BESTIEயால் வரும் இம்சைகள் | DETECTIVE THEERAN MANI | AADHAN NEWS

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 326

  • @pulseindia1648
    @pulseindia1648 Рік тому +58

    நாட்டில் பல குடும்பங்களின் பரிதாபமான நிலைக்கு காரணமான இந்த "கள்ளக்காதலின்" அறிகுறிகள் குறித்து அற்புதமாக விளக்கிய உண்மையான சமூக செயற்பாட்டாளர் தோழர் திரு.தீரன்மணி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் எனக்கு மனம் நிறையாது. பேட்டி கண்டமைக்கு
    மிக்க நன்றி சகோதரி!!

  • @kumaranpdkumaran8111
    @kumaranpdkumaran8111 8 місяців тому +81

    என் வாழ்கையும் love marriage al சிதைந்து விட்டது. So pls கல்யாண வாழ்கையை நிதானமாக முடிவு செய்து கொள்ள வேண்டும். வாழ்க்கை போன திரும்ப வராது😢😢😢😢

    • @rajag9860
      @rajag9860 4 місяці тому +3

      Purithal illa love nakkitu poidum...

    • @sankarv9062
      @sankarv9062 3 місяці тому +6

      கவலைப்படாதீர்கள் நண்பரே திருமண வாழ்க்கை சரியாக அமையாவிட்டாலும் மனிதராக பிறந்த நமக்கு பிற கடமைகள் உள்ளன. அவற்றை செவ்வனே நிறைவேற்றுங்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்

    • @balanrama8907
      @balanrama8907 3 місяці тому +1

      Bro, love marriage சிறந்ததா arrange marriage சிறந்ததா? சொல்லுங்க bro

    • @kumaranpdkumaran8111
      @kumaranpdkumaran8111 3 місяці тому

      @@balanrama8907 அது அவங்க அவங்களுக்கு அமைகின்ற மனைவி பொறுத்தது

    • @tamil_tamilian
      @tamil_tamilian 3 місяці тому

      ஏன்? என்ன ஆச்சு?

  • @Geethasivakumar-gc4qq
    @Geethasivakumar-gc4qq 7 місяців тому +3

    Sariya soninga Anna great. Love panum pothu unmaiyaga ilai sarilai entral vilakuvathu sari.

  • @rajaarachi
    @rajaarachi Рік тому +101

    பாதிக்கபட்டவர்களுக்கு உங்கள் கருத்து புரியும். அருமையான பதிவு.

  • @run6079
    @run6079 Рік тому +30

    உங்கள் பேச்சு அனுபவபூர்வமாக உள்ளது சார்

  • @ranjithmano6706
    @ranjithmano6706 11 місяців тому +11

    சிங்கிள் பேரண்டா யான் குழந்தய வளர்ப்பேன் வாழ்த்துக்கள்ம்மா 🎉🎉

  • @beast-bz2fi
    @beast-bz2fi Рік тому +135

    🤔எந்த ஒரு ஆணும்
    பெண்ணும் காதலை கடந்து தான் வருவார்கள் ஆனால் கல்யாணத்துக்கு பிறகும் அவர்களிடம் பேசுவேன் என்று சொல்லி மரணக் குழிகள் விழுவதற்கு தயாராக உள்ள நாய்களை யாரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் 😢😢😢😢😢😢.

    • @Meghalac
      @Meghalac 11 місяців тому +5

      Therinchirundha edhukkunga marriage Panna poram..

    • @vaidhegiranjani6737
      @vaidhegiranjani6737 10 місяців тому +3

      Super advice, but we can't change them , only we should change.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 10 місяців тому +6

      @@Meghalac
      🤔காதலிக்கும் ஆண்களை கட்டிக்க போகும் கணவனிடம் என்னவென்று சொல்வார்கள் தெரியுமா? என்னுடன் படித்த என் நண்பன் என்னுடைய மாமா பையன் என்று பல பெயர்களில் அறிமுகம் செய்வார்கள் ஆனால் பின் தான் தெரியும் அவர்கள் யார் என்று 😢😢😢😢😢😢

