உணர்வு பூர்வ தவறுகள் | Emotional errors

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Welkin Productions
    Mobile - +91 63812 85556 & +91 422 4168866
    Email - support@welkinproductions.com
    Website - welkinproductions.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 102

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 5 місяців тому +15

    எனக்கு லக்கினத்தில் செவ்வாய் 💯 உண்மை....😢

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 5 місяців тому +1

    Thank you sir❤❤❤😊

  • @okay9906
    @okay9906 5 місяців тому +29

    *சந்திரனை விட்டு விட்டீர்கள். சந்திரனை விட மோசமான கிரகம் உண்டோ!*

    • @Prakash-hn5ny
      @Prakash-hn5ny 5 місяців тому +6

      mano kaarahan aana, chandran spoil aana thaa ithu ellam nadakkum nu, GURUJI solluraar. Understand the basic concept clearly... Laknathil raahu r sevvai irunthal... it indirectly denotes chandran is week

    • @Prakash-hn5ny
      @Prakash-hn5ny 5 місяців тому +3

      Laknathil raahu and sevvai irunthaal.... it indirectly denotes chandran is week...Chandran week aana tha unarchivasapatta activities will occur. First understand the basic concept of astro and give ur reply...plz

    • @Prakash-hn5ny
      @Prakash-hn5ny 5 місяців тому

      bro, unarchi vasapatta mudivugal... endraley..... u r not strong in feelings in that time. In that time only ur manokarahan is week...

    • @okay9906
      @okay9906 5 місяців тому +3

      @@Prakash-hn5ny
      *There should be chandran involvement brother. That's what I am pinpointing. Sir has completely forgotten to mention about chandran.*

    • @Jotheeswaran7
      @Jotheeswaran7 5 місяців тому

      ​@@okay9906super

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 5 місяців тому +8

    சுப கிரகங்கள் செய்யும் கொடுமையை அரசுப் கிரகங்கள் செய்வதில்லை இது எனது அனுபவம்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 5 місяців тому +2

    உணர்வுபூர்வமாக நடிக்கும் நடிகர் ".விஜய்சேதுபதி ".

  • @RAHUL-it2ic
    @RAHUL-it2ic 5 місяців тому +3

    Thulam laknam lagna pulii layae Seva ukanthu...sukuran lagnathi pathi Oda ragu serkai...😂 Ela thermayu irunthu atha veliya kata mutiyama unarchiyalayae thappu panitu ukanthurukaa

  • @sandyaarul-yn8he
    @sandyaarul-yn8he 5 місяців тому

    Amam ayya nan 1 waste land vaangi vitten.epo virka mudiyavillai.

  • @mageshwaran4691
    @mageshwaran4691 5 місяців тому +2

    வணக்கம் guruve மிக கொடுமை படுத்தும் கிரக சேர்க்கை பற்றி ஒரு காணொளி போடுங்க குரு வே

  • @prabhagopi6578
    @prabhagopi6578 5 місяців тому +1

    10ஆம் அதிபதி சந்திரன் செவ்வாயுடன் சேர்ந்து உள்ளது.எப்பொழுதும் பண கஷ்டம் தான். அவமானங்களை ஏராளமாக சந்தித்து விட்டேன். என் கடமை மகளுக்கு நல்ல படி திருமணம் நடைபெற வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டும்.

  • @roopas8655
    @roopas8655 5 місяців тому +1

    Tq a lot guruji 🙏valuable video and precious explanation 👍👏👏again rahu ketu uncle no end 😅interesting topic very important for future 😊good eg 👍🙋once again Tq guruji 🙏👍😊

  • @annadurai1916
    @annadurai1916 5 місяців тому +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤

  • @sashikumar5402
    @sashikumar5402 5 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Super, very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝👍💐👏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 5 місяців тому

    ஜோதிடம் மட்டும் இன்றி மக்களுக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் சொல்லீருகீன்க, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🔥🔥

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 5 місяців тому

    வணக்கம் அய்யா
    மேச லக்னம்
    மகரத்தில்
    திருவோணம் 3 ராகு
    அவிட்டம் 2 செவ்வாய்
    இது
    இணைவா
    தொடர்பா
    நல்லதா? கெட்டதா?
    நன்றி அய்யா

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 5 місяців тому +1

    லக்னத்தில் செவ்வாய் நல்ல வேளையாக சந்திர அதியோகம் பெற்ற சொந்த சாரத்தில் நிற்கும் தனித்த புதனின் பார்வையில் உள்ளார்..
    அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு கோபம் கொண்டு தவறான முடிவெடுத்து பிறகு அமைதி அடைவது என் வாழ்வில் பலமுறை நடந்துள்ளது..
    என்னுடைய வாழ்க்கையில் குரு ஒருவர் போதித்தது. Emotional anger என்பதை moral anger என்ற முறையில் எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தார்.
    குருவின் ஸ்தானமான 9ம் அதிபதி சனி ஆட்சி அதனால் தான் இதுவும் சாத்தியம் ஆனது போலும்..

