Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 20

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  15 годин тому +119

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaK-x5g
      @RajaK-x5g 15 годин тому +4

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙇 அமேன்

    • @jtamilarasi578
      @jtamilarasi578 10 годин тому +3

      Thank you my JESUS CHRIST, Amen 🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 3 години тому +2

      Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @vinothjacob252
      @vinothjacob252 3 години тому +2

      Yesuappa yen velai kariyathil nenga seitha nanmaikalukaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yanoda kudave irukakum yesuappa...

    • @rithikastar5979
      @rithikastar5979 2 години тому +2

      Amen appa 🌺🌺🌺🌺🌺

  • @davidsamuel5638
    @davidsamuel5638 2 години тому +8

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா தந்த வீடு
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Годину тому +14

    வாதை அனுகாதபடி பாதுகாக்கிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @antonyselvi1857
    @antonyselvi1857 2 години тому +16

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்

  • @Sora.716
    @Sora.716 Годину тому +13

    எந்த வார்த்தையும் என் குடும்பத்தில் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 2 години тому +7

    Yesuvay.intha.naalai.kanakirubai.seithatharkkai.umakku.sothiram.appa.neerseithayella.namaikkum.nandriapa

  • @heleng3513
    @heleng3513 2 години тому +12

    இயேசப்பா என்னுடைய வாழ்க்கையில் பொல்லாத கிரியைகள் அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள் இயேசப்பா

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 3 години тому +17

    ஆமென் அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா கோடான கோடி நன்றி அப்பா

  • @Lsuthalsls
    @Lsuthalsls 2 години тому +18

    பொல்லாப்பு நேரிடாதபடிக்கு எங்களை பாதுகாக்கிற கிருபைக்கா கோடாகோடி ஸ்தோத்திரங்கள்..... ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @gnanadhas2187
    @gnanadhas2187 3 години тому +20

    இயேசுவே எனது தாயாருக்கு நல்ல சுகத்தை தரும் இயேசுவே ஆமென்

  • @leelaedwin9387
    @leelaedwin9387 53 хвилини тому +3

    வேலி அடைத்து பாதுகாக்கும் தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் ❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 3 години тому +23

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்து கொள்ளும் இயேசப்பா

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n 2 години тому +20

    ஆமென்.. எங்களை இதுவரை காத்து வழிநடத்துகிற தெய்வமே உமக்கு நன்றி அப்பா..

  • @rajadeepa1946
    @rajadeepa1946 3 години тому +14

    கர்த்தாவே.இயேசுவே உமக்கே.ஸ்தோத்திரம்.இந்த நாளில் நீங்க எங்களை உம்முடைய வார்த்தைகள் கொண்டு ஆசீர்வதியும்

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 4 хвилини тому +1

    இயேசு கிறிஸ்துவே வாதைஅணுகாமல்பாதுகாக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 2 години тому +5

    அப்பா. இந்த. காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம் அப்பா. இந்நாள். முழுவதும். அனைவரையும். பாதுகாத்து. செம்மையான. பாதையில். நடத்தும். இயேசுவின். நாமத்தினாலே. ஆமென்

  • @victorani5466
    @victorani5466 Годину тому +9

    வாதை உன் கூடாரத்தை நெருங்காது பொல்லாப் நேரிடாது என்ற வசனத்தை விசுவாசிக்கிறேன். எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாத்து நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @selvia4372
    @selvia4372 2 години тому +9

    வசனதின்படி ஏசுவே. எங்களை வழிநடத்தும். ஆமென்.

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 2 години тому +14

    அப்பா எங்கள் கூடாரங்களை விசாரித்தீரே நன்றி அப்பா எங்களுக்கு ஜெயம் கிடைக்க செய்தீர் நன்றி அப்பா ஆமென் ஆமென்

  • @MenakaMena-rc8sp
    @MenakaMena-rc8sp Годину тому

    Amen
    Hallelujah nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
    Appa ennaiyum,en kudumbathaiyum pathugathu kondire umaku Kodi Kodi nandri appa

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 3 години тому +18

    பொல்லாப்பு எங்களுக்கு நேரிடாது வாதை எங்கள் கூடாரத்தை அனுகாது என்ற வசனத்தை விசுக்கிறொம் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் ஆமென்

