வெட்டிவேர் மாலை கட்டுவது எப்படி /vetti veru maalai kattuvathu eppadi

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025
  • Hello friends
    வெட்டிவேர் மாலை கட்டுவதுு எப்படி/vettiveru malai kattuvathu eppadi
    #vettiverumalai
    #vetivermalai
    #flowermala

КОМЕНТАРІ • 468

  • @yathum
    @yathum 11 місяців тому +38

    பிரமாதம் சகோதரி வெட்டிவேர் மாலை அற்புதமாக சொல்லி தந்திருக்கீங்க மாலை அழகாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @vijitiru3622
    @vijitiru3622 Рік тому +15

    மிக்க நன்றி அழகான மாலை எளிதாக சொல்லி தந்ததற்க்கு நன்றிகள் பல

  • @saibaba8522
    @saibaba8522 11 місяців тому +7

    அருமையாக மாலை கட்ட சொன்ன விளக்கம் 👌நன்றி 🙏🙏🙏வாழ்க வளமுடன். 🌹🌹🌹.

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 5 місяців тому +8

    உங்கள் தவிர இந்த மாலையை இவ்வளவு சுலபமாக கட்ட சொல்லிக்கொடுக்க எனக்கு தெரிஞ்சி யாருமே இல்லை பிரமாதம் ! ❤

  • @arula8993
    @arula8993 Місяць тому +1

    அருமையான பதிவு நேரம் விரயம் இல்லாமல் வேகமாக சொன்னதுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @HemaLatha-cm9qr
    @HemaLatha-cm9qr Місяць тому +1

    சூப்பர் சகோதரி நல்ல மாலை கட்டி வீடியோ போட்டதற்கு நன்றி

  • @kamalas4888
    @kamalas4888 3 місяці тому +1

    Romba arumaya vilakkama nanraga porumaya katriukodithirinkka kodi nantri

  • @kmeenakshi3894
    @kmeenakshi3894 2 роки тому +12

    Romba azhaha soneenga. Thanks ma. Very beautiful ❤️❤️❤️😍😍😍

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 25 днів тому

    Arumaiyana pathivu super sister nalla puriyara mathiri sonninga very nice

  • @malarhalopanamilladhavanga1118

    வெட்டிவேர் மாலை கட்டு சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்று வெட்டிவேர் மாலை வாங்க வேண்டும் என்று ஈரோடு ஒவ்வொரு கடையிலும் கேட்டேன் ஒரு அடி மாலை 550 ஒன்றியடி மாலை 800 ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு ரேட் இன்னொரு கடையில் 400 கடையில 700 இப்படி மாத்தி மாத்தி சொல்றாங்க அப்படி இருந்து இன்னைக்கு 400 ரூபாய் கொடுத்து மாலை வாங்கிட்டு வந்தேன் இது மதுரைலையே பார்த்து இருந்தால் வேறு வாங்கி நான் கட்டி இருப்பேன் எப்படி கட்டுவது என்று தெரியாமல் தான் வேலை கொடுத்து வாங்க இன்னும் ரெண்டு மாலை வாங்கலாம்னு நினைச்சேன் இதை பார்த்துட்டு நல்லா வேர் வாங்கி நான் கட்டிடறேன் சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vijayapadman9349
    @vijayapadman9349 Місяць тому

    Super மிகவும் பயனுள்ளதாக உள்ளது❤

  • @sundararamansurendar7918
    @sundararamansurendar7918 2 місяці тому +1

    அருமையம்மா நல்லவேலை நான் கடையில் வாங்கவேண்டும் என்றுநினைத்தேன் நானேசெய்துவிடுவேன் நன்றிம்மா

