This seriali rhomba pedeikkum because of khatheruinthu khatheruinthu kedaikkum ❤ against villesam thain sugam toomuch. This is my concept. @KalyaniKalyaniKalyani-z5f
மல்லி நாடகத்தை நிறுத்திடுங்க மல்லி எதுத்து பேசுற மாதிரி நாடகம் எடுங்க இல்லையா நாடகத்தை நிறுத்திடுங்க இப்படியே போயிட்டு இருந்தா யாருமே பார்க்க மாட்டாங்க
500 எபிசோட்டில் நாடகத்தை முடிக்கக் கூடியது மாதிரி கதையை நகர்த்துங்கள். 1000, 1500 எபிசோட் என்று எண்ணி திரைக்கதையை பைத்தியக்காரத்தனமாக கொண்டுபோவது நல்லதல்ல. அதுமாதிரியான காலம் மலையேறிவிட்டது. இல்லாவிட்டால் பார்வையாளர்கள் அதிகளவில் குறைந்துவிடுவார்கள். யோசிப்பது நல்லது இயக்குநரே.
பிள்ளைகள் முன்னிலையில் இப்படி சண்டை வளர்ப்பது ... நடிக்கும் வெண்பாவுக்கும் பாதிப்பு வரக்கூடும்.கிராமத்து பெண் என்றால் அவமானமா??? வார்த்தை மிகவும் தடிப்பாக உள்ளது.பார்க்கவே இரசிக்க முடியவில்லை.கண்ணீரும் எரிச்சலும் மிக அதிகமாக. மகிழ்ச்சியை கொடுங்கள் .விஜய்யும் மல்லியும் சிரித்து பல மாதங்களாகின்றது.மத்தாப்பூக்கள் மின்னட்டும்.😊😊😊
எனக்கு இந்த சிரியல பாக்கவே பிடிக்கவில்லை எ இப்படி எல்லாம் மல்லி நிங்கா பழைய மாதிரி வங்கா விஜய் சகோதர நிங்கலும் மருங்கள நலினி அம்மா எங்கே விஜய் அம்மா எங்கே அவர்கள் வந்த நல்லா இருக்கும்
Ama serial ippa parkave pidikala . First yella pakka romba intrast ta iruthuchi ippa parkave kaduppa irukku . intrast illa .bayamaga irukku depression aaduvom nu.directer sir.nalla science yedunga illana malli serial la cut pannirunga😊
Yeppa , Malli ena dress pota mathavanga luku ena ? Avanga atha potu veliya poranga ipa vetukula ye irukanga , ithelam oru topic ah ipo hall la pesanum ah ? Un purushan munadi ne potuko thapila , thambi papa ku ready panriya nu lam kekura edama athu ? Ila situation tha apdi iruka ? Ithuvye malli oda Perima ketu iruntha namaku thappa theriyama irunthu irukalam yena atha kekura vitham , idam nu onu iruku la ?
Please stop malli serial 😡nikitha ungaluku vera serial kidaikalaiya 🙆 serial ipdiye pochu enda eni avalavum thaa malli Vijay venba 3perum happyaa iruka mari edunga plz
Ippa irukara malli ku thillu illa kolaya ayitanga. Vijay ku mola maligu maligu pochi akka solrathutha deiva vakku suyama yosika matraru malli ya pathi theriyatha mathuria nadathuparu first ranjitha pathalay vijay ku pidikathu ippa malli ya patha pidikathu yenna da serial ithu budget illama 4 character vachi kevalama edukurenga nalini, poornima evaga yellam yenga.
என்னப்பா இது நாடகம் டைரக்டர் உடைய அறிவு இருக்குதா இல்லையா அசிங்கமா இருக்குது வர வர பார்க்கவே பிடிக்கல
Despicable.
