முல்லையில் கரையொதுங்கிய கப்பல்..! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அகதிகள்!!

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 43

  • @marzookj4064
    @marzookj4064 3 години тому +17

    இவர்களை கவனிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக

  • @MuhammadisrathMuhammadmakeen
    @MuhammadisrathMuhammadmakeen 3 години тому +14

    நன்றி எமது தமிழ் மக்களுக்கு

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 6 годин тому +23

    மரணம் மலிந்த பூமியில்
    மனிதம் இன்னும் சாகவில்லை
    என்பதை முள்ளிவாய்க்கால்
    மீனவ சொந்தங்கள்
    காட்டியுள்ளார்கள்

    • @Ravanan646
      @Ravanan646 2 години тому

      உன் மரணத்தை இவர்கள்தான் முடிவு செய்யப்போகிறார்கள்.

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t 6 годин тому +14

    ஏக இறைவன் நல்லருள் புரிவானாக அமீன்

  • @lillykambam8046
    @lillykambam8046 4 години тому +10

    மனிதம் மரணிக்க வில்லை இலக்கன இதிகாசம் எழுதிய ஈழத்தமிழன்❤❤❤❤❤❤

    • @Ravanan646
      @Ravanan646 2 години тому

      மண்டையில சரக்கு இல்லாத பேச்சு

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c 3 години тому +5

    மனிதநேயம் மரணிக்கவில்லை எம் முள்ளி வாய்க்கால் சகோதரர்கள் நன்றி

  • @Anlaf-n1p
    @Anlaf-n1p 53 хвилини тому

    Thanks tamil brothers ❤

  • @abusaliashraf136
    @abusaliashraf136 Годину тому

    Hatsoff for all team workers for their humanitarian help for the safty of all refugees. We can see the deputy minister is doing tremendous duty on behalf of innocent migrant people, ❤

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 5 годин тому +14

    அனைவரையும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பவேண்டும்...

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 5 годин тому

      கடினம். அவர்கள் பர்மாவில் இருந்து வங்காளதேசம் வந்த அகதிகள்.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 4 години тому +4

      @chandrasenancg5354 அப்போ வங்காளதேசத்துக்கே திருப்பி அனுப்பவேண்டும்..

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 6 годин тому +9

    பாவம் அனைத்து உயிர்கழும் சமமே😂

  • @tharsantharsan3823
    @tharsantharsan3823 2 години тому +1

    God bless you

  • @marzookj4064
    @marzookj4064 3 години тому +3

    நமது நாட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டு கொள்வார்கள்?

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 4 години тому +3

    god bless you all

  • @zeyaaZeyaa
    @zeyaaZeyaa 2 години тому +3

    உங்களுக்கு சரியான தமிழ் உச்சரிப்பு
    அஸ்ரப் துறைமுகம்

  • @RamasamySatheesh
    @RamasamySatheesh 4 години тому +3

    Arun ❤

  • @balanalla7723
    @balanalla7723 5 годин тому +2

    God bless them 🙏 stay safe 🙏

  • @Hussain-iz5xr
    @Hussain-iz5xr 5 годин тому +1

    Ahadigalukku Unavalittu Anbudan Upasaritta En Tamil Sahodara Uravugalkku Palakody Valttukkal Ungalukkaga Naan Kadavulayum prattikkren Sahodaragale ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rafeequdeen
    @Rafeequdeen 2 години тому +2

    🙏😭

  • @antonnorway
    @antonnorway 3 години тому +3

    இந்த மக்களை வன்னிப்பகுதியில் குடியமர்த்திவிடுங்கள்.

    • @SujiwanSanjitharan
      @SujiwanSanjitharan 3 години тому +3

      அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புங்கள்

  • @vetrivela3071
    @vetrivela3071 5 годин тому +8

    அப்படி யே அவர்கள் இதை மறந்து விட்டு அல்லாஹ் அக்பர் என்று கூறி கத்தி எடுப்பார்கள்

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 4 години тому

      கொலைகார கூட்டம் ஜெர்மன் பாதிரியார் மணைவி மக்களை எரித்த குற்றவாளி கூட்டம்தாணேடா

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ 3 години тому

      பைத்தியம்

    • @NaufarMohamed
      @NaufarMohamed 2 години тому

      நீ இலங்கை தமிழனாக இருக்க மாட்டாய் இந்திய சக்கிலியனாத்தான் இருப்பாய்

    • @Anlaf-n1p
      @Anlaf-n1p 52 хвилини тому

      Azu ungal palakkm

  • @ManuzanThny
    @ManuzanThny 4 години тому +2

    முதலைகளுக்கு இரையா
    க்கியசெய்தி வந்து10 வரு
    ஷங்களுக்குமேலாச்சுது,
    நீங்கள் புலனா‌ய்வு செய்
    ததுபோல் புதிதாய்ச்சொ
    ல்கிறீர்கள்😗

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 3 години тому +1

    உங்கள் செய்தி ஊழலுக்கு செம்பு தூக்கும் வர்க்கதினை சேர்ந்த ஊடகம்

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 5 годин тому +3

    Musliksl ulakil aniyayamaha seeralikkapaduhintanar yaar karanam

  • @RinasRin-sh4if
    @RinasRin-sh4if 5 годин тому +2

    Paawom

  • @MazeenaMazeena-ll8zm
    @MazeenaMazeena-ll8zm Годину тому

    Pàwem 😢

  • @AntreesAntruss
    @AntreesAntruss 4 години тому +1

    Muthalil avarkalin karanathai kedkavendum

  • @KujilStar
    @KujilStar 6 годин тому +1

    Ibc😂😂😂😂