ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படி செய்யுங்க!! இனி, எதிரிகள் உங்க பக்கம் தலை வச்சி படுக்க மாட்டாங்க!!

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @sivam1666
    @sivam1666 3 місяці тому +5

    என் வீட்டுக்காரர் 40வயது வரைக்கும் உழைத்து அண்ணன் குடும்பத்திற்கு நல்லா செய்தார் கல்யாணம் பண்ணினார் அண்ணன் குடும்பத்திற்கு வந்தது வயிதேரிச்சல் பெண்களே உஷார் உலகம் நன்றி கெட்ட உலகம் தான் அம்மா வீட்டில் இருந்து கொண்டு வரும் நகைகள் பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்க வெளியே எதிரி இல்லை வீட்டுக்குள்ளதான் எதிரிகள் இருக்கிறார்கள் என்னையும் என் வீட்டுக்காரயும் போல் யாரும் ஏமாந்து தெருவில் நிர்க்காதீர்கள்

  • @user-gd7jx4bu1o
    @user-gd7jx4bu1o 8 місяців тому +24

    மைத்ரய முகூர்த்தம் கடைபிடித்து என்னுடைய நகையை திருப்பிவிட்டோம் மிக்க நன்றி 🙏

  • @sivam1666
    @sivam1666 3 місяці тому +12

    எங்கள் உப்பை தின்னுட்டு எங்களுக்கே துரோகம் பண்ணுதுக மனித வடிவில் உள்ள மிருக கூட்டம் சோற்றுக்கு வழி இல்லாமல் இருந்த அண்ணன் அவருக்கு 4பிள்ளைகள் அவர்களை வெளிநாடு சென்று உழைத்து பணம் அனுப்பி பெரிய மாடி வீடு கட்டி கொடுத்து நல்ல வசதியாக வாழ வைத்தார் என் வீட்டுக்காரர் இன்று தம்பி குடும்பத்தை கொடுமை படுத்தி வீட்டையும் புடிங்கி கொண்டு வெளீயே விரட்ட பார்க்கிறான் அண்ணன் காரன் என்ன கொடுமை 😭😭😭😭

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 Місяць тому +1

      இந்த காலத்தில் இது போல விஷயங்களை குற்ற உணர்வே இல்லாமல் செய்கிறார்கள்

  • @petchipriya2434
    @petchipriya2434 8 місяців тому +4

    💯 ku 💯 உண்மை அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @manjularadhakrishnan6667
    @manjularadhakrishnan6667 3 місяці тому +2

    Mam today i planned to do this parigaram.i bougt asafoetida bar & venkadugu.already suffering from evil eyes .so this pooja will be a good remedy for our family. Thank you sissy.

  • @sivam1666
    @sivam1666 3 місяці тому +2

    அண்ணன் குடிகாரனாக வீதியில் விழுந்து கிடந்தவனை திருத்தி அவருக்கு அவர் பிள்ளைகளுக்கு நல்ல சீருடை தங்கநகைகள் வீட்டுக்கு பொருட்கள் வாங்கி குவித்தார் என் வீட்டுக்காரர் பெத்தவன் தான் அண்ணன் ஆனால் தம்பி இல்லையென்றால் அந்த குடும்பமே தெருவுல நின்னுருக்கும் அப்படி ஆளாக்கி வைத்தவர் குடும்பத்தை தம்பிக்கு ஒரே பிள்ளைத்தான் அந்த ஒரு பிள்ளைக்கு செய்ய யோசிக்கிறான் அண்ணன் அந்த பிள்ளையை பார்க்க வைத்து எல்லாம் வாங்கி வந்து சாப்பிட்டுக்கிறார்கள்

  • @umasiva7186
    @umasiva7186 8 місяців тому +4

    சகோதரி நான் வீடு கட்ட ஆரம்பித்து கட்டி முடிப்பதற்குள் நீங்க சொன்னது போல் என்னை அழிப்பதற்கு தேவையான செயல்களை செய்து விட்டார்கள் நீங்க சொன்னது போல் தெய்வத்தின் அருளால் உயிர் பிழைத்தேன் சகோதரி.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  8 місяців тому +2

      கடவுள் நல்லவர்களை கைவிட மாட்டார்

  • @mariappan2484
    @mariappan2484 8 місяців тому +3

    நன்றிகள் பல கோடி....

