காதலுக்காக திருநம்பியாக மாறிய பெண்ணை கைவிட்ட காதல் தோழி..! ஆதரவின்றி தெருவில் சுற்றும் கொடுமை..!

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2022
  • காதலுக்காக திருநம்பியாக மாறிய பெண்ணை கைவிட்ட காதல் தோழி..! ஆதரவின்றி தெருவில் சுற்றும் கொடுமை!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Transgender | #LoveFailure | #Marriage
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 2 тис.

  • @karthickalagu5836
    @karthickalagu5836 2 роки тому +3429

    என் அனுபவத்தில் சொல்கிறேன்.இந்த காலத்தில் யாரையும் நம்பாதீங்க 🙏. காதல் இல்லை.1990 ல செத்து போச்சு.. உயிர் போனாலும் நம் சொந்த உறுப்பு போனாலும் வராது 🙏...

  • @SakthiYouTuber
    @SakthiYouTuber 2 роки тому +2054

    நம்பிக்கை துரோகத்தின் உச்சகட்டம்😡 , அன்பிற்காக ஆண்கள் ஏமாற்றபட்ட கதைகளை விட, அன்பிற்காக தன்னை ஆணாகவே மாறியவர் ஏமாற்றப்பட்டது கொடுமை...😢😢

  • @dailyfun392
    @dailyfun392 2 роки тому +494

    நான் இதுவரைக்கும் இப்படி ஒரு நியூஸா பார்த்ததே இல்லை 😔
    நாட்கள் மாற மாற நாம் எதிர்கால காலமும் மாறுகிறது இந்த செய்தி ரொம்ப வேதனை அளிக்கிறது 😔

    • @ammuk538
      @ammuk538 Рік тому

      Ellarume appadi irukka mattanga

    • @prabhavathi1843
      @prabhavathi1843 Рік тому +3

      Yes what is going on in this world

    • @user-gg3pl9xt4d
      @user-gg3pl9xt4d Рік тому +2

      @@prabhavathi1843 nasama pothu..... ☹️

    • @kube11
      @kube11 Рік тому

      🤣🤣🤣

  • @hassainahmed9090
    @hassainahmed9090 2 роки тому +172

    அழகாக இருந்த பெண்ணை இப்படி செய்து விட்டீர்களே சகோதரி.. அந்த பாவம் உங்களை சும்மாவிடுமா?? 😭😭😭

    • @sijin_binu280
      @sijin_binu280 Рік тому +2

      Thappu rendu peru melayum itukku iyarkai ku marana visiyatha rendu perum pannirikanga athunala iraivan kodutha parisu than ippa antha akka anupavikuranga innum ivangala emathuna akka ku athuku mela double madangu iraivan kodupan

    • @Minigamingsocial
      @Minigamingsocial 7 днів тому

      Emathuravanga nalathan brother irukanga​@@sijin_binu280

  • @babyma7695
    @babyma7695 2 роки тому +1623

    ஒரு பொண்ணோட வாழ்கை கெடுத்துட்டா அவளை சும்மா விடக்கூடாது 😡😡

    • @arunk5065
      @arunk5065 2 роки тому +2

      😃

    • @emk20
      @emk20 2 роки тому

      👍

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 роки тому +21

      நீ தான் தைரியமான ஆள் ஆச்சே ஏண்டா தயங்குர 😏

    • @ganeshvig8
      @ganeshvig8 2 роки тому +27

      கெடுத்தவளும் பெண்தான்😂

    • @marishwaranmarish4706
      @marishwaranmarish4706 2 роки тому +3

      Enna Panna poringa medam

  • @Tamilmediafanscreators
    @Tamilmediafanscreators 2 роки тому +268

    அவரை பார்க்கின்ற போது ரொம்பவே கஷ்டமா இருக்கிறது...

  • @cutelovebgm
    @cutelovebgm 2 роки тому +52

    பெற்றோர்கள் இதை கூட கவனிக்காமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  • @85batch
    @85batch 2 роки тому +264

    பெற்றோரை மட்டும் நம்புங்க 🙏

  • @crtcrt1086
    @crtcrt1086 2 роки тому +57

    எப்படியும் வாழலாம் என்பது தவறு இப்படித்தான் வாழவேண்டும் என்பதே நியதி!

  • @shanmugamshanmugam4609
    @shanmugamshanmugam4609 2 роки тому +409

    அறியாத வயசு. இழக்கக் கூடாததை இழந்து நிற்கும் பெண். சமூகத்தை சமாளித்து வாழ்வது எப்படியோ இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்

    • @athiaman877
      @athiaman877 2 роки тому +2

      ஓ..பத்தினிபாரு...

    • @balum991
      @balum991 2 роки тому

      @@athiaman877 😂😂

    • @enveetuchellakuttygal7684
      @enveetuchellakuttygal7684 2 роки тому

      @@athiaman877 ean antha thirunambi ungalukku terinjavangala bro

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      @@enveetuchellakuttygal7684 தெரிஞ்சநாயா.இருந்தால்.செருப்பாலடிச்சிருப்பேன்

    • @arunpanayaan1873
      @arunpanayaan1873 2 роки тому +1

      @@athiaman877 இது அவளுக்கு திமிரு

  • @PC-kx6yu
    @PC-kx6yu 2 роки тому +139

    கடவுள் படைச்சி பிரயோஜனம் இல்லை எல்லோரும் மாறிவிட்டாள் வரும் காலத்தில் ஆண்களும் இல்லை பெண்களும் இல்லை, 😠😠😠😠😠😠