  • @MKondaiah-dw9hv
    @MKondaiah-dw9hv 2 години тому +14

    அப்பா இந்த வசனத்தை நான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Gowrilakshmi-p1v
    @Gowrilakshmi-p1v Годину тому +1

    அப்பா. என். கால். கை. விக்கி போய். இறூக்கிறதூ. கொணபடுத்தூங்க. ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadharshini1620
    @priyadharshini1620 2 години тому +14

    அப்பா இந்த நாள் முழுவதும் காத்து வழிநடத்தும் அப்பா ஆமென் நன்றி அப்பா

  • @VanithaK-h1c
    @VanithaK-h1c 29 хвилин тому

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் இந்த மகளுக்கு பொல்லாப்பு நேரிடாது வாதை கூடாரத்தை ஆனுகாது நீங்க எங்களோடு இருக்கீர் அப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 2 години тому +6

    அப்பா ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @MaryRavi-jd6sk
    @MaryRavi-jd6sk Годину тому +1

    Appa enda vasanam enakkuthan ennodu erukkira en devanukku kodanakodi nandri Amen Amen Amen Amen Amen 🙌🙏

  • @mangalamangala8726
    @mangalamangala8726 2 години тому +4

    I love you Jesus ❤️ I love you Jesus 💓 I love you Jesus ❤️ I love you Jesus 💓 I love you Jesus ❤️ I love you Jesus 💓 I love you Jesus ❤️ I love you Jesus 💓

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 2 години тому +4

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா என் குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் வருமை கடன் பிரச்சினை தடைகள் எல்லாவற்றையும் எடுத்து போடுங்கப்பா பிள்ளைகள் கீழ் படியனும் படிப்பின் வரத்தை தாங்கப்பா நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா எனக்கு ஆபீஸ்ல என் ஸ்கோர் உயர்த்தி தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @logeshg9226
    @logeshg9226 12 годин тому +13

    இசுவே சத்துருவால் வரும் பயத்தை நீக்கி பிராணனைக் காத்தருளும்

  • @DeepaVijay-ks5so
    @DeepaVijay-ks5so 5 хвилин тому

    கோடி கோடி கோடி நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤கோட கோடியாய் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏

  • @s.preethis.preethi1419
    @s.preethis.preethi1419 2 години тому +5

    என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா இயேசுப்பா இயேசுப்பா

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 2 години тому +6

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் கைவிடாத நேசராக எங்களோடு இருந்து கரம் பிடித்து நடத்துபவர் நீரே ஒவ்வொரு நாளும் உம்மையே நம்பிக்கையாக கொண்டு வாழ பண்ணும் உமக்கு பயந்து உமது கற்பனைகளின் படி நடக்க பண்ணும் எல்லா பொல்லாத கீரியைகளுக்கும் விலக்கி பாதுகாத்தருளும் நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 2 години тому +11

    வாதை என் கூடாரத்தை அணுகாதபடி கர்த்தர் எங்களை வேலி அடைத்து பாதுகாத்தருளும் தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ 🙏✝️✝️✝️

  • @vallivalli-bf9kg
    @vallivalli-bf9kg 37 хвилин тому +1

    ஏப்பா என் மறுமகனுக்கு அரசுவேலை கிடைக்க வழீ காட்டூங்கள்

  • @raniraja301
    @raniraja301 2 години тому +10

    கர்த்தாவே என் குடும்பத்திற்கும் என் மகள் குடும்பத்திற்கும் பொல்லாப்பு நேரிடாது வாதை எங்கள் கூடாரத்தை அணுகாது ஆமேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐

  • @alphonesalphones9554
    @alphonesalphones9554 48 хвилин тому

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி ஆமென் 🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 години тому +4

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @shanthim863
    @shanthim863 38 хвилин тому +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉 hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya ya ya challa appa peedava ya ya ya challa appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri nandri nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ummaku kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava

  • @lathaapple25
    @lathaapple25 3 години тому +11

    இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 31 хвилина тому

    தகப்பனே, உம் வார்த்தைகளை விசுவாசிக்கிறேன். நீர் என் வீட்டைப் பாதுகாக்கிற உம் தயவுக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்.

