நிவாரணத்திற்கு கூட நேரில் வரமாட்டாரா Vijay? |Rangaraj Pandeyவிடம் Neengal Kettavai |Tvk Flood relief
Вставка
- Опубліковано 3 гру 2024
- #Chanakyaa #rangarajpandeyinterview #tvk #vijay #floodrelief #dmk #admk #bjp #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
TVK ❤️💛❤️ விஜய் அண்ணா பற்றி சரியான புரிதலோடு பதிவு செய்ததற்கு நன்றி அண்ணா.
😂
பணம் வாங்கி ஓட்டு போட்டோம்......😢 இன்று அனுபவிக்கிறோம்.....😢
Well said
Nanglal nalamaga irukirom
2026-ல ஒரு வரவு இருக்கு கன்னியப்பண்ணே..
விட்டுடாதீங்க.......!
@endhiran555 👍
திரும்பவும் அப்படி தான் போடுவோம்.அப்புறம் சொல்ல சொட்ட சொல்வோம்
விஜய் பற்றி தான சரியான புரிதல் உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
JUNE 4 EPDI AATUPULUKAI ANNAMALAI YA COIMBATORE HINDU MAKKAL KOTTAYA MIDICHU ODAVITANGALO ADHE MAARI TAMIL HINDU MAKKAL 2026 LA AATUPULUKAI ANNAMALAI YA JATTIYODA ODAVIDUVOM. TAMIL MAKKAL AH KEVALAMA PESUNA DESADROGHI NARENDHA MOODHI KU MANDIPOTU OOMBRA AATUPULUKAI ANNAMALAI YA VIRUNDHALIKU PORANDHA VESI MAVAN NEE VENA MANDIPOTU OOMBUVA 😂😂😂 NAANGA AATUPULUKAI ANNAMALAI YA WARD COUNSELOR KOODA AAGA VIDAMAATOM 😂😂 AATUPULUKAI ANNAMALAI LA SUDALAI AND TYRE NAKKI PALANISAMY KITA MOOTHIRAM VAANGI KUDIKALAM 😂😂😂😂
Genuine answer about vijay ❤
Tvk நிலைமை புரிந்து சொன்னது க்கு நன்றி
பாவத்தின சம்பளமாக இருக்கலாம். ஓட்டுக்கு பணம் வீட்டுக்கு வெள்ளம்.. அவ்வளவு தான்
வாங்காம ஓட்டு போட்ட வரின் வீட்டுக்கு தண்ணீர் வராமல் வெளியேவே நின்று கொண்டு இருந்தது.
@@senthilvel4325 enna oru puthisali thanam.. ipde than josikanum
நாளை இதைத்தான் அனைத்து கட்சிகளும் செய்யும்
கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
First time i appreciate panday sir.. good vision abt TVK..
😂
அற்புதமான பதிவு நன்றி பாண்டிய சார்
Very good sir Vijay Anna va pathi currect ta puruchukitiga TQ sir
பாண்டே, சார். உங்கள் பதில்களை நாங்கள் பாராட்டுகிறோம். இருப்பினும், கேள்வியை முடிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். நீங்கள் கேள்வியை புரிந்து கொண்டாலும், எல்லா பார்வையாளர்களும் புரிந்து கொள்ள மாட்டார்கள். டிவி சேனல்களைப் போல நேர வரம்பு இல்லாததால், நீங்கள் இந்த மாற்றத்தைச் செய்யலாம்.
What a great comment... straightforward and respectful!
சினிமா தியேட்டரில் போய்
பார்க்க வேண்டும் என்பதே
ஆனால் ஓசியில்
வீட்டில் பார்த்தால்
படம்கோவிந்தா
இறைவன்தான் மக்கள்
மக்களை நேரடியாக பார்க்க வேண்டும் என்பதே?
இவருக்கு நிகர் இவரே 👍👍👍🔥🔥🤘🩵🤍 Well convincing and logic speaker in Tamilnadu👏👏👏
தேங்க்யூ சார் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு பேசியதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
Super talking bro
TVK❤❤❤
த வெ க பற்றிய உங்கள் கருத்து நியாயமானது
ஆனால் அந்த காரணம்
த வெ கவிற்க்கு வலு சேர்க்குமா என்று தெரியவில்லை... இவர் கூறிய ஒர் சொல்.... அவர்கள் தரையில் இருந்தவர்கள்... இவர் திரையில் இருந்தவர் என்று.... திரையில் இருந்தவர் எதிர் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.....