  • @shunmugam5678
    @shunmugam5678 Рік тому +1

    மிக அருமையாக சொல்லி தந்தீர்கள் அருமை அம்மை நன்றிங்க

  • @artinmyheart4567
    @artinmyheart4567 5 місяців тому +1

    Romba porumaya azhaga solli koduthaema romba thankspa

  • @moorthimoorthi2793
    @moorthimoorthi2793 Місяць тому

    அக்கா நானும் கட்டி பாக்கற ரொம்ப நன்றி அழகா இருக்கு அக்கா

  • @anuratha3909
    @anuratha3909 11 місяців тому +1

    மிக்க நன்றி. அருமையான விளக்கம்.❤

  • @karthikavininiyaillam3786
    @karthikavininiyaillam3786 Рік тому +2

    Na katti en veetu vinayagarukku potten. Thanks for your valuable tutorial sister

  • @mariammalcongratulations9041
    @mariammalcongratulations9041 6 місяців тому

    அருமை மாலை கட்ட சொல்லி கொடுத்தற்கு நன்றி

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw 2 роки тому +4

    Thangachi neega oru thangam, evalo porumai ungalukku... All the best... Super work and useful thank you for your sharing.. 🙏

  • @RethinamBabu
    @RethinamBabu Місяць тому

    Super sister 800rs to 1400rs solranga costly nu vituten unga vedio romba useful sister thank-you so much 😀 😄 ❤❤🎉🎉

  • @dthirumangai7592
    @dthirumangai7592 4 місяці тому

    மிக்க நன்றி சகோதரி மிக எளிமையாக கற்று தருகிறீர்கள் 🙏

  • @SUCCESSRABBITBLOODHAIROIL
    @SUCCESSRABBITBLOODHAIROIL 2 місяці тому +1

    Semmmmaa explain sister 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @G.RAMYABHARATRAJ-nv6uv
    @G.RAMYABHARATRAJ-nv6uv Місяць тому +1

    Akka romba thanks

  • @sakthi5040
    @sakthi5040 Рік тому +2

    அற்புதம் ங்க சகோதரி ... இதுபோல் பல வீடியோக்கள் பதிவிடுங்கள் ...

  • @chithramani.93
    @chithramani.93 2 роки тому +1

    Starting method semma.
    Totally super sis.
    Romba alaga neeta solli tharenga
    Konjam thanni kudichuconga . 😂😂

  • @vaidhekipuja8614
    @vaidhekipuja8614 2 роки тому +3

    Romba alagha porumaiya solli kudukeenga...well done sister💕💕👌👌👌

  • @gayathri7875
    @gayathri7875 2 роки тому +3

    ஒவ்வொரு வீடியோவும் 😍😍😍😍😍 அழகு அழகு 👌

  • @Nagaranishankarthaniga
    @Nagaranishankarthaniga Рік тому

    Hey spr ma.. Romba azhaga soli kudutheeenga.. Very well explanation dr

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam 9 місяців тому

    சூப்பர் சகோதரரி நல்ல மாலை. கட்றீங்க❤❤❤❤

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 Рік тому +2

    மிகவும் அருமை யான பதிவு சகோதரி🎉

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 роки тому

    Speek clearly vettivare malai super tips is super.God bless u.Valga Valamudan.👌👌👌👌👍👍🙌🙌🙏🙏💯💯❤❤

  • @saraswathi3634
    @saraswathi3634 2 роки тому +1

    அருமையான, உபயோக பதிவு 👑👑👑👑

  • @sridharshan4783
    @sridharshan4783 Рік тому +1

    அருமை அருமை அருமை 🎉

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl 2 роки тому +4

    Nallavae puriuthu sister neenga solrathu very good 👍😊

  • @pushpavalliraman3828
    @pushpavalliraman3828 7 місяців тому

    Romba arumaiyana vilakam

  • @selviselvi8815
    @selviselvi8815 2 роки тому

    Superb valththukkal sister nenka peasurathu superb thanks again Om Sai Ram

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 2 роки тому +10

    Best demo and teach. Good voice and skill

  • @maivizhiselvi630
    @maivizhiselvi630 2 роки тому +3

    Very good explanation

  • @gvjayasri2231
    @gvjayasri2231 Рік тому +1

    Thankyou sister very good. Explanation

  • @usharamakrishnan7465
    @usharamakrishnan7465 2 роки тому +167

    350ரூ கொடுத்து வாங்கும் போது இவ்வளவு விலையா என்று மனது கேட்க்கும்.இதில் பொருமையுடன் வேலை செய்யத்தான் இந்த விலை.நன்றி.தாங்கள் வெட்டி வேர் மாலை கட்டும் மூறையை அழகாக விளக்கியதற்க்கு.