    • @naveenjohnbritto7798
      @naveenjohnbritto7798 2 роки тому +1

      Kirukku kooba

    • @aadhira......9263
      @aadhira......9263 2 роки тому +2

      திருநங்கையும் திருநம்பியும் கூட கடவுள் படைப்பு தான்..... இது கூட தெரியாத?? 🤦‍♀️

    • @chinamadathi2813
      @chinamadathi2813 2 роки тому

      @@aadhira......9263 Pon namer sent me

    • @MeglatonScar
      @MeglatonScar 9 місяців тому +1

      tharkuri mundo

  • @selvimani2513
    @selvimani2513 2 роки тому +27

    பாவம் அந்த பொண்ணு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @tamizuna
    @tamizuna 2 роки тому +71

    பெண்ணாக மாறியவர் ஆயிரம் காரணங்கள் கூறினாலும் உங்கள் மேல்தான் தவறு ஆக ஒன்றுக்கு நூறு முறை சிந்திக்க வேண்டாமா சரி போனது போகட்டும் இருக்கும் வாழ்வை தொன்நம்பிக்கை உடன் வாழ்ந்து காட்டுங்கள் கடவுள் உமக்கு பொறுமையையும் செல்வத்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

    • @Bomb_Blast
      @Bomb_Blast 2 роки тому

      அந்த கடவுளே காரி துப்புவார்

  • @kathaispot6489
    @kathaispot6489 2 роки тому +1153

    முதலில் நம்மை நாம் நிலைப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு பின் தான் நம் உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Рік тому +15

    எந்த காதலாக இருந்தாலும் ஏமாற்றம் மற்றும்மே ......இவருக்கு எவ்வளவு மனவேதனை இருக்கும் கவலைப்படமால் கேத்தா வாழுங்க நம்பி 🙏🏻

  • @kothandaraman571
    @kothandaraman571 2 роки тому +10

    இந்த சம்பவம் மிகவும் வேதனையாக இருக்கிறது .ஒரு பெண்ணுக்காக ஒரு பெண்ணே ஆணாக மாறி தன்னுடைய வாழ்க்கையை இழந்து தவிக்கிறாங்க.

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 роки тому +507

    திரு நங்கையே திருமணம் செய்து கொள்ளுங்கள் உங்களின் எதிர் காலம் நன்றாக இருக்கும் 🙏🙏🙏🙏

    • @murugesanmurugesan3655
      @murugesanmurugesan3655 2 роки тому +16

      Crt bro

    • @libra4338
      @libra4338 2 роки тому +17

      சரியான பதில் ..வேறுவழியில்லை

    • @ashi_suthanthira
      @ashi_suthanthira 2 роки тому +15

      Every sexuality has good nd bad persons so Gender doesn't matter

    • @user-zs9qj5ko4m
      @user-zs9qj5ko4m 2 роки тому +11

      Wow excellent super 👍🙏. Good idea bro for him 🙏🙏

    • @queenslysaro8000
      @queenslysaro8000 2 роки тому +6

      Correct

  • @RundranMaha
    @RundranMaha 2 роки тому +1038

    காதலுக்காக எல்லாம் திருநம்பியா மாற முடியாது, அது இயற்க்கை.

    • @vishnus847
      @vishnus847 2 роки тому +13

      Correct

    • @rekham6845
      @rekham6845 2 роки тому +27

      Tappu romba tappu thirunambi ya irukiradu 5 yrs la ye teriyume intha ponnu life time waste pannikichu 🤦🏻‍♀️

    • @ajjuarjun3613
      @ajjuarjun3613 2 роки тому +9

      Correct bro kathulaka maruna avan thirunampiyee ella.

    • @g.sureshg.suresh5727
      @g.sureshg.suresh5727 2 роки тому

      Unmaigga

    • @ushag4040
      @ushag4040 2 роки тому

      @@rekham6845 a

  • @munichalaipandi5904
    @munichalaipandi5904 2 роки тому +498

    இயற்கைக்கு புறம்பான அனைத்துமே உயிருக்கு ஆபத்து என்பது இந்த நிகழ்வே ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு

    • @nilasjourney5616
      @nilasjourney5616 2 роки тому +14

      சமீபமாக இந்த செய்தி சமூக ஊடகங்களில் அதிகளவு பரவி வருகிறது, இது திருநர்கள் மற்றும் தன்பாலீர்பு மக்களுக்களுக்கிடையே உள்ள ஒரு வகையான தர்க்கத்தை புரிதலின்மையை ஏற்படுத்தும் விதமாகவே இந்த சம்பவம் அமைகின்றது.
      இதில் முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் திருநர்கள் யாரும் காதலுக்காக தம்மை மாற்றிக்கொள்வதோ அறுவை சிகிச்சை செய்து கொள்வதோ கிடையாது. தான் தானாக வாழுதலுக்காக மட்டுமே தம் உடலையும் உருவத்தையும் செதுக்கி கொள்கின்றார்கள். காதல் இங்கே திருநர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல.
      இங்கே திருநம்பியாக குறிப்பிடப்படும் அந்த பெண் உண்மையில் திருநம்பியே கிடையாது அவர் ஒரு பெண் தன்பாலீர்ப்பு நபர். தன் காதலை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தன்னை ஆணாக பரிணமித்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார். அதை அவரே தனது நேர்காணலில் குறிப்பிடுகின்றார். இதை பல புத்தி ஜீவிகள் இயற்கைக்கு முரணான எந்த உறவும் செயலும் நீடிக்காது என்றவாறான மூர்க்கத்தன கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். உண்மையில் இந்த ஊடகங்களுக்கு பாலியல் நாட்டம், பாலின அடையாளம் போன்றவற்றிற்கான வேறுபாடுகள் கூட தெரிவதில்லை.
      இதில் அந்த பெண் பெண் தன்பாலினஈர்புள்ள நபரே தவிர அவர் திருநம்பி கிடையாது, தன் காதலை தக்க வைத்துக்கொள்ள இந்த முயற்சியை செய்தாரே தவிர மனதளவில் அவரும் பெணே, அவரை திருநம்பிகளோடு சேர்த்து பேசுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.
      ஈழநிலா (Jonisha)