    • @megathaip4028
      @megathaip4028 9 місяців тому +3

      @@vaidhegiranjani6737 yes we cant

  • @safetyfirst6400
    @safetyfirst6400 Рік тому +57

    இன்றைக்கு காலத்தில் இது எல்லாம் நாகரீகம் என்று அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள் இதையெல்லாம் ஒருவர் விளக்கினால் அவர்தான் பூமர் அங்கிள் என்று பெயர் வைத்து விடுகிறார்கள் என்ன செய்வது என்று அவர்களே சரியான முடிவு எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் இந்த மாதிரியான பிரச்சனை இல் இருந்து தப்பித்துக் கொள்வார்கள்

    • @AkbarAli-ho6jz
      @AkbarAli-ho6jz Рік тому +6

      ஆயிரம் நாட்களல்ல,ஆறாயிரம் நாட்களுக்கு பிறகும் பழைய😢 பெஸ்டி ய பார்த்ததும் பறந்து விடுகிறார்கள்

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 Рік тому +14

    சரியாக உள்ளது நீங்கள் சொல்வது சரிதான் என் வாழ்க்கையில் அனைத்து நடந்து வருகிறது

    • @Funnycomments161
      @Funnycomments161 11 місяців тому

      😥 பாத்து இருங்க சார்....

    • @avadaimani2828
      @avadaimani2828 11 місяців тому

      ​@@Funnycomments161.... பார்த்துக் கொண்டே தான் இருக்க முடியும் 😢😢😢😢😢

  • @RamyaSathis-u9h
    @RamyaSathis-u9h Місяць тому +2

    என் மனைவி இதுபோலத்தான் எனது மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்று விட்டால் என்னை உயிரோடு கொன்று விட்டால் என் மனதை உயிராக நினைத்தேன் இப்படி செய்து விட்டால்

  • @sivakumarp2877
    @sivakumarp2877 Рік тому +15

    Sir,you are not detective,you are best at counseling doctor ,all the best

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +50

    நெருங்கிய நண்பனாக இருந்தாலும் நம் வீட்டு குழந்தை பிறந்தநாளில் வீட்டுக்கு அழைப்பது மிகப்பெரிய தவறு 👠😡🤮

    • @MaranMani-c8e
      @MaranMani-c8e 11 місяців тому +2

      100%கரெக்ட்

    • @SkJayakumar-k7t
      @SkJayakumar-k7t 9 місяців тому +2

      Good, athey maathiri sila ladies yum vidakoodathu

    • @chinchilla4
      @chinchilla4 7 місяців тому

      Neengha bhaadhikkappatteenghalaa?

    • @rajag9860
      @rajag9860 4 місяці тому

      Yelovo periya parupa irunthalum yaar veetu ku naan poga maatan...yen yendral 99%makkal suyanalavathi,pakka sombu nakki,jaaldra....koncha pesinal pothum kaasu venuma nu ninaikiren.

    • @rajag9860
      @rajag9860 4 місяці тому

      5 nimites la matter panna kalla uravu dhan nadakum.99% aangaluku udal uravu theriyathu.

  • @AkshyVeni
    @AkshyVeni 11 місяців тому +4

    Excellent information sir

  • @Muniyandi-s3v
    @Muniyandi-s3v 11 місяців тому +3

    You are 100percent correct sir

  • @sacsujit
    @sacsujit 9 місяців тому +2

    Very well said

  • @sureshsurya8582
    @sureshsurya8582 Рік тому +17

    Well explained 🎉🎉

  • @chandrasekarand9198
    @chandrasekarand9198 Рік тому +10

    அ௫மையான பதிவு !

  • @nila3708
    @nila3708 2 місяці тому +9

    என் வாழ்க்கையில் உண்மையற்ற கணவனோடு வாழ்வது கொடுமை.

    • @VRCreations7
      @VRCreations7 2 місяці тому

      Hi​@@amjath96

    • @MsrRajasekar
      @MsrRajasekar 2 місяці тому

      Hi

    • @RamyaSathis-u9h
      @RamyaSathis-u9h Місяць тому

      என் மனைவி இதுபோலத்தான் எனக்கு துரோகம் செய்து விட்டால்

    • @anbus9180
      @anbus9180 Місяць тому

      Enna panna bro

  • @Nilashine-b1g
    @Nilashine-b1g 2 місяці тому +1

    Exalted explain

  • @gopalakrishnanp9723
    @gopalakrishnanp9723 Рік тому +20

    I like you. you are putting in simple way complex relationship issues between man and
    woman (may be lovers or wedded persons ). No boasting or high claims. But true and honest
    approach. let this be eye opener to many. Best wishes to continue this service.

