துலாம் - விதியை வெல்ல வழி
Вставка
- Опубліковано 9 лют 2025
- துலாம் - விதியை வெல்ல வழி || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
----------------------------------------------------------------------
For booking appointment : +91 79041 37178
----------------------------------------------------------------------
Follow Us 🔔:
Instagram : / @sivasri_manikanda_sivam
Facebook : / @sivasrimanikandasivam
X(twitter) : x.com/@Sivasri...
Whatsapp : whatsapp.com/c...
Spotify : open.spotify.c...
-----------------------------------------------------------------------
வணக்கம்! நமது ஜோதிடச் சேனலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இங்கே, நீங்கள் தினசரி ராசி பலன்கள், பரிகாரங்கள், ஜாதகப் பார்வைகள் மற்றும் பல முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். உங்கள் ராசி, நட்சத்திரம், மற்றும் பல பிரச்சினைகளுக்கான சுலபமான பரிகாரங்களை தெரிந்து கொள்ள நமது சேனலை கட்டாயம் Subscribe செய்து கொள்ளுங்கள். புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Bell ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள். நன்றி!"
-----------------------------------------------------------------------
Tags :
raasipalangal, rasipalangal, jodhidam , indraya raasi palangal , indraya jodhidapalangal, jodhidam , tamil astrology , today rasipalan, today horoscope tamil, tamil horoscope ,today horoscope, today tamil rasipalan , maadha rasi palangal, vaara rasipalangal ,vaara palangal ,mesha raasi,mesham,rishaba raasi , rishabam , mithuna raasi ,mithunam , midhuna raasi ,midhunam , kadaga raasi, kadagam,kataga raasi, kadagam ,simma raasi , simmam,simam , kani rasi , kanni raasi,thulam raasi,thula raasi ,thulaam ,thanush raasi,thanush ,dhanush raasi,dhanush,viruchiga raasi, viruchigam,magara raasi ,magaram,mahara raasi,maharam,kumba raasi,kumbam,meenam raasi,meena raasi,meenam
Hashtags :
#raasipalangal #rasipalangal #jodhidam #indraya raasi palangal #indraya jodhidapalangal #jodhidam #tamil #astrology #todayrasipalan #todayhoroscopetamil #tamilhoroscope #todayhoroscope #todaytamilrasipalan #maadharasipalangal #vaararasipalangal #vaarapalangal #mesharaasi #mesham #rishabaraasi #rishabam #mithunaraasi #mithunam #midhunaraasi #midhunam #kadagaraasi #kadagam #katagaraasi #kadagam #simmaraasi #simmam #simam #kanirasi #kanniraasi #thulamraasi #thularaasi #thulaam #thanushraasi #thanush #dhanush #raasi #dhanush #viruchigaraasi #viruchigam #magararaasi #magaram #mahararaasi #maharam #kumbaraasi #kumbam #meenamraasi #meenaraasi #meenam