    • @vixon32
      @vixon32 2 роки тому

      @@nilasjourney5616 nee moodu po en tamil cuture ah alikka vanntha sathangal

  • @sankarm2359
    @sankarm2359 2 роки тому +87

    ஒன்னு தனக்காக வாழனும், இல்ல தன் குடும்பத்துக்காக வாழனும் , மற்றவர்களுக்காக வாழ்ந்தால் இப்படி தான் வாழ்கையே கேள்விக்குறியாக மாறிவிடும் 🤔🤔🤔🤔🤔🤔

  • @grs1074
    @grs1074 2 роки тому +84

    பொம்பளைக்கு பொம்பளை தானே ஆப்பு வைச்சிருக்கா

  • @kavi521
    @kavi521 2 роки тому +173

    டோரா புஜ்ஜி அடுத்த லிஸ்ட்டில் வர வாழ்த்துக்கள்.......

  • @GemsMittai
    @GemsMittai 2 роки тому +46

    மனிதனின் மணம் எப்போதும் வேண்டுமானாலும் மாறும்.

    • @udayashankar6418
      @udayashankar6418 2 роки тому +1

      Vera level Tamil.. 😂

    • @sambasivamsambasivam4158
      @sambasivamsambasivam4158 2 роки тому

      Ayyo bro Enna spelling bro moonu suli na ..Ella erundu suli na......😂😂😂😂😂eppa panna comment meaning mari pochu bro ....😂😂😂

    • @Tn25girl
      @Tn25girl 2 роки тому

      என்ன மணம் 🌹 பூ மணமா....தமிழ் நாட்டுல தமிழ் தா பஞ்சம் போல😪😪😪😪

  • @harinishree6140
    @harinishree6140 2 роки тому +24

    காது கொடுத்து இத கேட்கவே முடியல. 😋

  • @arunmechanic.619
    @arunmechanic.619 2 роки тому +272

    இந்த டோரா புஜ்ஜி ய பிடிச்சு முதல்ல ஜெயில்ல போடுங்க....

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 2 роки тому +397

    இந்த மாதிரி உணர்வுகளை கட்டுபடுத்த முடியாத கேவலமான காதல் கடைசியில இதான் கெதி ச்சை 😡😡😡😡

    • @Tnpa2024
      @Tnpa2024 2 роки тому +3

      🔥🔥🔥🔥🔥🔥

    • @m.prakash7904
      @m.prakash7904 2 роки тому +5

      நீ மொத செக்ஸியா பேசுரத நிறுது

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 роки тому +2

      @@m.prakash7904 உங்கொம்மா எங்க

    • @tnrulersgaming8507
      @tnrulersgaming8507 2 роки тому

      @@m.prakash7904 poda po

    • @m.prakash7904
      @m.prakash7904 2 роки тому

      @flag Rainbow உன்னோட ஆசை எந்த ஜென்மத்திலியும் நெரவேராது நெரவேராது
      உன் அழிவு என் கையில தான்

  • @om5583
    @om5583 2 роки тому +45

    பெண் பெண்ணுடன் வாழ முடியும்... சகோதரிகளாக, தோழிகலாக.... கணவன் மனைவியாக வாழ முடியாது. இது ஒரு பிடிமானம் இல்லாத உறவு சகோ...

    • @wearelazy7227
      @wearelazy7227 2 роки тому

      Athai Bengal solla kudathu avar avarkalim viruppam athu mattu mallamal ethu official

    • @om5583
      @om5583 2 роки тому +1

      @@wearelazy7227 சில நீங்கள் சொல்வதும் சரிதான், எனினும் விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டும் சகோ, இல்லையேல் நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள்...

    • @PC-kx6yu
      @PC-kx6yu Рік тому +1

      Fact 😢

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 2 роки тому +9

    ஆணும் பெண்ணும் இணைந்து பிணைந்து வாழ்வது தான் வாழ்க்கை நியதி....... பெண்ணும் பெண்ணும் வாழ முடியாது.....

  • @reeder633
    @reeder633 2 роки тому +213

    பெற்றோர் உணர்வை மதிக்காமல் இருந்தால் இப்படித்தான் ஆகும்.

  • @mahendranramasamy9071
    @mahendranramasamy9071 2 роки тому +366

    என்ன சொல்வதேன்றே தெரியவில்லை😔
    இயற்கைக்கு மாறாக எது நடந்தாலும் அது ஆபத்தில் தான் முடியும்

  • @user-sg7vz3yz4b
    @user-sg7vz3yz4b 2 роки тому +10

    யோவ் வேல்ராஜ் நீ சொன்ன செய்திகளில் இதுதான் உருப்படியான செய்தி 👌

  • @barathofficial8234
    @barathofficial8234 2 роки тому +12

    ஒரு ஆணை பெண் ஏமாத்தி பாத்து இருக்கேன் ஆனா இது புதுசா இல்ல இருக்கு.... 😔

  • @bioanand
    @bioanand 2 роки тому +463

    இயற்கைக்கு மாறானா எந்தவொரு விஷயமும் நீடிக்காது

    • @flowerking25
      @flowerking25 2 роки тому

      🙌💯

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 роки тому +9

      Appo pollution ? Man made disasters?

    • @suganyaelango2471
      @suganyaelango2471 2 роки тому

      @@user-qx4sk3ud6n don't worry nature will soon destroy us...