  • @கல்பனாகல்பனா-ர4ன

    Hundred percentage true

    • @ravi.a
      @ravi.a Рік тому

      😮😮😮😮😮😮😮😮

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Рік тому +37

    மொத்தத்தில் IT வந்த பிறகு நமது குடும்ப கலாச்சாரம் மிகவும் சீரழிந்து விட்டது, சந்தோஷமான செய்தி
    இனி அதற்கும் முடிவு காலம் வந்து விட்டது, இப்போ AI வந்துவிட்டது இன்னும் கொஞ்சம் காலம்தான் அதன் பிறகு IT என்னும் ஒரு துறையே இருக்காது.

    • @Raj-he8gd
      @Raj-he8gd Рік тому +5

      AI hey IT la than sir iruku

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Рік тому +5

      @@Raj-he8gd உண்மை, ஆனால் 300 பேர் அதாவது ஒரு கம்பெனியில் 300 பேர் செய்யும் வேலை ஒரு நபர் செய்வார், இப்பவே வேலை இல்லாமல் சம்பளம் மிக குறைவு, இனி சுத்தமாக சோலி முடிந்துவிடும், AI சிஸ்டெம் இப்போ இஸ்ரேலில் ரெடி ஆகிகொண்டு இருக்கு இந்த வருடம் முடியும்போது கவலைபடாதே எல்லா நாட்டுக்கும் வந்துவிடும் அதன் பிறகு IT துறை AI துறையாக மாறிவிடும்

    • @Raj-he8gd
      @Raj-he8gd Рік тому +1

      @@nellaiguy8582 sir , suma siripu katadhinga if any new technology comes , new jobs will be created related to that , I am also from IT all our software is inbuilt with AI only, AI can replace some area , at the same time AI will create new areas as well

    • @Imran_A09
      @Imran_A09 Рік тому +1

      Mental😅

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Рік тому +7

      @@Imran_A09 டேய், மதுரை, நெல்லையில் இப்போது சம்பளம் 10K , 10.5K தான் கொத்தனார் சம்பளம் மாதம் 30K சீக்கிரம் Mental ஆகி தெரு தெருவாக பிச்சை எடுப்பீர்கள்

  • @Adks007
    @Adks007 Рік тому +17

    He looks like bobby simha. The voice and the way he talks resemble a lot.

    • @tamils4436
      @tamils4436 11 місяців тому +1

      No he looks like y g mahendran

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 11 місяців тому +4

    Nice . Do more interviews.
    👍👏
    - SREE RAMA, WRITER

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 2 місяці тому

    Nice brother இப்போ உள்ள generations மேல கொபபடுறதவிட அவங்களுக்கு உதவி செய்கிறது தான் வழி.

  • @alagarsamy5965
    @alagarsamy5965 11 місяців тому +2

    Semma speech

  • @trswaminathan8233
    @trswaminathan8233 Рік тому +11

    Adultery has become a walk of life. Sad state of affairs. Hope things improve in the times to come and does not go from bad to worse

  • @TerminalXception
    @TerminalXception 11 місяців тому +8

    Heroine is a word Heroinee is an emotion

  • @HOURS-ql6yf
    @HOURS-ql6yf 9 місяців тому +3

    Super sir great mind .

  • @kokilakathirvelu2136
    @kokilakathirvelu2136 4 місяці тому +1

    நல்ல பதிவு

  • @DubaiSona-qq9xk
    @DubaiSona-qq9xk 2 місяці тому

    Super. Thambi

  • @sumanthelittleguy1679
    @sumanthelittleguy1679 Рік тому +23

    No Marriage is the best solution

    • @athiraathira.s.i7224
      @athiraathira.s.i7224 11 місяців тому +2

      👏👏👏 nanum apdi than ninachitu irunthen, but ipo marriage paniten, please unka idea va Kai vidatheenka

    • @G_R-885
      @G_R-885 10 місяців тому

      ​@@athiraathira.s.i7224சொல்றதுக்கு நல்லாருக்கு.ஆனா கல்யாண ஆசை துரத்திட்டே இருக்கே.என்ன எழவு வாழ்க்கை இது? கல்யாணம் பண்ணவனும் பொலம்புறான்.பண்ணாதவனும் பொலம்புலறான்

    • @dgviews2
      @dgviews2 5 місяців тому

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @Forest2763
      @Forest2763 3 місяці тому +1