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 години тому +5

    Appa yesvin nammathinale anukku uthavi Pannuren sonna dhurgavukku seekrathil lone kidakkanam ayya 🙏🏾🙏🏾😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 3 години тому +13

    அன்புள்ள இறைவா இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, உம்மை நம்பியிருக்கின்ற எங்களை நோய்கள் மற்றும் பயம் பலவீனம் இவை தாக்காதபடி இயெசுவே எங்களை உமது கரத்திலே வைத்து பாதுகாத்தருளும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.

  • @GIDEONM-1995
    @GIDEONM-1995 11 хвилин тому

    இயேசுவே எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தாருங்கள் இயேசுவே

  • @gandhimathi211
    @gandhimathi211 3 години тому +9

    என் குடும்பத்தில் ஒற்றுமையும் சமாதான வேண்டுமா ஆண்டவரே உன் பாதத்தில் இருக்க என்னை ஆசீர்வதி

  • @pattukutti7487
    @pattukutti7487 Годину тому

    ஸ்த்தொதிரம் ராஜா தடை யாய் இருந்த எல்லாகாரியத்திலும் வெற்றி ஆசிர்வாதத்த தாங்கப்பா ஸ்தோத்ரம் ராஜா ஸ்தோத்திரம் ராஜா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 2 години тому +5

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா

  • @balabarath2747
    @balabarath2747 50 хвилин тому +1

    Amen amen amen amen amen amen appa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 години тому +8

    Appa yesvin nammathinale ante veettukkarkkude kudipalakkathill ninnu viduthalai thaga essappa 🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾

  • @MadhuMadhu-qz8kc
    @MadhuMadhu-qz8kc 2 години тому

    இயேசு அப்பா எனக்கு தைராய்டு கணயம இருக்குது அதை மாதி தாகப்பா நல்ல தகப்பன் இயேசு நாம் சுகம் தாக்கப்பா இயேசு அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @sankarsubbiah6558
    @sankarsubbiah6558 3 години тому +6

    ஆண்டவரே அப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏 எங்க அப்பா ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டார் அந்த பிரச்சனையில் இருந்து விடிவித்து அருளும் ஆண்டவரே🙏🙏

  • @santhos6060
    @santhos6060 21 хвилина тому

    Appa neer nallavar santhi sivakumar santhoush kumar charudharshina neer alugai seyngappa en Devanukke magimai undagattum amen Amen Amen Amen Amen kanavarukku velaiya kotungappa Devanukke magimai undagattum amen Amen Amen Amen✝️✝️✝️🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 10 годин тому +15

    ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 2 години тому +13

    இயேசுப்பா இந்த நாளை வாதை பொல்லாப்பு வராமல் என் குடும்பாதையும் என்னையும் பாதுகாத்து கொள்ளும் ஆசீர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @SumaKhan-mp6yw
    @SumaKhan-mp6yw 41 хвилина тому

    yesappa neenga enakku thandha kudumbam samathanam santhosam ellama irukkanga appa neenga veedula ellarayum veli potu pathukathu kollunga yesappa amen amen

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 години тому +7

    Appa yesvin nammathinale ante kudubathile allarukkum samathanam sugam anugraha nimmathi udagattum appa 🙏🏾😭😭😭😭😭

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Годину тому

    நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஏசுவே நன்றி தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramsaran1907
    @ramsaran1907 3 години тому +5

    Yesappa en kanavar pillai umkaka valanum pa

  • @martynjose8613
    @martynjose8613 Годину тому

    பொல்லாப்பு எனக்கு நேரிடாது படியும் வாதையின் கூடாரத்தை அணுகாத படியும் என்னை பாதுகாக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 12 годин тому +8

    ஏசப்பா என் முதுகு பகுதிக்கு புது பெலன் தாங்கப்பா.

