Pilot Premnath - Tamil Full Movie | Sivaji Ganesan, Sridevi, Major Sundararajan

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2016
  • Pilot Premnath tamil full movie.
    Film : Pilot Premnath
    Starring : Sivaji Ganesan, Malini Fonseka, Sridevi, Major
    Sundararajan, Thengai Srinivasan, etc.,
    Music : M. S. Viswanathan
    Direct : A.C. Tirulokchandar
    Banner : Cine India Productions
    Producer : D.M. Chandrasena, T.M. Menon, M.M. Salem
    Label : Mass Audios
    Year : 1978
    Like us / massaudios
    Tweet us / massaudios
    Pilot Premnath (Sivaji Ganesan) has three children - two sons (Vijayakumar and JaiGanesh) and a blind daughter (Sridevi). He is closely attached to his children, especially his daughter. His wife (Malini) dies in an accident.
    The deceased wife continues to live in Premnath's heart, and every time he returns from a flight journey, he goes to their room, and sees her in his mind’s eye. Once while talking about her in the room with his co-pilot (Thengai Srinivasan), he shows him the bundle of her letters. One letter is found, not posted. In it, the wife states that one of the three children was not born to her.
    The world around him shatters and it is then he breaks into the song "Who Is The Black Sheep?" The suspense is revealed later. Premnath goes to America for training, leaving his pregnant wife behind. She delivers a stillborn child. Simultaneously, his friend Balu’s (Major Sundararajan) wife gives birth to a blind baby girl and to prevent tragedy in Premnath’s family, Balu substitutes his baby with Premnath’s.
    The two sons find sweethearts (Jayachitra and Satyapriya) and the daughter falls in love with a young man (Prem Anand), who saves her from a thief near a shop. All get married and happiness is restored once more in the household.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 169

  • @abdulazeezkhalith8599
    @abdulazeezkhalith8599 Рік тому +13

    இந்திய திரைப்படம் இலங்கை யில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஓடிய ஒரே படம் நடிகர் திலகத்தின் படமே

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 роки тому +5

    நடிகர்திலகத்தின் அருமையான உணர்ச்சிக் காவியம் நடிப்புச் சக்கரவர்த்தி பைலட் பிரேம்நாத் சூப்பர். போரூர் பிஎஸ் பரமானந்தம். 11.11.2021

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 4 роки тому +22

    தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியை தவிர எந்த ஒரு நடிகராக இருந்தாலும் இந்த அளவுக்கு பாத்திரத்தில் ஊறி நடித்து இருக்கமுடியாது 🌷🌷🌷

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 роки тому +2

      Yes 💯 Unmai

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Рік тому

      விமானம் கண்டுபிடித்த மாமேதை தமிழ் மாமன்னன் இராவணன்&இந்திரன் இரட்டையர் தந்தைமகன்

  • @sakthisakthi_2008
    @sakthisakthi_2008 2 роки тому +7

    கிளைமாக்ஸ் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத சித்திரம்

  • @ashikali7125
    @ashikali7125 2 роки тому +7

    Ennudaya 7 vayathil I saw Regal cinema in Gampola srilanka.... Always 🏠 full katchi.. Songs superb..

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 роки тому +11

    நடிகர் திலகம் அவர்களின் அருமையான படம் 👌👍💖🙏

  • @Ammasi-yf7js
    @Ammasi-yf7js Рік тому +4

    சூப்பர் சூப்பர் பாடம்

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 роки тому +7

    சூப்பர் 🙏🙏🙏🙏

  • @user-hn2bb1xp6w
    @user-hn2bb1xp6w 7 місяців тому +1

    இன்றுதான் இந்த அற்புதமான காவியத்தை பார்த்தேன்.
    29-11-2023
    Madurai
    இந்த அற்புதமான படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 1978 தீபாவளி திருநாளில் வந்த படம்.

