த.கிருஷ்ணா சிகிச்சைக்கு போகும்போது வெருட்டலும் விசாரணையும் செய்யும்போது எந்த நெறிமுறை யில் மேற்கொண்டவர்.அப்போது அவருடைய கடமை பாதிக்கப்படவில்லையோ நீதியை சரியாகச் சொல்ல வோண்டும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பணிப்பாளரைப்பார்க்க முடியாது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தம்பி நீர் யாரைக்காப்பாற்ற முயல்கிறீர்? முந்தைய பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் ஊழலை க்கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா?
@thusakaran7967 அடே முட்டாளாடா நீங்கள் அறிவே இல்லாத ஜென்மங்கள் எந்த விடயங்கள் எப்படி அனுகனும் வேண்டும் என்று எப்படி பேசுவது என்று தெரியாமல் எதையும் பேசக் கூடாது நீங்கள் எல்லாம் ஒரு மனிதனா ஜாதி கூட இல்லை
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த அரச அதிகாரிகள் கிட்டயும் போய் கேள்வி கேட்கும் உரிமை உண்டு தெரியாம நீங்க பேசுறீங்க கேள்வி கேட்டால் பதில் கொடுக்க வேண்டியது அரச அதிகாரிகளின் கடமையாக என்பதனை புரிந்து கொள்ளுங்கள்
ஆரம்பமே தப்பு சத்தியமூர்த்தி ஜயா வெறுமனே M.P அர்சுணா ? சத்தியமூர்த்தியை விட உயர்பதவியிலிருப்பபவர் DR and M.P அர்சுணா ஜயா இது தேவையா? ஆரம்பமே தப்பு எனவே no ? Interest
சகோதரர்களே இன்று jaffnavil எங்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒரு மனிதன் இப்பொது அர்ச்சுனா என்பதை இப்போ எங்களுக்கு புரியாது நாம் இப்போ கொடுத்த்து வைத்தவர்கள் .அவரை வசை பாடும் எம் இனம் ஒரு நேரம் அது பற்றி சிந்திக்கும் . ஒழுங்கா வேலை செய்ய விரும்பாதவர்களே அவரை எதிர்க்கிறார்கள் . இது நிதர்சனம் .
So sweet super bro super நல்லா ஜிஞ் சக் அடிக்கிரிங்க சொந்த காசிலயே சூனியம் வைக்கிரது தெரியுமா? நல்லாதானே போகுது உங்கட UA-cam channel. மக்கள் விரும்பிபாக்கினம் பிரகு ஏன் அதயும் நாசமாக்கிரிங்க. அந்த 170 பேரிளயும் உங்கட follow us and subscribers இருக்களாம் என அப்போ நீங்கள் அனுமதி பெற்று அவர்களுக்காக கொஞ்சம் போய் கதயுங்களன்...
நீங்க என்ன சொல்ல வாறீங்க இதற்கு முன்னைய காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியசாலைக்குள் நுழையும் போது இப்படி அனுமதி எடுத்துத்தான் போனார்களா? அப்படி அனுமதியில்லாமல் போனவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.தாங்கள் சொல்தை மட்டும் கேட்டுக்கொண்டு போகக்கூடியவர்களை விழா வைத்து அழைப்பார்கள். மக்கள் சார்பாக கேள்வி கேட்க அதுவும் அந்த தொழில் சார்ந்தவர் வந்தால் ஏன் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. இது மக்களுக்கு புரியாமல் உள்ளது என்று நீங்கள் விளக்கம் கொடுப்பது வேடிக்கையாகவுள்ளது. உறுப்பினர்களை
When right time genuine mp come out u all don't like But 15 years what mp Tamil doing bar permit,vehicle permit,conctrate tender ets No body stand after 15
Ayoooo all UA-camr why u all busy body about this case U should publish What AkD goverment planning for peoples Now wirid after flood u should inform to all village what to step in case fever,flu pain and etc Goverment
சத்தியமூர்த்தி ஐயா கதை திருக்கலாம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ராமநாதன் இடம் அவர் அதை பாராளுமன்றத்தில் கதைத்திருப்பார் அவர்களுக்கு ஒரு தீர்வு வந்திருக்கும் அவர் சொன்ன வார்த்தை வழியில் அனுப்பு இவனே
மக்களுக்கான பணியைத் தான் சத்தியமூர்த்தியும் செய்கிறார் அமைச்சர் அங்கு போனதும் மக்களுக்காக கதைப்பதற்கு தான்தம்பி நீங்கள் அரசியல் கதைப்பதை நாங்கள் வரவேற்கிறோம் நன்றி
யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம், ஆனால், எப்படிப் போகவோண்டும் என்ற முறை எல்லா நாடுகளிலும் இருக்கிறது. மாவட்டத்தில் நடக்கும் பிரச்சனைகளை கதைப்பதற்குதான் பாராளுமன்றம் இருக்கிறது. தீர்வு காண்பதற்கு அங்கு சுகாதார அமைச்சர் இருக்கிறார். MP. DR. அர்ஜுனா வைத்தியசாலை சென்றது மிகப் பிழையான செயல். MP. DR. அர்ஜுனாவின் கடந்தகால செயல்களை பார்க்கும் பொழுது, அவர் பாடசாலை சென்று பண்பாடுகள் பற்றி படிக்க வேண்டும்.