தாபதியின் தர்மசங்கடத்தை உணர்ந்த திரு பாண்டே அவர்களுக்கு பலகோடி நன்றிகள் 🙏🙏🙏TVK வாழ்க🙏🙏🙏🙏
பாலாஜி விஷயத்தில் இருக்கட்டும் பொன்முடி விஷயத்தில் conviction கொடுத்த பின் SC கொடுத்த தடை காரணமாக கவர்னர் அவருக்கு பதவி பிரமாணம் கொடுக்க தயங்கிய போது SC கண்டித்ததே அது எப்படி?
What a wonderful journalist you are Pandey. You keep proving in every interview that you are a very unbiased journalist in the state. Hats off to you for your clarity of thoughts in Vijay’s matter.
Tvk.. good speech sir ❤
எல்லா ஏறியும் நிரம்பியது, எல்லா ஆறுகளிலும் இப்பவும் தண்ணீர் ஓடுகிறது, ஆனால் மதுராந்தகம் ஏறியில் மட்டும் தண்ணீர் இல்லை ஏன்? யோசிக்க வேண்டும்....
எந்த மாவட்டத்தில் அல்லது தலைநகரத்தில் எவ்வளவு இடர்பாடுகள் இதற்கு மேலே வந்தாலும் ஏற்கனவே அனுபவ பட்டாலும் வாக்கு செலுத்தும் தேர்தல் நாள் நன்று மக்களுக்கு சில பணத்தை இலவசமாக வீசி எரியும் பொழுது அவர்கள் எல்லாத்தையும் மறந்து விட்டு மேலும் மேலும் திராவிட அரசியலையே வரவேற்றுக் கொண்டிருக்கும் மக்கள் இதுபோன்ற துயரங்களை இன்னும் நிறைய அனுபவிப்பது தான் வேண்டும
புயல் மழையால் மக்கள் பாதிக்கப்படும் போது ஒரு நடிகனாக இருந்தாலும் ஒரு கட்சி தலைவர் வேட்டியை மடிச்சு கட்டிட்டு களத்தில் இறங்கி இருந்தால் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்
Nandri 🙏🏻TVK❤
மக்களுக்கு நேரில் சந்திப்பவரை பிடிக்காது. வீட்டில் இருந்தே அறிக்கை விடுவது, ட்வீட் போடுவது, ஹெலிகாப்டரில் பயணித்த வாரே செல்பவர்களை தான் பிடிக்கும்.
ஆமா அப்படித்தான் பிடிக்கும்
@@AbhinavRajeeshதிரையில் தலைவனை தேடும் ஈன கூட்டம் உண்டு என்றால் அது நம் ஈன தமிழர் கூட்டம் நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்
What you said about Mr.Vijay is very correct. I'm not a Vijay fan but I really like his forecast thinking. Media person Like that only vanish captain Mr. Vijaykanth. Sorry for the comments about the media people.
No...vijay cannot be a good politician without getting into the public.... hiding behind bouncers is not a right way...he cannot behave like a celebrity....media didn't destroy vijaykanth...admk and dmk destroyed him....
அண்ணா நீங்கள் மட்டும் தான் விஜய் அண்ணா வை புரிந்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா மிகவும் நன்றி அண்ணா❤❤❤❤❤
Well said sir 🎉❤👏
ஓசி அமைச்சர் சாக்கடை வீடியோ
விரிவா சொல்லுங்க bro
Pandey, explanation in regard to Vijay's flood relief action is unacceptable...then how is he going to campaign for election? Generally I notice you like to be neutral (வழவழ கொழகொழ) for all questions related to local politics.
