9th House _ 9ம் வீடு ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் - 38 (29.01.2023)

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 66

  • @ashoharaiyah
    @ashoharaiyah Рік тому +7

    கையெழுத்து அழகாக உள்ளது sir

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta

    Thanks🙏🙏🙏🙏 gurujii for all your astrology related videos

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 Рік тому +3

    வணக்கம் குருஜி. அருமையான பாடம். புரிகிறது நன்றி.

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +1

    வணக்கம் குருஜி. தங்கள் கானொலி மிக ஆறுதல் அளிக்கிறது. நன்றி குருவே. 🙏

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Рік тому

    வணக்கம் குருஜி அண்ணா வாழ்க வளமுடன். உங்கள் சகோதரி பரமேஸ்வரி. 🙏🙏🙏. உங்களிடம் பலமுறை எனது மகனுக்கு பதில் கேட்டேன். கிடைக்கவில்லை. அதனால் தற்போது சகோதரி உமா சரவணனிடம் கேட்டுள்ளேன். நன்றி அண்ணா🙏🙏🙏

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Рік тому

    வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் 9வது வருடம் வெய்டிங் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @sidhunttf6715
    @sidhunttf6715 Рік тому

    Guru ji Unga jathagathil appdi ullathu ungaluku suba kathiri yogam maturm kumbathuku guru parvai ullathal ungaluku sani dasai sirapaga irrukum

  • @RajuRaju-rm3ek
    @RajuRaju-rm3ek Рік тому +2

    குருஜி ஒரு சந்தேகம் துலாம் லக்னத்திற்கு 6,8 ஆம் இடத்தோடு குரு சுக்கிரன் பரிவர்த்தனை அடைவதற்கும் மிதுன லக்னத்திற்கு செவ்வாய் சனி 6,8 ஆம் இடத்தோடு பரிவர்த்தனை அடைவதற்கும் உண்டான வித்தியாசம் என்ன ஐயா

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta

    Tmt iron bars Shanieswaran

  • @sidhunttf6715
    @sidhunttf6715 Рік тому

    Ungaluku 9 th house sani, suba kathiri yogam ,Sani house makkaram subathuvam ,sani house front guru ,sevvai paravai mattum minus ,sani dasai yoga maga irrukum ayya

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Рік тому

    ஐயா வணக்கம். Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai, kanchipuram.,மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ்வாய், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது குரு திசை குரு புத்தி நடைபெறுகிறது., எப்போது அரசியல் வெற்றி❓

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    பெயர் குறளரசி, 7.55pm, 16.9.1994, திட்டக்குடி. Group 1 தேர்விற்கு முயற்சிக்கிறேன். வெற்றி கிடைக்குமா ஐயா?

  • @Mstwins5
    @Mstwins5 Рік тому +2

    பாக்கியஸ்தானித்தில் அமரும் கிரகம் எதுவாயினும் அது நன்மையே செய்யும் என்ற கூற்று உண்மையா?

  • @vsvbeautyparlour6657
    @vsvbeautyparlour6657 Рік тому

    9thil guru vakiram, mesha lagnam ,sukran,chovvai sama sapthama parvai

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 Рік тому

    வணக்கம் குருவே!

  • @DineshKumarVenus
    @DineshKumarVenus Рік тому

    கடக லக்னம் 9ல் மீனத்தில் சுக்ரன் புதன் கன்னி ராசியில் உள்ள சந்திரன் பார்வையில் இருக்கிறது

  • @dhasan5794
    @dhasan5794 Рік тому

    Guru ji,ரிஷப லக்னமாகி 9-ல் சனி ஆட்சி, செவ்வாய் உச்சமாகி, சுக்ரனுடன் இணைந்து உள்ளது, கடுமையான பாபத்துவம் என்று எடுத்துக்கொள்ளலாமா..?

  • @prabhuganeshbaskaran5258
    @prabhuganeshbaskaran5258 Рік тому

    Sani ku porundhum endral ! Rahu vukkum porundhuma ? pabathuvam ? Yaar periya paabar ?

  • @partasarathy6865
    @partasarathy6865 Рік тому

    4ஆம்அதி 8லில் 9அம்ஆதி10லில் மரத்தில்நீச்சம்10சனி சூரி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Vanakkam guruji

  • @balajim7935
    @balajim7935 Рік тому

    மாலை வணக்கம் குருஜி

  • @nmuzic2463
    @nmuzic2463 Рік тому

    Vanakkam guruji
    Dhsnusu lagnam
    Mesha rasi
    9th budhan vakram + rahu
    10 th suriyan + guru
    Parivartanai for budhan vakram
    Is it good or bad??
    Kalvi velai badhikuma??
    11th house sukrab

  • @s.thangamanisrinivasan2743
    @s.thangamanisrinivasan2743 Рік тому

    மிதுன லக்கினம் 9 இல் குரு வக்கிரம் என்ன பலன் ?