  • @vinodiniprasanna7911
    @vinodiniprasanna7911 5 місяців тому +1

    Good morning sir 😊 so much subtle input helps lot to shape our life. Every day begins with your video message is blessed one. May God give you everything you deserve 🙏

  • @meenakannan9197
    @meenakannan9197 5 місяців тому

    வணக்கம் குருஜி டெய்லி 10:00 மணிக்கு கரெக்டா வீடியோ போட்டு விடுங்கீ் ஆனால் இன்னைக்கு என்ன ஆச்சு குருஜி

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster 5 місяців тому

    vanakkam sir, என் மகளின் உடல்நிலை மற்றும் கல்வி பற்றி சொல்லுங்கள் ஐயா. உண்மையில் கவலையாக உள்ளது. அவள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பாளா? அவள் வளமான வாழ்க்கை நடத்துவாள் ஐயா? 09.08.2013, சென்னை இரவு 9.36 (பெயர்: சஞ்சனா)

  • @raviprakash2843
    @raviprakash2843 5 місяців тому

    மேஷ லக்னம் செவ்வாய் வக்ரம் ஆகி 8ல் ஆட்சி மறைந்து தசை நடத்தும்போது 8ம் பார்வை ஆக குரு புதன் ராகு சூரியனை 7ம் பார்வை ஆக சனி சுக்கிரனை பார்க்கிறார் மிகவும் கஷ்டம் ஆ இருக்கு என் வாழ்க்கை முழுவதும் உணர்ச்சி வசமா தான் இருக்கு இதுக்கு பரிகாரம் என்ன இருக்கு

  • @dubtamilan1262
    @dubtamilan1262 5 місяців тому

    விஜயலட்சுமி யோகம் என்று கூறினீர்கள் அதயும் இதில் கூறியிருக்கலாம்

  • @dharma561
    @dharma561 5 місяців тому +1

    Really super information Ji. ❤

  • @PRagul-m1i
    @PRagul-m1i 5 місяців тому

    Thesai nadathum Graham uncham....puthi nadathum Grahamum unchm...vedio podunga sir pls

  • @sakthivelasalkaran2743
    @sakthivelasalkaran2743 5 місяців тому

    ஐயா தங்கள் உதாரணம் மெய் சிலிர்க்க வைக்கிறது ❤❤❤

  • @mrktamil7066
    @mrktamil7066 5 місяців тому

    தனுசு லக்னம் 9ல் செவ்வாய் ராகு குரு இது எப்படி வேலை செய்கிறது

  • @selvannm2305
    @selvannm2305 5 місяців тому

    மிக மிக அருமையான பதிவு நான் உணர்வு பூர்வமாக அனுபவித்துள்ளேன்🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 5 місяців тому +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 5 місяців тому

    வணக்கம் குருஜி தமிழ் புத்தாண்டு பலன்கள் வீடியோ போடுங்க

  • @maheshrajm6853
    @maheshrajm6853 5 місяців тому

    ஐயா வழி இவ்ளோ இருக்குன்னு சொல்லிட்டீங்க அதுக்கு ஒரு தீர்வும் நீங்க சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஐயா அந்த மாதிரி இருந்தா நம்ம எந்த தெய்வத்தை வழிபட்டு அதுக்கு தீர்வு காணலாம் ஒரு பதிவு குடுத்தீங்கன்னா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்காங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 5 місяців тому +1

    வணக்கம் சார்.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏 💐💐💐

  • @Ganesh17069
    @Ganesh17069 5 місяців тому +1

    Real time examples what u have said is easy to understand with our life guruji

  • @tajdistributors8777
    @tajdistributors8777 5 місяців тому +1

    Nandri Guruji

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 5 місяців тому

    Tittle super sir ,unarvupoorva thavarukal❤😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Very nice tqiyya!!