    • @tamilbird4425
      @tamilbird4425 2 роки тому +2

      Everything is evolution of god

    • @arunpanayaan1873
      @arunpanayaan1873 2 роки тому +1

      சரியாக சொன்னீர்கள் இயற்க்கைகக்கு முரண்பாடன எந்த செயலும் சரி முழுமை பெறாது கடவுள் படைப்பிற்கு அர்த்தம் உள்ளது யாரை ஆணாகவும் யாரை பெண்ணாகவும் படைக்க நியதி இருக்கு அதை விட்டு சென்றால் இதுதான் கதி

  • @HyderAli-ds4ok
    @HyderAli-ds4ok 2 роки тому +46

    எல்லாவற்றிருக்கும் விதிமுறைகள் உள்ளது.
    அது போல் வாழ்க்கை முறைக்கும்
    விதிமுறைகளை நம் முன்னோர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வகுத்துள்ளனர்.
    இவர்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடம்.
    மனோ இச்சைபடி வாழதீர்கள்.

  • @akshayas990
    @akshayas990 2 роки тому +19

    ஒன்னும் சொல்றதுக்கு இல்லை❌.... இப்படியே போனால் சாதாரண நட்பை கூட தவறாக பேசுவாங்க ...

  • @barthiraju1466
    @barthiraju1466 2 роки тому +208

    என்னதான் காதல் மயிறு என்றாலும்,உரலுக்கு ,உலக்கை வேண்டும்..உரல் ஓரளவுக்கு தான் உலக்கை இல்லாமல் இருக்கும்..waiting for dora bujji...

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 2 роки тому +70

    எவ்ளோ அழகான பொண்னு வாழ்க்கைய கெடுத்துட்டாளே.. அவ எவனாவது பிடிச்சுட்டு போயிருவா.. இந்த பொண்ணு நிலைமை.. சீ கருமம்.. என்ன மாதிரி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்.. அத விட பொம்பளயும் பொம்பளையும் கல்யாணம் பண்ணி என்னடி பண்ணுவீங்க.. கருமம் கருமம்..

    • @ManiMani-uq6yb
      @ManiMani-uq6yb 2 роки тому +6

      அதே சந்தேகம்தான் எனக்கும் என்ன பண்ணுவாங்க😂😂😂😂😂😂😂😂😂😋😋😋😋

    • @kavithak3707
      @kavithak3707 2 роки тому +6

      Ha ha 😂 🤣 paiyanum ponnum marriage panninale odi poranga .. ponnum ponnum marriage pannuna unkuda irupala ne yosika Vendama

    • @maheshsree4414
      @maheshsree4414 2 роки тому +3

      Avungaa etho pantrangaa.. ellam karma palan padi nadakkum.. kadavulin sithaam.. yaaraga irunthaalum pesuvatherku mun yosichi pesa vendum. Matravarin manam punpadatha Mathiri. 🙏Om namachivayaa🙏🙏

    • @ansaransarali5803
      @ansaransarali5803 2 роки тому +2

      வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருது நானு இவனு கட்டுள்ளே படுத்து என்னா பண்ண போறோ😂😂😂😂😂😂

    • @kirthicarajamanickam5240
      @kirthicarajamanickam5240 2 роки тому +1

      Lgbt ku namma naatla approve pannitaanga; avanga feelings avanga yedho pannatum; yemaathaama irundha seri

  • @vikram5841
    @vikram5841 2 роки тому +27

    நாளை அந்த பெண் இப்படி ஏமாறும் போது தான் அதன் வலி தெரியும்...

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 роки тому +5

    இயற்கைக்கு நேர்மையாக வாழ்வது இப்படி பட்ட ஒரு நிலை தான்..

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 2 роки тому +13

    இது தான் கலியுகத்தில் நடக்கும் உலகம் அழியும் காலம் நெருங்கி வந்து விட்டது

  • @fibifravash554
    @fibifravash554 2 роки тому +178

    நிறைய கெட்ட வார்த்தை போட்டு திட்டனும் போல இருக்குது... ஆனால் நான் அப்படி வளர்க்கப்படவில்லை... ஒரு பொண்ணு வாழ்க்கையை இன்னொரு பெண்ணே கெடுத்து அவள் அடையாளத்தை மாற்றி அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?.. அந்தப் பெண்ணிற்கு நல்ல சாவே வராது ... இன்னொரு கல்யாணம் பண்ணாலும் அவ நல்லாவே வாழ மாட்டா... சிக்கித் திணறிக் சின்னாபின்னமாகி பல கொடுமைகளை அனுபவித்து பல கொடூரங்களை சந்தித்த பின்தான் சாவாள்..... திருநம்பி யாய் மாறின இப்போ அந்த ஜீவனின் நிலைதான் நாசமாகிப் போனது .... அந்த ஜீவனின் எதிர்காலத்திற்கு என்ன பதில் ?.... இதற்குப் பெயர் காதல் இல்லை .. உடல் அரிப்புக்கு ஆசைப்பட்டு செய்த ஒரு செயல் ...... என்ன சொல்றதுன்னே தெரியல ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கிறதுன்னு ஒரு கூட்டம் .. இப்போ திருநம்பி ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிறது இதெல்லாம் தேவையா?...... ஆணும் பெண்ணும் கலப்பது தான் இயற்கையின் விதி ... அதுதான் இயற்கையோடு ஒன்றித்து வாழ்வது ... அதற்கென்று ஒரு ஒழுக்கம் இருக்கிறது ஒரு பண்பாடு இருக்கிறது .... ஆனால் கேடு கெட்ட தனமாக மாற்றி மாற்றி வாழ்ந்தா, விபச்சாரிகளை கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம் போல... அதை விட கேவலமா இருக்குது ... ச்சீ..