தயவு செய்து இந்த நாடகத்தை எடுத்துருங்க... பாக்கவே கடுப்பா இருக்கு.. நீங்க ஒரு நாடகமா நடிச்சிட்டு போறிங்க... ஆனா நாடகப் பாக்கிற எங்களுக்கு நாங்க அத நாடகமா பாக்கல ., எங்களுக்கு reala இருக்கு..... இந்த மாதிரியலாம் நாடகத்தை கொண்டு போனிங்களா .. சீக்கிரத்தில நாடகம் பாக்குற எங்களுக்கு மெண்டல் புடிச்சிடும். தயவு செய்து நாடகத்தை interesta கொண்டு போங்க........😢 pls
Amapa antha rendu erumaiyum onna senthu pakkave erichal mayiraguthu
😮😮🙆♀️😒😔எப்பதான் 🥺நீங்க 😢மல்லிய புரிஞ்சுக்க போறிங்கலோ தெரில சார்
Vijay than villan
👊🏽🤛🏾👊🏽🤛🏾👎
❤️🌍
❤
பழைய மல்லியா இருந்தா வில்லிஸ் பண்றது எல்லாம் உடனே கண்டு பிடிப்பா . இப்ப இருக்கிற மல்லி 😢
வர வர இந்த சீரியலை பார்க்கவே புடிக்கல மல்லிகை இவ்வளவு கொடுமை படுத்துறீங்க விஜய் விஜய்க்கு நன் என்றது இல்ல
Ithu oru kathainu edukura ala solanum mali pesura mariyachu kudukanum pathiluku pathluku
Vijai ethula muddalaa irugkan 😢😢
5days ஆக drama பார்கல. Negative ஆக போற நாடகங்கள பார்காதீங்க. Depression வரும்.
❤ correct tha
வர வர இந்த விஜயை புடிக்கவே இல்லை
இந்த நாடகத்தை பார்க்க பிடிக்கவே இல்லை ரொம்ப போரா இருக்கு
இந்த கதையைவரவரபுடிக்கல
சுப்பர்.எனக்கும்.பிடிக்கல😢😢😢
This seriali rhomba pedeikkum because of khatheruinthu khatheruinthu kedaikkum ❤ against villesam thain sugam toomuch. This is my concept. @KalyaniKalyaniKalyani-z5f
Nadakatha mudichurunga nallave illa
Remba kevalama iruku rajeshwari ranjitha pantrathu
ஆமா ama💚
Rajeswari Ranjitha evalavu velai😮seiriya😮malli pavom pavom 😮😮
Vhaimai oru nhail vellum.From that day(vijai ❤maille)rangetha & rajesvare may try(they will become revenge to maille,babu etc)kill maili. Wait.
மல்லி நாடகத்தை நிறுத்திடுங்க மல்லி எதுத்து பேசுற மாதிரி நாடகம் எடுங்க இல்லையா நாடகத்தை நிறுத்திடுங்க இப்படியே போயிட்டு இருந்தா யாருமே பார்க்க மாட்டாங்க
நானும்எத்தனையோசீரியல்பாத்துருக்கேன் இவ்வளவு அசிங்கமானவில்லிகளபாத்தேஇல்ல மல்லிபாவம் கதையமாத்துங்க
அசங்கம்னா அப்படியொரு அசிங்கம் 😂😂😂😂😂கேவளமானா வில்லி
End card podunga
Ama potrunga. Please
@@akshanavigneswararajah3851Yatherkum oru elkai ouindu,within one month definitely vijai ❤maille. End card needless..
Yatherkum oru elkai ouindu,within one month definitely vijai ❤maille.End card needless.@@akshanavigneswararajah3851
Next episode ellam record pannanum villis.vijayk ellatheyum puriya vekkanum.pavom malli.
Epave puriyathu enum 500 episode poganum athu vara Vijay makku maritha erupar🙄
Ephothikku vijai maille pakkam ouilla neyhayathi pureyamhaittar pureya innum three months aagum because yatherkum oru elkai ouindu...
டைரக்டருக்கு மூல ரொம்ப அறிவுக்கொழுந்து பரிசு கொடுக்க வேண்டும் இப்படியே போச்சு நல்லா இருக்கு அதை சொல்லி போட்ட டைரக்டர்
Vijay இதான் உங்களுக்கு 😮 last warning இதமாதிரி நீங்க இனிமேல் பண்ணாதீங்க சரியா
Your comment absolutely correct.
Last worning last worning nu ethuna thadawa malli ku worning kudupinga vijay
Venba theva illama panna poi Malli ku thaan thitu. Ayyo paavam Intha ponnu Innum Enna la kashta pada poraalo.
Going bad ....hate to watch this serial now..😢.No thrilling,.stop this 😡🤬
எல்லாமே இதுங்க ரெண்டும் பண்ற வேலை
வில்லீஸ். கம்மியான. ரேட்டுங்கு நடிப்பாங்களா. அவர்களை. உயர்த்தி. வேறு. யாரையும். காட்டுவதில்வையே
Ithellam oru serial ah.... Shappa mudila daaa saaami...