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 місяців тому +3

    வணக்கம் சகோதரி மிக்க நன்றி 🙏🙏

  • @gowthamrocky165
    @gowthamrocky165 2 місяці тому +1

    Nanri amma 🙏❤️🙏

  • @selavarani5974
    @selavarani5974 8 місяців тому +3

    Inside the house we have enemies we are suffering a lot because of this they pretend to be very nice with us but they are full of vengeance with us not knowing what to do . Thanks for this program I will do it

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 8 місяців тому +3

    ரொம்ப நன்றி அக்கா 🎉

  • @Vijisendhil
    @Vijisendhil 8 місяців тому +1

    🙏🌺🙏 Thank you so much My dear Sweet Sister... 🙏🌺🙏

  • @Neelamuthu-v5b
    @Neelamuthu-v5b 8 місяців тому +2

    Iam first likeநன்றிஅம்மா🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி

  • @manjularadhakrishnan6667
    @manjularadhakrishnan6667 3 місяці тому +1

    Ok mam thank you❤

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 8 місяців тому +18

    Hi,Sister மிக,மிக நல்ல பதிவு ஆனால் நாங்கள் இங்க இப்படி எரிக்க முடியாது.இதற்கு பதிலாக வேறு எதாவது கண்திஷ்டி பரிகாரம் எங்களைப் போன்றோருக்கு பதிவு போடுங்கள் சிஸ்ரர் அடுத்த ஞாயிறு. கண்திஷ்டிக்கு மருந்தே கிடைக்காது என்பார்கள். அது போல் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.நான் எங்கையாவது பங்க்ஷன் போனால் உடனே உடம்பு சரி இல்லாமல் ஆகி விடும்.எப்போதும் இப்படி தான் ஆகிறது.2,3முறை மருந்து எடுத்தும் சரியாக வில்லை இன்னும்.நாளையும் சுற்றி போடப் போகிறேன்.thankyou thankyou so mach Sisiter.🙏🙏🙏👌👌👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️🥰😍💐

  • @AswathGanagaraj
    @AswathGanagaraj 8 місяців тому +1

    Vanakam Amma romba nala pathivu

  • @bhavani2291
    @bhavani2291 7 місяців тому +1

    Kandippa ninga solvathu 💯 correct sister.na appadi than kastap patrean sister,en vittu opposite la irrukira ladies la ennukku rompaa manam nonthu poi irrukkea,avea kita irrukka mudiyala ....en vitaiyea Kali pannitu poitalam Pola irrukean .eppa parthalum poramai kondu sandai poduvathe orru velaiya vechi irruka sister.....

    • @BVKS-px6pp
      @BVKS-px6pp 4 місяці тому

      Unmai my husband police job poka mudiyama pannitalunka god kannu erukanu theriyala yennoda life veen pannitalunka

  • @daisyrani3617
    @daisyrani3617 8 місяців тому +2

    Thank you sister....

  • @akarshanabalachandar7211
    @akarshanabalachandar7211 8 місяців тому +2

    ஆம் அம்மா நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது நூல் இலையில் உயிர் பிழைத்தேன் ஆனாலும் என்னை மீண்டும் வாழ விடாமல் துன்பம் தருகிறார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது என் அப்பன் முருகன் அருளால் இந்த பதிவை பார்த்தேன் நன்றிகள் கோடி அம்மா🙏🙏🙏

  • @dada-bp7nf
    @dada-bp7nf 7 місяців тому +1

    Thank you very mutch mem 👍👌🙏🌟🌟🌟🌟🌟

  • @deekshag6392
    @deekshag6392 8 місяців тому

    💯 correct mam, ennoda daughter ku brain la katti irruku, 7 years nalla irruntha ponnu,

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 8 місяців тому +2

    Thanks sister 🙏 ❤️

  • @PranayaNirpaya
    @PranayaNirpaya 8 місяців тому +2

    Akka enakkana video thank you

  • @shyamishamu2824
    @shyamishamu2824 8 місяців тому +8

    Mamiyar veetil na romba kashta paduren.