He has taken work from home😂
அருமை அருமை நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சகோதரரே🙏🙏🙏
இப்போ உள்ள தேவை அண்ணாமலை தாங்க தமிழ்நாட்டுக்கு நடிகர் வேண்டாம் படித்த இளைஞர் வேண்டும்
Nee vena avanukku podu
@@RANJITHJASMINE உன் காசை வச்சு தலைவன் ஆனவனுக்கு நீ போடு..படத்தில் ஹீரோ னா...நிஜத்திலயும் ஹீரோ வா ... உன்ன போன்றவர்கள் தான்டா நடிகனை தூக்கி வச்சு கொண்டாடுறீங்க🤦🤦
தேசிய ஆளுங்கட்சி பிஜேபி தலைவர் அண்ணாமலை தான் அவர் களத்தில் இறங்கி வந்து உதவி செய்யனும்
தமிழ்நாட்டு தமிழன் தான் ஆகணும் அண்ணாமலை மாதிரி தேவிடியா பையன் ஆளக்கூடாது
@@EaswariG-g8tநீ வேனா புணத்தை வைத்து அரசியல் செய்யும் மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஆட்டுக்குட்டி போடு நான் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட நடிகன் விஜய்க்கே போட்டுக்கிறேன்
Anna super explanation vazhthukal
தீர்ப்பு வழங்காமல் இருந்த நீதிபதியை யார் கேள்விகேட்பது
உண்மையாவே தளபதி விஜய் பத்தி நீங்க புரிஞ்சு கிட்டதுக்கு ரொம்ப வரவேற்கத்தக்கது சார் தமிழக வெற்றி கழகம் கழகம் சார்பாக நன்றி சார்❤❤❤❤
சேற்று பயம் தேன்!
அடாவடி ஊழல்
அரசியல்
வியாதிக
நடுங்க வேண்டிய நேரம்
தொடங்கி
விட்டது
சாம்பர்ரசதயிர் சாதம் இன்னும் விக்கிரவாண்டிக்கு போகலையா
ஆட்டுக்குட்டி எங்கடா போச்சு 😂😂😂
மாடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம்
@@thavamthavam114
சொட்ட சோசப்பு பாவாடை எங்கடா போனான் கொம்மாள
@@thavamthavam114
சொட்ட சோசப்பு பாவாடை கூதி எங்கடா போனான் இந்த பதிவை அழித்தவன் பொண்டாட்டி சிலுக்கு
P வந்ததும் வராதுமா ஏர்போர்ட்ல நின்னு புழுதி மாதிரி பேசுனானே அண்ணாமலை அவன் கிட்ட போய் நிவாரணம் கேளுங்க நிறையா குடுப்பான்
Pandey sir super speech salute sir❤❤❤❤❤
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
mudiyadhu brother😮
@@rrdecors8118any specific reasons. Don't say Modi didn't give 15lacs. 😂😂
💯💯💯💯
@@rrdecors8118unnai evanda support seiya sonna.
@Umesh12121 you can see north jndian people in tamilnadu everywhere ,tamilnadu will loose respect if bjp enters..... dravidian model & tamil daesiam will be buried
I stay in my own house already so no worries 🤝
If possible pls arrange debate with Rajiv gandhi
Interesting answers expected from him.
Pandey sir hope you Will do it.
TVK ❤❤❤🎉🎉🎉Unga vijay
இவனென்ன விஜய் ரசிகனா? அப்போ எலக்க்ஷன்ல நின்னா எப்படி ஓட்டு கேட்பானாமா?
MGR ku ethey mathiri fan base erunthuchu , erunthalum field vanthu help pannaru , apa avar pannathu tappu nu Pandey solla theyriyam (guts) eruka
Pandey sir super review good
ஆம் அந்தக் காலத்தில் ஒரு படம் திரையிடும் முன் "பீகாரில் வெள்ளம்" என்ற செய்திப் படம் போடுவார்கள். இன்றும் மறக்கவில்லை
Awesome👏
WORK FROM HOME VIJAY 😂
காமராஜர் அணை கட்டினார், அதுக்கு அப்புறம் யாராவது அந்த தேன்பெணணை ஆற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்திங்களா
Jaihind வாழ்த்துகள் அண்ணா
Superp nice explanation
ஏன் மேட்டூர் அணையை தூர் வார முடியாது? அணையில் 30 அடிக்கு மேல் சேர் உள்ளது. தூர் வாரி விவசாயிகளுக்கு விற்றால், உரமாக உபயோகப்படும். பணமும் வரும். நீரையும் அதிகமாக சேமிக்கலாம். பல நாட்கள் நீர்த்தேக்கம் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
TVK 🎉
மணப்பாறை அருகில் இருப்பது பொண்ணனியாறு,அது கரூர் மாவட்டம். பயன் படுவது திருச்சி மாவட்டம் என்பதால் தூர்வா முடியாது என தகவல்
எங்கள் சிறு வயதில் வீட்டிற்கு ஒரு ஆள் வர வேண்டும் ;ஏரி குளங்களைத் தூர் வாருவதற்காக என்று தண்டோரா போட்டு மழைக் காலத்திற்கு முன்பே தூர் வாரி விடுவார்கள். இப்போதெல்லாம் செய்வதேயில்லை. மழை அதிகமானால் ஏரியில் கலங்கலைத் திறந்து விடுவார்கள். ஒரு நாளும் தண்ணீர் ஊருக்குள் வந்ததேயில்லை
Very good speech
வர தேவையில்லை. நம் மக்களுக்கு தேவை ஓசி ஓசி
மக்களுக்கு கொடுக்கும் புனிதமான செயலை ஏண்டா இப்படி கொச்சைப்படுத்துற இல்லாதவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பு என்னவென்று தெரியும் உன்னைப்போல் கொழுப்பில் அலையறவனுக்கு தெரியாது
Well said
15:27 களத்தை தயார் செய்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். தேர்தலுக்கு ஒரு ஆண்டுகளை வைத்துக்கொண்டு இதை காரணமாக சொல்வது ஏற்புடையதாக இல்லை..