    • @pradeepakannan7633
      @pradeepakannan7633 2 роки тому +20

      மிகச்சரியாக சொன்னீங்க.. இந்த மாதிரி கருமங்களை எல்லாம் பார்த்து பார்த்து மன வேதனைல நாம சீக்கிரம் போய் சேர்ந்துருவோம் போல..

    • @ishadhanusha486
      @ishadhanusha486 2 роки тому +5

      Sariya sonninga pa en husband kodaa thirunangai kodaa than ponga enaku theriyum athu evalo kastam theriyuma en kulanthaigala naa velaiku poii pathukuren

    • @sindhujasindhuja6292
      @sindhujasindhuja6292 2 роки тому +1

      @@ishadhanusha486 👏👏

    • @tnarun17
      @tnarun17 2 роки тому +3

      நம்ம நாட்டு சட்டம் அப்படி இருக்கு

    • @ajj689
      @ajj689 2 роки тому +2

      Veryyyyyy crtt well said

  • @SenthilKumar-ob5hj
    @SenthilKumar-ob5hj 2 роки тому +16

    அந்த திருநம்பியின் காதல் உண்மையானது தோழனே இவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டு சாதித்துக் காட்டு சாணியை கரைத்து ஊத்து

  • @uttamavillan1133
    @uttamavillan1133 2 роки тому +14

    மாற்றம் ஒன்றே மாறாதது....துரோகத்திற்கு மட்டும் மன்னிப்பு இல்லை...உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.ஒரு ஆண் ஒட மனசும் ஒரு பெண்ணுக்கு என்றைக்கு புரியாது.....

  • @ravirajan6120
    @ravirajan6120 2 роки тому +6

    ஆண்ணாக மாத்திய டாக்டர் ஒரு வார்த்தை அந்த பெண் பெற்றோர் எடம் தெரிவித்து இருந்தால் பிரச்சினை இல்லை அவ்வளவு சமூக பொறுப்பு

    • @arunasharma795
      @arunasharma795 2 роки тому

      Adhaane. Andha docto kaasukkaga oru pen vaalvai keduthuvittar. Appave advise panniyirukkakoodathaa?

    • @marketshumor420
      @marketshumor420 11 місяців тому

      It's corporate world bro.
      And doctor's all follow disaster agenda only

  • @Maran.123
    @Maran.123 2 роки тому +148

    முடிந்ததை நினைத்து வருந்தாதிர்கள், பெற்றோரிடம் பொறுமையாக பேசி அவர்களை சமாதானப்படுத்தி அவர்களோடு வாழுங்கள் அனைத்தும் படி படியாக மாறும் வருத்ததீர்கள் வாழ்ந்துகாட்டுங்கள்

    • @gayathrikannan6658
      @gayathrikannan6658 2 роки тому +1

      Eppadi vaazha mudiyum bro? Enaku athu romba naal doubt baby porakkuma rendu perukum?

    • @sivakys
      @sivakys 2 роки тому

      🤣🤣

    • @skopinions
      @skopinions 11 місяців тому

      Yep. Her parents would be the only hope. Even though it's not easy for them to digest

    • @skopinions
      @skopinions 11 місяців тому

      ​@gayathrikannan6658 nope. Naturally not possible. They have to go by other options

  • @messengerofgod6264
    @messengerofgod6264 2 роки тому +128

    இயற்கை விதிகளை மீறினால்
    இப்படி தான் நடக்குமோ 😏

  • @user-qn1dw4gy6g
    @user-qn1dw4gy6g Рік тому +1

    அந்த பெண் திருநம்பியாக மாறாமல் இருந்திருக்க வேண்டும்.

  • @muralikrishnan5781
    @muralikrishnan5781 2 роки тому +4

    🌹இந்த காலத்துல உழைப்பை நம்பு பெற்றோர்கள் நம்பு உன்னை நம்பு யாரையும் நம்பாதே💞

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +39

    தயவு செய்து தோழியாக பழகினோம் என்று சொல்லி தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீங்க ஆன் பெண் கடவுள் படைப்பு எதையும் மாற்ற முடியாது மாற்றினால் வேதனை தான்

  • @priyankachinnadhurai7447
    @priyankachinnadhurai7447 2 роки тому +32

    Next dora buji

    • @mayaprabu
      @mayaprabu 2 роки тому +1

      Nanum ithetha ninacha next dorabuji tha

  • @KingslyDr
    @KingslyDr 2 роки тому +10

    இந்தக் காலத்தில் பச்சை குத்தினால் கூட அழிச்சிடலாம் ஆனால் கெட்ட பெயர் வாங்கினால் ஜென்மத்துக்கும் அழிக்கவே முடியாது ...... சிந்தித்து ...செயல்படவேன்டும்...🙏

  • @vijayraja8374
    @vijayraja8374 2 роки тому +88

    தீமையும் அதர்மமும் பெருகிவிட்ட காலம்

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 2 роки тому

      பெரிய உண்மை.. பிறருக்கும் இது புரிந்தால் நல்லது

    • @selvamm5066
      @selvamm5066 2 роки тому

      😘😘

  • @callmesenorita9262
    @callmesenorita9262 2 роки тому +59

    பெண் பெண்ணையும், ஆண் ஆணையும், ஆண் பெண்ணையும் காதலிப்பதோ, திருமணம் செய்வதோ தவறு இல்லை ஆனால் அது உண்மையான உணர்வா என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      இழுத்துவச்சி.பிறப்புறுப்பை.அறுத்தால்இதுமாதிரி.நோய்தீரும்

    • @kirthicarajamanickam5240
      @kirthicarajamanickam5240 2 роки тому +1

      Yes👍🏼

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 роки тому

      என்ன படு கண்ட்ராவியா. இருக்கு இயற்கை க்கு முரணானது என்றைக்கும் உருப்படாது

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      @@joshuajohn3519 அதிகம்.லெஸ்பியன்கள்தான்....