    • @subiananthi2557
      @subiananthi2557 8 місяців тому

      Nala Sami kupido sister Sami pathukom

  • @pavithram585
    @pavithram585 8 місяців тому +1

    Nandri Amma ❤

  • @MagianandhMagianandh
    @MagianandhMagianandh 4 дні тому

    Enn kayill thinnuttu ennaye pazhi soll solraange madam. ennkitte thinnutu enn kulanthaigalaiyum prsuthunge mam.vayiru eriyuthu

  • @tamilselvi3646
    @tamilselvi3646 6 місяців тому +1

    Thank you mam

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 8 місяців тому +2

    Thank you sister

  • @gandhiuasharani1496
    @gandhiuasharani1496 8 місяців тому +5

    Enaku en kudubathuku nimathi venum mam...en magal yengalukaga pesanum.....station la unmai yethuvo athai matum pesuna pothum......problem sari aaganum....all Friends yenakaga en familykaga vendikaga pa....🙏😭😭😭😭 yenaku amma appa illai pa thambi 2 per irukanga but yethuvum kandukka matanga
    En ksnavar side yellorume rich 4 kolunthanaar oru nathanar....yasru oru help
    Family la epdi nadakuthe yethavathu seivom endru kooda oru vaarthai k ka matengirargal
    Na en ponuku engagement vaithen vanthu 2 naal nala கூத்து அடிச்சுட்டு light decoration la ninu 50 selfie yeduthu poitanga
    ரிசப்சன் vachen apdiye than senjutu poitanga
    கறி விருந்து vachen apo vum கூத்து அடிச்சு enjoy panitu ponavunga than.....yenaku kadavul matum than thunai pa sivan murugan evunga 2 per matum than thunai manasu odanju poi than pa iruken....ennaki station kupdranga.....ethuvarai en kanavar nasn en paiyan staton vassal padi kooda mithichathu illai...en kanavar sambalm 900 rs athai vachu en pona cse padika vachu marrage seithu koduthen en paiyan a B.tec padika vachu monthly 5000 rs veetu vaadagai koduthu கௌரமாக irukirom kadanum iruku poradi poradi yetho erupathai vachu kudumbam pandren pa....en kanavar rombaa rombaa nalavar oru keta palakam illai en paiyanum thangam pullai oru job kidaikala try panikite than irukan ....yenga 3 peraium என் மகளின் கணவன் தினமும் yengalai saga adikiran kudumbsme sernthu irupatha savatha nu theriyama irukom unga pathaivai parthathum....yellathaium en kooda porantha akka thangachiya ninaithu 😭😭😭😭😭 koti alluthuten.....friends yelorum pray panikonga mam nengalum pray panikonga mam🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  8 місяців тому +1

      Okay sister

    • @gandhiuasharani1496
      @gandhiuasharani1496 8 місяців тому

      @@ThamizharasiBalamurugan 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unga reply paarthathum yenaku allugai vanthuduchuka......

    • @jagadeeswarijaga6244
      @jagadeeswarijaga6244 8 місяців тому

      Sis don't feel everything favour to you

    • @gandhiuasharani1496
      @gandhiuasharani1496 8 місяців тому

      @@jagadeeswarijaga6244 Thankyou sister 🙏🙏🙏 pray panikonga sister....en pony kita pesama avala paarkamal yenala iruka mudila....but ava iruka...purusan pechai matume k ku ra.... இத்தனை க்கும் பெரியவர்களாக பார்த்து புது உறவு....இந்த மாப்பிள்ளை.... மாப்பிள்ளை யை நல்லா விசாரித்து than koduthom ava charctor அப்புறம் than theriethu....en ponai mamiyar nathanaar purusan மிரட்டி ....என் மகளை எனக்கு எதிராக police la compliant koduka vachu na rombaa mana ullaichal la iruken sister 😭😭😭😭....en paiyan name Krishna kumar....avanuku veli naadu yerpadu panitu irukom avanuku nalla company sapadu room nalla salary kidaikanum...en paiyan nalla irukanum na vaangiya kadanai adaithu en paiyanuku marrage seiyanum en paiyanuku pray panikonga sister....nenga reply panathuku rombaa nandri sister.....🙏🙏🙏🙏 unga family la ungalai sernthavargal yellorum nala irukanum nengalum neenda Aaiulodum mana nimathiyodum iruka muruganai vendi kolgiren.... 🙏🙏🙏