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 роки тому +2

    அருமை சகோதரி கடையில்
    சின்ன மாலை ₹ 350 ரூபாய் சொல்றாங்க

  • @omsakthivenkat
    @omsakthivenkat 11 місяців тому

    Arumai sister. Way of coaching very good

  • @dwaragatextile5436
    @dwaragatextile5436 Рік тому +2

    Usefull la iruku mam. Thanks you ❤

  • @Balasundari-lo4fk
    @Balasundari-lo4fk 4 місяці тому

    சூப்பர்🎉🎉🎉🎉🎉

  • @RekhaV-c1i
    @RekhaV-c1i 2 місяці тому

    Superb sistet❤❤❤❤

  • @sivabalaji3116
    @sivabalaji3116 Рік тому

    அருமை மிகவும் சிறப்பு

  • @stellamary5618
    @stellamary5618 2 роки тому

    உண்மையில் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @laxmikrishna8448
    @laxmikrishna8448 Рік тому

    Thank you sister nan trypannen suppera vanthucchu

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 10 місяців тому

    🎉🎉🎉mava sava great tips sister nit pavi ❤🎉

  • @SD-ml9jn
    @SD-ml9jn 10 місяців тому

    Thank you so much for taking this much effort

  • @ashadivakar4441
    @ashadivakar4441 Рік тому

    அருமையான விளக்கம் மா

  • @kavithap5976
    @kavithap5976 2 роки тому

    சூப்பர் மா 💐💐💐💐💐💐💐✨✨✨✨✨✨✨💐💐💐💐

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 2 роки тому +1

    Very innovative. excelent.god bless you ma.

  • @vetrivel-ul6bh
    @vetrivel-ul6bh Рік тому +1

    அருமை

  • @geethapriya8222
    @geethapriya8222 2 роки тому

    Super a sollikodutheenga

  • @abiramilakshmi1982
    @abiramilakshmi1982 Рік тому +1

    Semai excellent mam 👍👍

  • @manisharmi1442
    @manisharmi1442 Рік тому +1

    Romba useful Video sister

  • @vijayashanthi7981
    @vijayashanthi7981 7 місяців тому

    அருமை👏👏

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 4 місяці тому

    Good job

  • @rajalakshmi4035
    @rajalakshmi4035 9 місяців тому

    Supera solli kuduthinga sister thanks

  • @SelviM-cf2rc
    @SelviM-cf2rc 6 місяців тому +1

    Super Madam 🦚🦚🦚🦚🦚🦚 Appane Murugan Thunai

  • @PadmaPathu-z1x
    @PadmaPathu-z1x 10 місяців тому

    Nice very good thank you friend

  • @sivasithin7369
    @sivasithin7369 2 роки тому +1

    ரொம்ப அழகான ஒரு வீடியோ காட்சிகள். மிக்க நன்றி சகோதரி. வீட்டில் சாமி படத்திற்கு போடலாமா சகோதரி அவர்களே