500 எபிசோட்டில் நாடகத்தை முடிக்கக் கூடியது மாதிரி கதையை நகர்த்துங்கள். 1000, 1500 எபிசோட் என்று எண்ணி திரைக்கதையை பைத்தியக்காரத்தனமாக கொண்டுபோவது நல்லதல்ல. அதுமாதிரியான காலம் மலையேறிவிட்டது. இல்லாவிட்டால் பார்வையாளர்கள் அதிகளவில் குறைந்துவிடுவார்கள். யோசிப்பது நல்லது இயக்குநரே.
Correcta Audience judge pandranga .
End the drama better
இந்தநாடகம்நல்லாஇல்லை
இப்ப இந்த நாடகம் பிடிக்க பார்க்கவே நல்லா இல்ல
Malli yemba super
Vijay 2 match
Day by day it's getting bored 😴
Malli pora old malli avanam plz sir
End end end end end
ஆமா வரவர புடிக்கல இந்த நாடகம் பாக்கவே கொஞ்சம் சீரியலை மாற்றி நடிங்கப்பா
இக்ஷது ஒவர இருக்கு மல்லிக்கி கதையே இல்லையா 😢😢
Stop the story cavalam thokugga 😢😢😢😢😢😢😢😢
மகா போர்.
பிள்ளைகள் முன்னிலையில் இப்படி சண்டை வளர்ப்பது ... நடிக்கும் வெண்பாவுக்கும் பாதிப்பு வரக்கூடும்.கிராமத்து பெண் என்றால் அவமானமா??? வார்த்தை மிகவும் தடிப்பாக உள்ளது.பார்க்கவே இரசிக்க முடியவில்லை.கண்ணீரும் எரிச்சலும் மிக அதிகமாக.
மகிழ்ச்சியை கொடுங்கள் .விஜய்யும் மல்லியும் சிரித்து பல மாதங்களாகின்றது.மத்தாப்பூக்கள் மின்னட்டும்.😊😊😊
எனக்கு இந்த சிரியல பாக்கவே பிடிக்கவில்லை எ இப்படி எல்லாம் மல்லி நிங்கா பழைய மாதிரி வங்கா விஜய் சகோதர நிங்கலும் மருங்கள நலினி அம்மா எங்கே விஜய் அம்மா எங்கே அவர்கள் வந்த நல்லா இருக்கும்
Serial pakkave pudikkala. Verippa erukku. Villinga rendu peraiyum parthave😌
Palaiye malli vaenum.kathi storng paesura malli than vaenum.
Malli serialaa iyakura sirku kudukanum end care podunga mudiyala 🙏
விட்டுக்கொடுத்து வாழவேண்டும் தான்... அதுக்கின்னு......
Entha nadakam pudikalai
மோசமான வில்லிகள் 😠😠😠🙄🙄🙄🙄🙄எனக்கு கோவம் தான் வருது.. இவுங்கள பார்த்தால் 😠
உம்மை
உங்க்காரொம்பநல்லவங்களா என்ன டைரக்டர் சார் யார் கதை எழூதறது பிளீஸ் கதையை மாத்துங்க பாக்கர் வங்க வெறுத்துருவாங்க
Vara vara asingama poguthe
Mallika nahi data Nadu movie Desi relativity serial new serial Sun TV Peru vangalam 11:27 😢❤
Malli ethuku ella thukam payanthu eruka vijay malli pavam
Romba ovara panringa vijay anna. Ranjitha romba moosamaa peasura. Edhu nallathu ella. Intha serial eppollam paaka pudikalla. Kadhaiya vera maathiri maathunga ellana intha serial lla muduchirunga.
நாடகத்தை பார்க்கவே முடியாது
Serial stop pannitu ponga illaiya suntv konjam action s
Edunga plz ethirneechal Mattam eppadi stop panninga athu pola ithaiyum stop pannunga remba depression aguthu
Ipo na serial intrest eeh ill
Ama serial ippa parkave pidikala . First yella pakka romba intrast ta iruthuchi ippa parkave kaduppa irukku . intrast illa .bayamaga irukku depression aaduvom nu.directer sir.nalla science yedunga illana malli serial la cut pannirunga😊
❤❤❤❤❤❤😊
Mallie villigal kevalamaga
Pasuvadu enaku tension agudu bp egurudu
Ipatha Nala iruku 😂😂😂 malliku ithu venum
Maill serial 🐂🐂🐂🐂🐂🐃🐃🐃🐃🐃🐄🐄🐃🐃🐄🐄🐃🐄🐄🐄🐄🐂🐂🐂🐃🐄🐄🐄🐄
Enaku vara kovathuku 2 perium nalla vechi saiyanum pola iruku
Vijay Anna paavum malli 😢
Pidikkamadathu maliya chi😢
Sakikkave illai. Stop this serial.