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 8 місяців тому +1

    Thanks madam 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 8 місяців тому +2

    Super amma

  • @ThozhiGeetha
    @ThozhiGeetha 13 днів тому

    அக்கா பக்கத்து வீட்டு பொம்பள நான் என் கனவரை விட்டு போகணும் அப்படின்னு செய்து வச்சிருக்கா அப்படி பட்டவங்கள கடவுள் நல்ல வச்சிருக்கு

  • @arulmanisenthilkumar7915
    @arulmanisenthilkumar7915 7 місяців тому +3

    எனக்கு அடிக்கடி உடல்நலகுறை வு ஏற்படுகிறது. பரிகாரம் இருந்தால் சொல்லுங்க அம்மா...

  • @saranyasasi6044
    @saranyasasi6044 8 місяців тому +3

    Sooooo thanks akka this video for me very helpful for me ❤❤

  • @beautyofnature6247
    @beautyofnature6247 8 місяців тому

    Non veg samaikum nalai thavira anaitum seivan sis ❤️🙏👍🙏🙏🙏

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 8 місяців тому +2

    ஆமா சிஸ்டர் கண்திருஹ்டிக்கு தப்பாத ஆள்கிடையாது ரொம்பவும் நன்றி சிஸ்டர்

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 8 місяців тому +4

    உண்மையில் அப்படி தான் நடக்கிறது அக்கா நீங்க சொன்ன செய்கிறேன் அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா

  • @Bvgjbhjjkslakaosnsbsjdj
    @Bvgjbhjjkslakaosnsbsjdj 8 місяців тому +1

    Sis black kadugu pariharam pirintha uravugal sera solunga ....ennoda partner enkooda tirumba vanthu seranum pls sir

  • @Saranya-h9d
    @Saranya-h9d 8 місяців тому

    Thank you somauch information mam 🌹

  • @thulasir7008
    @thulasir7008 8 місяців тому

    ,🙏 hai Thamizarasi vanakkam ❤️💕💖 ❤❤

  • @shreeaarthy9695
    @shreeaarthy9695 8 місяців тому +1

    Plz say in short and sweet mam

  • @Bharathi-y7m
    @Bharathi-y7m 7 місяців тому

    Naangazh 3 veedu opposite irukum flatil irukirom. Indhap pariharathai seidhal kandippaha avarhazh vaeru eadhavadhu seivaarhazh averhaluku eadho seihirom endru. Kitchen balconyil seiyalama. Pls.

  • @padmaaravindh4204
    @padmaaravindh4204 8 місяців тому

    Room roompavum thanks sister 🙏🙏

  • @VennilavuJelinVennilavuJelin
    @VennilavuJelinVennilavuJelin 16 днів тому

    21 naall வீட்டுக்கு தூரமாக இருந்தால் மறு Sunday yerikkalama sister

  • @AmmuAmmu-xu5dk
    @AmmuAmmu-xu5dk 7 місяців тому

    Erichitu enna pannanum mam

  • @keerthiseenu3243
    @keerthiseenu3243 8 місяців тому +1

    Sis en kanavar porrupaga nalla palakkavalakangalodu vala vendum

  • @sivakumarm3115
    @sivakumarm3115 7 місяців тому

    Perungayam, venkadugu bottle la vachi after 21 days coming Sunday la adupula potu erikanum.

  • @sujathapraveenkumar6799
    @sujathapraveenkumar6799 8 місяців тому

    Mam nega sonnathu true mam thank you so much

  • @sumathisumathi3134
    @sumathisumathi3134 8 місяців тому

    மிக மிக சரி என தம்பி உறவினர்களால் பில்லி சூனியத்தால பாதிக்கப்பட்டு 25 வருடம் சிதரவதை அனுபவித்து சென்ற வருடம் ஏரியில் விழுந்து இறந்து விட்டான. ராட்சத ஏவல் அவனை கொன்று விட்டது. எனவே நீங்கள் சொல்வது சரி சரி சரி

  • @gandhiuasharani1496
    @gandhiuasharani1496 8 місяців тому

    Hai mam....🙏🙏🙏

  • @rajanj.k7363
    @rajanj.k7363 7 місяців тому

    செய்வினைஏவல்சூன்யம்சாமிகும்பிட்டால்மட்டும்போகாதுஅதைமுறைபடிஎடுத்துவிடனும்என்றுசொல்கிறார்கள்...என்னசெய்வது

  • @selvalakshmi2052
    @selvalakshmi2052 Місяць тому

    Night 11maniku panalama nan valiku poitu appothan varuvan

  • @krishnavenirajendran244
    @krishnavenirajendran244 8 місяців тому

    Ippathan parthen inime vaikkalamanga reply pl.