ரொம்பவே மனம் வலிக்குது ஜயா தாங்க முடியாத வேதனையை தருகிறது இந்த வாழ்க்கை ❤❤ நான் சுவாதி ❤ நட்சத்திரம் துலாம் ராசி ❤ நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை அருமை ஜயா நன்றி ஜயா ❤
Yes yes
Unmai
ஆமாம் சேம் ப்ளட்
ஆமாம் அடி விழுந்துகிட்டு தான் ங்க இருக்கு
Mm, enakum tha...oru pennal enaku periya pali sol... Naanum pen
அப்பா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் சொல்வதை கேட்டால் கண்ணீர் வருகிறது
உன்மை தான் சார் மனசு ரொம்ப வலிக்குது சார் தாங்க முடியலை
Kavalai vendam viraivil nallathu nadakkum
என்னோட விதியை நினைத்து அழும் போது உங்கள் video என் கண்ணில் பட்டது ஆறுதலாக இருந்தது ரொம்ப நன்றி ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை எனக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளுங்கள் ஐயா
அனைத்தும் உண்மைதான்🎉 என்னை எல்லாம் கண்டால் பேசுவதே நிறுத்தி விடுவார்கள்😂 ஊரைப் பற்றி உலகத்தைப் பற்றி மக்களைப் பற்றி சொந்தத்தை பற்றி யாரையாவது பற்றி ஏடாகூடமாக பேசினால் அதற்கு நான் நல்ல பதிலடி கொடுப்பேன் என்று தெரியும்😂 இருப்பினும் எங்கள் விதி என்ன😂 நீங்கள் உங்களை பழி வாங்குகிறவர்கள் என்ன செய்வது எங்களை நோகடி பவர்கள் என்ன செய்வது😢 எனக்கு அவர்களை பழிவாங்க தோன்றுகிறது செய்யலாமா😂 செய்யத்தான் போகிறேன் இந்த அளவுக்கு வெறிகொண்டு வருகிறது😢 உண்மையாக வாழ்பவர்களை வச்சு செய்கிறார்கள் அவர்களை சும்மா விடலாமா😂
என் தெய்வமே நீங்க சொல்லும் வார்த்தை கடவுள் வடிவில் சொல்லுவது போல உள்ளது அய்யா🙏🌹🙏🌹🌹🙏🌹🙏🌹
நீங்க சொல்வது போலவே நடக்குது சார். நான் கொஞ்சம் உஷார் ஆகிட்டேன். மிக்க நன்றி....
ஐயா நீங்க சொல்ற அத்தனையும் உண்மை
சத்தியமான உண்மை 😢😢 நீங்க சொல்வது🙌🔥
யாரையும் நம்பக்கூடாது... சிவன் எனக்கு உணர்த்தியது. Great god
True 💯.. thulam swathi...vali athigam thanga mudiyala... sonna mathiri parents brother husband pasanga elarume kuthuranga use panranga...yarium namba mudiyala..ena panrathunu therila..murugana than namburen...ini murugan than vali katanum...om muruga pottri...
உண்மை ஐயா நான் சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது அத்தனையையும் உண்மை 😢😢😢
True😮
பொறந்த துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் பிறக்கவே கூடாதுன்னு நினைக்கிறேன் சிஸ்டர் எவ்வளவு அவமானப்பட முடியும் எவ்வளவு துன்பப்பட முடியும் எவ்வளவு அசிங்கப்பட முடியும் எல்லாமே இந்த ஜென்மத்துல பட்டு தொலைஞ்சா பொறக்குற குழந்தைங்க கூட இந்த நட்சத்திரத்தில் பொறக்க கூடாது இந்த ராசியில பிறக்கக்கூடாது அவ்வளவு அவமானங்கள் அந்த அளவுக்கு மனசு நொந்து போயிருக்கு வெளியில யார்கிட்டயும் சொல்ல முடியல ஆனா சிரிச்சு சந்தோஷமா வாழ்ற மாதிரி நடிச்சுட்டு இருக்கும் என்ன பண்றது நட்சத்திரமும் இந்த ராசியும் அப்படி போல
Yah really 😢💯 true ...