      ​@@athiraathira.s.i7224No marriage best life. எந்த பிரச்சினையும் இருக்காது கடைசி வரைக்கும் தனியாக வாழ முடிவெடுத்துள்ளேன்.😊

    • @sprituallover9796
      @sprituallover9796 Місяць тому

      ​@@athiraathira.s.i7224hi

  • @dr.bhavaniperumal2025
    @dr.bhavaniperumal2025 Рік тому +1

    Excellent information

  • @vasusrinivasan6960
    @vasusrinivasan6960 Рік тому +5

    Nalla urakka sonniga Anna

  • @gracious9775
    @gracious9775 11 місяців тому +5

    Social media la ipdi ozhukatha pathi indha vayasula pesradhu . Surprising

  • @srieevane7650
    @srieevane7650 2 місяці тому +1

    Excatly sir 100% unmai

  • @rekhas569
    @rekhas569 Рік тому +6

    Good explanation sir.

  • @mahalakshmi-ep1ul
    @mahalakshmi-ep1ul Рік тому +4

    True sir

  • @nanthinigopal3576
    @nanthinigopal3576 10 місяців тому +3

    100%true

  • @bashay5327
    @bashay5327 11 місяців тому +3

    SUPER

  • @PNHDmaker
    @PNHDmaker Рік тому +23

    11:25 why that man wanted a marriage if he is so obsessed with his gf... antha ponnu would have missed his father so much that she would have expected her child to grow and get father's love... when she says she is ready to be a single parent while she is 9 month pregnant, it is really bad😢
    15:11 true 👍

    • @maxell008
      @maxell008 Рік тому +1

      Intha parathesinaingalala ivlooo perachana

    • @amirmsebe
      @amirmsebe Рік тому +1

      😂😂😂 oh yeah blame it all on men. It's so convenient. She ignored all the red flags. Also specifically ignoring that bestie who's also women. wife wanted to marry a IT guy who's equal/ above her financial. Now she's gonna hate herself for choosing this life and she definitely say all men are *****😂

    • @rekhachez8211
      @rekhachez8211 11 місяців тому

      Eppavume IT dhaan example , vera engeyum ippadi illaiya?

  • @narayananb7833
    @narayananb7833 Рік тому +4

    Super sir

  • @mehanam7351
    @mehanam7351 10 місяців тому +6

    My husband behave like this 😢

  • @gnanselviselvi7635
    @gnanselviselvi7635 11 місяців тому +4

    Ithu manithargalukku puriyum murugangalukku epdi sir puriyum,antha mirugangalukku athungaloda kaamam anaagareega sambashanaiyin mayakkam that is bothayila suthi thiriuthunga

  • @meenamalai
    @meenamalai 11 місяців тому +2

    I like bro neenga pesiyathu pala per vazhaiku velichatha kututhathu pola iruku

  • @kumar.appukutty
    @kumar.appukutty Рік тому +8

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢🎉

  • @adlenej
    @adlenej Рік тому +30

    Don't try to fill your emptiness through illegal affairs... Instead have an open talk with your partner... Maybe you will find a solution...

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 Рік тому +7

      சில ஜென்மங்கள் காது குடுத்து கேட்காது

    • @megathaip4028
      @megathaip4028 9 місяців тому

      @@ushashrilakshmin3231 ayo correct kathu koduthu keka la

  • @milonraja3771
    @milonraja3771 3 місяці тому +1

    Super super ❤❤❤❤

  • @santhoshkumar-o8w
    @santhoshkumar-o8w 11 місяців тому +2

    Super speech, theeran sir. But, am too late watching it😢😢😢

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 Рік тому +4

    Last info very good..

  • @karthicarun2256
    @karthicarun2256 Рік тому +67

    If somebody says lead a honest and moral life .Then tagging them as boomers. Whats wrong in it.There is no big crimes happening through boomers where as most of the crimes and immoral act happens through others. At last go by old say honesty is best policy,be truthful and loyal to ur partner .

    • @saraths5537
      @saraths5537 Рік тому +2

      🎉

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Рік тому

      @karthicarun2256 Appo unna than tag pannanum 😂😂
      Nallathu solluratha boomer nu sollitu kadasiya neeye atha than solra 😅

  • @mariyatheo9320
    @mariyatheo9320 Рік тому +10

    விஞ்ஞான வளர்ச்சியும் சமுகம் சார்ந்த கலாச்சாரம் வளர்ச்சியும் வேற வேற தான்.