  • @luckmecards135
    @luckmecards135 7 місяців тому +4

    அலட்டுவதை விட்டு சுருக்கமா சொல்லுங்க

  • @thenmozhi9458
    @thenmozhi9458 8 місяців тому

    Waiting for this video sister tq

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 8 місяців тому

    Aamakka en veettukkaarar periya ghandathilirunthu tappichaar
    Naan neengal sollum Parihar ennal mudintha alavu pnnite irukkae nandrigal ❤❤

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 8 місяців тому +2

    Veetla vanguradhuna kassu koduthu vangalama amma

  • @gandhiuasharani1496
    @gandhiuasharani1496 8 місяців тому

    Mam naan rombaa manasu odanju poi irukiren....en magalai nala murai la mapla paarthu marrage seithu koduthen....வரதட்சணை k tu rombaa torchar pandranga mapla pechu sari illai....10 pombalainga sernthu pesuna yepdi pesuvangalo apdiyee pesuran amma pechai k tu yengalai 5 naal kooda nimathiya iruka vida matengiran en magalai engalodu pesa vidama mobile la vaangi switch of pani avane vachu irukan en magal voice kooda k tu 2 month aachu nangalum டைவர்ஸ் varai poitom thirupi en magalai veetla yaarum illathapa kooti tu poitan mam epo nagai kodu panam kodu nu torchar...police la en pona vitu compliant koduthuten mam en ponum avunga pakkama than pesura aval apdi pesurava illa mam 25 years en kudave irunthu iruka ava bayanthu poi irukka manase sari illai mam nanga vaadagai veet la than irukom ponu koduthaal pothum nu solitu epo mathi pesuranga apdium 20 pavun nagai potu Ac muthal kondu vangi koduthu iruken.
    Ava mamiyar soba டைனிங் table TV venum endru magan ta soli k ka soli ore mana ullaichal tharanga marrage mudichu 10 month aaguthu yengalai en ponu kooda pesa vidama panitanga mam na kadanil thavikiren en paiyanum enum oru job ku pogala en கணவர் தினகூலி
    உங்கள் பதிவை பார்த்து இப்போது one month aa வெற்றிலை தீபம் podugiren mam

  • @umakrishnan8321
    @umakrishnan8321 8 місяців тому

    Nan flat la irukken mottai madila vechi erikkalama mam

  • @RathnamT.S-mb5oq
    @RathnamT.S-mb5oq 7 місяців тому

    நல்லது

  • @ranjithathangaraj2732
    @ranjithathangaraj2732 8 місяців тому

    Hai mam

  • @sudhakarsudaes6403
    @sudhakarsudaes6403 8 місяців тому

    Mytheraya mugurtham date solunga madam

  • @revathyvijaymukundan8672
    @revathyvijaymukundan8672 8 місяців тому

    Balcony la erikalama

  • @Bharathi-y7m
    @Bharathi-y7m 8 місяців тому

    Vanakam. Naangazh flatil irupadhal 7 veedu totala. Opposite .pakathil endru. 9th floor.. vaeru engavadhu poi seiyalama. Pls.