  • @lourduantony5690
    @lourduantony5690 2 роки тому +63

    இரண்டு பெற்றோருமே தவறாக பிள்ளைகளை வளர்த்துவிட்டார்கள்

    • @maheshsree4414
      @maheshsree4414 2 роки тому +2

      Oru stageku mela parents pilaigalai valarkka, avargal oppukolvathu ilai, piragu epdi ithu parents mistake agum..

    • @lourduantony5690
      @lourduantony5690 2 роки тому +3

      நண்பா 5லே வளைக்க வேண்டும் அப்பதான் முதிர்வதிலும் விடாதிருப்பார்கள் அன்பு பாசம் கொடுத்து சிறப்பான பெற்றோராய் வளர்த்திருக்கவேண்டும். தினம் தினம் என் அம்மா இப்படி என் அப்பா இப்படி நான்னும் இப்படிதான் இருக்கனும் என வாழ்ந்துகாட்டிருப்பார்கள் பிள்ளைகள்.

    • @raphaelleo8771
      @raphaelleo8771 2 роки тому +1

      90களுக்கு பிறகான குழந்தைகள் உடல் மனநிலை மிகவும் மோசமாக உள்ளது.. சற்று ஆய்வு செய்தால் இந்த உண்மை புரியும்.. நம்பிக்கை, தர்ம சிந்தனை, நேர்மை, பிறர் நலம் விரும்புவது துளியும் இல்லாத தலைமுறை 1990 களுக்கு பிறகு பிறந்த தலைமுறை..

  • @dharwadfinancegroup2049
    @dharwadfinancegroup2049 2 роки тому +7

    ஆண் பெண் உடனான காதலே தோர்க்கிறது...

  • @saranvenki712
    @saranvenki712 2 роки тому +6

    கடவுளின் படைப்பு மனிதர்கள் மாற்றி விடலாம்.என்பது இது ஒரு பாடவும் ஒரு பாடம்.

  • @Ksankar-qg8gd
    @Ksankar-qg8gd 2 роки тому +72

    டோரா புஜ்ஜிக்கு இந்நேரம் வயித்தக் கலக்கி இருக்கும்🤣

  • @ssdosssquirefitness40
    @ssdosssquirefitness40 2 роки тому +13

    காதல்.. அது ஆனாலும் பெண்ணாலும் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி ஏத்துக்கொள்ள வேண்டும்

  • @divyak1294
    @divyak1294 2 роки тому +13

    So sad 🥺🥺 Rompa pavam..

  • @puppylove2982
    @puppylove2982 2 роки тому +3

    இந்த மாதிரி செய்தி எல்லாம் polimer news la மட்டும் தான் வரும்.......💥🤣🤣

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 2 роки тому +163

    ஆம்பளைய ஏமாத்தி போர்அடிச்சி போச்சி அதனால் ஒரு சின்ன சேஞ்சுக்கு இப்படி இறங்கிட்டாளுங்க

    • @krishnankrishnan8375
      @krishnankrishnan8375 2 роки тому +1

      ᴍᴍ

    • @Thenmozhism
      @Thenmozhism 2 роки тому

      🤣🤣🤣

    • @redwolf518
      @redwolf518 2 роки тому

      🤣🤣

    • @karthig.karthi825
      @karthig.karthi825 2 роки тому

      எல்லா பெண்களும் ஏமாத்துவாங்கனு சொல்ல வேணாம் 😡 good girlsum erukanka

    • @ammu3085
      @ammu3085 2 роки тому +1

      🤣🤣

  • @sidhu6012
    @sidhu6012 2 роки тому +18

    அவசரப் பட்டுட்டியே குமாரு😤🥺

  • @swathys5622
    @swathys5622 2 роки тому +2

    அவங்களுக்கு உங்களுடன் இருந்தது....Bore அடிச்சி இருக்கும்..... 🥺🥺🥺🥺🥺...‌நீங்க ரொம்ப பாவம்...உங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாங்க.... 🥺🥺🥺உங்க நிலைமை யாருக்கும் வர கூடாது......

  • @KARTHIKKARTHIK-sh2ws
    @KARTHIKKARTHIK-sh2ws 2 роки тому +1

    வாழ்க்கைக்குத் தேவை அன்பு மட்டும் இல்லைங்க (கொஞ்சம்40%) புரிஞ்சவங்க லைக் பண்ணுங்க
    ஒரு ஆணையும் பெண்ணையும் சமநிலை தவறாமல் வைத்திருக்கும்

  • @siranjeevi5554
    @siranjeevi5554 2 роки тому +196

    காதல் கடைசியில் கழுத்தை அறுக்கும்

  • @priyankapriya8088
    @priyankapriya8088 2 роки тому +10

    இந்த உலகத்தில் யாரையும் நம்பமுடியவில்லை....... ❌👭😢போலியான உறவுகள் அம்மா அப்பா தவிர👈😑👉

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 роки тому +8

    கால கொடுமை இன்னும் என்னன்ன கண்றாவியலாம் நடக்கப் போகுதோ. ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையலேயே ஏகப்பட்ட பிரச்சனை இதல்லாம் தேவையா

  • @MohanKumar-sw3sb
    @MohanKumar-sw3sb 2 роки тому +3

    கடவுளை யாராலும் வெல்ல முடியாது கடவுள் தந்த உருவத்தை மாற்றி விட்டாயே அனுபவி நல்ல

  • @sadheesj3488
    @sadheesj3488 2 роки тому +443

    நீதியை நியாயத்தை சத்தியத்தை பரிசுத்தத்தை அன்பை ஞானத்தை அறிவை ஒழுக்கத்தை போதிக்கும் கடவுளை மனிதன் அறியாமல் போனால் மனிதனின் அழிவு நிச்சயம்.