  • @sathyagopalan
    @sathyagopalan Рік тому +6

    80s kids than nanga best friend boyaga irundha boy friend girls irundha girl friend eppa kadhaye mathitanga

  • @KaiserAyaan
    @KaiserAyaan 4 місяці тому +1

    Yenaku unga help venum yepudi ungsla cantact panrathu

  • @kanimozhimeera5421
    @kanimozhimeera5421 14 днів тому

    Enaku after 5years kapram prachana sir😢
    What to do?

  • @neelakandanneelakandan8223
    @neelakandanneelakandan8223 Рік тому +10

    நான் என் பிள்ளைகளுக்காக சகித்துக் கொண்டு இருக்கின்றேன் என் மனைவி ஒரு வே.....

  • @A-Freedie
    @A-Freedie Місяць тому +3

    எவன் பொண்டாட்டி எவன் வச்சுண்டு இருக்க.. எவன் அந்த குழந்தைக்கு அப்பன்.. எவன் யார் கூட இருக்கான்.. இவன் புருஷன் அவ வச்சிருக்கலா.. இல்ல அவன் புருஷனை ஏன் வச்சிருக்கா.. ஒரு confusion ah இருக்கு 😂😂😂.. உங்க கல்யாணமே வேணாம் ஒரு மயிரும் வேணாம்.. ஆள விடுங்கடா சாமி😢😅😊😢😊😅😢😂

  • @praveenrio1994
    @praveenrio1994 Рік тому +5

    15:10

  • @sangeethkumar8456
    @sangeethkumar8456 11 місяців тому +1

    Congratulations good team effort.

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 11 місяців тому +2

    What next this is life❤❤❤❤❤

  • @jilluvennilajilluvennila7831
    @jilluvennilajilluvennila7831 3 місяці тому +1

    Hi nalla erugala

  • @devaakilan3959
    @devaakilan3959 Рік тому

    Super anna all ture❤❤

  • @thenmozhir4737
    @thenmozhir4737 Рік тому +2

    How to contact him?

  • @anniyanayalaan
    @anniyanayalaan Рік тому +8

    Illegal relationship case mattum dhaan yeduppeengalaa...
    Tamilnaattula unsolved mysterious cases neraiyaa irukku. Adhe volunteera irangi investigate panna maatteengalaa...
    1. Sadique Baashaa mysterious suicide case
    2. Swathi murder and ramkumar suicide case. Everyone knew the real culprit is not abducted.
    3. Jayalalitha mysterious death in hospital.
    4. Kodanaadu burglary and murders behind it.
    The above cases are unsolve. Can you investigate all those above and bring out the truth?

    • @PNHDmaker
      @PNHDmaker Рік тому +4

      Plus money who will give money if they work for these cases...

    • @rchandrashekar5859
      @rchandrashekar5859 Рік тому +1

      Annoyance Alien née poyi government ulundhukedu Manu koduda dhairiyum irundha naaye.

    • @sivaraghuofficial
      @sivaraghuofficial Рік тому +4

      Yenga, ena achu nga ungaluku..?
      Avar uyiroda irukkurathu pidikalaiya ? 😅

    • @Checkdur
      @Checkdur 8 місяців тому

      கள்ளக்காதல் கிசுகிசு இதற்கு தான் எப்போதும் அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள் அதனால் விழிப்புணர்வு என்ற பெயரில் இது மாதிரி பேட்டி தான் ஒளிபரப்பு செய்வார்கள்

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 Рік тому +1

    Its first word 100%

  • @MaheshwariK-x3h
    @MaheshwariK-x3h 11 місяців тому +2

    My husband is broblem

  • @ragothamanragothaman2426
    @ragothamanragothaman2426 Рік тому +5

    Nan appadi than escape hana yen lover enna cheat panna nan kandupudichitan decent ha relation la irunthu vellagitan

  • @Aaram2019
    @Aaram2019 Рік тому +1

    Fees

  • @kulalimahalingam3918
    @kulalimahalingam3918 2 місяці тому

    Very clear news about marriage life😂

  • @selvakumarm5244
    @selvakumarm5244 Місяць тому

    Yes

  • @venkatvenkat9620
    @venkatvenkat9620 5 місяців тому

    நீங்க சொல்லுறது உன்மை :28 வருடம் உல்லது இப்பவும் மாரலை விட்டு போகவும் முடியலை பிள்ளைங்க வாழ்கை மண உளைச்சல் வாழ்கை