The member of parliament represents his constituency through service in the House of Commons. This does not mean, however, that he spends most of this time sitting in the House, or even that attendance there is the most important part of his work. An MP spends far more of his working life outside the House than in it … . The job is people-oriented, involving talking about and listening to ideas, proposals, and complaints, reconciling opposing viewpoints, explaining party or government policy to citizens and citizens’ views to party and government, getting action out of the government on problems of constituents, and examining how the government uses or abuses the power it exercises on behalf of the people[
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் யாரிடமும் அனுமதி கேட்க தேவை இல்லை 170 பேருக்கு சம்பளம் இல்லை மூன்று வருடமாக வேலை பார்க்கிறார்கள் கதைப்பதற்காக போனார்?
முறையற்ற நியமனமும் முறையற்ற சம்பள வழங்கலும் இதுவரைக்கும் இருந்தது.
அவர் பளிவாங்கும் நேக்குடன சென்றார்
@MichaelThiruchelvam you lost your respect. Nonsense
அர்ச்சுனா வாழ்த்துக்கள். மாஃபியாக்களை அகற்ற வேண்டும்.
Dr Arsuna மக்களுக்காக அதை செய்ய வேண்டிய கடமை இருக்கிறது
த.கிருஷ்ணா சிகிச்சைக்கு போகும்போது வெருட்டலும் விசாரணையும் செய்யும்போது எந்த நெறிமுறை யில் மேற்கொண்டவர்.அப்போது அவருடைய கடமை பாதிக்கப்படவில்லையோ
நீதியை சரியாகச் சொல்ல வோண்டும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பணிப்பாளரைப்பார்க்க முடியாது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?
தம்பி நீர் யாரைக்காப்பாற்ற முயல்கிறீர்?
முந்தைய பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் ஊழலை க்கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா?
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே போகவேண்டுமே அவர் போகலாம் எந்த அனுமதியும் கேட்க வேண்டும் என்று இல்லை
ஓம் ஓம் விபச்சார விடுதி க்கும் போகலாம் போல பெரிய உறுப்பினர் இந்த மன்ட பீஸ் அர்ச்சுனா
@@ALBA.ALBA22 உன் அம்மா உன் சகோதரி கூட தான் போறாங்க அது கூட உனக்கு தெரியாதா
இரவில உன் குடும்பத்துக்க உள்ளட்டு கும்மியடிக்க ககணவர் ஒத்துக்கொள்வாரா
@thusakaran7967 அடே முட்டாளாடா நீங்கள் அறிவே இல்லாத ஜென்மங்கள் எந்த
விடயங்கள் எப்படி அனுகனும் வேண்டும் என்று எப்படி பேசுவது என்று தெரியாமல் எதையும் பேசக் கூடாது நீங்கள் எல்லாம் ஒரு மனிதனா ஜாதி கூட இல்லை
@@ALBA.ALBA22
நீ ஏன் நான் போட்ட பதிவை அழித்தாய் உன் குடும்பம் பற்றி பேசினால் அது உனக்கு எப்படி வலிக்குது
பார்.ஆளுமண்றம்.உறுப்பிணர்கள்.மக்கள்பிரச்சனையை.எந்தஇடத்திலையும்..நிலைகொள்ளமுடியும்.
ARUCHAN'S ACTION ON THIS WAS 100 % CORRECT.
JUSTICE FOR PUBLIC COMES FIRST .
களவை பிடிக்க சொல்லிவிட்டு போவதா அல்லது அறிவித்து விட்டு போவதா ??????
நன்றி. தம்பி. ❤️🌷🙏💪💪Swlss
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி மாபியா sathiyamuni veesayan dr
அந்த 170பேரின் நிலைமை என்ன அதை குறித்து பேசுங்கள்
Good review 👍
Archuna should have raised the matter in the Parliament with the health minister.
