சற்றுமுன் முல்லை கடற்கரையில் புகுந்த கப்பலினால் பதற்றம்...ஆபத்தில் சிக்கிய 103பேர்

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 24

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 дні тому +8

    காற்றின் வேகம் அதனால் திசைமாறி வந்துள்ளது
    பாவம் அந்த மக்கள்..
    முடிந்த வரை உணவு கொடுங்கள்..

  • @Siva-c7v
    @Siva-c7v 2 дні тому +1

    🌺😭🌺😭🌺😭ஐயோ ஐயோ 😭🌺😭🌺😭🌺திரும்பவும் முள்ளிவாய்க்காலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது😭🌺😭🌺😭🌺 மனசு வலிக்குது😭🌺😭🌺😭🌺😭🌺😭

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 2 дні тому +10

    உதவி செய்யுங்க
    அடைக்கலம் கொடுங்கப்பா

  • @nadarajahnavaratnarajah3553
    @nadarajahnavaratnarajah3553 2 дні тому +10

    இப்படித்தா தமிழ் மக்களும் (உதவுங்கள்)

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 дні тому +8

    வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண் 🙌💖🙏🙏💐

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 2 дні тому +1

    Well done brothers ❤

  • @PathmanathanSubramaniyam
    @PathmanathanSubramaniyam 2 дні тому +1

    மக்கள் சேவையே மகேசன் சேவை.மக்களுக்கு சேவை செய்வதற்கும் சந்தர்ப்பம் வரவேண்டும் .சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் .பாவம் அந்த மக்கள் .என்ன காரணத்துக்காக இந்த நிலை அவர்களுக்கு வந்ததோ?இப்படித்தான் எம்தமிழ் மக்கழும் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்று தஞ்சம் கோரினார்.தமிழ் மக்கள் வந்தாரை வாழவைக்கும் நற்பண்பு கொண்டவர்கள்.

  • @Rislah-m7b
    @Rislah-m7b День тому

    Miyanmar people very denjar😮

  • @GopalaKrishnan-k2e
    @GopalaKrishnan-k2e 2 дні тому

    ❤❤

  • @JeevaraniAnandam
    @JeevaraniAnandam 2 дні тому +1

    டேய் தமிழன் டா!!! gethuda ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @Rafeequdeen
    @Rafeequdeen 2 дні тому

    🙏🙏🙏🙏😭😭

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 2 дні тому +5

    Myanmar seeking refugee status

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 2 дні тому

    காப்பாத்துங்க 🙏

  • @sugumarselvanyagam2854
    @sugumarselvanyagam2854 2 дні тому

    Help them

  • @pkuniverse1
    @pkuniverse1 2 дні тому

    எப்போது வரும் 🐯

  • @suthasutharshini
    @suthasutharshini 2 дні тому

    Please help