நீங்க சொன்னது எல்லாமே உண்மை சார் ,சத்தியமா என் வாழ்கை விதியின் படி தான் நடக்குது,இருந்தாலும் உண்மை சொன்னதுக்கு நன்றி சார்.🙏🙏
உண்மை தாங்க ஐயா
நானும் கடவுளை தான் நம்பி இருக்கிறேன் கடவுள் என்னை ஒருபோதும் கைவிட மாட்டார் நான் யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை ஆனால் இந்த சொந்தங்கள் என்னை முதுகலை குத்திக் கொண்டே இருக்கிறது😢😢
Same life
😍 நன்றி அப்பா, நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை, உங்கள் வாக்கு திருவாக்க ஐயா🙏
தீதும் நன்றும் பிறர் தர வார ❤
சுமை தவிர. துன்பம் இல்லை
நமக்கானது நம்மை விட்டு போகாது ❤
என் கண்ணில் கண்ணீர். சார் நீங்க சொல்வதை கேட்டா வுடன்
I'm துலாம் ராசி 😢சத்தியமா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, அப்படியே என் வாழ்க்கையில் நடக்கர மாறி இருக்கு
🙏 Appa ..neega epiti irukel. .neegel solvathu anithum unmai. .apitiyea en life la nadakuthu. .anbu pasam vachu enai amathitaga ..முதுகு la kuthuraga. Rombavea nambigai thoragam panitaga ..neega sona mathri etha 2025 leathu nan yariyem namba kudathunu mudivu paniten .. அழாத நாட்களே கிடையாது ... Unga speech ketu than .nan ethu vari follow panitu iruken ..god is there .. நம்பிக்கை தான் வாழ்க்கை. ..காலம் எல்லாம் ஓரு நாள் மாற்றி கொடுக்கும். .என்ற நம்பிக்கை யில் ஓடி கொண்டு இருக்கேன். ..நன்றி அப்பா😊
100% truth sir. Thankyou 😊
Hi
வாழ்க்கை கஷ்டம் தான் இருந்தாலும் பரவாயில்லை நன்றி ஐயா
Kadavul ungalukku neenda aayulum arokyamum kodukka vendumnu pratthanai senjikkiren iya .....romba Nandri ..ithavida ungalavida thulamrasiya yarum ippadi romba azhaga solli irukka mattanga ...nandri muruga 🙏
Thank you very much sir 🙏 👍 😊 😊😊
இந்த வருடத்தில் நல்லது நடக்கும் மன நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்த்தேன் ஆனால் 1மாதம் முடியபோகிறது கவலை குறைந்தபாடில்லை வாழ்க்கையே வெறுத்து விடும்போல இருக்கிறது ஐயா குழந்தைகளுக்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன்
100% Correct predictions Sir✅💐❤️🙏💐❤️🙏💐❤️🙏💐❤️🙏💐❤️🙏
என் மனதில் உள்ள வலியும் வேதனையும் அப்படியே நடந்து கொண்டு இருக்கிறது ஐயா❤
💯 unmai tha sir
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை
ஐயா வணக்கம். நீங்கள் கடவுளா எனற சந்தேகம் எனக்கு ❤ 1:16 100%உண்மை.
💯 True'Words 🙏👍🙏 Good Morning Guru Ji Excellent 👌👌
மிகவும் நன்றி ஐயா
மிக அதிக கடன், திருமண அமையவில்லை, நினைத்த வேலை கிடைக்க வில்லை. உயிரோடு இருப்பதே பெரிய விஷயமாக உள்ளது 😢😢😢😢
உண்மையிலும் உண்மை ஐயா
💯 true , yaraiyayume nambha kodathu
Rombave correcta sonninga rombave thanks ayya
முருகா எங்களையும் எல்லோருக்கும் துணை அய்யா🌾
இறைவன் துணை தான் ஓம் நமசிவாய 🙏 மிக்க நன்றி 🙏
Thanks 👍👍👍
🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்
நன்றி நன்றி ஐயா
100% உண்மை ஐயா.🙏
😭😭😭 இதை தவிரா வேரு எதுவும் தெரியல ஜயா
🙏🙏💯unmai ayya🙏
உண்மை.வாழ்க வளர்க. நல்லதே நடக்கட்டும்.நடராஜன் துணை.
Sir, you are telling, correctly exactly true. Everything is perfect but I feel it’s all for me. I can see many people in libra thalam rasi they are not like what you say. I think God makes you to say for me alone❤❤❤Thank you Sir Thank you Sir a lot ❤❤God bless you abundantly
நன்றி ஐயா.....