Thanks 🙏
Well said👍
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த அரச அதிகாரிகள் கிட்டயும் போய் கேள்வி கேட்கும் உரிமை உண்டு தெரியாம நீங்க பேசுறீங்க கேள்வி கேட்டால் பதில் கொடுக்க வேண்டியது அரச அதிகாரிகளின் கடமையாக என்பதனை புரிந்து கொள்ளுங்கள்
There is protocol for everything. A civilised person must respect that.
Not to barge in like a bull in a China shop.
எமக்கு தேவை அந்த 170 ஊளியர்களுடய உண்மையான பிரச்சனை என்ன? எல்லாரும் அரச்சமாவை அரைக்காமல் விடயத்துக்கு வரவும்.
Nanum pathikka padda oru girl than
தம்பி உங்களுக்கு வயது கானாது
❤❤❤❤❤❤
தம்பி. முன்று. வருடம். எங்கை. போனிங்கள். 100/:உன்மை. கூட்டு. களவனிகள். அப்ப. என். கேட்கவில்லை. இவ்வளவு. நாளும்.
ஆரம்பமே தப்பு சத்தியமூர்த்தி ஜயா வெறுமனே M.P அர்சுணா ? சத்தியமூர்த்தியை விட உயர்பதவியிலிருப்பபவர் DR and M.P அர்சுணா ஜயா இது தேவையா? ஆரம்பமே தப்பு எனவே no ? Interest
சகோதரர்களே இன்று jaffnavil எங்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒரு மனிதன் இப்பொது அர்ச்சுனா என்பதை இப்போ எங்களுக்கு புரியாது நாம் இப்போ கொடுத்த்து வைத்தவர்கள் .அவரை வசை பாடும் எம் இனம் ஒரு நேரம் அது பற்றி சிந்திக்கும் . ஒழுங்கா வேலை செய்ய விரும்பாதவர்களே அவரை எதிர்க்கிறார்கள் . இது நிதர்சனம் .
Sandian.Archuna
தம்பிக்கு இது தேவையற்ற விடயம். பாதிக்கப்பட்டவருக்கு தான் வலி புரியும்.விமர்சனங்கள் சும்மா கதைக்கலாம்.
நேர்மையாக இருந்தால் !!!!
Douglas went to Chavakachcheri Hospital... Ankayan Ramanathan too.
அப்ப எல்லா அரச அலுவலகங்களும் இவனுக்கு திறந்தா விட்டிருக்கு😅😢
அணுகுமுறையில் ஏற்ப்பட்டகோளாறு what a pity what a pity
Thampi sila. Yutebe rkal nalla arivalikal kirishanth rajan sollurar doctor archsuna muddalam
இதில் சத்திய மூர்த்தி ஒரு பெரிய மடையன்.
எனக்கு ஒரு ஆசை. இன்னனும் இவன் ஒரு அரச அலுவகத்தில் உள்ளடும் போது நல்லா சாத்தி அனுப்பமாட்டார்களா யாரும்
Hospital
Is not a Army camp
உங்களுக்கு சத்தியமூர்த்தி ஐயா உறவினர் போல் தான் விளங்குது. ஒரு ஏழை உங்கட பண்ணிப்பாளர பார்க்க முடியாது போல்.
பால் விட்டு வைக்கும் பானை விஷமாக இருந்தால் பானையை உடைக்க வேண்டுமே தவிர பாலை எடுத்திட்டு புது பால் விடடு வைத்தாலும் பால் விஷமே
Tamil Nadu Government health Minister Swaminathan surprise visit to hospitals for inspection.
, 170 problem is going on last few years early several people got appointments but these people have no proper qualifications
Umaku news vasika theriyathu nee camedy pease kkuthqn you like
சத்தியமூர்த்தி நல்லவரா????????????? இல்லை கெட்டவரா???????
மெடிக்கல் மாபியா லீடலர்
So sweet super bro super நல்லா ஜிஞ் சக் அடிக்கிரிங்க சொந்த காசிலயே சூனியம் வைக்கிரது தெரியுமா? நல்லாதானே போகுது உங்கட UA-cam channel. மக்கள் விரும்பிபாக்கினம் பிரகு ஏன் அதயும் நாசமாக்கிரிங்க. அந்த 170 பேரிளயும் உங்கட follow us and subscribers இருக்களாம் என அப்போ நீங்கள் அனுமதி பெற்று அவர்களுக்காக கொஞ்சம் போய் கதயுங்களன்...
Before you talk about medical profession you need medical knwledge.
