Murugan Songs

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 322

  • @ajeshajay4166
    @ajeshajay4166 Рік тому +14

    🙏💫✨🦚அப்பனே முருகா எனக்கு எந்த கஷ்டமே அந்த கஷ்டம் வரும் எண் முன்னால் வரணும் முருகா 🙏💫✨🦚

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 6 місяців тому +30

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyadilli1831
    @saranyadilli1831 11 місяців тому +224

    Appa muruga nan entha month tritment la iruka muruga result passitive nu varanum.muruga nengala kuzhanthaiya undaganum muruga sister yallarum enaku pray pannunga plse

    • @sundarm5756
      @sundarm5756 9 місяців тому +36

      Murugan thunai

    • @RaviRavichandran-bm7of
      @RaviRavichandran-bm7of 8 місяців тому

      😅​@@sundarm5756

    • @vikramselvi2858
      @vikramselvi2858 7 місяців тому +13

      நல்லதே நடக்கும் அப்பன் முருகன் இருக்க பயமேன்...

    • @baby_jana
      @baby_jana 7 місяців тому +4

      உடனே நடக்கும் அம்மா

    • @sakthi_e3728
      @sakthi_e3728 6 місяців тому +5

      Daii nengalam sisters a ta mutta payalukala

  • @ManiShana-i5d
    @ManiShana-i5d Рік тому +9

    "ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான் மீதி தமிழன் அடிமைகள் ஆனான்"என்ற சொல்லுக்கு அர்த்தம் ஆதி கடவுள் என் அப்பன் முருகன் தான் 🦚🦚🦚

  • @சகோசுல்த்தான்

    எம் தமிழ் முப்பாட்டனே முருகா உன் துணை என்றும் எமக்குத் தேவை

  • @TamilarasanTamilarasan-c7b
    @TamilarasanTamilarasan-c7b 11 місяців тому +26

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤❤❤

  • @SaranyaSanmugasundharam
    @SaranyaSanmugasundharam Місяць тому +1

    Inaiku enaku encagement ana ye appaku cancer 3rd stage 2mr treetment ponum na ore ponnu ellathaium face pananum moneyum illa enakga murugar ta pray panikonga...unga prayers eb appava kapathanum en mrge nallatha nadaknum...muruga saranam🙏manam pithanalum murugan arulal muthaven....🙏

    • @vijaysharp_line9161
      @vijaysharp_line9161 Місяць тому

      Muruganin arulum nan makkalin anbum aaruthalum entrum ungalukku irukkum thozhiyea, muruga ellam unathu seyaley nanragave nadakka ennuvayaga 🙏🙏🙏🙏

  • @AlagarsamyM-v1n
    @AlagarsamyM-v1n Рік тому +11

    🎉காலை கேட்கும் இனிமை பாடல் . ஓம் முருகா

  • @DhanyaVc-r9q
    @DhanyaVc-r9q Рік тому +5

    அப்பனே முருகா ஞான பண்டிதா கந்தா கடம்பா கதிர் வடிவேலா எல்லாரையும் காப்பாத்தப்பா எல்லாரையும் காப்பாத்து

  • @selvamuthukumarangurumoort5168
    @selvamuthukumarangurumoort5168 2 роки тому +21