  • @dhilipan5552
    @dhilipan5552 56 хвилин тому +1

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤

  • @mosessmariselvam
    @mosessmariselvam 11 годин тому +8

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏

  • @rosyf7524
    @rosyf7524 50 хвилин тому

    ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா இந்த வசனத்தின் மூலம் என்னுடன் பேசியதற்காக ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilmangai7047
    @senthilmangai7047 2 години тому +4

    இயேசுப்பா ஸ்தோத்திரம் மோகனா எழுதுகிற ஓவ்வொரு பரிட்சை தாள்களை உமது கரம் கொண்டு திருத்துங்கப்பா. அனைத்து தேர்விலும் வெற்றியை தாங்கப்பா👏👏👏👏👏👏👏

  • @veerakar9939
    @veerakar9939 4 хвилини тому

    ஆண்டவரே எந்த தீங்கும் என்னை எங்களை அனுகாதபடி வேலி அடித்து பாதுக்காகிரதர்காய் உமக்கு கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம் ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @CTInsack
    @CTInsack 4 години тому +5

    Praise the lord JESUS 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Stotram Daddy Stotram Stotram Stotram

  • @arulsudarr4495
    @arulsudarr4495 16 хвилин тому

    ஆமென் ஏசவிற்கே நன்றி. ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

  • @Raavanan_savin
    @Raavanan_savin 3 години тому +4

    Appa yesvin nammathinale ummakku sothiram 🙏🏾😭😭😭🙏🏾😭😭🙏🏾🙏🏾

  • @thanubemi2251
    @thanubemi2251 23 хвилини тому +1

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 години тому +21

    இயேசப்பா எங்களுக்கு பொல்லாப்பு நேரிடாது வாதை எங்க கூடாராத்தை அனுகாது எந்த தீங்கும் நேரிடாமல் வேலி அடைத்து எங்களை பாதுகாத்து நடத்தி வருகின்ற தகப்பனாகிய தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DanielRavi-p1d
      @DanielRavi-p1d 13 хвилин тому

      AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏 APPA THANKS APPA AMEN 🙏🙏🙏🙏

  • @Rahul-mw9cq
    @Rahul-mw9cq Годину тому

    இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 10 годин тому +21

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Nothing_74e
    @Nothing_74e 35 хвилин тому

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @sanjaya6630
    @sanjaya6630 5 годин тому +16

    ஜெயபிரகாஷ் சளியை வெளியே வர கிருபைப்பா லோபிரஷர் குணம் தாங்கள்ப்பா ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கபட கூடாதுப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏🙏

  • @johnearnest1751
    @johnearnest1751 Годину тому

    வாகை என் கூடாரத்தை அழுகாமல் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் இயேசுவே

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 14 годин тому +11

    ஆண்டவரே இயேசப்பா எனக்கு யாரும் துணை இல்ல ஆண்டவரே நீங்கதான் நான் எங்க போனாலும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் என் பேரக் குழந்தைகளுக்கும் போற இடமெல்லாம் ஆண்டவரே எங்க இருக்கிற இடத்தில் ஆண்டவரே நீங்க எனக்கு துணையாய்போறதுக்காக நன்றி ராஜா தகப்பன் யாரில் ஆண்டவரே எங்கள் குடும்பத்தை ஆண்டவரை நீங்க நடத்துங்க ஆண்டவரே துணை இருக்கிறதுக்கு நன்றி

  • @rajeshd3308
    @rajeshd3308 56 хвилин тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @henrynadar7699
    @henrynadar7699 5 годин тому +4

    Praise the lord Halleluya Amen

  • @kanchanakannan1055
    @kanchanakannan1055 26 хвилин тому

    ஆண்டவரே பொல்லாப்பு உனக்கு நேரிட்டது என்ற அன்பிற்கு கோடான கோடி நன்றி அப்பா.இடமாற்ற கிடைக்க வழிதிறங்க அப்பா.

