விஜய் மல்லையா, அம்பானி - வாரிசு அரசியல் வச்சு செய்திருக்கிறார் உலகநாயகன்... இந்தியன் 3 Waiting

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • #indian2review #kamalhaasan #shankar #indian2 #siddharth #anirudh #indian2publicreview #indian2fdfsreview #indian2review #Indian2MovieReview #indian2review #kamalhaasan #shankar #indian2 #siddharth #anirudh #indian2publicreview #indian2fdfsreview #indian2moviereview #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview
    Facebook : / cheyyarubaluofficial
    X : / cheyyarubalu22
    Instagram : / cheyyarbalu
  • Розваги

КОМЕНТАРІ • 274

  • @saravanakumar35
    @saravanakumar35 22 дні тому +16

    A R R க்கு நிகர் யாருமில்லை அவர் படத்தில் இல்லாமல் அவரைப் பற்றி பேச வைத்து விட்டார். தலைவர் என்றுமே தலைவர் தான்

  • @nazeeranshif1703
    @nazeeranshif1703 22 дні тому +16

    Kamal , Shankar,two legends, No one would expect such a disappointment from them

  • @balasupramani6681
    @balasupramani6681 22 дні тому +50

    என்ன இருந்தாலும் இந்தியன் 1 மாஸ்

  • @cliff311976
    @cliff311976 22 дні тому +22

    Kamal is now old that he doesn't need prosthetic makeup😅😅😅

  • @shankars4721
    @shankars4721 22 дні тому +8

    Indian 2 pakka commercial shankar sir padam.kamal sir acting vera level.

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 22 дні тому +10

    தலைவரே நீங்க youtube பொடியன்கள் இல்லை உங்களுக்கு மூத்த பத்திரிகையாளர் என்ற அடைமொழி உண்டு மனசாட்சியோடு நியாயதர்மத்தோடு இரவு உறங்கும் முன் சிந்தித்து பேசுங்கள் நன்றி வணக்கம்

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 22 дні тому +20

    Aniruth music dakradapa music

    • @yaayee2886
      @yaayee2886 20 днів тому

      Ithule vera, orutthan sonna.. Aduttha a.. R. Rahman aniruth nu 😂😂

  • @nirajtkka3917
    @nirajtkka3917 22 дні тому +26

    லைகாவை இழுத்து மூடியாச்சி

    • @otpsandiyar7804
      @otpsandiyar7804 22 дні тому

      😂😂😂😅😅😅😂

    • @sweathadesigan1606
      @sweathadesigan1606 21 день тому

      நீங்கள் நினைப்பது தவறு 1000கோடி கண்டிப்பாக வசூல் செய்யும் 🎉🎉

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 20 днів тому

      ​@sweathadesigan1606 all black Money converted to white

  • @Saravanavelu607
    @Saravanavelu607 22 дні тому +31

    தாத்தா வாராரு கதற விட்டாரு கம்பேக் இந்தியா உலக நாயகன் கமல் சார் இந்தியன் 2 இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம்

  • @blackwolfmay31
    @blackwolfmay31 22 дні тому +6

    ஒரு படம் இரண்டாவது பாகம் வருவதற்கு இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளலாம் 28 வருடத்தில் இந்தியன் 14 வது பாகம் வந்திருக்க வேண்டும்

  • @user-lg7ye4dp4m
    @user-lg7ye4dp4m 22 дні тому +14

    இந்தியன் முதல் பாகத்தோடு இதை ஒப்பிடக் கூடாது. இதை தனிப்படமாக பார்த்தால் ரசிக்க முடியும். இலஞ்சம் வாங்கினால் தவறு என்ற எண்ணம் தற்போது மாறி வாங்கினால் என்ன தவறு என்ற எண்ணம் வந்து விட்டது. இந்தியன் 2 இல் இதை அருமையாக சொல்லியுள்ளார் ஷங்கர்.
    கிளைமாக்ஸ் சேசிங் ஸீன் சூப்பர்.

  • @gamenanba
    @gamenanba 22 дні тому +2

    Always indian 1 best movie ...

  • @asediting3748
    @asediting3748 22 дні тому +3

    மிகத் தெளிவான விமர்சனம் ❤

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 22 дні тому +3

    அருமை

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 22 дні тому

    Thanks sir

  • @annuravkarthi
    @annuravkarthi 22 дні тому +10

    198...... இல்ல 1996. இந்தியன் முதல் பாகம். தற்போது. இரண்டாம் பாகம் 🎉❤❤மூன்றாவது பாகம் சேனாபதி யின் தந்தை பற்றிய படம் வீரசேகர சேனாபதி. ❤🎉🎉😢சுதந்திர காலத்தில் நடக்கின்ற போர்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 22 дні тому