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 2 роки тому +5

    அருமையான படம்

  • @muneefmuneef8527
    @muneefmuneef8527 4 роки тому +10

    Sivaji really super star

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 5 років тому +10

    Super duper hit film of Sevaliyar SHIVAJI forever

  • @premjamuna8153
    @premjamuna8153 2 роки тому +6

    Super tamil sivaji ganasan🏆🏆🏆🏆 movi 2.9.2021 nepal

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 2 роки тому +6

    Super beautiful songs wonderful movie evergreen

  • @chandrakalas5133
    @chandrakalas5133 Рік тому +7

    It isSivaji's pious that blessed him to be loved by everyone.

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru Рік тому +3

    நல்ல பாடல்கள்!

  • @gunashekar5149
    @gunashekar5149 Рік тому +8

    One and only Dr Sivaji ayya, the greatest actor ever in this planet. We salute you sir. 🙏

    • @snl1754
      @snl1754 11 місяців тому +1

      காசா பணமா --- அடிச்சு உடு நைனா.

  • @hariv8902
    @hariv8902 Рік тому +4

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +5

    Ilangai. Ilum. Yen. Thalaivan. Thanta. Super. Star. Sivajiye. Potri. Potri

  • @dulminiperera5826
    @dulminiperera5826 3 роки тому +12

    Queen of sinhala Cinema....malini fonseka

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 роки тому +7

    எப்போ 1983 கலவரம் இலங்கையில் நடந்ததோ அப்போ
    அங்கிருந்த விஜயா ஸ்டூடியோ தீ வைக்க பட்டது. அத்தோடு எல்லாம் முடிந்தது. எத்தனை படங்கள் இலங்கை இந்தியா கூட்டு தயாரிப்பில் அந்த காலத்தில் வெளிவந்தது . நங்கூரம் இரத்தத்தின்இரத்தமே .. ரஜனிகாந்த் சுமன் நடித்த படம்
    இப்படி எல்லாம் படம் எடுக்கப்பட்டது.

  • @MadhuLanka-mv3os
    @MadhuLanka-mv3os 2 роки тому +5

    Srilanka ❤❤❤❤❤

  • @ashikali7125
    @ashikali7125 5 місяців тому +1

    In .my 9 years old I watched This movie. Gampola ReGal cinema... House full show .. I can't forget That. Awsome days ..

  • @Roshi-we1rd
    @Roshi-we1rd Місяць тому

    Malani Fonseka is our queen 👑. I sowing this movie because of our queen ❤

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 роки тому +17

    1978 தீபாவளி வெளியீடு.தஞ்சை ராஜா கலை அரங்கில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ஞாபகம் இன்றும் உள்ளது. சிவாஜி அறிமுகமாகும் முதல் காட்சி ரசிகர்களின் கைத்தட்டலால் ஏதும் அன்று கேட்கவில்லை. தியேட்டர் உள்ள வீதியெங்கும் கூட்டம். மறக்க முடியாத நினைவுகள்.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 років тому +37

    "நடிகர் திலகம் சிவாஜி"
    திரை வானில் மின்னிடும் தாரகை - நீர்
    திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
    வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை
    தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை
    எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை

  • @gurubalan5704
    @gurubalan5704 Рік тому +1

    அன்பு தெய்வம் கௌதமனின் அறம் கூறும் ஆலயங்கள் வளரும் நம் உறவுத்தனை வாழ்த்துக்கின்ற பெருமை இது இந்த வரியை ஏன் நீக்கினார்கள் தெரியவில்லை 4-06-2023

  • @MasewgeFernando-vv6wm
    @MasewgeFernando-vv6wm 5 місяців тому +1

    Our queen of sinhala cinema🥰 Malani fonseka maa’m

  • @thanara
    @thanara 6 років тому +13

    மிகவும் அருமையான படம்

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 3 місяці тому +1

    Fabulous 🎉😊EXCELLENT

  • @dsijj123
    @dsijj123 6 років тому +35

    Malani was a great sinhalese actress , sivaji great tamil actor. What happened to sinhalese cinema 😪. Sad to see those old tamil movies.