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 3 години тому +5

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏
    அன்பு இயேசப்பா என்னுடைய பேரன் இம்மானுவேல் பிறந்து 4 மாதங்கள் ஆகிறது அவனுக்கு இருதயத்தில் மூன்று அறைகள்தான் உள்ளது, அவனுடைய இருதயம் பரிபூரணமாக சுகம் அடைந்து நான்கு அறைகள் உள்ள இருதயமாக ஆண்டவர் உருவாக்கி கொடுக்கும்படியாக ஜெபிக்க கேட்டு கொள்கிறேன் ஜெபம் கேளுங்க இயேசப்பா இயேசுவின் நாமத்தில் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்🙏

  • @prakashff7071
    @prakashff7071 10 хвилин тому

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @henrynadar7699
    @henrynadar7699 5 годин тому +8

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Годину тому

    பொல்லாப்பு எங்களை நெருங்காமல் பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 5 годин тому +5

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @florancethangamani4600
    @florancethangamani4600 24 хвилини тому

    வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர் அப்படியே ஆகட்டும் ஆமேன்🙏🙏🙏

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 3 години тому +34

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நான் ஒரு ஆசிரியராக பணி செய்து வருகிறேன் இன்று முதல் நடக்க இருக்கும் காலாண்டு தேர்வில் என் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற உதவி செய்யுங்கள் அப்பா ஆமென்

    • @DaisyPrince-g5t
      @DaisyPrince-g5t 2 години тому +1

      Amen amen hallelujah ❤❤❤

    • @baburajkumar257
      @baburajkumar257 Годину тому +1

      ஆமென்.மாணவர்கள் நன்கு தேர்வு எழுத ஆசீர்வாதம் தாரும் இயேசுவே.

    • @patturajanaruthalraj3633
      @patturajanaruthalraj3633 17 хвилин тому

      Thank you for your wishes sir​@@baburajkumar257

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 11 хвилин тому

    அப்பா பிதாவே என் பாவத்தை மன்னித்து என் வேதனை போக்கி நிம்மதி கொடுங்க அப்பா என் மகன் கடன் பிரச்சனையில் இருந்து சிக்கிரம் விடுதலை தாங்க அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி

  • @AswinSolomon-sq1pv
    @AswinSolomon-sq1pv 13 годин тому +154

    என் குழந்தை நடக்க முடியாமல் இருக்குது குழந்தை சீக்கிரம் நடக்க ஜெபிக்க மூளை வளர்ச்சி எல்லாம் சரியாக வேண்டி வாய் திறந்து பேசுவது தாண்டி ஜெபியுங்கள்

  • @bastinjacob859
    @bastinjacob859 37 хвилин тому

    எனக்கு கிருபை யும்ஜெயம்கொடுக்கிறதேவனுக்குஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 29 хвилин тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @jd777yt2
    @jd777yt2 50 хвилин тому

    இயேசப்பா என் மகனுக்கு வேலை செய்யும் இடத்தில் தங்குவதற்கு நல்ல இடமும் நல்ல உணவும் கிடைக்க ஆசீர்வதிங்கப்பா. துணையாக இருங்க தகப்பனே. ஆமென்.

  • @subaselva5197
    @subaselva5197 15 хвилин тому

    இயேசப்பா இராஜா மனம் திரும்பி வரவேண்டும் இயேசப்பா 👃👃👃

  • @BaluE-sn4de
    @BaluE-sn4de Годину тому

    என் தேசம் பாது காக்க வேண்டும் ஜெபம் பண்ணவும் நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி

  • @ssangeetha8033
    @ssangeetha8033 21 хвилина тому

    தேவன் எங்களை பாதுகாப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @boomadevi7251
    @boomadevi7251 6 хвилин тому

    Amen yesappa nandri amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤😊😊😊😊

  • @delhidivya2881
    @delhidivya2881 Годину тому

    எங்கள் தேவனே எங்களுக்கு நன்மை உண்டாக எங்களை நினைத்தருளும் ஆமென் ஆமென்

  • @kokilakokilavani-ty2xj
    @kokilakokilavani-ty2xj Годину тому

    Appa eanaku aaruthalai irunthu en thevai mothathaium santhithere umaku nandri appa

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Годину тому

    வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று சொன்ன என் தேவனே உமக்கு ஸ்த்தோத்திரம்அப்பா

  • @johnjohna4778
    @johnjohna4778 2 години тому

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @ConfusedBabyTurtles-jk7cp
    @ConfusedBabyTurtles-jk7cp 2 години тому

    Amen appa kadan prasanai maranum Jesus business nalla ieruganum Jesus kadan prasanai maranum Jesus business nalla ieruganum Jesus