13 வருடத்துக்கு முன்பு மாயமான குழந்தை ..AI மூலம் 14 வயது சிறுமியாக படம் வரைந்து தேடும் போலீசார்..!

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • 13 வருடத்துக்கு முன்பு மாயமான குழந்தை ..AI மூலம் 14 வயது சிறுமியாக படம் வரைந்து தேடும் போலீசார்..!
    #Chennai | #MissingChild | #Parents | #AI | #TnPolice | #AITechnology | #PolimerNews #Child #Missing #Police
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 63

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 27 днів тому +239

    இந்த குழந்தை உங்களிடம் வந்து சேர எல்லாம் வல்ல முருகப்பெருமானை மனமுருகி வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @user-ke2lb7dc5x
    @user-ke2lb7dc5x 27 днів тому +103

    😭😭😭 உங்கள் குழந்தை சீக்கிரம் வருவாள் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் அம்மா

  • @astergarden968
    @astergarden968 27 днів тому +123

    இந்த குழந்தை கிடைத்தால்..அது A i க்கு கிடைத்த வெற்றி 🔥

  • @ideamanisathyanarayanan2709
    @ideamanisathyanarayanan2709 27 днів тому +70

    Kidaikattum இல்லையென்றால் nallavar களிடம் வளரட்டும்

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 27 днів тому +70

    மனசுல லேசா பொரி தட்டுது குழந்தை கிடைக்கும்னு கடவுளே கண்டிப்பா கிடைக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 27 днів тому +55

    14 வயது குழந்தை இப்படி இருக்காது ஆறு ஏழு வயது குழந்தை போல் உள்ளது இதை வைத்து எப்படி கண்டுபிடிப்பது😢😢😢

  • @Venkat5572
    @Venkat5572 27 днів тому +30

    கண்டிப்பாக விரைவில் கிடைக்கட்டும்.

  • @murugeswaryajith8920
    @murugeswaryajith8920 27 днів тому +13

    விரைவில் கிடைக்கட்டும் கடவுளே

  • @princlynprince3620
    @princlynprince3620 27 днів тому +56

    என் தம்பியும் 2019ல் காணாமல் போனவன் இன்று வரை கிடைக்கவில்லை 😢😢😢

    • @Lifeeasycool
      @Lifeeasycool 27 днів тому +4

      எங்க.? எப்படி ?

    • @AM-ng1py
      @AM-ng1py 2 дні тому

      எத்தனை வயசு உங்க தம்பிக்கு

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 27 днів тому +15

    முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @TheSampathv
    @TheSampathv 27 днів тому +18

    என்னடா செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு எதா இருந்தாலும் நம்ம புரோகிராம் செஞ்சு வைத்திருக்கிறதிலுருந்து எடுத்துக்கிட்டு உருவத்தை கொடுக்கிறது தாண்டா அது ! சரியா ஒத்துப் போகும் என்றெல்லாம் சொல்ல முடியாது ! உருவங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறி இருக்கலாம் சும்மா Ai AI என்று கூறி கொண்டு..... இப்படியும் மாறி இருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் உபயோகித்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு முகப்பரு தேமல் போன்றவைகள் வந்து மிகவும் பெரிதாக குண்டாகி இருக்கலாம் ஒல்லியாக இருக்கலாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

  • @girijagirija1156
    @girijagirija1156 27 днів тому +9

    விரைவில் குழந்தை கிடைக்க கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @princerose-uu6gl
    @princerose-uu6gl 27 днів тому +13

    இந்த மாதிரி தொழில்நுட்பம் நல்ல விஷயங்கள் க்கு பயன்பட்டால் சரி கடவுள் அருளால் இந்த குழந்தை கிடைக்கும்😊

  • @Lonestar3695
    @Lonestar3695 27 днів тому +22

    விரைவில் கிடைக்க இறைவனைவேண்டுகிறேன்

  • @nammachannel3365
    @nammachannel3365 27 днів тому +17

    ஏழை வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் 😢

    • @soldiera2d
      @soldiera2d 27 днів тому +3

      Panakkaran veetla dhan padhugapa irukum

  • @pksindias
    @pksindias 27 днів тому +30

    காணாமல் போன குழந்தைகள் பாதிகு மேல கிடைப்பது இல்ல . அது தான் உண்மை

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 27 днів тому +21

    Andha paapaa ku maybe aadhar irukalam la. So adhar la. Search Pannalam indha Photo va vechi

  • @badboybadboy2162
    @badboybadboy2162 26 днів тому +2

    முருகன் துணை இருப்பர் 🦚🦚🦚🦚🦚

  • @panneerads4983
    @panneerads4983 27 днів тому +2

    Super good.....