    Muruga... Muruga...
    Azhagendra Sollukku Muruga
    Azhagendra Sollukku Muruga
    Undhan Arulandri Ulagile Poruledhu Muruga
    Azhagendra Sollukku Muruga
    Undhan Arulandri Ulagile Poruledhu Muruga
    Azhagendra Sollukku Muruga
    Sudaraga Vandhavel Muruga
    Kodum Surarai Porile Vendravel Muruga
    Sudaraga Vandhavel Muruga
    Kodum Surarai Porile Vendravel Muruga
    Kanikkaga Manam Nondha Muruga
    Kanikkaga Manam Nondha Muruga
    Mukkaniyana Thamizhthandha Selvame Muruga
    Azhagendra Sollukku Muruga
    Andiyai Nindravel Muruga
    Unnai Andinor Vazhvile Inbame Muruga
    Andiyai Nindravel Muruga
    Unnai Andinor Vazhvile Inbame Muruga
    Pazham Nee Appane Muruga
    Pazham Nee Appane Muruga
    Gnanap Pazham Unnai Alladhu Pazhamedhu Muruga
    Azhagendra Sollukku Muruga
    Undhan Arulandri Ulagile Poruledhu Muruga
    Azhagendra Sollukku Muruga
    Kundrarum Kudikonda Muruga
    Pakthar Kurai Neekkum Vallal Nee Allavo Muruga
    Kundrarum Kudikonda Muruga
    Pakthar Kurai Neekkum Vallal Nee Allavo Muruga
    Sakthi Umai Balane Muruga
    Sakthi Umai Balane Muruga
    Manidha Sakthikku Ettatha Thaththuvame Muruga
    Azhagendra Sollukku Muruga
    Pranavap Porulkanda Thiru Muruga
    Param Porulukku Guruvana Dhesiga Muruga
    Pranavap Porulkanda Thiru Muruga
    Param Porulukku Guruvana Dhesiga Muruga
    Aragara Shanmuga Muruga
    Aragara Shanmuga Muruga
    Endre Paduvor Ennaththil Aduvai Muruga
    Azhagendra Sollukku Muruga
    Anbirku Ellaiyo Muruga
    Undhan Arulukku Ellaithan Illaiye Muruga
    Anbirku Ellaiyo Muruga
    Undhan Arulukku Ellaithan Illaiye Muruga
    Kankandadheivame Muruga
    Kankandadheivame Muruga
    Endhan Kaliyuga Varadhane Arultharum Muruga
    Azhagendra Sollukku Muruga
    Undhan Arulandri Ulagile Poruledhu Muruga
    Azhagendra Sollukku Muruga
    Muruga ... Muruga ... Muruga .

  • @vasukumar8158
    @vasukumar8158 Рік тому +6

    Om muruga enaku paakam thunaiya eru appa enaku endha vidham kastam varamal enaku vettri seyi muruga 🙏🙏🙏

  • @senthilvishwa5293
    @senthilvishwa5293 9 місяців тому +3

    Om muruga potri potri...
    Nan kadai arambithu 3years agiduchi...
    inum sariyaga kadai odavillai...
    kadai kan par appa....vaazhvu valam peruga arul thaarum ayya🙏🙏🙏

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 роки тому +23

    ஓம் சரவணபவ பக்தியால் மனதை உருக வைத்தவர்டி எம் எஸ் அவர்கள் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

  • @rjai7396
    @rjai7396 Рік тому +6

    Thanks for devotional songs.

  • @rohitraja5298
    @rohitraja5298 Рік тому +38

    அழகென்றாலும் முருகன் தான்
    பாடலென்றாலும் முருகன் தான்
    இவ்வுலகில் முருகன் முதலிடம்🙏🏻

  • @Suthajose
    @Suthajose 3 місяці тому +10

    Muruga Enakku Kulanthai Pakkiyam Thangappa please Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanamurugan4278
    @bhuvanamurugan4278 8 місяців тому +2

    Om kantha potri ennoda baby nalla padiya porakanu appa muruga potri ..

  • @sundarapandiyan1281
    @sundarapandiyan1281 3 місяці тому +2

    முருகா எனக்கு குழைந்தை பாக்கியம் தா பா

    • @anuradhaandaman705
      @anuradhaandaman705 3 місяці тому

      Kandippa kedaikum sister.sasti viratham erunga
      Murugan magic seaivaru

  • @thillmurugan9929
    @thillmurugan9929 11 днів тому

    Appana muruga government result nallapadiya varanum job kadaikanum ayya unaku sapparam amathiran motta atikiratha ventirukan nalla padiya nadakanum🙏

  • @ssureshranjith8658
    @ssureshranjith8658 Рік тому +3

    Sami muruga ennoda thambi ku arasu vellai kidaikannum muruga

  • @sivaanu1691
    @sivaanu1691 Рік тому +5

    முருகா முருகா முருகா மரகதம் என்ற ஆண்டவன் பிச்சி முருகா முருகா முருகா

  • @ramusecj1877
    @ramusecj1877 Рік тому +22

    Om murugan 🙏🙏🙏🙏🥺🙏🥺🙏🥺🥺 நீயே எங்களுக்குத் துணை muruga 🙏🥺🙏🙏🥺🥺🥺🥺

    • @armugamarmugam9858
      @armugamarmugam9858 Рік тому

      😊 3:59 😮😮😮😅😅😮😢😢😮😅😅😅😅😅😮😮😊😊😅😅😊😂😂😂😊😊

    • @mbelectricals8281
      @mbelectricals8281 2 місяці тому

      😮

  • @saravanan.ksaravanan.k4894
    @saravanan.ksaravanan.k4894 Рік тому +53

    என் அப்பனே முருகா முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் அப்பனே முருகா முருகா நீ தான் துணை இருக்கனும் அப்பனே முருகா முருகா முருகா

