Це відео не доступне.
Перепрошуємо.

வீணாதர தட்சிணாமூர்த்தியை மீட்டு கொண்டு வரணும்! ponn manickavel| tanjavur statue| new york museum

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • தஞ்சை, ஒரத்தநாடு, காசி விஸ்வநாதன் கோயிலில் இருந்து காணாமல் போன வீணாதார தட்சிணாமூர்த்தி ஐம்பொன் சிலை நியூயார் மியூசியத்தில் உள்ளது. அதை உடனே மீட்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறினார்.#ponn #manickavel #tanjavur #statue #new #york #museum

КОМЕНТАРІ • 17

  • @943rama
    @943rama Місяць тому +8

    நேர்மையான அதிகாரி பாராட்டு

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Місяць тому +2

    My sashtanga namaskarangal to your padhangal
    God is great
    Pl try elderly people particularly bhramins to set back to their same villages then this kind of things will drastically reduce

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 Місяць тому

      But till those big temples have bramins but lot of idol are stolen.. They are also part of the crime

    • @ramanvijayaraghavan84
      @ramanvijayaraghavan84 Місяць тому

      @@vijayvilliers6933 you may correct but see the amount of thefts and how many of bhramins are involved?
      Yadha Raja thadha praja
      Mannan yevazhiyo makkalum avvazhiye

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 Місяць тому +1

      @@ramanvijayaraghavan84 even great freedom fighters also Bharmins. But now a days everyone is money minded. So its good to find good people from every community

  • @venkathkrishna1123
    @venkathkrishna1123 Місяць тому

    😢😢😢

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj Місяць тому +2

    மதபரப்புரை செய்பவர்களுக்கு உதவலாம்.இது எதுக்கு.மதமென பிரிந்தது போதும்.மனிதம் தான் வேண்டும்.இப்டி கெளம்பீருவானுக.😢😢😢😢😢😮

    • @tamilselvan729
      @tamilselvan729 Місяць тому

      Wrong 😭

    • @narendramoorthy9616
      @narendramoorthy9616 Місяць тому +1

      ரோம் நாட்டு விசுவாசி?

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Місяць тому +1

      @@narendramoorthy9616 இந்து மதத்தை வளர்க்க இந்து மதக் கோவில்கள் வருமானத்தை வைத்து உலகத்துக்கே உணவிடலாம.யார் செய்வாங்க?ஆதரவு தருவது யாரு?

    • @tharun541
      @tharun541 Місяць тому

      ​@@ExcitedAirplane-jp2mj அது உற்சவர் சிலை மட்டும் அல்ல. அது நமது கலை பொக்கிஷம் - பல சைவ வரலாறு கூறும் சிலை. சோழர்கள் கலை பெருமையை கூறும் செப்பு திருமேனி. Museum la ஒன்னும் சும்மா செப்பு திருமேனிகள் வைப்பது அல்ல. அதை பாதுகாக்க வேண்டும். நம்பினால் நம்புங்கள். சோழ செப்பு திருமேனிகள் உலகத்தில் எவ்ளோ பிரசித்தி பெற்றது என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    • @kannansethu6315
      @kannansethu6315 Місяць тому +2

      என்ன சொல்ல வாராய் புரியவில்லை