  • @mohammedbasha7246
    @mohammedbasha7246 25 днів тому +3

    இறைவன் நாடினால் நிச்சயமாக கிடைக்கும் இறைவன் உங்கள் முயர்ச்சிகளை 😊மட்டும் பார்கிறான்

  • @aproperty2009
    @aproperty2009 22 дні тому +1

    God bless you 🙏

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc 27 днів тому +17

    Poi case poda time iruku.. Ithukellm time illai 😂😂

    • @user-bz2kh9hc4r
      @user-bz2kh9hc4r 27 днів тому +1

      Neenga jolly ha commend panninaalum brother adhu tha unmai. Yenga family ye 2years sa oru poi case saala kasta padurom

  • @suriya-qh2iy
    @suriya-qh2iy 20 днів тому

    கடவுளே இந்த குழந்தையை தாய் தந்தையிடம் சேர்த்து விடு

  • @vasugevasu6557
    @vasugevasu6557 27 днів тому

    😭😭😭

  • @neethinermai5702
    @neethinermai5702 27 днів тому +5

    13 varusama ena paninga

  • @Lkjonmyu
    @Lkjonmyu 27 днів тому +3

    You will get her. Seek,knock,

  • @SanthiyaKutty-cp5iu
    @SanthiyaKutty-cp5iu 21 день тому

    👌

  • @manjula1288
    @manjula1288 25 днів тому

    Message with humer ❤❤

  • @reharidha2209
    @reharidha2209 27 днів тому +1

    🤲🏻

  • @user-gj2ox1rx9t
    @user-gj2ox1rx9t 26 днів тому

    All the best 🎉

  • @arunclinton6068
    @arunclinton6068 24 дні тому

    😢😢😢

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 27 днів тому

    😢😢😢😢

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 27 днів тому +4

    In India per year some children go on missing . It's a painful truth some children are blinded by culprits or broken hands and legs and used for begging. Some children trained for stealing , involved in drug business for food , girls are sold in red light area for money , missed children are kidnapped for their organs.

  • @Mathu-girl9zi
    @Mathu-girl9zi 27 днів тому +2

    Kanamal pona avangga magal kidaikka vendum yendru kadavulai vendikkura🙏🙏🙏motha avangga appa amma mela case podungga..kulainthaya kavanikkama avangga yenna pannikitdu irunthangga😡😡vevaram theriyatha kulainthaiya veliya vilaiyada vitdathu thappu..kulaithaiya kavanikkaratha vida avanggalukku yenna velai..ippa yennoda kulainthai kanamnu sonna yennatha panna mudiyum..antha kadavul manusu vecca tha..nanum antha kadavulai vendikkura🙏🙏

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 27 днів тому +1

    Kadachuduva🙏🙏

  • @sujisujitha0310
    @sujisujitha0310 27 днів тому

    Kandipa Unga kita Unga koladha vandhuruvanga✨🔱✨

  • @iswaryaparthiban9262
    @iswaryaparthiban9262 27 днів тому +2

    Kandipa kedaikum sir....

  • @rajeswarirajeswari1993
    @rajeswarirajeswari1993 27 днів тому +1

    Yesappa intha kuzhanthaiyai kandupidinga Appa

  • @neelaselvitiktok9636
    @neelaselvitiktok9636 27 днів тому

    👍👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @gurusamy6270
    @gurusamy6270 26 днів тому

    அப்போ எங்கேயும் CCTV கேமரா கிடையாது.யாரோ கடத்திட்டு போயிருக்காங்க

  • @pamelasarveswaran
    @pamelasarveswaran 27 днів тому +1

    Papa kedaikanum vazhthukal...aana thadukkapadavendiya kuttrangalneraya irukapo ippo indha AI perumai thevai illai...

  • @sugimugi5709
    @sugimugi5709 22 дні тому

    Thadi kandu pidchu kudunga pls

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 27 днів тому +4

    Aagtha velaiya than namma aalunga pannuvanga... 🤦‍♂️
    13 varusham aahiduchu paavam innum antha kolantha..
    .

    • @user-vm3mv1pr9h
      @user-vm3mv1pr9h 27 днів тому +1

      Athan enakum puriyala 13 varushama thedalaya😮

    • @rksuresh.22
      @rksuresh.22 26 днів тому

      அவங்க தேடாத இடம் இல்லை... போகாத கோவில் இல்லை... So please pray panunga​@@user-vm3mv1pr9h

  • @JkJk-kw8oz
    @JkJk-kw8oz 26 днів тому

    Murga😢😢😢

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr 27 днів тому +6

    என்னோட கருவாச்சி யவும். நான் எப்படி கண்டு புடிக்கபோறேனோ 🤦‍♂️தெரியல யே

  • @rajarajeshwari1159
    @rajarajeshwari1159 26 днів тому

    Nanu yan thampi a thatittu than erukken 😢

  • @DhanamM-bi6hq
    @DhanamM-bi6hq 27 днів тому +5

    JesappaKeiyakanumAppa

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 27 днів тому +1

    13,VARUSAM MUNPU CCTV CAMERA APURVAM POLICE KANDUPIDIKKAMUDIYATHU