  • @rajeshc7846
    @rajeshc7846 Рік тому +5

    கடக லக்கினம் 9ம் வீட்டில் சனி கேது இனைவு எனது தந்தை என் வார்த்தைக்கு மதிப்பில்லை

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @sidhunttf6715
    @sidhunttf6715 Рік тому

    Sani house subathuvam irrunthal ,makaram ,kumbam subamaga irrunthal sani enga irrunthalum ,thaniyaga irrunthalum antha veetu palanai seivar

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @manivasagana9287
    @manivasagana9287 Рік тому

    குருஜி, நமஸ்காரம்! தங்களுக்குக் கட்டைவிரல்(கட்டணம்)அளிக்காத ஏகலைவன் நான்!

  • @yuvarajan2797
    @yuvarajan2797 Рік тому

    வணக்கம்👃

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi Рік тому

    Good news sir

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +1

    🙏வணக்கம் GURUJI⭐

    • @essakkiessakki234
      @essakkiessakki234 Рік тому +1

      வணக்கம் சகோதரி உமா சரவணன். 🙏எனது மகன் 11th எந்த குரூப் எடுப்பது என்று தயவு செய்து கூறுங்கள். 29/1/2007 6:25pm விருதுநகர். விக்னேஷ். இது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். உங்கள் சகோதரி பரமேஸ்வரி. தயவுசெய்து மறக்காம எனக்கு பதில் தாருங்கள். 🙏நன்றி சகோதரி. 🙏🙏🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@essakkiessakki234 செவ்வாய் குருவின் பார்வை வாங்கிய சந்திரனால் சுபத்துப்படுத்தப்படுகிறார். பரிவர்த்தனையில் ஆட்சி பலமும் பெறுகிறார்👌குருவின் பார்வையால் சனி சுபத்துவமாகிறார்.. அம்சத்தில் மீனத்தில். செவ்வாய் 10 ஆம் இடத்தோடு தொடர்பு கொள்ளவில்லை. சனி தான் தொடர்பு கொள்கிறார். Medicine or Engineering படிக்க வைங்க. எதுல உங்க பையனுக்கு interest? ராகு கல்வியை குறிக்கக்கூடிய 4 ஆம் அதிபதியான சுக்கிரனோடு அமர்ந்திருப்பதால் ஆதிபத்தியத்தை கவர்ந்து தன் தசையில் தருவார். பயம் வேண்டாம். படிப்பார். அஷ்டமச்சனி முடிந்து விட்டதால் இனி பிரச்சனை இருக்காது.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@essakkiessakki234 Mechanical Engineering படிப்பதில் ஆர்வம் உள்ளதா?

    • @essakkiessakki234
      @essakkiessakki234 Рік тому +1

      நன்றி சகோதரி பதில் கொடுத்ததற்கு. நீங்கள்தான் தெளிவாக சொல்ல வேண்டும். எங்களுக்கு குழப்பமாக உள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். முதல் மார்க்கு தான் வாங்கிக் கொண்டிருக்கிறார். ராகு தசை நடந்து கொண்டிருக்கிறது. ராசி ரிஷபமா மிதுனமா சகோதரி. மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன். சந்தோசமாக இருக்கிறது பரமேஸ்வரி. 🙏🙏🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@essakkiessakki234 மிதுன ராசி தான். உங்க மகனுக்கு எந்த Subjectல அதிக ஆர்வம்? அப்ப தான் Correct ஆ ஜாதகத்தில் match ஆகி வருதான்னு பார்க்கலாம்

  • @UshaRani-fg5wu
    @UshaRani-fg5wu Рік тому

    வணக்கம் ஐயா. தானம் வேறு தர்மம் வேறு. நாற்றம் இல்லை துர்நாற்றம்.எதிர்ப்பாற்ப்பு இல்லாது கொடுப்பது தர்மம்

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому

    சார் துருக்கி நிலநடுக்கம் ஏன் ஏற்பட்டது??
    உங்கள் விளக்கம் இதற்கு என்னவாக இருக்கும்?
    இப்படி கொத்து கொத்தாக மக்கள் சாக என்ன காரணம்?
    இதை பற்றி முன்பே பஞ்சாங்கம் என்ன கூறுகிறது?
    உங்கள் விளக்கம் தேவை???

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணங்கும் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk Рік тому

    முதல் பார்வாளர் ஐயா வணக்கம்

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 Рік тому +3

    சனி பகவானே 9ம் அதிபதியாக வரும் போது

  • @durkaperiasamy2405
    @durkaperiasamy2405 Рік тому

    ஆன்மிகம் 8 ஆம் வீட இல்ல 9ஆம் வீடா?

