Excellently explained video. 3 days back I was there in Havelock. Naangalum trekking thaan poonom. En kaalukku pakkathlauae oru periya cobra poochu. It is advised to have strong stick in hand all time. Chinna correction: elephant beach la dress change room & rest room facility irukku. I utilised it. Snacks kadayum irukku aana mrpx2 rate. Please correct.
Hi.. Thanks for your andaman trip video. This video very helped me to take andaman solo trip. Chidiyatapu view point is very amazing and this place already shown in 96 movie opening song. Your detailed information about government ship booking is very helpful to me..Thanks for your trip videos. Keep doing your Trip.
நம்ம இந்தியன் பணம்தானே அந்தமானிலும். நான் நாளை(4.4.24) அந்தமான் செல்லுகிறேன். உங்கள் வீடியோ ரொம்ப உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன். shopping எங்கே, என்ன வாங்கலாம்னு சொன்னா பரவாயில்லை. நன்றிம்மா.
அந்தமானும் இந்தியாவின் ஒரு பகுதி தான்.. shopping பொறுத்தவரை அந்தமான் சிறந்த தேர்வு இல்லை.. அனைத்து பொருட்களும் இங்கே சென்னை or கொல்கத்தாவில் இருந்து தான் செல்கிறது.. அதனால் விலை இங்கைவிட அதிகமாக இருக்கும்.. ஆசைக்கு வேண்டுமானால் aberdeen bazzar ல் shopping செய்யலாம்..
இந்திரா பாய்ன்டுக்கு மிக அருகில் உள்ள நாடு இந்தோனேசியா . ஆக இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள நாடு இலங்கை அல்ல , இந்தோனேசியாவாகும் என ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன் .
Nanum uevlavo utube reviews parthurukken...ivlo detaila pathade illanga....poittu vanda maari oru feel...🎉🎉🎉🎉....best wishes.....👍👍👍👍
Thank you so much for your positive response... Keep supporting me
அந்தமான் செல்வோவருக்கு மிகவும் பயனுள்ள பயணக்குறிப்புகள் . குரல் பதிவு இனிமை . நன்றி
உங்களது மேலான கருத்திற்கு மிகவும் நன்றி...
Enaku romba naal aasai Andaman poganumnu unga video pathu udane nambigai vanthuruchu kandipa povom. Thank you so much 🙏🙏🙏 super plan🎉🎉
அதே ஆசையில் தான் நாங்களும் இருந்தோம்.. இப்போது தான் நிறைவேறியது.. நீங்களும் கண்டிப்பாக சென்று வாருங்கள்... நன்றி..
தங்aகளுடைய வீடியோ தொகுப்பு எல்லாம் அருமையாக இருந்தது. தெளிவான விளக்கங்கள் .
மிகவும் நன்றி...
Excellently explained video. 3 days back I was there in Havelock.
Naangalum trekking thaan poonom. En kaalukku pakkathlauae oru periya cobra poochu. It is advised to have strong stick in hand all time.
Chinna correction: elephant beach la dress change room & rest room facility irukku. I utilised it. Snacks kadayum irukku aana mrpx2 rate.
Please correct.
Oh.. ok.. nanga pogumbothu illa nu sollitanga..
This channel deserves more views. Ivlo theliva yaralayum solla mudiyathu. Kind of fool proof... keep rocking
Thank you so much.. happy for your valuable comments.. keep supporting us..
Very nice video super give very information 🎉❤😊
Thanks
I'm also going to Andaman Islands
விக்ரம். சரவணன் என்பவர்களுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🥰🥰
Hi..
Thanks for your andaman trip video. This video very helped me to take andaman solo trip. Chidiyatapu view point is very amazing and this place already shown in 96 movie opening song. Your detailed information about government ship booking is very helpful to me..Thanks for your trip videos. Keep doing your Trip.
Thanks for your positive response.. keep supporting us..
Waiting part 5 ❤❤❤. Andaman vera nicobar veraya bro
It will publish Today @ 8:00pm.. 3 days ship travel to go Nicobar islands
Yes bro I am also Andaman guy
Verybeautiful
Thanks for watching.. keep supporting us...
அருமையான நல்ல விடியோ பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி
waiting for this..
