100 ரூபாய்க்கு தரமான UNLIMITED கறி விருந்து 🔥 Palani Aandavar Unavagam - kodimangalam - Madurai

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @viswatamil3964
    @viswatamil3964 7 місяців тому +11

    அழகான ஊர், சுவையான உணவகம், சுவாரஸ்யமான பதிவு, அருமை

  • @RevathiVelmurugan-v1l
    @RevathiVelmurugan-v1l 7 місяців тому +48

    நானும் மதுரை தான் அண்ணா கொடிமங்கலத்துக்கு பக்கத்து ஊர் ஊமச்சிகுளம் இப்போ கோயமுத்தூரில் இருக்குறேன் மதுரையில் வீடியோடு எடுத்ததுக்கு மிக்க நன்றி அன்னா இது போல கிராமங்களில் உள்ள கோடல்லில் வீடியோ எடுத்து போடுங்க அன்னா உங்கள் சேனல்வலரவாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @JV-zq3dh
    @JV-zq3dh 7 місяців тому +18

    சாப்பாடு 100 ரூ என்பது நிஜமாகவே பாராட்டுக் குறியது , 🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்
    உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 місяці тому

    இதுதான் எங்க ஆளுக்கு உண்டான பழக்கம் சாப்பிட்ட பிறகு சாப்பாடு சுவை நன்றாக இருந்தால் அதே இடத்தில் பாராட்டுவது நன்றாக இல்லை என்றால் நாசுக்காக வெளியே வந்து சொல்வது அற்புதம் ராம கண்ணா

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 7 місяців тому +25

    நான் மதுரை தான் நீங்கள் சொல்லி தான் இந்த உணலகத்தை அறிகிறேன்

  • @comments_videos
    @comments_videos 7 місяців тому +2

    2:56 எண்ணையை சரியாக வெயிலில் காய வைக்காமல் ஈரப்பதம் இருந்தால் நுரை வரும்
    எந்த எண்ணையாக இருந்தாலும் ஈரபதம் இருந்தால் நுரை வரும்

  • @prabhunarasimman9436
    @prabhunarasimman9436 7 місяців тому +5

    நம்ம ஊரு ஸ்டைல் ஆனால் அதை விட அருமை...

  • @parameshm3802
    @parameshm3802 7 місяців тому +5

    Satisfying vlog. Keep rocking bro❤

  • @pcvlogs1996
    @pcvlogs1996 4 місяці тому

    From karnataka.... you are so realistic and straight forward..keep it up brother..please don't fall into promotion trap ...keep rocking and do justice for your subscribers...and subscribed❤

  • @inthumathi4686
    @inthumathi4686 7 місяців тому +3

    நீங்கள் சாப்பிடும் முறையே சூப்பரா இருக்குது ப்ரோ😊❤❤😊

    • @Vsgmy
      @Vsgmy 7 місяців тому

      ஏன் வாய் வழியே தான சாபுடராரு

  • @luckwinlkm2100
    @luckwinlkm2100 7 місяців тому +1

    bro sema bro video daily podunga bro veyiku velila poga mudiyathu ne daily video poda solura nu kekathinga podunga nangalye vetukula ukanthu ithalam thaan pakurom .but nenga ivlo veyila ..unga hard work great bro. super bro

  • @rajkumar_pandiyan97
    @rajkumar_pandiyan97 7 місяців тому +5

    Owner pesuradha kekkavey nalla irukku andha madurai slangg❤

  • @sasisasidaran949
    @sasisasidaran949 7 місяців тому +2

    Ram promote velanthiyana makka like . 1st congrats 2 u 🎉🎉🎉

  • @kayal2896
    @kayal2896 7 місяців тому +1

    Wow must try pola ram ... sathiyama echi ooruthu sapadu pakave

  • @kishorekannan_r
    @kishorekannan_r 7 місяців тому +4

    Superb job! Ram bro.. Please make more videos featuring small vendors ❤️❤️❤️😊😊

  • @duraipandi5849
    @duraipandi5849 7 місяців тому +7

    மதுரைக்கு அருகாமையில் உள்ள நிலக்கோட்டை பழமையான ஒரு நான் வெஜ் தடை உள்ளது அங்கு ரிவி பொண்ணுங்க சகோதரா