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    💖💖💖

    • @kalaivanithiruppathi2656
      @kalaivanithiruppathi2656 Рік тому +1

      22.1.1994 10.05PM Coimbatore.
      என் தங்கைக்கு திருமணம் எப்போது.
      31 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் இல்லையென்றால் இரு தார அமைப்பு என்னிறார்.
      இவளுக்க முன் இரு அண்ணன் இரு தங்கைகள்உள்ளனர். எனக்கு திருமணம் நடந்து நான்கு வருடம் ஆகப்போகிறது. எங்கள் வீட்டில் எப்போது திருமணம் நடக்கும்.

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +1

      @@kalaivanithiruppathi2656 Sept 2022-Sept 2025 வரை சுக்ர புக்தி இருக்கு கல்யாணம் பண்ணுங்க,
      புத்திறத்தில் தான் குற்றம் காட்டுது Possibly Baby Late ஆகலாம், Dont Delay

    • @jothisakkaravarthivarthi8853
      @jothisakkaravarthivarthi8853 Рік тому +1

      @@PerumPalli அண்ணா எங்க பொண்ணு 12 ம் படிக்கிறா. அவ டாக்டர் படிக்கிறேன்னு சொல்றா.அவளுக்கு கன்னியில் இருக்கும் கேது தசை புதன் புக்தி நடக்க போகிறது புதன் இவ லக்னத்திற்கு நல்லது செய்யமாட்டார் இவள் நீட் தேர்வில் முதல் அட்டம்ட்ல பாஸ் ஆவாளா. 26.7.2006பிற்பகள் 1.55தர்மபுரி விருச்சிகலக்னம் கடக ராசி சிம்மத்தில் செவ்வாய் திக்பலம் 9 ல் சூரியன்.சந்திரன்.சனி

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +1

      @@jothisakkaravarthivarthi8853 "Computer Science or Astro Physics" Try பண்ண சொல்லுங்க
      Even Fashion & Designing is apt, Dont Worry Venus Dhasa is Gonna Come From Thus April, 20 yrs Its Gonna be Good ✌️✌️✌️, Try to Avoid Neet Dig Balam isnt Sufficient Enough, For Mars to Try Neet,
      💖💖💖
      "Astro Physics" is Good According to Planetary Position & Combination, Once ask What's Else She Has Interest on

    • @jothisakkaravarthivarthi8853
      @jothisakkaravarthivarthi8853 Рік тому

      @@PerumPalli அண்ணா மூன்று நாட்களாக போன் ஒர்க் ஆகல .என் பொண்ணுக்கு கால்நடை மருத்துவராக இன்ட்ரஸ்ட் அதிகம் நாங்கதான் எம்.பி.பிஎஸ் ஆகசொன்னங்க .ராசிலக்னத்துக்கு 2.10 இடங்களோடு செவ்வாய் சுபத்துவமாக தொடர்பு கொள்கிறது. சுக்ரனே ஒரு டிகிரியில் குருவின் பார்வையை வாங்கி சுபத்துவமாக இருந்தாலும் சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் எந்த சுபத்துவமும் இல்லாமலேயே மருத்துவராக்குவார் என்று குருஜி நிறைய வீடியோவில் பேசியிருக்கிறார்.அவளும் பயாலஜி தான் படிக்கிறா.

  • @kalaivanithiruppathi2656
    @kalaivanithiruppathi2656 Рік тому

    22.1.1994 10.05PM Coimbatore.
    என் தங்கைக்கு திருமணம் எப்போது.
    31 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் இல்லையென்றால் இரு தார அமைப்பு என்னிறார்.
    இவளுக்க முன் இரு அண்ணன் இரு தங்கைகள்உள்ளனர். எனக்கு திருமணம் நடந்து நான்கு வருடம் ஆகப்போகிறது. எங்கள் வீட்டில் எப்போது திருமணம் நடக்கும்.

  • @pattabiraman54
    @pattabiraman54 Рік тому

    எதாவது பலனை குறித்து தருவது தானம் பலனை எதிர்பார்க்காமல் செய்வது தர்மம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Рік тому

    Reply please Anyone

  • @vadivelvelu4509
    @vadivelvelu4509 Рік тому

    ஆத்ம குருவே வணக்கம்

  • @muthukumara2565
    @muthukumara2565 Рік тому

    Sani 9 m home appa plamber

  • @velnaickar
    @velnaickar Рік тому

    😂😂😂😂😂😂

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Рік тому

    ஐயா வணக்கம். Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai, kanchipuram.,மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ்வாய், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது குரு திசை குரு புத்தி நடைபெறுகிறது., எப்போது அரசியல் வெற்றி❓

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Рік тому

    ஐயா வணக்கம். Dob: 14.1.84; Time: 1.45.pm., Annamalai, kanchipuram.,மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ்வாய், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது குரு திசை குரு புத்தி நடைபெறுகிறது., எப்போது அரசியல் வெற்றி❓

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Рік тому

    வணக்கம் குருஜி

  • @dhinakaranmahadevan4331
    @dhinakaranmahadevan4331 Рік тому

    வணக்கம் குருஜி ஐயா 🙏