நீங்க என்ன சொல்ல வாறீங்க
இதற்கு முன்னைய காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியசாலைக்குள் நுழையும் போது இப்படி அனுமதி எடுத்துத்தான் போனார்களா? அப்படி அனுமதியில்லாமல் போனவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.தாங்கள் சொல்தை மட்டும் கேட்டுக்கொண்டு போகக்கூடியவர்களை விழா வைத்து அழைப்பார்கள். மக்கள் சார்பாக கேள்வி கேட்க அதுவும் அந்த தொழில் சார்ந்தவர் வந்தால் ஏன் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
இது மக்களுக்கு புரியாமல் உள்ளது என்று நீங்கள் விளக்கம் கொடுப்பது வேடிக்கையாகவுள்ளது. உறுப்பினர்களை
When right time genuine mp come out u all don't like
But 15 years what mp Tamil doing bar permit,vehicle permit,conctrate tender ets
No body stand after 15
your check RTI
Noyalar ai விட uthiyokathavarkal அதிகமாக irukirathu
அது எத்தனையாவது சட்டத்தில் எந்த பிரிவில் இருக்கிறது என்பதையும் சொல்லும் ......
சொன்னால் நாங்களும் வாசிக்க லாம் ........
Ayoooo all UA-camr why u all busy body about this case
U should publish What AkD goverment planning for peoples
Now wirid after flood u should inform to all village what to step in case fever,flu pain and etc
Goverment
You tube kararkalukku koncham pothu arivu vendum kandavan kindavanellam you tube
சத்தியமூர்த்தி ஐயா கதை திருக்கலாம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ராமநாதன் இடம் அவர் அதை பாராளுமன்றத்தில் கதைத்திருப்பார் அவர்களுக்கு ஒரு தீர்வு வந்திருக்கும் அவர் சொன்ன வார்த்தை வழியில் அனுப்பு இவனே
ஏன் சத்தியமூர்த்தி ஐயா? Why don't you call him Sathyamurthy?
நீர் ஏன் இதைபற்றி விளக்கம் கொடுக்கிறிர்
நீர் ஏன் இங்க கமெண்ட் பண்ணுறீர்
பொய்மூர்த்திக்கு திமிர் கூடீட்டு
Archuna dr illana evrudija video aathuvum varathu
அரசியல் அனுப்பவும் உமக்கு போதது
Unakku saddam thereum a?
Thief you are the doctor
Your channel not hornest
மக்களுக்கான பணியைத் தான் சத்தியமூர்த்தியும் செய்கிறார் அமைச்சர் அங்கு போனதும் மக்களுக்காக கதைப்பதற்கு தான்தம்பி நீங்கள் அரசியல் கதைப்பதை நாங்கள் வரவேற்கிறோம் நன்றி
நன்றி அண்ணா 🙏
Ithathaneda ellatum solrial atha court pakkaddum neengal 170 perinta velaya patti kathayunkoda,,,?? Neeyum somputhaan
Anadapannadaunakku ennatheriummulukkapila
Appaneesathiyamoorrthikeel thaddanee
யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம், ஆனால், எப்படிப் போகவோண்டும் என்ற முறை எல்லா நாடுகளிலும் இருக்கிறது.
மாவட்டத்தில் நடக்கும் பிரச்சனைகளை கதைப்பதற்குதான் பாராளுமன்றம் இருக்கிறது. தீர்வு காண்பதற்கு அங்கு சுகாதார அமைச்சர் இருக்கிறார்.
MP. DR. அர்ஜுனா வைத்தியசாலை சென்றது மிகப் பிழையான செயல்.
MP. DR. அர்ஜுனாவின் கடந்தகால செயல்களை பார்க்கும் பொழுது, அவர் பாடசாலை சென்று பண்பாடுகள் பற்றி படிக்க வேண்டும்.
நீ படிப்பித்துவிடும்
சரியாக சொன்னீர்கள்.👍
The member of parliament represents his constituency through service in the House of Commons. This does not mean, however, that he spends most of this time sitting in the House, or even that attendance there is the most important part of his work. An MP spends far more of his working life outside the House than in it … . The job is people-oriented, involving talking about and listening to ideas, proposals, and complaints, reconciling opposing viewpoints, explaining party or government policy to citizens and citizens’ views to party and government, getting action out of the government on problems of constituents, and examining how the government uses or abuses the power it exercises on behalf of the people[
ஒட்டகத்திற்கு இடம்கொடுத்தமாதிரி
இவர்கள் தற்காலிக பணியில்இருந்து நிரந்தர பணிநியமனத்திற்கு பாய்வதற்காக பணிப்பாளரையே மடையனாக்குகிறார்கள்😂😂😂😂
பணிப்பாளருக்கு மட்டும் 2லசம் சம்பளம் போதாதாம் மலியகடைகாறன் சம்பாதியமும் தேவையாம் வேலை சேய்யிறவங்க சம்பளம் கேட்டால் என்வாம்.
@@vnthilakesllive5723
அரசாங்கத்தை மடையராக்க முடியாது😂😂