    • @balachantharp3662
      @balachantharp3662 Рік тому +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @PrabhaPrabha
      @PrabhaPrabha Рік тому

      ​@@balachantharp3662😊

    • @pavithrakannan239
      @pavithrakannan239 Рік тому +1

      Pp

    • @RamakrishnanRamaKrishnan-g2p
      @RamakrishnanRamaKrishnan-g2p 11 місяців тому +1

      Saravanaaaaaa sami saranam

    • @nammarootu7555
      @nammarootu7555 11 місяців тому +1

      Ellarum nalla irukanum nu nenaikra unga manasuku ...neenga eppavum nalla irupenga 🙏

  • @PulsarVijay-xx1nq
    @PulsarVijay-xx1nq Рік тому +11

    ஓம் நமசிவாய வாழ்க...
    ஓம் முருகா சரணம் ...

  • @mayilsamy5588
    @mayilsamy5588 4 місяці тому +4

    எனக்கு திருமணம்
    அக வேண்டும்
    முருகா போற்றி
    முருகா போற்றி
    முருகா போற்றி
    முருகா போற்றி
    முருகா போற்றி

  • @GumavathiSibakumar
    @GumavathiSibakumar 8 місяців тому +3

    அப்பனே முருகா என் குழந்தைகளை காக்க வேண்டும் முருகா.

  • @rajanbabu1943
    @rajanbabu1943 2 роки тому +8

    Tamil god muruga and alagy theivame enrun unn adimai Nan sarammuruga

  • @Jayalaxmi-rk9uu
    @Jayalaxmi-rk9uu 9 місяців тому

    Iyoo 🥹 ennaiku than utkarndu ketten padalai goosepump vanduttu megaum arumai 🙏

  • @elumalaikuppan5217
    @elumalaikuppan5217 2 роки тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏oom muruga potri potri potri 👶👶kaththarula vendum iyya😔

  • @ajithajithkumarajithajithk5717
    @ajithajithkumarajithajithk5717 10 місяців тому +3

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் அப்பனே ஆறு படை முருகன் துணை சாமி 🙏🏻🦚🙏🏻 🥹🥹🥹🥹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🙏🏻🙏🏻

  • @aswiniarideeshaswiniaridee4703
    @aswiniarideeshaswiniaridee4703 25 днів тому +1

    Next year 2025 na Thiruchandoor varanu muruga 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @s.revathyrevathy4589
    @s.revathyrevathy4589 Рік тому +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா முருகா அரோகரா

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 8 місяців тому +1

    🎉❤Good afternoon valthukal god’s blessings Elorukum om muruka saranam Arumaiejana Iesaie udan padiepathu eng al munpu murukan varuvathau pola kural padum pot hi vanakam nanriekal Excellent great sweet voice valthukal Thunaie ieruparaka kaparuvaraka 🎉❤

  • @சக்திவேல்.ரா
    @சக்திவேல்.ரா 2 роки тому +20

    ஓம்சரவணபவ.கால்குணமாகிநடந்துவந்துவயலூரனைகாண அருள்தருவாய்முத்துக்குமாரனே.ஓம்சரவணபவ

  • @KowsiKowsi543
    @KowsiKowsi543 9 місяців тому +8

    Intha year na pazhani varanum muruga athukku nitha thunai muruga ❤🌸🥺

  • @Manshikamanshek
    @Manshikamanshek Рік тому +14

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா முருகா போற்றி

  • @divyaviji7576
    @divyaviji7576 2 роки тому +6

    Azhagu endra sollukku Muruga 🙏💐🍁

  • @SakthivelArumugam-jp1mj
    @SakthivelArumugam-jp1mj 21 день тому

    மெய்வழி சாலை ஆண்ட அவருக்கே புகழின் பேரன்பு பெருமை எல்லாம் எம் தாய் மெய் வழி. சாலை. ஆண்டவர் .இவர்களே.