    • @m.prakash7904
      @m.prakash7904 2 роки тому +30

      அப்பாலே போ சைத்தானே

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 роки тому +9

      @@m.prakash7904 மாஸ் பதிவு

    • @ENGINEER_ROSHAN.
      @ENGINEER_ROSHAN. 2 роки тому +16

      @@m.prakash7904 சிலையை வணங்கி மூலை செயல் இல்லாத சிலை வணங்கி தானே நீ

    • @gurulokesh4450
      @gurulokesh4450 2 роки тому +14

      @@ENGINEER_ROSHAN. Dae convert naayae po da

    • @sadheesj3488
      @sadheesj3488 2 роки тому +2

      @@visualeffects3965 ஹலோ....

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu 2 роки тому +216

    🤜🤜பெண்கள்🤛🤛🤛 அனைத்து துறைகளிலும் 🔥ஆண்கள்👑 இணையாக வளர்ந்து வருகின்றனர் ✌️✌️✌️👍🏻👍🏻

  • @thampisumi5869
    @thampisumi5869 2 роки тому +7

    I respect and Salute the parents.

  • @npers07
    @npers07 2 роки тому +8

    இயற்கைக்கு மாறான வாழ்க்கை உளவியலாகவும் இயல்பாகவும் நிலைப்பதில்லை. என்ன ஒரு டைமிங்

  • @bharathamraju9912
    @bharathamraju9912 2 роки тому +14

    May God bless you. Don't worry God will surely be in your side

  • @zzzsenthil70
    @zzzsenthil70 2 роки тому +6

    அந்த பென் திரும்ப பெண்ணாக மாற முடியும் ஆனால் குழந்தைக்கு பால் தர முடியாது அவளின் தனித்தன்மை இழந்து விட்டால்

  • @durgasababady5093
    @durgasababady5093 2 роки тому +4

    God bless this person, am so sorry for her/she/him/he

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 2 роки тому +2

    Yes correct and wonderful message to all people. Thanks for your update sir.

  • @Ksankar-qg8gd
    @Ksankar-qg8gd 2 роки тому +98

    ஓரினச் சேர்க்கையாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மருத்துவ கவுன்சலிங் கொடுக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்

    • @priyakannan5994
      @priyakannan5994 2 роки тому

      LGBT community thappillanu govt solliduchu. Ana munnadi ivlo peru illa. Ipo nariya Peru suthuranga. Orina serkaiya.

    • @suganya2781
      @suganya2781 2 роки тому +8

      Correct nga

    • @ScenicSpotter
      @ScenicSpotter 2 роки тому +10

      Boomer 😂!!! Head to the western world it'z like a normal stuff there Lmao 🤣

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому +14

      ஓரினச்சேர்க்கையின் மீது ஈர்ப்பு வரக்காரணமே 16-19வயதில் ஏற்படும் காம உணர்வைத் தீர்க்க அவர்கள் பார்க்கும் படங்கள் போன்றவை...
      பார்ன் வெப்சைட்ட மூடுனாலே போதும்

    • @i-mpossible
      @i-mpossible 2 роки тому +1

      You people never change. Homosexuality is okay. Homosexuality has been found in more than 5000 species apart from humans. Its natural.

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 роки тому +6

    உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவு எடுத்தாலும் இப்படித்தான் போய் முடியும்.

  • @suryaprasath2886
    @suryaprasath2886 2 роки тому +2

    திருநம்பியா மாறிய பெண் அழகாக இருக்கிறாள்..... எத்தனையோ ஆண்கள் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள்... அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்

  • @devboopalan2652
    @devboopalan2652 2 роки тому +4

    ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே கஷ்டமா ( தலைவிதி என்று காலம்) போயிட்டு இருக்கு இதில் நீங்க வேற ஆசை படுகிறதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறது தப்பு

  • @riyassai2657
    @riyassai2657 2 роки тому +12

    இப்பொழுதெல்லாம் அதிகமாக இதுபோன்ற செய்திகளாக வருகிறது. என்னவாயிற்று சமூகத்திற்கு......?

  • @pravinraj7350
    @pravinraj7350 2 роки тому +111

    மனித சட்டப்படி இவர்கள் செய்தது சரி இயற்கையின் சட்டப்படி இவர்கள் குற்றம்

    • @innisaimattumilaiendral4491
      @innisaimattumilaiendral4491 2 роки тому

      Fact

    • @palanisamy9991
      @palanisamy9991 2 роки тому +4

      எப்படி பார்த்தாலும் தப்புதான்

    • @JayaKumar-mq7or
      @JayaKumar-mq7or 2 роки тому +4

      பண்ணது தப்பு இதுல சரி எது தவறு எது பட்டிமன்றம் வேற அட போங்கப்பா 😏
      ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் காதல் வந்தால் அதுக்கு பெயர் வேறு அதை நான் சொல்ல விரும்பவில்லை ☹️
      இவர்கள் செய்ததது படு முட்டாள் தனம்
      இப்படி பெண்ணாக இருந்து ஆணாக மாறினால் தான் திருமணம், வாழ்க்கை என்றால் அப்படி ஒரு திருமணம் , காதல் தேவையே இல்லை இப்பொழுது தனது உறுப்பை இழந்து வீட்டை இழந்து பெற்றோர் இழந்து நிற்கதியாக நிற்கும் வாழ்க்கை தேவையா சுய அறிவு வேண்டும் கடவுள் சிந்தனை செய்வதற்கு மூளை கொடுத்து இருக்கிறார் அதை பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் இது தான் கதி இல்லை. அப்படி சுயமாக சிந்திக்க அறிவு இல்லை என்றால் சக நண்பர்கள் இடம் இல்லை தன்னை விட வயதில் பெரியவர்களிடம் அறிவுரை கேட்க வேண்டும்
      இறைவா இந்த பெண்ணை காப்பாற்று 🙏

  • @devan878
    @devan878 Рік тому

    நான் தமிழன் மலேசியா உனன மாதிரி ஆலலா தான். தாய் தந்தையிக்க்ககு மாபெரும் கேவலம் இதுக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செத்து. போகலாம்

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 2 роки тому +2

    பெற்றோர் உடைய உண்மையான அன்ப புரிந்து நடந்தால் இது போன்ற...... செயலில் இறங்க மாட்டார்கள்.....