  • @ZieadMkr
    @ZieadMkr 7 місяців тому

    Vallthukal

  • @chockalingamalagappan1693
    @chockalingamalagappan1693 7 місяців тому +1

    Koranja velai ,nalla variety .worth

  • @nandhusha2399
    @nandhusha2399 7 місяців тому +2

    enaku ungakita genuine ah solra food review romba pudikum bro. keep up ur good work bro👍mouth watering🤤🤤🤤will try 👐

  • @invisibledon4060
    @invisibledon4060 7 місяців тому

    Bro na madhurai thaa intha hotel theriyathu ...ini antha hotel ku poi sapda poren nalaiku..super bro

  • @kanagarajkanagaraj3620
    @kanagarajkanagaraj3620 7 місяців тому +2

    வணக்கம் புதுக்கோட்டையில் இருந்து

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 7 місяців тому +1

    Awesome editing

  • @santhipravin9615
    @santhipravin9615 7 місяців тому

    Ram brother good to see you venturing into the hearts of our village food❤

  • @selvidruva5024
    @selvidruva5024 7 місяців тому

    Ram Anna super video brother ❤❤❤❤❤

  • @venkatesans7796
    @venkatesans7796 7 місяців тому +1

    Very nice bro keep it up🎉🎉

  • @sivaraj9098
    @sivaraj9098 7 місяців тому

    Good video. Nan Tirunelveli oor. Now Singapore la wrk panren. July oorku pren . Madurai airport. Sure Nan saptuthan oorku poganum. Location share pannuga bro

  • @pragadeeswaran17
    @pragadeeswaran17 7 місяців тому +2

    Bro udumalpet murali mess try pannungaa

  • @123_nic
    @123_nic 7 місяців тому +1

    Must visit for this man🙏🏻

  • @mechsharan
    @mechsharan 7 місяців тому +31

    Inthaaa mathry nalla ullam padaithavargalukuu support pannungaa makkalae please hotel owner ha pathaa rombhaaa nallavara theriraru saravanakumar ku please support pannunga

    • @ramkannan1991
      @ramkannan1991  7 місяців тому +1

      Share pannunga maximum

    • @invisibledon4060
      @invisibledon4060 7 місяців тому +2

      Appavai yar iruntha pinbum kadai vasal la photo vachu kandipa video podanum avungala tha nanga nalla irukom nu solurangalo apovey avaru jeichutaru..

    • @shfd3832
      @shfd3832 7 місяців тому

      Edhellaam extra? ​@@ramkannan1991

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 місяців тому +2

    Very nice ❤

  • @PradeepKumar-ee9fk
    @PradeepKumar-ee9fk 7 місяців тому +1

    Yenukanna Ella youtuberum cameramanna yea kammika mattaikereanga unga videola kammiga anna neanga innum nalla irupeanga anna request please

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 7 місяців тому

    Namma ooru Gramam thaan no#1❤❤❤

  • @petchimanoj-xo9mr
    @petchimanoj-xo9mr 7 місяців тому

    Super 😊

  • @pigeon7110
    @pigeon7110 7 місяців тому +1

    I missing புலிக்குட்டி

  • @deepikaasai266
    @deepikaasai266 7 місяців тому

    Good video

  • @sanasnizam1168
    @sanasnizam1168 5 місяців тому

    Kola urunda . Cutlet thane bro ??