    • @Indiannaturalflowers
      @Indiannaturalflowers  2 роки тому

      சாமி படங்களுக்கு , சாமி சிலைகளுக்கு அனைத்திற்கும் போடலாம் 👍

  • @krithicksaikrithicksai2429
    @krithicksaikrithicksai2429 Рік тому +4

    மனநிறைவு வாழ்க வளமுடன்

  • @marahathayalmeenatchi7573
    @marahathayalmeenatchi7573 6 місяців тому

    Useful video sis thnq❤️❤️❤️

  • @TamilSelvi-sn2yi
    @TamilSelvi-sn2yi Рік тому

    மிகவும் நன்றி தோழி

  • @vidyamanjukusuma7563
    @vidyamanjukusuma7563 7 місяців тому

    Super andii 👌👌👌👌

  • @gomathirajendiran503
    @gomathirajendiran503 2 роки тому +2

    Simply super mam

  • @malathipalani8386
    @malathipalani8386 7 місяців тому +1

    Super super akka

  • @TamilinParis
    @TamilinParis 2 роки тому +1

    Woow super thank you for sharing 👌👌👌👌

  • @gayathribalaji8989
    @gayathribalaji8989 Рік тому +1

    Very clear explanation sis,

  • @sureshs3814
    @sureshs3814 Рік тому +1

    Superb akka , fantastic 🎉

  • @Kavipriya2345
    @Kavipriya2345 5 днів тому

    Nool epdi ennnanu keatu enga vanguradhu

  • @remyaganesh
    @remyaganesh Рік тому

    மிக அருமை.மயில் இரகில் மாலை செய்வது எப்படி தோழி

  • @grohini3193
    @grohini3193 2 місяці тому

    Vettil ulla sami padathirki podalama

  • @annalakshmiannalakshmi7353
    @annalakshmiannalakshmi7353 Рік тому +1

    Super akka

  • @arasi187
    @arasi187 2 роки тому +2

    Super akka.

  • @meenaav8222
    @meenaav8222 2 роки тому

    சூப்பர் சகோதரி.

  • @vaishurv6865
    @vaishurv6865 Рік тому +1

    Thank you akka clear cut explanation...

  • @ThenmozhiJayaprakash-g4r
    @ThenmozhiJayaprakash-g4r Рік тому +1

    Super pa❤

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 9 місяців тому

    Very nice 👌👍

  • @E.Senthilkumar2025
    @E.Senthilkumar2025 Рік тому

    Nice..rate more garland buy..ur way means quality n garland very fresh..do cute ur idea

  • @t.p.prajnaukga5133
    @t.p.prajnaukga5133 Рік тому +1

    Super akka very useful

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 8 місяців тому

    Superb 🎉Explanations

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 роки тому

    ரொம்ப அழகா இருக்கு மா

  • @sangeekrish785
    @sangeekrish785 Рік тому +1

    Sister super Thankyou !!

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 2 роки тому +1

    Super eruku sister👍👍👍

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 Рік тому

    Useful tips 👍 thank u sis

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 Рік тому +1

    Thanks dear. Really different. Never seen this malai before. Can we use this malai for Pillaiyar?

  • @anithasaravanan8652
    @anithasaravanan8652 Рік тому +1

    Superb

  • @geethabalaji972
    @geethabalaji972 2 роки тому

    Super Vetriver Vinayakar share pannuka pl

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 7 місяців тому

    வாழ்க வளமுடன்
    மிக்க நன்றி

  • @astymini4035
    @astymini4035 2 роки тому

    அருமை பா ❤🌹

  • @semalanathan9033
    @semalanathan9033 8 місяців тому

    Super sis 👏

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி 🌹

  • @saitanishafabriccollection8034

    Sister vettiver malai doorku poda eppadi kattanumnu solli thanga

  • @sangeethaganesh4408
    @sangeethaganesh4408 2 роки тому +1

    Nilavasal ku ithe malai use panalama

  • @anitharavichandran9025
    @anitharavichandran9025 Рік тому

    Ithu mathri ethana piece pananum oru vettiver malai ku..
    Solla mudiuma

  • @swaraji6467
    @swaraji6467 Рік тому

    Super vettiver vinayagar tutorial podunga sister

  • @lathascastle5240
    @lathascastle5240 6 місяців тому

    Awsome work