  • @muthurathinammani7886
    @muthurathinammani7886 7 місяців тому

    அக்கா எனக்கு வந்து கண் திருஷ்டிக்கு ஓவரா அதிகமா இருக்குதுங்கா அதுக்கு ஏதாச்சும் ஒரு பரிகாரம்கூறுங்கள் அக்கா

  • @SRiniVasan-u6i
    @SRiniVasan-u6i 8 місяців тому

    Amma
    Night 8maniku Mela
    OK VA Amma

  • @sasikasi7241
    @sasikasi7241 8 місяців тому +1

    Akka cube perungayam irunthal use pannalam ah akka

  • @dhanalakshmidhanalakshmi9219
    @dhanalakshmidhanalakshmi9219 8 місяців тому +1

    Mam,nenga manjal,veppalai,poo oru glass la pottu adhoda gold,one rupee coin pottu sonningale mam,adha na panne mam,adutha nall yan husband 1savaran vangananga mam

  • @ambikaraju9378
    @ambikaraju9378 8 місяців тому

    Good evening Ma'am,
    Recently mother's brother stolen jewell from our. House.how to make him to keep the jewell in our house?
    Pls pls,pls,pls help me

  • @SasiKala-ex9su
    @SasiKala-ex9su 7 місяців тому +1

    Veettu vasapadil vaithu erikkalama

  • @sathyar6792
    @sathyar6792 8 місяців тому

    Mam non veg sapitu pooja room poga mudiyala na .vera enga glass jar ah vekkanum.

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 8 місяців тому

    நல்ல பதிவு மாநன்றி

  • @vasanthak3985
    @vasanthak3985 8 місяців тому

    Madam veetukku veliyil enral vasalila.... Compound ulla erikkalama?.. Please say

  • @ShanthiKasinathan-t8j
    @ShanthiKasinathan-t8j 8 місяців тому

    Mam flatla second floor irukom veetu nilai vaasaluku veliyil erkilama erinju mudikira varaikuk nikanuma or eriyavachutu veetukula vanthuranuma reply pannunga mam

  • @veeraragavanlakshmi
    @veeraragavanlakshmi 8 місяців тому +1

    எங்கள் வீட்டில் கால்நடை இருக்கிறது பசுமாட்டிற்க்கு எப்படி சுற்றி போடுவது கால்நடைகளுக்கு யாருமே பதிவு போடுவது இல்லை நீங்கள் போடுங்கள் அம்மா மிகவும் புன்னியமாக போகும்

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 7 місяців тому

      ஆலம கரைத்து அதில் மூண்று காய்ந்த மளகாய், கரிதுண்டு அல்லது முடி போட்டு கொள்ளுங்கள் மூண்று கண் கொட்டாங்குச்சியை அடுப்பில் வைத்து எரியவைத்து எரிந்து கொண்டிருக்கும்போதே அதை ஆலத்தில் வைங்க லேசாதாதான் இப்ப எரியும் ஆலத்தை எடுத்து மாட்டின் முன் பின் பால்மடி எல்லா இடமும் சுற்றி ஊத்தடுங்க பாதி எரிந்த கொட்டாங்குச்சியை மாட்டின் கழுத்துல கட்டுங்க, கல் உப்பால் மாட்டை சுற்றி தண்ணீரில் போடுங்கள் நாங்கள் எங்க வீட்டு மாடுகளுக்கு இப்படிதான் செய்வோம் மாடுகளும் நம்மை போலதான் ❤❤❤

  • @SubhaSubha-rn3kc
    @SubhaSubha-rn3kc 2 місяці тому

    Mam i m ur star member mam bt my mobile is missing and adhula irukka id la irundhu members video kana charge less aagudhu mam adhukku ena pannanum

  • @g.ragavisanthi8749
    @g.ragavisanthi8749 8 місяців тому

    அக்கா என் கணவருக்கு டைல்ஸ் கல் ஒட்டர் வேலைக்கு போறாங்க ஆனால் நிரந்தரமாக வேலையாட்கள் கிடைக்க மாட்டாங்க அதுக்கு பரிகாரம் சொல்லுங்க அக்கா

  • @dewwdrop_07
    @dewwdrop_07 6 місяців тому

    Is Ven Kadugu same as Khus Khus?