  • @Mahalakshmi-rg6tu
    @Mahalakshmi-rg6tu Рік тому +3

    Muruga Enaku porakka pora kulandhaiku unga perudha vituruken.... adhu ponna irundhalum paiyana irundhalum paravala.... pa Nalla padiya sugama Porakkanumpa un arulal... Thai um kulandhaium Nalla irukka dhunai purium appa❤❤

  • @Shastir-im1pj
    @Shastir-im1pj Рік тому +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @MoorthyMoorthy-y1r
    @MoorthyMoorthy-y1r Рік тому +2

    Vetri vel muruganukku arogara❤

  • @RaviRavi-su8id
    @RaviRavi-su8id 6 місяців тому +3

    முருகா எங்கள் திருத்தி வினு சீக்கிரம் பேச வைத்திரு முருகா

  • @narayananify
    @narayananify 2 роки тому +6

    Om Tiruchendur Murugane Saranam vel vel muruga vetri vel muruga Kandanuku Arohara Muruganukku Arohara

  • @komathikomathi1031
    @komathikomathi1031 6 місяців тому +7

    Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @sbsp6510
    @sbsp6510 Рік тому +8

    வேல் வேல் முருகன் அரோகரா❤❤❤❤

  • @rajalakshmiathikesavan8301
    @rajalakshmiathikesavan8301 11 місяців тому +2

    மனம் உருக்கிய பாடல்கள். ❤🎉

  • @bjsri9438
    @bjsri9438 Рік тому +6

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @SURESHJAI1989
    @SURESHJAI1989 Рік тому +6

    ஓம் முருகா சரணம் கந்த சரணம்

  • @sdeepan6125
    @sdeepan6125 Рік тому +6

    வீர வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚

  • @BagavathiSuyambu-et6bc
    @BagavathiSuyambu-et6bc Рік тому +4

    Om murugan poochi 🙏🙏🙏

  • @VeeraPathiran-o8z
    @VeeraPathiran-o8z 4 місяці тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @dineshrajkuppamal5736
    @dineshrajkuppamal5736 4 місяці тому +2

    முருகா ❤❤❤

  • @annaduraidhiravidamani8932
    @annaduraidhiravidamani8932 8 місяців тому

    குறிஞ்சித் தலைவனே!
    குன்றேறி நின்ற முருகனே!
    குலங்காக்கும் வேலவனே!
    தர்மத்தின் தலைமகனே!
    தமிழர்களின் விடிவெள்ளியே!

  • @SakthivelArumugam-jp1mj
    @SakthivelArumugam-jp1mj 21 день тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤புகழின் பெருமை

  • @katharhussain9809
    @katharhussain9809 3 місяці тому +1

    Om muruga potri om saravana bava potri 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @Meena-ko3qs
    @Meena-ko3qs Рік тому +47

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🦚💫

  • @சக்திவேல்.ரா
    @சக்திவேல்.ரா 2 роки тому +6

    ஓம்சரவணபவ.ஓம்குஹா.ஓம்குருபரா.ஓம்ஜெயந்திநாதா.ஓம்வயலூர்முத்துக்குமாரசரணம்

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 2 місяці тому

    ஆறுபடையப்பா போற்றி போற்றி.ஓம் சண்முகா போற்றி போற்றி.ஓம் சரவணா போற்றி போற்றி.ஓம்கந்தக்கடவுளே போற்றி போற்றி.

  • @shreebose8954
    @shreebose8954 Рік тому +4

    Om muruga potri🙏

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 Рік тому +6

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @shanmugasundram9572
    @shanmugasundram9572 2 роки тому +6

    அப்பனே முருகா 🐓🦚🦚🐓🐓🪔🙏

  • @KasthuriShanmugam-f9q
    @KasthuriShanmugam-f9q 2 місяці тому

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @vegatvegat5543
    @vegatvegat5543 5 місяців тому +1

    முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thurshika-dt9jk
    @thurshika-dt9jk Місяць тому +1

    ஓம் வெற்றிவேல் முருகா

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Рік тому +8

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vijayashanthiarumugam9651
    @vijayashanthiarumugam9651 6 місяців тому +2

    முருகா திருச்செந்தூர் முருகா

  • @p.kumaresanp.r.k5359
    @p.kumaresanp.r.k5359 5 місяців тому

    அப்பனே முருகா சரணம் உந்தன் கலாடி சரணம்🙏🙏🙏

  • @gowrisekar2306
    @gowrisekar2306 6 місяців тому

    Appaney unnai ninaithaley manam inikkudhey❤enn pillaihaluukku endrum thunai nillappa😊

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரோ

  • @sahanayks3194
    @sahanayks3194 2 роки тому +7

    Om vinayaga om murugappatheivaanaivalliamma namaga om murugappavallitheivanaiamma namaga🙏