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df 7 місяців тому

    Theeran Mani now CEO of jewellery , taste on gold

  • @vibinv1667
    @vibinv1667 Рік тому +14

    Single anyone watching like me

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 11 місяців тому +1

    15.09 best line

  • @sugelraj3521
    @sugelraj3521 4 місяці тому

    14:40

  • @kanimozhimeera5421
    @kanimozhimeera5421 14 днів тому

    Enaku ibdi dhan anna nadandhuchu...
    My husband cheated me😢😢😢😢
    Love panumbodhu ibdi senjan but na sari aagidum nu nenachan but adhu romba thapu nu purinjukitan 😢😢😢😢

  • @mohammednoor5251
    @mohammednoor5251 11 місяців тому +1

    💯 percent true words.fact

  • @ajitagarkarajitagarkar9127
    @ajitagarkarajitagarkar9127 Рік тому +1

    Idha correct aana unmai

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 10 місяців тому

    Sir job kodunga

  • @prabuthangavel8300
    @prabuthangavel8300 11 місяців тому +1

    Sir maradhadu antha word mattutha bro

  • @saranyaprabath9168
    @saranyaprabath9168 4 місяці тому +1

    Sir ungala epdi contact panrathu.... Am in tirupur en husbandaium visaruchu sollunga sir.... Nan love 5years panna mrgum panni oru pen kulanthai irukku papaku 8month...neenga sonnamari frndngara namela oruththi enga lifeahve seeralikkara sir... En husband nallavanu ninaichuruntha aana ipo enaku doubtah irukku

  • @SaravananMalar-ml2ry
    @SaravananMalar-ml2ry 2 місяці тому

    சார். கரைட்ட சென்னிங்க சார்.

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480 Рік тому +7

    Sir
    நான் detective work பண்ண ஆசை படுகிறேன் அதேற்கு ஒரு சான்ஸ் கொடுங்க sir

    • @guruzinbox
      @guruzinbox Рік тому +23

      போயி திமுகவிடம் இருக்கும் மூல பத்திரத்தை கண்டுபுடி, அதான் முதல் அசைன்மெண்ட்.
      ரெண்டாவது கொடநாடு கொலை வழக்கு
      🤣🤣🤣

    • @ArulMurugan-tt1eb
      @ArulMurugan-tt1eb Рік тому +4

      ​@@guruzinbox yaru Sami Evan 😂

    • @princejoseph7141
      @princejoseph7141 Рік тому

      ​@@guruzinbox😂😂😂

    • @jeyasriprem
      @jeyasriprem 11 місяців тому

      😂😂😂

    • @ranjithmano6706
      @ranjithmano6706 11 місяців тому

      ​@@guruzinbox😂😂😂

  • @tamils4436
    @tamils4436 11 місяців тому +1

    His Face looks like comedian actor ( nu sollikollum) y g mahendran

  • @match954
    @match954 Рік тому +2

    11:24😢😢😢
    Andha naaya pudichu jaila podunga

    • @devisureshkumar801
      @devisureshkumar801 Рік тому +2

      Oatha entha nayum namba kudathu thani marama valanumda.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @parameswaran8406
    @parameswaran8406 10 місяців тому +1

    கல்யாணம் காதல் இந்த ரெண்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். சிவனேன்னு இருந்துட்டா பிரச்சனையே இல்லை.

  • @premaprema3303
    @premaprema3303 11 місяців тому +1

    En husband after 11 years ku piragu ex veetla thanguraaru,avala en veetla thanga vaikiraru ,iniki kuda paarkap poitaru engaluku 10 old boy and 9 old grl irukanga

    • @rebeccagrace3694
      @rebeccagrace3694 10 місяців тому +3

      Rendu perum palaga vitu neenga konjal naal unga veetuku ponga awngaluke sanda vanthurum

    • @sprituallover9796
      @sprituallover9796 Місяць тому

      Hi sister

  • @SreerajSathul-dh2ue
    @SreerajSathul-dh2ue Рік тому +6

    Mostly ponnungaluku tha kallathodarvu thevapaduthu.ambilanga vidanechalum ponnunga vidamatta😔😔😔😔😔😔

    • @devisankar1682
      @devisankar1682 Рік тому +6

      Ponu ambala kuda thana thodarbu vachukuthu, apa equal nu solanum

    • @SreerajSathul-dh2ue
      @SreerajSathul-dh2ue Рік тому +2

      @@devisankar1682 oru ponnanala Ethana Perukudavenalum relationship vechukamuduyum apram eppadi equal???