எங்கள் மீது அக்கரையோடு ஆறுதல் சொல்வது நீங்கள் மட்டும்தான்
எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்
வேறு என்ன செய்ய முடியும்
அவன் நினைத்தால் மட்டுமே விடியும்
காத்திருப்போம்
Ayya,we are waiting good time for long time 😊
மரணம் மட்டுமே மீதம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢
😂👍👌🙏unmai sir 💯
ஐயா வணக்கம். நீங்கள் கடவுளா என்ற சந்தேகம் எனக்கு ❤
அனைத்தும் உண்மை தான் ஐயா 💯%😭
🙏Thank you sir
Kadaisi varigal correct sir.. nan appididhan sikki iruken..
💯 unmai ayya
Thank you 🎉
Super sir sathiyam ❤
நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தான். வாழ்க்கை அப்படி யே ஓடுது. எத்தனை இழப்புகள் எத்தனை வழி எத்தனை வேதனை.மனசு ரொம்ப வலிக்குது. வாழ்க்கை ரொம்ப நரகம் மாதிரி இருக்கு. நல்லா படிச்சுட்டு குழந்தை களுக்காக பார்க்க யாரும் இல்லாம வேலைக்கு போக முடியாத சூழ்நிலையில் உள்ளேன். அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன். கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும். கண்டிப்பாக நான் வேலைக்கு போக வேண்டும்.
நன்றி ஐயா உன்மை இல் கூட இருந்து பார்த்தது போலவே சொல்லுரிங்க 👍😭
Neenga sonathellam unmatha ayya❤❤❤
Ethuvum kadathu pogum enru vazhgai poguthu.thank you sir.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அய்யா நீங்கள் வாரம் வாரம் ஒரு பரிகாரம் சொல்லுறீங்க இதை கவனிப்பது அய்யா.இங்க எல்லாம் சிறப்பாக உள்ளது.அய்யா நன்றி வாழ்க வளமுடன்
Very true
அய்யா உன்மை உன்மை
Ovonum poradi peravendiyatha iruku ayya... apdi nadandhalum adha mulusa sandhosa pada mudiyala... romba romba kastama iruku....but enaku keduthal ninachavangalku en kanu munalaye ketadhu nadakudhu... adhayum thangika mudiyala....epo mulusa sandhosa pada poreno theriyala....Appan sivan thunayala uyir iruku
உண்மை.ஐயா.விசாகம்.துலாம்
Thank you 🙏 so much for your kind information and motivation and inspiration your speech 🙏 so nice and superb
அய்யா எனது ராசி துலாம் விசாகம் நட்சத்திரம் கடந்த இரண்டு வருடமாக ரொம்ப கஸ்டம் பட்டு இருக்குகிறேன் எந்த வேலை பண்ணாலும் நடக்குல்லை நடக்குல்லை எங்க வீட்டுக்குகாறல் பேருல்லை ஒரு நிலம் இருக்கு அது விற்க முயற்சி பண்றோம் வர்றாங்க பாக்றாங்க மறுபடியும் வரவில்லை எவ்வளவு பேர் அப்படி தான் பன்றாங்க என்னானு தெரியலை அய்யா என்னானூ கொஞ்சம் சொல்லுங்க மனசு கஷ்டமா இருக்கு 🙏🙏🙏🙏
100% உன்மை
Sir romba correcta solaringa🎉
ஐயா நாங்கள் இப்ப வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்... இரண்டு மாத்திற்கு முன் ஒரு இடம் வாங்குவதற்கு நாங்கள் ரூபாய் 60000 முன்பணம் குடுத்து விட்டோம் இடத்தின் விலை ரூபாய் 550000...இப்ப எங்க கையில் ரூபாய் 200000..இருக்கு மிதி காசுக்கு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு பார்த்தோம் அமையாவில்லை... இன்னும் 15நாள் தான் கெடுபிடி இருக்கு...எங்களுக்கு எந்த கடவுளும் துணை இல்லை....என் பெயர் ராஜேஷ் துலாம் ராசி தான் விசாகம் நட்சத்திரம்...இடம் வாங்குவதற்கு துணிஞ்சி முயற்சி எடுத்தேன்...இப்ப தோல்வி தான் மிச்சம்....என்னுடைய ரெண்டு பொம்பள பிள்ளைகளும் நல்லா படிச்சு முன்னுக்கு வரனும் ... ரொம்ப மனக் கஷ்டமா...இருக்கு ஐயா🙏🙏🙏
நல்லதே நடக்கும் 🎉
Ayya kodana nandrigal🙏 pala thurogangal. Uyiroda irukurathe kadavul thunai ayya. Nandri ayya.