    • @cricketgem6475
      @cricketgem6475 3 роки тому

      😥😥😥😥😭😭😭😭. I am from sri lanka 🇱🇰

    • @cricketgem6475
      @cricketgem6475 3 роки тому

      @Nikil Rathnam yes 🥰🥰

  • @thalaivar169
    @thalaivar169 2 роки тому +4

    Very intresting ..apo ve pilot movie tamil wow

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 6 років тому +10

    Very happy
    Neenda naal virupam niraivariyadhu

  • @eraniyanm645
    @eraniyanm645 5 років тому +13

    நல்ல படம்

  • @user-gx2fy4hu3y
    @user-gx2fy4hu3y Місяць тому +1

    1000 days reached in the film

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 3 місяці тому +1

    Subtitle extraordinary 🎉😊beautiful

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 років тому +41

    தமிழகத்தில்100நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி ப் படம். இலங்கையில்1000நாட்கள்(3வருடங்கள்)ஓடியது

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 6 місяців тому +1

    Movie super. Indian culture is maintained

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Рік тому +3

    Super movie

  • @anbanandhan8826
    @anbanandhan8826 2 місяці тому +1

    1978 deepavali dindugal NVGB pilot premnth Ganesh teatre sigappurojakkal

  • @raniks5043
    @raniks5043 2 роки тому +4

    Good movie

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 3 роки тому +3

    I’m 9 years old I think I watch it @ capital cinema in colombo
    Srilanka.

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +6

    Super 💐

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 4 роки тому +6

    Wow great

  • @murugangovindaraj
    @murugangovindaraj Місяць тому

    Nicemovie🎉🎉❤❤

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому +2

    Pilot premnathai vida gopinath endru sonnal supera irukkum.

  • @diananaidoo
    @diananaidoo Рік тому +3

    Sivaji was our best actor from the golden oldies love him till today ❤❤❤❤❤❤❤❤

    • @snl1754
      @snl1754 11 місяців тому

      குடுத்த துட்டுக்கு மேலயே ஆக்ட் பண்ணவர்.

  • @jananiyash5575
    @jananiyash5575 4 роки тому +28

    Malani Fonseka is the queen of Sinhala cinema. 🇱🇰

  • @abdullahking6574
    @abdullahking6574 2 роки тому +24

    இலங்கையில் எத்தனையோ பல இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்கள் இருக்கும் போது கொழும்பை மாத்திரம் காட்டி விட்டார்கள் ! நடிகர் திலகம் நடிப்பு அருமை

  • @meenaduraipandi1530
    @meenaduraipandi1530 4 роки тому +19

    கூஇஸ்.த.பிளாக்ஷிப்பாட்டின்.கடைசியில்.சைகைமூலமாக.நடிப்பாரே.நடிகர்திலகம்.கிரேட்.

    • @santhamurugan2568
      @santhamurugan2568 3 роки тому +1

      கூ.இஸ்.தி.ப்ளாக்ஷிப்.பாடலில்.நடிகர்.திலகத்தின்.நடிப்பு.அபாரம்.எந்த.நடிகராலும்.அப்படி.நடிக்கமுடியாது

    • @kalaivani8759
      @kalaivani8759 3 роки тому

      @@santhamurugan2568 n35b

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 роки тому

      Yes great 🙏

  • @user-ec1jn5eg4b
    @user-ec1jn5eg4b Рік тому +3

    Ms🙏🏻

  • @Kumari154
    @Kumari154 Рік тому +2

    2022,12,20,,சுபர்,படம்,

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 місяці тому

    So many gorgeous places in Sri Lanka
    But Colombo is commercial districts

  • @rachugloria3267
    @rachugloria3267 4 роки тому +14

    Only sivaji is the greatest actor in the world.

  • @muhammadkuttypa5421
    @muhammadkuttypa5421 2 роки тому +4

    Marakkamudiyatha sivajiyum padamum.

  • @ravindranb6541
    @ravindranb6541 6 років тому +14

    Proud to watch this movie!

  • @user-jz7ku2gy4x
    @user-jz7ku2gy4x Рік тому +4

    Dear Friends, Anybody could translate one part of this movie relevant to Kataragama Devalaya in Sri Lanka. I need a English or Sinhala translation after 1hour and 37 miniutes past. Thank you all.