    Same feel❤ Cheyyar Annan

  • @Gayathri19942
    @Gayathri19942 22 дні тому +3

    படம் நல்லா இருக்கு
    ஆரம்பத்துல நடக்குற 20 நிமிடம் இப்போதும் நம்ம நாட்டுல இருக்கு தானே இல்லைன்னு யாரும் சொல்ல முடியுமா

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 22 дні тому

    Super super balu sir arumai

  • @murugankumar7974
    @murugankumar7974 22 дні тому +1

    படம் சூப்பர்

  • @chitra2135
    @chitra2135 20 днів тому

    Last scean kidnapped boby shimha was super

  • @dilip3532
    @dilip3532 22 дні тому +3

    Honestly Movie is Good 🎉

  • @akashsunshine7133
    @akashsunshine7133 22 дні тому +1

    Indian 3trailer super🔥🔥 nxt,

  • @s.spranikaa7918
    @s.spranikaa7918 22 дні тому +1

    சூப்பர் sir

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 22 дні тому +9

    நீங்க மட்டும் தான் ஒழுங்கா revive சொல்றிங்க பிரசாந்த் மொக்கையா சொல்றான் from srilanka ❤️

    • @BalamuruganC-kp2ks
      @BalamuruganC-kp2ks 22 дні тому +4

      Oru 2 days apram negative review kudupan Ivan. Indha sottai ku ithan vela

  • @jeraldhector7609
    @jeraldhector7609 22 дні тому +1

    😊

  • @visanisha33
    @visanisha33 22 дні тому +1

    Super move !

  • @user-wq6jg6wr6z
    @user-wq6jg6wr6z 22 дні тому +17

    பாவம் இந்தியா கூட்டணி, சாரி dmk ஸ்டாலின்

  • @MysoreStudio
    @MysoreStudio 22 дні тому

    Kamal Sir
    Fight scene in second half
    Master Piece he is 73 years?!?
    Omg what a beautiful action loved it
    This fight performance is value for your money.
    Respect & love to Kamal Ji
    Thanks 🙏

  • @frontlinedesk
    @frontlinedesk 22 дні тому

    Nice review sir

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 22 дні тому +1

    INDIAN 2 Full Entertainment movie.

  • @chitra2135
    @chitra2135 20 днів тому

    🎉

  • @user-ut1gc5un4m
    @user-ut1gc5un4m 22 дні тому

    super...🤞🤞🤞

  • @sarababyfuns3051
    @sarababyfuns3051 21 день тому

    Mass movie. Better than kalki . Must watch with family 🎉

  • @RajaLingam-x2u
    @RajaLingam-x2u 22 дні тому +1

    Dear sir,
    Editing mistake in this video at. 10.40
    Please Re edit and post it correctly...

  • @danielsclass6158
    @danielsclass6158 20 днів тому

    Thank you!!!
    For your great video.
    I always love to watch your videos cause u talking about the fact.
    I always appreciate you.
    I and my family are very big fans of Dr. Kamal Hassan.
    One and only the great actor ULAGA NAYAGAN. ❤️❤️❤️

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN 22 дні тому +3

    இசை பெரிய அளவுக்கு இல்லையோ...

  • @haris8894
    @haris8894 22 дні тому +1

    Kamal sir always mass 🔥🔥🔥

  • @hdarms01
    @hdarms01 22 дні тому +2

    Sad 😢bad 😔disappointment movie

  • @venkateshs.l8261
    @venkateshs.l8261 22 дні тому +9

    YES ANNAMALAI SHOULD BE OUR CM REAL HERO❤🎉

    • @moviemads28
      @moviemads28 22 дні тому +1

      Apdi ooram poi roombuku bro

  • @Bbvicky826
    @Bbvicky826 22 дні тому

    Best review

  • @srinivasansri1479
    @srinivasansri1479 22 дні тому +23

    இந்தியன் தாத்தா செத்துவிட்டார் 😂

  • @anthonyd9712
    @anthonyd9712 22 дні тому +14

    ⭐INDIAN 🇭🇺⭐. Superb

  • @mssongaddict1719
    @mssongaddict1719 22 дні тому

    Indian 1 is a masterpiece that deserves to be untouched...

  • @TK-xd3or
    @TK-xd3or 22 дні тому

    Semma movie...BGM semma

  • @narenc6428
    @narenc6428 22 дні тому +1

    Sir Kamal and Shankar are bold ah what happened color tv. Waiting for blue sattai maran

  • @arun0706
    @arun0706 21 день тому

    Communicating to audience is totally missing

  • @arun0706
    @arun0706 21 день тому

    Writer Sujatha is completely missed

  • @G.JahangirG.Jahangir
    @G.JahangirG.Jahangir 22 дні тому

    மிகவும் அருமையான விமர்சனம்!🔥🔥🔥நல்வாழ்த்துக்கள்!பாராட்டுகள்!❤️🌹

  • @WISEJACOB
    @WISEJACOB 21 день тому

    Resonable review

  • @Arunkumar-d5e
    @Arunkumar-d5e 21 день тому

    இந்தியன் 2 கருத்து எது சரி எது தவறு என்று சரியாக விமர்சனம் சொன்னீர்கள் ஐயா இந்த படம் எனக்கு பிடித்திருந்தது

  • @vikramvel6041
    @vikramvel6041 22 дні тому +2

    Avangale sonangala Kadhara vuda porannu..
    kadharunga da kadharunga!!!