  • @rajarajendhiran
    @rajarajendhiran 7 місяців тому

    Super bro ❤❤❤

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 7 місяців тому

    Beautiful ❤

  • @merthunjayan6690
    @merthunjayan6690 7 місяців тому

    💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai

  • @sankarp489
    @sankarp489 7 місяців тому +1

    வைகை அக்கரையில் அழகர் இறங்கிய அற்புத பூமி சுந்தரராஜ பூமி தேனூர் சீமை🇨🇬

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 7 місяців тому +1

    "Ramkanan is always doing wise justification.I like you bro your motivation towards good food🎉🎉

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 7 місяців тому

    palani aandava....varukindren appa

  • @akacademy8656
    @akacademy8656 7 місяців тому +2

    Super

  • @kanagarajkanagu1177
    @kanagarajkanagu1177 7 місяців тому +4

    கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ

  • @balcknwhite5201
    @balcknwhite5201 7 місяців тому

    Keep going. Your consistency is going to get you your big break. Save this msg 😊

  • @sasin4108
    @sasin4108 7 місяців тому

    Bro vanakam

  • @s.manikandarajas.manikanda8843
    @s.manikandarajas.manikanda8843 7 місяців тому +1

    My area ram🎉🎉🎉

  • @ParakKath-bs7ev
    @ParakKath-bs7ev 7 місяців тому

    Supper pro

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 7 місяців тому +2

    மதுரையிலிருந்து எந்த ரூட்டில் உ‌ள்ளது இந்த ஊர்.

  • @anthonysamy5624
    @anthonysamy5624 7 місяців тому +1

    Yummy

  • @Cheyyarjanani
    @Cheyyarjanani 6 місяців тому

    Nenga sapudratha pathaa enaku pasikuthu ipdi sapdanum nu 😢

  • @luckwinlkm2100
    @luckwinlkm2100 7 місяців тому

    bro tenkasi pakama vantha tag panunga bro

  • @arunrock01
    @arunrock01 7 місяців тому +1

    Hi Anna arun ❤🎉😅

  • @ranjithramamoorthi5386
    @ranjithramamoorthi5386 2 місяці тому

    3 o clock gaali aagirum 😢😢😢

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 7 місяців тому +2

    😋😋😋🤤🤤🤤

  • @boomirajan2125
    @boomirajan2125 6 місяців тому

    5:59

  • @saraba564
    @saraba564 7 місяців тому

    Location address

  • @na.veerathimiri
    @na.veerathimiri 7 місяців тому +1

    உங்க பையனை பார்க்கிறீங்களா

  • @sanmathikalaiselvan1262
    @sanmathikalaiselvan1262 7 місяців тому +3

    Hii bro naanga ungala from 2018 follow pandrom sterday intha hotel ku ponom romba worst food ram youtubers ku mattum thaan nalla ah kaaturanga plz makkale yaarum pogathinga full ah uncooked food 5 items vaikave illa romba worst worst

  • @ARUNKUMARSArun-bb6ej
    @ARUNKUMARSArun-bb6ej 7 місяців тому +2

    உங்களுக்கு வச்ச மாதிரிலாம் எங்களுக்கெல்லாம் வைக்கவே இல்லை ஒன்லி ஒரு வறுத்த மீன் அது ஒரு சிறுசா ஒரு மீனு அவிச்சா முட்டை ஒரு கோலா உருண்டை இந்த அளவு எல்லாம் குவாண்டிட்டி இல்ல குழம்பு மீன் கேட்டால் இல்லைன்டாங்க

  • @advocateaks307
    @advocateaks307 7 місяців тому +1

    Completely misguided review, we had been there, food was average taste. He said chicken 65 was fried in coconut oil , but it was not. They didn't serve oil in nattu Koli kulzmbu, rasam was below average taste. Not worth to travel so long.

  • @foodzonezone2440
    @foodzonezone2440 7 місяців тому +5

    Neenga sapudra ellathyum the best nu than soldringa bro...

    • @ramkannan1991
      @ramkannan1991  7 місяців тому +1

      Did you watched all videos ?

    • @VivekVivek-pz8zm
      @VivekVivek-pz8zm 7 місяців тому +1

      ​@@ramkannan1991Tamila la reply pannalame ji

    • @foodzonezone2440
      @foodzonezone2440 7 місяців тому

      @@ramkannan1991 Yes..