  • @giriddarram3582
    @giriddarram3582 28 днів тому +1

    வீட்டில் தெய்வங்கள் வைத்து வழிபடுகிறோம் அப்ப அதற்கு மதிப்பே இல்லையா அவர்க் சக்தியே இல்லையே

  • @rajeswaridevi3917
    @rajeswaridevi3917 7 місяців тому

    அக்கா.என்கணவர்வேறுஒருபெண்ணுடன்பழகிகொண்டுஉள்ளார்இதில்இருந்துமிட்டுஎடுக்க என்ன பரிகாரம் உள்ளது என்று சொல்லுங்கள்

  • @ShanthiKasinathan-t8j
    @ShanthiKasinathan-t8j 7 місяців тому

    Sister 21vathu naal erikamudiyala second floor la irukom gate vaasala car niruthitanga 12o clock varaikum car irunthuthu yaruthunu theriyala so bayamairunthu keela poga mudiyala adutha weekla erilalamnu 26th sunday intha daylaium appadithan gents car ninnu pesikitu irukanga thadangalairuchu enna panrathunu theriyala sister adutha sundayla erikkalama entha sundayulum erikalama please reply pannunga

  • @revathiduraisamy7327
    @revathiduraisamy7327 8 місяців тому

    Start panitu,in between la periods agita ena panrathu mam

  • @dineshkani80
    @dineshkani80 8 місяців тому

    Ok mam

  • @shenbagamd4711
    @shenbagamd4711 8 місяців тому

    Mam enoda payan sapdave matingran hospital la poitu medicine vangi kuduthom but no result adhuku edachum tips sollunga pls

  • @aristotlearisto5395
    @aristotlearisto5395 Місяць тому +1

    2 நமிட வீடியோவ 9 நிமிடம் ??????

  • @ShanthiKasinathan-t8j
    @ShanthiKasinathan-t8j 8 місяців тому

    Neenga solra ellame en lifela nadakuthu ennai vazhavum vidamatengiranga sagavumvidamatengrenga 20 yearsa en mela veen pali potu avamaana paduthuranga asinga paduthuranga naan yaarkiteyum sandaikunu poga maaten veetla velay correct irukum un veetu velaya parkatha enkita ukkarnthu pesanum kovilukellam pogakudathu swamykita poi sollakoodathu naan ukkaruna nee ukkarnum nillun nikkanum ippadi prachanai sister ovvarunalum poraatama iruku sister neenga sonna mathiri sunday ven kadugu perungayam eduthu bottlela vachiruken naanga irukurathu flat veedu veetu vaasal erikanuma or outla roadla vachu erikanuma reply pannunga own house elanthuten enudaya sister iranthutaa 2vathu ponnu life sari illai reply pannung enge vachu erikanum please veetu vaasal erikkalama roadla vachu erikanuma please

  • @sivasankari4470
    @sivasankari4470 8 місяців тому

    2 vera Vera yathirigaluku ondraga seilama mam

  • @sachiththaran_
    @sachiththaran_ 8 місяців тому +1

    அக்கா நமக்கு நாமே சுத்தி போடலாமா சொல்லுங்க சிஸ்டர் ❤❤❤❤❤

  • @keerthiseenu3243
    @keerthiseenu3243 8 місяців тому

    Enna seiya vendum amma

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 8 місяців тому

    Sister naan ithu kelvi patturuken.. avanga name eluthi athukulla pottu vaikanum nu solvanga..

  • @sheelasundareswaran
    @sheelasundareswaran 8 місяців тому

    My two daughters outside India. It's not possible to burn, what will they do. Please reply.

  • @premalatha8008
    @premalatha8008 8 місяців тому

    🙏🙏🙏🥰

  • @girijaa3416
    @girijaa3416 8 місяців тому

    🙏🏼🙏🏼

  • @sivam1666
    @sivam1666 3 місяці тому

    எல்லாத்தையும் புடுங்கிக்கிட்டு அவர்களை வாழவிடாமல் செய்வினையும் செய்கிறார்களே இது கடவுளுக்ககே அடுக்குமா

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 7 місяців тому

    வீட்டில் சட்டை மனைவி அவளின் வீட்டு ஆட்களுக்கு எனக்கும் தெரியாமல் உதவி செய்வது

  • @karpagavinayagar3568
    @karpagavinayagar3568 8 місяців тому

    First view amma🎉

  • @shashikalammohana5701
    @shashikalammohana5701 8 місяців тому

    வணக்கம் சகோதரி நிஙகள் எப்படி இருக்கிறார்கள் நான் நலம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ammusubi3646
    @ammusubi3646 8 місяців тому

    🙏

  • @sathyar3514
    @sathyar3514 8 місяців тому

    பெருங்காயம் ,வெண்கடுகு,,,