  • @rebeccalovenrebecca5345
    @rebeccalovenrebecca5345 22 дні тому +1

    Waiting for uncle 😅

  • @gamenanba
    @gamenanba 22 дні тому

    Sir inga theatre la paathilye ella poegitanga ....neenga theatre la pasthigala padatha

  • @khadeerrahman8790
    @khadeerrahman8790 22 дні тому

    Always rahman best ever

  • @vijaykannanvijaykannan5691
    @vijaykannanvijaykannan5691 22 дні тому +1

    coming soon GOAT sep 5 🎉 ❤

  • @MrAshnicki
    @MrAshnicki 22 дні тому +1

    Descent review

  • @vinotht7969
    @vinotht7969 22 дні тому

    True sir...but it can be handled by kejriwal... brilliant person 😊

  • @mvenkatesh3851
    @mvenkatesh3851 22 дні тому

    Padam super thalaivar acting semma mass idhaya dheivam dr.kamal vazhga

  • @rakesh-bd8sp
    @rakesh-bd8sp 21 день тому

    Super movie 🎥

  • @chandranravi1235
    @chandranravi1235 22 дні тому +7

    Indian2 super ra than iruku

  • @AnandAnand-uy3er
    @AnandAnand-uy3er 22 дні тому

    ஏ ஆர் ரஹ்மான் சூப்பர் இந்தியன் 1 பெஷ்ட் மூவ்ஸ் 🎉🎉🎉🎉🎉🎉

  • @yesudhason123
    @yesudhason123 22 дні тому +1

    இந்தியன் 3 AR Rahman music?????

  • @crazyrabbit3038
    @crazyrabbit3038 21 день тому

    Businessmans power vida gov power perusa irukkanum 🫵🏻

  • @Pokerface-123
    @Pokerface-123 22 дні тому

    2.52 that’s 100%true -- social media

  • @gamenanba
    @gamenanba 22 дні тому

    Sir neenga tha sonneenga shankar sir and kamel sir surprise vaichurukanga .....ithu tha surprise sa ....olunga song avathu AR rahum kitta koduthu irukalam....song nalla irunthu irukum....

  • @karthiksn8258
    @karthiksn8258 22 дні тому

    Excellent movie 🎉

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 22 дні тому

    தமிழ்நாட்டு அரசியலை வட நாட்டில் நடப்பதாக காண்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை நேரடியாகக் குற்றஞ்சொல்ல தைரியமில்லாமல். சுஜாதாவின் கதை ஷங்கர் படத்திற்கு வலை சேர்த்தது. இன்றைய படக்குழு மாநில அரசிடம் லஞ்சம் வாங்கி விட்டது. அதனால் கதை அவர்கள் இஷ்டத்திற்கு கதை மாறும்.

  • @maa.mugesh680
    @maa.mugesh680 21 день тому

    நீங்க ஒருவர் தான் படம் நல்லது மாதிரி சொல்லி இருக்கிறீங்க மற்ற எல்லோரும் இழு இழு இழுத்து தல வலி தான் வருதுன்னு சொல்லி இருக்காங்க...

  • @Alex-er5rh
    @Alex-er5rh 22 дні тому +1

    Sir Reily indian 2 mukke padam sir

  • @SMurugesan-zk6vu
    @SMurugesan-zk6vu 22 дні тому

    Indian 2 is good movie, not like unnecessary gun fights...

  • @josephlawrence662
    @josephlawrence662 21 день тому

    Indian one getup is good we expect is not done

  • @sujiganesan991
    @sujiganesan991 22 дні тому

    ஆழ்வார் பேட்டை ஆண்டவன் பரமக்குடி பகவான் எங்களின் இறைவன் பத்மஸ்ரீ கமலஹாசன் இந்தியன் 2 உலக அளவில் அதிக வசூல் சாதனை செய்வது உறுதி விக்ரம் படம் போல் 100 நாட்கள் தாண்டி ஓடும் விழுந்தால் விதை எழுந்தால் இமையம் 😅😅