சுவாதி எப்படி வாழ்வதென்பதே தெரியல
😢😢😢😢
Anna vannakkam swathi natchathiram thulam rasi kadan prachnai athikamakka ullathu eppothu therum uyir mattum ullathu nenkal solluvthu unmai kanavanai nambithan entha nilamayil ullen
Athanaium unmai.... Ayya..❤ ...
வணக்கம் சகோதரர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எல்லோரையும் நம்பி தான் ரொம்ப பாதிப்பு ஆளானேன் சின்ன வயதில் இருந்தே வறுமை தான் ஆனால் நான் யாரையும் பார்த்து பொறாமை பட மாட்டேன் இப்போது 45 வயது இதுவரைக்கும் ஒரு நாள் முழுசா சந்தோஷமா இருந்தது இல்லை இருந்தாலும் யார் கிட்டயும் அவமானம் பட்டது இல்லை கடந்த ஒரு வருடமாக ரொம்ப அவமானம் படுகிறேன் வட்டி கடன் தாங்க முடியல லோன் கிடைக்கும் என்று முயற்சி பண்ணுறேன் கிடைக்குமா என் கணவர் பசங்களுக்காக வாழ ஆசைப்படுகிறேன்
வணக்கம் அய்யா ❤
நன்றி நன்றி நன்றி
0.38 ..நெஞ்சில் வேல் தாங்கி ஏற்படுவது விழுப்புண் ஐயா ..
குறள் 776:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
விளக்கம் : ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.
Correct sir yaraum nambamal valvathu nallathu
விதி வலியது.என்னோட வலியில் நான் மட்டும் வாழ்கிறேன். துரோகி கள் அதிகம்.புரிந்து கொண்டேன்.என்றும் வீறு நடை போட்டு வாழ்கிறேன்.ஐயா உங்களால் மற்றும் கடவுள் அருளால்.
💯💯💯🙏🙏🙏
உண்மை தான் அப்பா 😢😢😢😢
ஐயா வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வீட்டில் பல பிரச்சனை நிம்மதி இல்லை ஏன் வாழ்கிறோம் என்று தோன்றுகின்றது.சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி
Ur always right sir🙏🙏🙏😔
உண்மை அய்யா
😰Thank you sir 🙏🔱🔱💯💞
ஐயா உண்மை தான்
Correct sir💯👌🙏
100% உண்மை தான் அய்யா நேரில் பார்த்த மாதிரியே சொல்றிங்க நன்றி கெட்ட உலகம் நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
ஐயா அனைத்தும் உண்மை😢
💯. Correct. Thank you sir,
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஐயா
Ithu yellame ennaku nadkinrathu manasu romba vallikum iyaa
100 percent correct
💯 neenge solvadellam unmai ayya
Vanakkam sir ennoda life la nadanthatha nadakkuratha idha vida theliva yaaralum solla mudiyathu.sirippu oru pakkam😊alugai oru pakkam😢
அய்யா இன்றைக்கு ஒரு சம்பவம் நடந்துச்சு அய்யா ரெம்ப கஷ்ட்டமா இருக்கு😢😢🥺🥺🥺🥺
100 percent உண்மை
Unmai sir
Arumai iyya
All are truth sir