விஜய் ய பிடிக்க வில்லை ஒரு பொன்ன பத்தி புரிஞ்சுக்க மிடிப வில்லை
பணம் கொடுத்தா அறிவே..... இல்லாத மாதிரி நடிப்பீங்களா
.
Pidikavea illa malli seriyal...
Romba mokkaiya pogudhu vara vara.
Everyday same problem plz something different Everyday problem problem poor malli ❤
Vara vara indha seriyal nalla illa. End pannunga
Cha vara vara nallave illa parkka pavam malli😢😢
When this rajeshwari came in this serial totally serial very very bad
Yeppa , Malli ena dress pota mathavanga luku ena ? Avanga atha potu veliya poranga ipa vetukula ye irukanga , ithelam oru topic ah ipo hall la pesanum ah ? Un purushan munadi ne potuko thapila , thambi papa ku ready panriya nu lam kekura edama athu ? Ila situation tha apdi iruka ?
Ithuvye malli oda Perima ketu iruntha namaku thappa theriyama irunthu irukalam yena atha kekura vitham , idam nu onu iruku la ?
Malliya dammiyakitiga.kadaya matuga pls
Entha drama rendu naala paakalai,roamba keavalama,eruku, earkanavai malli,pearla,panathai poatal,epo,theavai elatha vealai seairalunga, entha itik vaai,ah vearati adikanum🙄😡
நாடகம் பார்க்க பிடிக்க வில்லை.
என்னப்பா இது போரிங்கா இருக்கு
Malli azumoonji
Please stop this serial
Anakku ippa inda siriyal istam illa
Malli Pawam.
Vijiku thiriyatha appadibattavaella
ராஜிவ புடிக்கல
Vijay.this.is.to.much.romba.over..aa.panringa.
கழதைதேஞ்சுகட்டுஎரும்புஆனதுமல்லிசீரியல்😮😮😮
நாடகம் நல்லாஇல்லை
Please stop malli serial 😡nikitha ungaluku vera serial kidaikalaiya 🙆 serial ipdiye pochu enda eni avalavum thaa malli Vijay venba 3perum happyaa iruka mari edunga plz
Kuppa ksdayakitiga
அசிங்கமாக இருக்கிறது நாடகம் பார்க்கவே வெறுப்பாக
விஜய் கேரக்டரே அசிங்கபடுத்துராரு டேரக்டர் 👎👎👎நல்லாவே இல்ல கதை
Kadupa iruku. Pa
Annapooraniyamha illaya maille,venbha rhomba rhomba phavam 💧💧💧.
Romba kewalama irukku parkka pitikkalla ovar seen
Vara bore adikiradhu India serial konjam sekirem media parrunga ple idhuku mudivungradhu illaiya
Vijay konjam maathu yosikka matte ya phone vangi pakka matte ya order yaru pottanu
ராஜலட்சுமிக்கும் ரஞ்சிதாவுக்கும் பொருத்தமான உடை
Vijei malliyoda anbuku eguwar
இந்த.கதையை.இலுத்து.முடுங்க
I hate malli serial kovamaa varduu waste
Ippa irukara malli ku thillu illa kolaya ayitanga. Vijay ku mola maligu maligu pochi akka solrathutha deiva vakku suyama yosika matraru malli ya pathi theriyatha mathuria nadathuparu first ranjitha pathalay vijay ku pidikathu ippa malli ya patha pidikathu yenna da serial ithu budget illama 4 character vachi kevalama edukurenga nalini, poornima evaga yellam yenga.
ஏண்டா வில்லியை மாத்துங்கடா
RajesWari unnala😮than😮malli pavom pavom 😮😮
😢😢😢😢
Irrittate pannathinga intha serial la ipadi panringa
When is raji going to Canada,leave not yet finished or cancelled her job