  • @JayabalanSam
    @JayabalanSam Місяць тому

    Love you Lord mugan singpore
    😂❤ 😅❤❤

  • @manikandanp6848
    @manikandanp6848 2 роки тому +6

    OM MURUGA POTRI
    OM MURUGA POTRI
    OM MURUGA POTRI

  • @muruganraj6248
    @muruganraj6248 Рік тому +4

    Om saravana Bavo om ❤

  • @sundarkumar7270
    @sundarkumar7270 Рік тому +5

    Karunai kadale kantha potri

  • @VANITHARAJ-bl9oz
    @VANITHARAJ-bl9oz 9 місяців тому

    முருகனை துணை என்றும் என் வாழ்க்கையில் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KaaliannanGounder-er9ei
    @KaaliannanGounder-er9ei Рік тому +4

    முருகர். அருளுடையவேலுக்குதனிப்பெரும்மகிமைஉண்டுஎன்றும்🌺🌺🌹🌷👍

    • @harikanchan7579
      @harikanchan7579 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 10 місяців тому +2

    திருமிகு சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் முருகன் பாடல்களை பதிவிறக்கம் செய்ய ஏதுவாக பதிவிடவும்...🌾🌿🍁🍇🍏🍊🥦🍎🍉🍋🐓🐓🐘🐘🦚🦚🙏

  • @elangodivya317
    @elangodivya317 2 місяці тому

    Vetrivel muruganuku arogara 🙏🙏🙏

  • @karpagaselvi6719
    @karpagaselvi6719 7 місяців тому

    Om Saravanabava Muruga Kantha Kathirvela Gnanabanditha Vetrivela Shanmuga Kadarkarai Andy👏👏👏🙏🙏🙏

  • @villagetimepass8338
    @villagetimepass8338 Рік тому +3

    Tamil kadavul Murugan 🙏🙏🙏

  • @Thogai555
    @Thogai555 Рік тому +4

    Om Muruga Potri 🙏🙏🙏🙏

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 Рік тому +7

    ஓம் சரவணபவ❤❤❤

  • @gowrik9042
    @gowrik9042 8 місяців тому

    Om maruga🙏🙏🙏🙇

  • @sankarm1175
    @sankarm1175 3 місяці тому +1

    Murugappa🙏😊

  • @grace-mk9lo
    @grace-mk9lo Рік тому +2

    ஆமாம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......பாபாபாபாபா

  • @vijayragavan7604
    @vijayragavan7604 3 місяці тому

    Muruganukku idam undu enakum idam undu Naan irukuthi ya ga Murugan Selvan

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic Рік тому +7

    ஓம் முருகா போற்றி. ..

  • @kalaiarasi6201
    @kalaiarasi6201 6 місяців тому

    அப்பா அப்பா
    என் பிள் ள க லூ இக் கு என் பிள்ளைகளுக்கு என் பேர பிள்ளைகளுக்கு துணை நில்லுங்கள் முருகா கந்தா வேலா

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl 6 місяців тому +1

    ஓம் முருகா போற்றி❤❤❤❤❤

  • @LavanyaS-n7b
    @LavanyaS-n7b 5 місяців тому

    Muruga❤❤❤

  • @kpkaruppu9451
    @kpkaruppu9451 Рік тому +1

    வெற்றி வேல் முருகன் அரோகரா அரோகர.....🙏🙏🙏

  • @murugankc2643
    @murugankc2643 Рік тому +8

    ஓம் சரவண பவ ❤

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 3 місяці тому

    ஓம் முருகா சரணம் அப்பா ஆறுமுகனே போற்றி போற்றி 🙏🙏

  • @ayyavum3704
    @ayyavum3704 2 роки тому +3

    Murugan atet bro....🫂💥💋💋💋💋

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 8 місяців тому +1

    ஓம் முருகா போற்றி 🙏😊

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Рік тому +2

    Om Muruga

  • @lavanyakesavan8031
    @lavanyakesavan8031 Рік тому +17

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏 lingam guru🙏🙏🙏🙏🙏

  • @kanmani126
    @kanmani126 3 місяці тому +2

    என் குடும்பம் நல்லபடியாக இருக்க வென்டும்

  • @kamalapuri-e8g
    @kamalapuri-e8g 4 місяці тому

    அதிக விளம்பரம் கேட்கவே விருப்பம் இல்லை

  • @bharathigajapathykumar4177
    @bharathigajapathykumar4177 Рік тому +2

    ஓம் முருகா அப்பனே