    • @athiraathira.s.i7224
      @athiraathira.s.i7224 11 місяців тому +1

      Yen aan oruthanka kooda than irupankalo

    • @SreerajSathul-dh2ue
      @SreerajSathul-dh2ue 11 місяців тому

      @@athiraathira.s.i7224 Unkalukku anthamari Ethana ambalainkala theriyum.
      Nan pathavaraikum ponnungatha athikam. Anubavithila soldren ma...😌😌😌😌😌

    • @நிழல்சக்தி
      @நிழல்சக்தி 9 місяців тому

      😅😅😅​@@devisankar1682

  • @jagkum3158
    @jagkum3158 2 місяці тому

    Aama edukku first startingla andha padu payangaramaana artificial sound saroja voice.

  • @arokiyaarokiya5720
    @arokiyaarokiya5720 4 місяці тому +2

    அதெல்லாம் இருக்கட்டும் உன் மனைவி யார் கூட இருக்கங்க சார்😊

  • @bgan63
    @bgan63 Рік тому +5

    டிடெக்டிவ் ஏஜென்சி என்று கூறிக் கொண்டு இவர்கள் சந்தில் சிந்து பாடாமல் இருந்தால் சரி....😅😅😅

    • @athiraathira.s.i7224
      @athiraathira.s.i7224 11 місяців тому

      Y, avaru sonna symptoms unaku match akutha..? iru un partner ah kooptu soluren

  • @punithapunitha8517
    @punithapunitha8517 5 місяців тому

    Ithu remba unmai , somebody kettal doubt padutha yentu cholli sammali ppanga😅

  • @tharguri
    @tharguri Рік тому +2

    Angar ❤❤❤

  • @gomathyk2516
    @gomathyk2516 14 днів тому

    En husband um america la ship la work panuraru epo illegal affair vasudu than en life ah close panedaru. 10 years marriage lifela enna romba cheat panedaru.

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw 11 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @SenthilB-oi1cs
    @SenthilB-oi1cs 4 місяці тому

    உண்மை உண்மை ஆண் பெண் 3rd நபர் full காரணம்....

  • @eswarkottee5510
    @eswarkottee5510 2 місяці тому

    Exactly marriage life fail achinah life la vera ethu melaium interest varathu

  • @RR-vz9zs
    @RR-vz9zs Рік тому +20

    5 மினிட் 25 செகண்ல யாரோ குஷீ போட்ருகாய்ங்கே 😂😂😂😂 அதை யாருன்னு பாருங்க😂😂😂

    • @msavlog6158
      @msavlog6158 Рік тому +2

      😂😂😂😂😂😂I think so 😅😅

    • @manojwinner520
      @manojwinner520 Рік тому +3

      Yes 😂 I heard that too

    • @josephnavaneethan6287
      @josephnavaneethan6287 Рік тому +1

      Athu nee than thampi evalu asnigama peasurai uankkea aruveruppa illaiya shee ena manushan nee

    • @selvisankar9747
      @selvisankar9747 Рік тому +1

      😂😂😂

    • @jeyachandranchandru8501
      @jeyachandranchandru8501 10 місяців тому +2

      Detective ellaraiyum nottam viduvanga. Aana nee detective ah ye nottam vitrukka. You are eligible to detective.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Рік тому +2

    இந்த Symptoms எனக்கே இருக்கு. நான் கள்ளக்காதலில் இருக்கேனோ னு பயமா இருக்கு.

  • @vishv8581
    @vishv8581 11 місяців тому +6

    Leave the person and walk away for good if your spouse has cheated on you and that you have found it. Don't care about anything . Just walk away. Let that man keep your spouse and that's the best revenge you can take. Kids will be caught up but don't bother , you got to fix yourself first else this will destroy you. Later you find a way to connect with the kids . Kids will suffer but don't try to be the nice guy and get caught uo in a drama. Just sirt yourself out. Iam a guy and have sooken on behalf of guys whose spose have cheated. Iam not advising women ehat to do if their spouses cheat, find a way for yourself .uam scarred for life and shall never trust women. Good bye ladies

    • @ashl8804
      @ashl8804 9 місяців тому

      Sorry for your experience but don’t write all women off. Find a counsellor to help navigate ….. There maybe issues in you that need dealing as well. But living a life of morality and integrity comes from one’s set of core values and their heart.