தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்/தமிழ் தாய் வாழ்த்து | Thamizh Thaai Vaazhthu| Saadhagaparavaigal

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2022
  • உலக தமிழ் நண்பர்களுக்கு "இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" - MusicTube & Saadhagaparavaigal!
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
    "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    தமிழணங்கே!
    உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து வாழ்த்துதுமே!
    வாழ்த்துதுமே!!
    வாழ்த்துதுமே!!!"
    "Neeraarum Kadaludutha Nilamadanthai kezhilozhugum
    Seeraarum Vadhanamena Thigazh Bharatha Kandamithil
    Thekkanamum Adhirsirandha Dravida Nal Thirunaadum
    Thakkasiru Pirainudhalum Tharitthanarum Thilakamumey
    Atthilaka Vaasanaipol Anaithulagum Inbamura
    Etthisayum Pugazh Manakka Irundha Perum Thamizhanange !
    Thamizhanange !
    Unseerilamai Thiram Viyandhu
    Seyal Marandhu Vazhthudhume!
    Vazhthudhume!
    Vazhthudhume!"
    #MusicTube #Saadhagaparavaigal #Patriotic #Thamizh #தமிழ்

КОМЕНТАРІ •