  • @beautifullife6221
    @beautifullife6221 2 роки тому +40

    எதுக்கு இந்த வாழ்க்கை...

  • @loganathanking3068
    @loganathanking3068 2 роки тому +12

    90,s kids ,, mind voice , நம்ம யரு வம்பு தும்புக்கும் போறது இல்ல ராஜா 🤣

  • @sujitheerthansujitheerthan1848
    @sujitheerthansujitheerthan1848 2 роки тому +7

    திருநம்பி அண்ணாதிருநங்கை அக்கா இவர்கள் அனைவரும் இயற்கை தந்தது ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் நீங்கள் செய்தது தவறு இப்பொழுது செய்த தவறை நினைத்து கஷ்டப்படுகிறார்கள்

  • @priyankapooranachandran153
    @priyankapooranachandran153 2 роки тому +44

    Can't control my tears while seeing jeya sudha, no body can bear this betrayal in their life

  • @frpfep3540
    @frpfep3540 2 роки тому +13

    தனிமையே பெருமை

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 2 роки тому +8

    மருத்துவர்கள் பெற்றோர் அனுமதி பெற்று??? சிகிச்சை செய்து இருக்கலாம். சாதக பாதகங்களை விளக்கமாக சொல்லி இருப்பார்கள். கண் தெரிந்து கிணற்றில் வீழ்ந்த கதை.

    • @haridharshan9593
      @haridharshan9593 2 роки тому

      திருநங்கையாக அல்லது திருநம்பியாக 90 சதவீதம் பெற்றவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிறகு எப்படி மருத்துவர்கள் அவர்கள் அனுமதி பெற முடியும். அது அவர்களின் தனிப்பட்ட சொந்த விருப்பத்தின் பேரில் தான் செய்வார்கள்.

  • @abimani7817
    @abimani7817 Рік тому +1

    நீங்க அந்த பெண்ணுக்கு நீங்கள் உண்மையாக இருந்திருக்கீங்க ஆனால் அவள் உண்மையாக இல்லை அவள் மூஞ்சி கேவலமா இருக்கா நீங்க அழக இருக்கீங்க கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் அவள கடவுள் சும்மா விட மாட்டார் கவலை படாதீங்க

  • @chellapandichellapandi533
    @chellapandichellapandi533 2 роки тому +3

    இயற்கைக்கு முரண்பாடானது மிகவும் தவறு. சில வருடங்கள் கழித்து மிகவும் வருத்தப்படுவார்கள் இருவருமே

  • @ad777ff4
    @ad777ff4 2 роки тому +7

    அந்த பொண்ண நம்பி இந்த பொண்ணு வாழ்கை போச்சு

  • @iyappanmilk4354
    @iyappanmilk4354 2 роки тому +9

    இயற்கைக்கு மாறான நடந்து உள்ளது

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 роки тому +24

    அது என்ன இயற்கைக்கு முரணான காதல்... அப்படியென்றால் ஒரு ஆணும் பெண்ணும் காதல் தோல்வி அடைந்தாலும் அது இயற்கைக்கு முரணான காதலா... இதற்கு பெயர் துரோகம், ஏமாற்றம் அவ்வளவே....

    • @kirthicarajamanickam5240
      @kirthicarajamanickam5240 2 роки тому +3

      Indha comment-a than theditu irundhen👍🏼 yemathirukaanga avlo than..adha vitutu yeppayum pola ponnunga mela sollitu and iyarkailu yedhir nu sollitu varaanga mukkaalvaasi

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 2 роки тому +2

      @@kirthicarajamanickam5240ஆமா.... படிச்சிருந்தும் முட்டாள்களாக இருக்க கூடாது நண்பரே

    • @JayapalSenthil-sk7pq
      @JayapalSenthil-sk7pq 4 місяці тому +1

      Velsaid ma iruttil irunthu vantha velicham ponrathu un varthai amma nee super ❤

    • @JayapalSenthil-sk7pq
      @JayapalSenthil-sk7pq 4 місяці тому +1

      Raja surya neenga eppozhuthum nallairukkanum❤❤❤

  • @beulahmoses1237
    @beulahmoses1237 2 роки тому +2

    எல்லாமே சரியா இருந்தாலுமே சேர்ந்து வாழ ஆயிரம் பிரச்சினை இருக்கு 🥺இந்த காலத்துல இது தேவையா

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 2 роки тому +3

    இந்த பாவம் அவளா சும்மா விடாது...வாழ்க்கையில் யாரையும் நம்பவே கூடாது.....

  • @user-ri9cl1vr2v
    @user-ri9cl1vr2v 2 роки тому +25

    அவசரப்பட்டு எடுக்கும் முடிவு கடைசிவரை

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 2 роки тому +2

    எத்தனையோ ஆண்கள் பெண் கிடைக்காமல் காத்துகிட்டு இருக்கானுங்க உங்க திமிரு நீங்கள் நாசமா போனீங்க

  • @electrrayyan5802
    @electrrayyan5802 2 роки тому +1

    பாவம்டா தம்பி நீ