  • @madhousenetwork
    @madhousenetwork 21 день тому

    As if there's no politics and problems to talk about within TN

  • @ajmalnadeem4838
    @ajmalnadeem4838 20 днів тому

    100% கரெக்ட்

  • @sabanathansaba9897
    @sabanathansaba9897 22 дні тому

    Movie nailla illa 😢

  • @PrasadSrinivasanhkg
    @PrasadSrinivasanhkg 22 дні тому +1

    It was not Taiwan it was Hong Kong in front of Bank of China tower building

  • @SyaeedShahidAhemad-by2kqgerat
    @SyaeedShahidAhemad-by2kqgerat 22 дні тому

    saye❤uor,,rave,,annan,,vnkkm,👮🌍🌠🇮🇳💐👈endra,,rave,,an,,kamalsir,,reprt,,indian,,to,,reyal,,taml,,,vmrsam,,,veraleval,,sotoharth❤kamalsir❤indian3vetingh

  • @kaleelkaleel5331
    @kaleelkaleel5331 22 дні тому

    Ar irunda sambavam vera maduri irundu irukkum sir

  • @user-zt3eh4lo3t
    @user-zt3eh4lo3t День тому

    Indiyan.2.maasss

  • @drraajendran
    @drraajendran 21 день тому

    விமர்சனம்படி பெரிய அளவில் பிச்சு கிட்டு ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை

  • @arun0706
    @arun0706 21 день тому

    ARrahman sir missing

  • @Malmaddy
    @Malmaddy 22 дні тому +2

    Bgm and dialogue failed

  • @Bjv6466
    @Bjv6466 21 день тому

    Eyam poosuna mathrium irukanum poosatha mathrium irukanum😅😅😅

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 22 дні тому +1

    Indian 1🗿 indian 2🤡

  • @panneerselvam97
    @panneerselvam97 22 дні тому

    fullnpadathhala ninga sollidunga

  • @senthilnathan5386
    @senthilnathan5386 22 дні тому

    You told 1000C 2 days back

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 22 дні тому

    ஏ ஆர் ரகுமான் இல்லாத ஷங்கர் படம் படமே இல்ல அது பப்படம்.

  • @araisengal
    @araisengal 22 дні тому

    Mama Karan Kamal Hassan

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 21 день тому

    சீமான் அண்ணா

  • @pramodmaria5312
    @pramodmaria5312 21 день тому

    Adai, censor board review le National award kedichallum acharyum illa nu nee thanne da sonne 😂😂

  • @SivaPrakash-wi7vw
    @SivaPrakash-wi7vw 19 днів тому

    Sir, Neenga padam paathingala

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 22 дні тому

    Movie work puts for 2k kids as they have not influenced by Indian 1 not for old cringes as they are Indian1 hangover still...

  • @mageshg2058
    @mageshg2058 22 дні тому +1

    Sir, நீங்க ஒரு உண்மையை மக்களுக்கு புரிய வைக்கவில்லை. கமல் --- நிஜம் நிழலாகிறது..... இன்றைய சூழலில் கமல் அரசியலில் நடந்து கொள்ளும் விதம் ஊழலை ஆதரித்து மிக கேவலமான மனிதன் என்பதை நிரூபிக்கிறார். ஆக சினிமா வெறும் பொழுது போக்குதான் என்பது நிதர்சனம்.

  • @indranchandran5762
    @indranchandran5762 21 день тому

    Part2 unsatisfied

  • @satisht3006
    @satisht3006 22 дні тому

    Anirudh tried....but we miss AR RAHMAN BGM

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 22 дні тому +19

    தமிழ் நாட்டு அரசியலை பற்றி தற்போதைய சூழலை பேச இந்தியன் தாத்தாவுக்கு தைரியம் உள்ளதா அவர்தான் உதயநிதிக்கு உறுதுணையாக உள்ளாரே

    • @user-zt3eh4lo3t
      @user-zt3eh4lo3t 22 дні тому

      40..40..dmk.saamrajiyam..
      Admk.pjp.outeni.varathu

    • @user-zt3eh4lo3t
      @user-zt3eh4lo3t 22 дні тому

      40..40..dmk.saamrajiyam..
      Admk.pjp.outeni.varathu

    • @user-zt3eh4lo3t
      @user-zt3eh4lo3t 22 дні тому

      40..40..dmk.saamrajiyam..
      Admk.pjp.outeni.varathu

  • @vinothsrin
    @vinothsrin 22 дні тому

    Sir this movie is a great understanding of corruption. It's the current situation of India's economy and Indian political drama. Sir please all Indians know about Indian democracy 😂😂😂. Real estate in Tamilnadu exposed 😂😂😂😂.

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 22 дні тому +8

    Anirudh as a close relative of rajinikanth made kamal hassan movie indian 2 a disaster... Here after be cautious while choosing technicians kamal ji...

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 22 дні тому +1

      Don't think the song's were bad but the story script worst not good enough

    • @thanikavel321
      @thanikavel321 22 дні тому +1

      Vikram 2 🤔

  • @arun0706
    @arun0706 21 день тому

    Endha padathuku 5 years .....production