  • @rajasuraji6582
    @rajasuraji6582 5 місяців тому

    Kuruve.vankkam.sara.rasi.sara.lakkkam..oorr.pathivu.potukkal.iyuuu

  • @jrajju
    @jrajju 5 місяців тому

    லக்கினம் மட்டும் அல்ல லக்கின அதிபதி செவ்வாய் ராகுவில் நின்றாலும் இது நடக்கும் என நினைக்கிறன்

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 місяців тому

    Thank you sir very good explanation ❤❤❤❤❤

  • @Uniqu960
    @Uniqu960 5 місяців тому +1

    ❤ always your the best 🎉 ❤

  • @samuelsathish2429
    @samuelsathish2429 5 місяців тому

    ,🙏🙏🙏 sir what if chandran in chevvai it I'd only for lagnam or rasi

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 5 місяців тому

    Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt 5 місяців тому

    வணக்கம் குருஜி சிம்மம் லக்கனம் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் புதன்லக்னத்தில்

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 5 місяців тому

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @senapathy1590
    @senapathy1590 5 місяців тому

    ஐயா! வணக்கம்.கன்னி லக்ணம் மேஷராசியாகி (தேய்பிறை சந்திரன்)செவ்வாய் கன்னி லக்ணத்தில் அமர்ந்துள்ளார் மகர வக்கிர நீச்சகுருவின் 9ம் மற்றும் மீனத்தில் உள்ள சனியின் 7ம் பார்வையையும் செவ்வாய் பெறுகிறார்.. பலன் எவ்வாறிருக்கும்? கூறுங்கள் ஐயா!.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Welcome sir ✨✨

  • @sivayogi6570
    @sivayogi6570 5 місяців тому +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 5 місяців тому

    நமஸ்காரம் ஐயா.சாந்தகுமாரி.மலேசியா

  • @rajbarath496
    @rajbarath496 5 місяців тому

    Excellent video sir. Definitely necessary.😊

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 5 місяців тому

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 5 місяців тому

    Good morning guruji good topic today thankyou 🙏🙏👌

  • @maheshwareng901
    @maheshwareng901 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому

    அருமையான விளக்கம் சார்

  • @kosan9362
    @kosan9362 5 місяців тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 5 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @garuda6962
    @garuda6962 5 місяців тому

    Super sir correct 😮😮😮😮😮

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 5 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 місяців тому

    Vanakkam anna good morning manickaraja

  • @rathnaannadurai8494
    @rathnaannadurai8494 5 місяців тому

    Much needed video Sir, well explained🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 5 місяців тому

    Appu vannakam

  • @santhoshsri303
    @santhoshsri303 5 місяців тому

    Really great sir 🎉❤

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 5 місяців тому

    Sir dharakarakan patri please sir

  • @goodchanges7883
    @goodchanges7883 5 місяців тому

    vanakkam guruji

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 5 місяців тому

    நன்றி குரு ஜி

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому

    சூப்பர் சார்

  • @venivelu4547
    @venivelu4547 5 місяців тому

    Sir, thankyou🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 5 місяців тому

    Thank you sir

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 5 місяців тому

    Excellent topic sir!

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 5 місяців тому

    🙏🙏🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 5 місяців тому

    Vannakkam guruji. Magara lagnam rahu & sun in navamsam in virchigam. Will wrong emotional 8th house decisions be taken in second half of life?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @ajiajitha7940
    @ajiajitha7940 5 місяців тому

    🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 5 місяців тому

    அன்பு வணக்கம் அண்ணா 🙏

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 5 місяців тому

    Very excellent sir.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 5 місяців тому

    நன்றி அண்ணா ❤❤❤

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji 5 місяців тому

    💯💯💯💯💯🙏

  • @riyavelu563
    @riyavelu563 5 місяців тому

    🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 місяців тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🍀🌹

  • @shashirekha1207
    @shashirekha1207 5 місяців тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @rameshk6039
    @rameshk6039 5 місяців тому

    ❤ super sir ❤

  • @Bhuvana506
    @Bhuvana506 5 місяців тому

    Super sir

  • @gurusvpr4240
    @gurusvpr4240 5 місяців тому

  • @user-lf1qe4ch6g
    @user-lf1qe4ch6g 5 місяців тому

    🎉🎉

  • @sathishkumark7523
    @sathishkumark7523 5 місяців тому

    Sir na unga biggest fan

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 5 місяців тому

    Hari om gi❤❤

  • @sakthivelasalkaran2743
    @sakthivelasalkaran2743 5 місяців тому

    ஐயா நான் தங்களுக்கு வைத்த பெயர் ஜோதிடத்தின் microscope ❤

  • @Kumar-y5o
    @Kumar-y5o 5 місяців тому

    வணக்கம் குருவே கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் தேய்பிறை சந்திரனாக அமர்ந்தால் லக்னாதிபதி 12 வீடுகளில் அமர்ந்த பலன்கள் பற்றி பதிவிடுங்கள்.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 5 місяців тому

    Correct sir 🎉