  • @rioikram8002
    @rioikram8002 Рік тому +2

    Kurugama Estate yahalathena
    We were theyare with a meen hAji
    And his father bsa Hajis home had a tea with sivajganation
    Snak bite seen shooting jaya சித்ரா and siva kumar
    Sweet memories

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 років тому +14

    nice movie sivaji sir after "parthal pasi teerum"with gemini appeared as plane pilot with all of his energetic performances with t.seenivasan! it was a record break movie in ceylon after his raja movie!both films ran 100days in tn! a man for action!long live gr sivaji sir!

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +21

    He is the only actor who fits for all roles; legend 🦁 is sivaji!

  • @anbanandanvenkat8026
    @anbanandanvenkat8026 4 роки тому +6

    1978 Deepawali

  • @huntergaming1966
    @huntergaming1966 5 років тому +5

    Now only saw this good movie
    Not seen then

  • @kanda1176
    @kanda1176 Рік тому +3

    இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பு
    இலங்கையில் எடுத்து..

  • @vijaystudio3338
    @vijaystudio3338 Рік тому +2

    karaikudi ramavilas thetrela deepavali andru parthen .muruku athirasam ellam kondu ponen padam parka

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 4 роки тому +5

    Thank you so much ❤️👍

  • @arunachalamsaraswathi8315
    @arunachalamsaraswathi8315 2 роки тому +5

    திருப்பூர்ஜோதிதியேட்டாரில்திபாவளிஅன்றுமுதல்காட்சிபார்தாபடம்

  • @arungcs
    @arungcs Рік тому +2

    Inda padam srilanka la 1000 days ooduchu..

  • @vijayakumar6246
    @vijayakumar6246 5 років тому +12

    I SAW PILOT PREMNATH FILM NEARLY 500 TIMES

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 5 років тому

      Really great

    • @bangalorerao9740
      @bangalorerao9740 5 років тому +1

      What did u see +points for watching 500 times

    • @shansiva4187
      @shansiva4187 4 роки тому

      Are you blind, mate?. Useless film of Sivaji Ganesan. If you like Sivaji, please see his older films.

    • @thiru_asc1
      @thiru_asc1 3 роки тому

      it is 5times,on purpose he has put 500...

    • @mathanthas124
      @mathanthas124 Рік тому

      இதுதான் பூமர் உருட்டு

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 4 роки тому +8

    Sivaji Ganesan is a genius 😘

  • @srilankabodymassagecolombo4692
    @srilankabodymassagecolombo4692 5 років тому +22

    Malani fonseka queen of the srilanka cinema

  • @saraswathig2231
    @saraswathig2231 Рік тому +2

    I'm inThis

  • @karthiknadar1375
    @karthiknadar1375 5 років тому +6

    After imperfects show

  • @ASiva28
    @ASiva28 6 років тому +5

    I missed viewing this movie now i am viewing from Canada Great move

  • @chandrusamy7607
    @chandrusamy7607 6 років тому +7

    Supermove

  • @husaimasithe3829
    @husaimasithe3829 6 років тому +8

    suppar

    • @karthickm7183
      @karthickm7183 6 років тому

      Husaim
      Kanthasatrikavasam
      🎊🏠🏠🎈

  • @jayanthis6881
    @jayanthis6881 4 роки тому +4

    Srilanga s old beauti when i 10th student i saw this film

  • @ganesanan
    @ganesanan 4 роки тому +1

    Mass Audios - You have elaborately described the story of the movie including the climax. Please avoid such things in future particularly when a movie has a little bit of suspense. This movie has not been telecast in any TV channels so far even once. Anybody who reads the description may lose the thrill of climax while watching the movie in YT for the first time

  • @sugithnath
    @sugithnath 7 років тому +7

    2:11 that litte girl is my friend RADHIKA RAJKUMAR

  • @padmakumar1003
    @padmakumar1003 4 роки тому +2

    This film is not an A certificate film wrong certificate

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 місяці тому +1

    Indeed you are Tamils but you ignore Sri Lankan Tamils

  • @sithialiya80
    @sithialiya80 3 роки тому +1

    o

  • @studies___
    @studies___ 3 роки тому +2

    2021

  • @AmmaAppa-vw4pv
    @AmmaAppa-vw4pv 6 місяців тому

    😅😅

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 роки тому +3

    Except for Manorama, nobody speaks Srilankan Tamil!