    • @narminarmatha7881
      @narminarmatha7881 7 місяців тому

      ​@@VivekVivek-pz8zm Athu avanga ishtam ji

    • @narminarmatha7881
      @narminarmatha7881 7 місяців тому

      @foodzonezone2440 Nalla iruku na nalla iruku nu thana solla mudium

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 7 місяців тому +1

    ❤🎉❤🎉❤

  • @PraveenNkovil-cd7sz
    @PraveenNkovil-cd7sz 7 місяців тому

    Ennaya oucha muttaikulam face reaction thara

  • @sananthakumar1610
    @sananthakumar1610 7 місяців тому

    Hi Ananth rave u like sar

  • @btwitrizvan8334
    @btwitrizvan8334 7 місяців тому +2

    Bro halal la bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 7 місяців тому

    👍👌👌👍👏

  • @indiankavi8125
    @indiankavi8125 7 місяців тому

    👍👍👍

  • @ethvene
    @ethvene 7 місяців тому +5

    yov nee sapudurathu parthale enaku pasikuthuya

  • @rajraja9823
    @rajraja9823 7 місяців тому

    Mmmmm

  • @luckwinlkm2100
    @luckwinlkm2100 7 місяців тому

    🎉

  • @maheshkumarkr7723
    @maheshkumarkr7723 7 місяців тому +5

    போன் செய்து வழி கேட்டு செல்லலாம் என்று போன் செய்தால் போன் எடுத்து பதில் சொல்ல முடியாதவரிடம் எப்படி முன்னேற்றம் கான முடியும்

    • @sureshkulandaivelu3762
      @sureshkulandaivelu3762 7 місяців тому +2

      நீங்கள் அழைக்கும் நேரங்களில் அவர்கள்j போனை எடுப்பதற்கான சாத்தியங்கள் இருக்க வேண்டுமல்லவா

    • @Umawellnessco
      @Umawellnessco 7 місяців тому

      Neega uru kulla Vali ketala solluvaga ethugu athugu phone.....

  • @tamil6285
    @tamil6285 7 місяців тому

  • @sanmathikalaiselvan1262
    @sanmathikalaiselvan1262 6 місяців тому +2

    Plz yaarum pogathinga sapadu nallave illa

  • @SaravanaKumar-oh5ze
    @SaravanaKumar-oh5ze 6 місяців тому

    Madurai epovum sapaduku famous dhan

  • @kannanKannan-tk4fp
    @kannanKannan-tk4fp 7 місяців тому +1

    🤪🤪😋

  • @தமிழ்நண்பன்-ப4ம
    @தமிழ்நண்பன்-ப4ம 7 місяців тому +1

    🎉😢

  • @santhankumar6898
    @santhankumar6898 6 місяців тому

    சுகாதாரமின்னை, மோசமான சேவை இவனுல்க சொல்லுறதுல எதுவுமே உண்மையில்லை . மோசமான அனுபவம்...

  • @hemuRoy22
    @hemuRoy22 7 місяців тому +1

    chain doller is contacting with mic

  • @Sathish.J-ve2hj
    @Sathish.J-ve2hj 7 місяців тому +1

    Dai enna da oru shop promotion podu ra tharithu 4:07 atha vida nee hand la onnu sonna pathiya un lachanatha nee ya paru on that second la soo correct panika da joker... 🤣🤣

  • @vjrubesh
    @vjrubesh 7 місяців тому

    😢

  • @santhankumar6898
    @santhankumar6898 6 місяців тому

    நீங்கள் உணவருந்தச் சென்றால் முலில் வரவேற்பது ஈக்கள்தான். சுகாதாரம் முற்றிலும் இல்லை. சேவை மிகவும் அருவருக்கத.தக்க வகையில் உள்ளது. இதுபோன்ற மோசமான உணவகத்தை நான் கண்டதில்லை. யூ ட்யூப் பார்த்துத்தான் சென்றேன். மிகவும் ஏமாற்றம்....

    • @hari_0084
      @hari_0084 6 місяців тому

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 😢