Good analysis about Vijay Pandey sir ❤ even that is what vijay said to the people who received flood relief materials ❤
Best analysis
Tvk ❤💛❤genuine ans sir
❤ good
Correct sir - All mobile numbers will receive flood alert warning in UAE and USA. This can be done in India also.
Ntk
திரு பாண்டே அவர்களே உங்களால் இந்து மக்களுக்கு என்ன நன்மை நடந்து இருக்கிறது
பாண்டே என்ன மகானா? ஒர ஊடகளார் அவர் கடமையை சரியாக செய்கிறார்.👍
ஜோசப் விஜய் முக்கிய ஆலோசனையில் இருக்கார்.... திரிஷா கூடவா? எனறு நிறையா பேர் சொல்லுறாங்க
Ella unga amma kooda alosaiyil ullar .thevai Ella varthai Vida Vendam nangalum pesum
Super reply nanba@@youtubetamizhan9413
@@youtubetamizhan9413
நீ எப்படி உன் பொண்டாட்டியை அனுப்பியா
Vijaystar❤❤❤❤❤
Super sir vijay pathi pesinadhu ku
Superb sir
Correct sir
Your are super ji🙏 when I was sent to delta districts in 2012 as a reporter in Indian Express,
spoke to Farmers Association president at Mayiladud😅urai. He said the govt. never did desilting periodically. Desilting of kavai, kulam, aeri, river etc. has not been done for so many years. These Dravidian parties played spoil sport.
💯 percent true
Vijay pathi crt ah na Ans panirukinga romba tnks bro 💜
Sir, your assumptions that the future of Tamil Nadu in the hands of youngester politicians, but what I can see the maturity of so called youngester politician are all immaturity in their actions so far. Did u think to hand over of whole Tamil Nadu ruling to their hands is good for Tamil Nadu people. May be in experience rule may prevail. This is my point.
2024 in gujarat flood 49 people died and 72 children drowned totally 6 district affected heavily mr pandey
Correct
போன்ற முறை நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் பங்கு பெற்று உங்களை கடுப்பு ஏற்றிய நபர் இந்த முறை இல்லை என்பது ஏமாற்றம்😅
Pandey ji, all your questions will go into deaf ears of both the politicians and public. Politicians don’t care about public safety and public are happy with quarter bottle liquor and chicken biriyani. Don’t you think that we are suffering and will suffer further more too because of our laziness, greed and careless people
விஜய் ஆண் ஜெயலலிதாவாம்..... ஊர்ல பேசிக்கிறாங்க....😅
🙈🙉🙊👰👰👰👰
2015 same situation under ADMK rule how MK Families members trolled ,now today Karma shows how same party suffered.
நீர்வளத்துறை அமைச்சரே விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி சேலம் மாவட்டத்தில் எத்தனை ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டது சொல்லுங்க அமைச்சரே
Super sir👈
Super anna
Correcta sonninga sir👍
I am liking this video because your understand of Vijay only. If Modi had futuristic thinking when he was CM then how ocme TN is better than GJ even now.
Educated leader like annamalai can save twmilnadu vijay kum padipu kum enna samantham
❤❤❤
❤❤❤please itha pathi pesunga anna naa kekurathu sariya thappa...
❤❤❤
Varakkudiya thannirai seamitthu vakka kuda mudiyatha arasu... Tamilnadu nasama poivedum kudiya seekiram....... Panam vaangi kondu vote pottu namma thaan thappu.... First thappu pannunathu makkal thane?????