  • @diananaidoo
    @diananaidoo Рік тому

    ❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉❤❤❤

  • @alfredjoseph1246
    @alfredjoseph1246 3 роки тому +1

    Ntk win people's

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +3

    Natikar. Thilakam. Pattam. Sivajikku. Mattum. Thanta. Kotukka. Mutiyum. Un. Appanukku. Vera. Pattam. Kotukkureta. The. Pa

  • @saminathan5859
    @saminathan5859 9 місяців тому

    இலங்கையைகண்குளிரநேரில்பார்த்ததிருப்திதந்தகுட்மூவி "பைலட்பிரேம்நாத்'';01.10.23/2.10பகல்🤗🎅🎭👍💯🌷🎯🎈💞💘💋🌹❤️

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 місяці тому

    This a movie failure in Sri Lanka
    Of course I met Sivaji & we did have disagreement regarding actresses.
    Because she is Singhalese girl indeed she is Rexnoa soap ambassador .
    By the way when I met Sivaji he was down to earth & low profile
    His answer was I don’t have any control over with Ceylon films industry
    No gimmicks here

  • @vairaveswaraiyersivarajah3325
    @vairaveswaraiyersivarajah3325 4 роки тому +14

    நடிப்பு நடிகர்கள் வெளிப்புறக்காட்சி எல்லாமே அற்புதம்.
    முக்கியமாக கதையினுடைய கரு ??????????
    மிக மிகத்தவறான கரு.
    எங்களுக்குப் பிறந்த குழந்தைகளில் ஒண்று அவருக்குப் பிறந்தது இல்லை, இது தவறான பொருள் படும்படியானது.
    எங்கள் குழந்தைகளில் ஒண்று எங்களுக்குப் பிறந்ததில்லை எண்று வந்திருக்க வேண்டும்.
    இந்த தவறான கருவை வைத்து கதை எழுதிய கதாசிரியரின் கருவை வைத்துக்கொண்டு படம் பண்ணியது தவறானது 😡😡😡😡😡

    • @donaldxavier6995
      @donaldxavier6995 4 роки тому +1

      அந்த கால கட்டத்தில் இந்த கதை ok இன்று இந்த கதையை வைத்து சினிமா எடுக்க முடியாது நீங்கள் சொல்வது சரியே.....

    • @mohancm4301
      @mohancm4301 3 роки тому

      Aaroordoss kavanithu vasanam ezhthiyiruukkalaam

    • @sathyanarayanan8534
      @sathyanarayanan8534 3 роки тому

      தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ஆனால் இப்படியெல்லாம் லாஜிக் பார்த்தால் ஒரு படமும் தியேட்டருக்கு வரமுடியாது.

  • @lotus5295
    @lotus5295 3 роки тому +4

    ஐயகோ,கொடுமைடாசாமி.

  • @ayyanarbose7849
    @ayyanarbose7849 4 роки тому +4

    கொஞ்சம் கூட நடிக்க தெரியாத சடம் எப்படிதான் நடிகர் திலகம் என்ற பெயரை வாங்கினான்.
    சிவாஜிக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராது.

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 роки тому +2

      Correct

    • @balamuruganj8826
      @balamuruganj8826 3 роки тому +3

      உங்கள் நடிப்பு பிரமாதம் நன்பா

    • @nagamanickam9922
      @nagamanickam9922 3 роки тому +4

      நீங்கள் எத்தனை சிவாஜி படம் பார்த்தீர்கள்?

    • @theiraji2523
      @theiraji2523 3 роки тому +6

      சிவாஜி ஜயா படமே நடிப்பு சரியில்லை என்றால் வேறு யார் படமும் பார்க்காதீர்கள்.

    • @gajanharshini7245
      @gajanharshini7245 3 роки тому +3

      Sivaji yai potta mgr endru nenaithu kuri vittan .pavam avan

  • @jhonposco1165
    @jhonposco1165 3 роки тому

    PESTACESON.PESTSTORY.PESTFILM

  • @jamankamar3665
    @jamankamar3665 2 роки тому +2

    அருமையான படம்

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 4 роки тому +6

    Good movie

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 місяці тому

    Indeed you are Tamils but you ignore Sri Lankan Tamils