Thanks.. keep supporting us..
vickram sir saravanan sir thank u
@@srinivasaprabhur 🙏🏼
One day before Ella sister ticket one week be fore edukonum I am from port blair
Yes.. u r correct.. i told minimum time for booking to travel early morning Ships..
நம்ம இந்தியன் பணம்தானே அந்தமானிலும். நான் நாளை(4.4.24) அந்தமான் செல்லுகிறேன். உங்கள் வீடியோ ரொம்ப உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன். shopping எங்கே, என்ன வாங்கலாம்னு சொன்னா பரவாயில்லை. நன்றிம்மா.
அந்தமானும் இந்தியாவின் ஒரு பகுதி தான்.. shopping பொறுத்தவரை அந்தமான் சிறந்த தேர்வு இல்லை.. அனைத்து பொருட்களும் இங்கே சென்னை or கொல்கத்தாவில் இருந்து தான் செல்கிறது.. அதனால் விலை இங்கைவிட அதிகமாக இருக்கும்.. ஆசைக்கு வேண்டுமானால் aberdeen bazzar ல் shopping செய்யலாம்..
Thanks ma.
There are options for chair and seat in government ship. Please explain difference
Haevlock beach very beautiful beach ⛱️🏖️
Yes.. exactly..
Andaman super 😇👍⛱️
Thanks for watching.. keep supporting us...
u r cell phone camera sema clarety ya.
@@srinivasaprabhur Appadi than nenaikkuren..
Havelock la erunthu port blair varathuku thaniya ticket yedukanuma ela antha 600 ra ticket la cover aguma
Again 600 rupees ticket yedukkanum..
Enna name athu டிகிலி poori island ah
Diglipur Island
Beautiful beach
Yes
Tourist suthipakka nicobar thaniya poganuma
Familya kuda pogalam.. but ange relative or therinjavanga iruntha nallathu..
Port blair to havelock boat ticket 600 per person nu sonninga athu up and down renduthukkum 600 rupees ah.
No. Up 600 rupees & down 600 rupees..
Thank u sir
@@SivaK-f7s welcome
650 one way only not up and
We deal in andaman cab service
kindly let us know where you stayed and what was the rent. pls give google map link
Every thing in day 1 Video.. kindly watch...
இந்திரா பாய்ன்டுக்கு மிக அருகில் உள்ள நாடு இந்தோனேசியா . ஆக இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள நாடு இலங்கை அல்ல , இந்தோனேசியாவாகும் என ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன் .
அருமையான தகவல்.. நன்றி
அவ்வளவு தூரம் போறாங்க 500 ரூபாய் க்கு யோசிக்கிறிங்க
@@n.s.swaminathan2143 50 Rupees மிச்சப்படுத்த 2 கிமீ நடந்துபோவோம்.. எங்க நிலை அப்படி..
Up and down Rs 600 for boat or only single way
Single way
@@budgetfamilyman thank u
கடலுக்குமத்தியில்சிவன்கோவில்இருக்கு.போய்பாருங்க
எங்கே...
Iam from andaman nicobar island
Wow ... Super.. thanks for watching our videos... Keep supporting us..
காந்திபார்க்போங்க.அங்கு.ரெம்பநல்லாஇருக்கும்
Havelock accommodation number share
+91 94342 90759
Saravanan sir number ??
@@jaikarthiksuper +91 94342 90759
Can l get Saravanan sir contact details please.
+91 94342 90759
Kumar driver ph number ple😢
+91 99332 61047
Neenga govt ship la porathunala, private ship nalla erukathunu sollarathu epadi? 😮
நான் அப்படி சொல்லவே இல்லையே..
Akka pls send Kumar anna car or auto driver number we are travelling in June akka
+91 99332 61047
Sir I want Saravana sir phone no
+91 94342 90759
Driver contact number plz
+91 94760 82785
உங்கள் முகத்தை நிமிர்ந்து நிற்கும் நன்றாக இல்லை காட்டுவதை நிறுத்து ங்கள்
Ok
மன நலம் பாதிக்கப்பட்ட நபரின் பதிவு.... பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..😊
@@RAMKUMAR-ob8jlதங்களின் ஆதரவிற்கு மிகவும் நன்றி
சிநேக்ஜலேண்டு.ரோஸ்ஜலாண்ட்