❤
❤panam kuduthu vote vaangunavan antha panathai veda athigama sambarikka thaanea papaan.. Makkalai pathi yean avanga kavala padanum. ❤
❤❤❤
❤❤❤
Vijay, seeman, annamalai, ramadas yillam yean ippo vanthu makkaluku Help pannanum.. Vote pottu aatchi athigarathai yaru ketta kuduthangaloo avangalai thanea kelvi kekanum... Yean vijay varala varalannu solluranga.... Makkal panathai aataiya poduravangalai vettitu... Vijay varalannu solluranga. Avaru ulachi makkaluku yean kudukanum. ❤
அப்போ மாநாட்டுக்கு மட்டும் ஏன் 40 கோடி செலவு பண்ணி பண்ணனும்? 40 கோடி மதிப்பு தெரியுமா உங்களுக்கு?
ஜோசப் காக்கா கழகம்😅 வெரும் போட்டோ சூட் மட்டுமே செய்வான் 200 பேர் குடுத்தா போதுமா அணில்😅
200 peruku avaru kasula senjaru.neenga ethana peruku senjinga bro.
Modumutti
S. Correct
அருமையான பதிவு👌
Supper
Yevvalavu prachinai vanthalum, kalathula makkalodu nirkanum.
மக்களை சந்திக்க மனம் இல்லை.
Vijay need not go but his representatives should go.
உங்கள் speech எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் விஜய்க்கு முட்டு கொடுக்காதீங்க, தரையில் கால் படாதவர் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை
MGR, Vijay Kanth has mich more fan base than Actor Vijay.
Didn't they visit flooded areas in the past.
Like Rajnikanth Vijay is also set by DMK to divert youngster votes.
JUNE 4 EPDI AATUPULUKAI ANNAMALAI YA COIMBATORE HINDU MAKKAL KOTTAYA MIDICHU ODAVITANGALO ADHE MAARI TAMIL HINDU MAKKAL 2026 LA AATUPULUKAI ANNAMALAI YA JATTIYODA ODAVIDUVOM. TAMIL MAKKAL AH KEVALAMA PESUNA DESADROGHI NARENDHA MOODHI KU MANDIPOTU OOMBRA AATUPULUKAI ANNAMALAI YA VIRUNDHALIKU PORANDHA VESI MAVAN NEE VENA MANDIPOTU OOMBUVA 😂😂😂 NAANGA AATUPULUKAI ANNAMALAI YA WARD COUNSELOR KOODA AAGA VIDAMAATOM 😂😂 AATUPULUKAI ANNAMALAI LA SUDALAI AND TYRE NAKKI PALANISAMY KITA MOOTHIRAM VAANGI KUDIKALAM 😂😂😂😂
அருமையான அலசல்
Finally they bought a good camera :)
ஆளுங்கட்சி கூட மோதமா.. பூரா பயலுகளும் விஜய் கூட மோதிட்டு இருக்காங்க 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
*ஒன்றிய முதல்வர் நரேந்திர-தாமு.. ச்சி யும்; உள்துறை அமுக்கு சாவும் என்ன புடுங்கி கட்டுறாங்களா??*
*ஏன்டா பிழைக்க வந்த பீகாரி பார்ப்பன பண்டாரம்,..*
*எங்க தமிழ்நாடும். இந்திய திருநாட்டில் தானடா இருக்கு!.*
Ivangaluku edavadu pudusa vambu illukanum. Kora solliye Paisa sambadkika da😂
He come pulice Life Sir , where he, Viji is not a single person
அப்போ சொட்ட சோசப்பு கட்சியை கலைத்து விட்டு கூத்தாட போக சொல்லு திரையில் தலைவனை தேடும் ஈன கூட்டம் உண்டு என்றால் அது ஈன தமிழர் கூட்டம்
நீங்களும் அதைதான செய்றீங்க?
Very soon Vijai tharaikku m varuvaar road kkum varuvaar
பத்திரிக்கையாளர் சந்திப்பிற்க்கு பயந்து கொண்டு வரவில்லை. கேள்வி கேட்டால் புள்ளி விவரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். ஐயப்பனை தவறாக பாடியதற்க்கு கூட இவரால் கண்டனம் தெரிவிக்க முடியவில்லை. வாக்கு அரசியலுக்காக
பத்திரிக்கையாளர் சந்திக்கிறதை விட மக்களா சந்திக்கிற தான் முக்கியம் .. மக்களுக்கு உதவி செய்ய தானே செய்கிறார் உன்ன மாதிரி வன்மத்தை கக்கிட்டு இருக்கார்