தர்மம் வேறு வியாபாரம் வேறு. எதில் கண்ணக்கு பார்க்கணும் எதில் பார்க்கக்கூடாது, அருமையாக உள்ளது தங்கள் உரை, இளமையில் விதைக்க கற்று கொள்ள புரட்சி தலைவரின் கதை 🌟🌟.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த காணொளி உடன் கூடிய சொற்பொழிவின் தலைப்பான "அறம் செய்ய விரும்பு" இதற்கு தாங்கள் கூறிய உதாரனமும், சம்பவங்களும் தலைப்பை நன்கு புறிநது,உணர வைத்தது, அருமை, அற்புதம் ஐயா ! தங்களின் இந்த சேவை மேலும் மேலும் அனைவருக்கும் நல்ல சிந்தனைகளை சிந்திக்க தூண்டும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை, ஐயா தாங்களும்,தங்கள் குடும்பமும் உடல் நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வணக்கம் .
Dear Sir, the Puttukarar Ammavum and your mother are great examples for the deeds of charity with great love for the humanity... Thanks a lot for your sharing, God bless...
My mom exactly same... I am blessed child to get mom like this. Thanks sir. Right now I am in depression your videos only making me to live this life properly. Thank you sir..
You are the one in one orator in Tamil Nadu sir, every day I am hearing your speeches through UA-cam. I am following, the Tamil world peoples are following ji! I pray for you every fortnightly sir!
Wow.. Wow. What an explanation. I bow to you sir as always. There is so much in the way our parents lived. I remember how we treated people coming to home. Thanks very much for reminding...
தர்மம்❤️தலை❤️காக்கும்🙏 கருட_புராணம் கூறும் 30 வகை தானம், தர்மம், உடல் தானம் செய்வோம், மறுஜென்மத்திற்கு முற்று புள்ளி வைப்போம், வாழ்க வளமுடன் நலமுடன் அணைத்து புகழுடன்🌹🌹🌹
Suki Sivam Iyya is 20's Swami Vivekananda + Buddha + Bharathiyar + Adhi Sakthi + Osho + Vallalar +All good Sages and saints = ✨Suki Sivam✨ You will think he is normal iyya (dear audience) But one day You will know his glory✨🙏🏻That he is God himself 🙏🏻
உண்மை , நானும் என் நண்பனும் ஒரு 14 பேர் கொண்ட ஒரு குழு நடத்தி கொண்டிருக்கின்றோம் அதில் அவனுக்கும் எனக்கும் ஒரு undersatanding உள்ளது , குழு கணக்கில் ஒரு ரூபாய் கூட இருவருக்கும் கணக்கு சொல்லி கொடுத்து முடிப்போம் , அனால் நங்கள் இருவரும் எதாவது ஹோட்டல் சாப்பிட சென்றால் யாரிடம் பில் வருகிறதோ அதை அவரே கொடுப்போம், மிக மனநிறைவோடு , அப்போ நாங்களும் எதோ ஒரு வகையில் அறம் செய்கிறோம்
Aaiya enaku oru idea... Neenga soldra soli en sevi vazhiyaga en aarivukum masakum ona purikendrathu.. Ungala matumae mudium na ipa soldrathu.. Thirukural neenga onu ona soli athuku porul soli vedio panunga.. Valarum kuzhanthailaguku neengalum thiruvaluvaraga therivirkal.. Karanam oru manidhan avanadhu vaazhinaali thirukulai katru purindhu kontal avan mega thooimaiyana manitharaga vaazhivan..
Thanks
Thank you
keep supporting
admin
sukisivam expressions
நமஸ்காரம் குரு மிக மிக மிக அருமை நன்றி.listened for many times.
தர்மம் வேறு வியாபாரம் வேறு. எதில் கண்ணக்கு பார்க்கணும் எதில் பார்க்கக்கூடாது, அருமையாக உள்ளது தங்கள் உரை, இளமையில் விதைக்க கற்று கொள்ள புரட்சி தலைவரின் கதை 🌟🌟.
VeryGood speaking. Thanks
தமிழன்னை தந்த வரப்பிரசாதம் சொல்வேந்தர் ஐயா அவர்கள் 🙏 அறம் செய்ய விரும்புகிறன் இன்று முதல்
ஐயா நீங்க சொன்ன கருத்தில் . மிக உயர்ந்த ஆன்மீக கருதும் உண்மை .உண்மை
ஐயா..🙏🙏🙏 உங்களின் எல்லா சொற்பொழிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்... தொடர்ந்து இது போல பல வீடியோ பதிவு செய்யுங்கள் என்று மிக பணிவுடன் வேண்டுகிறேன் 🙏🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த காணொளி உடன் கூடிய சொற்பொழிவின் தலைப்பான "அறம் செய்ய விரும்பு" இதற்கு தாங்கள் கூறிய உதாரனமும், சம்பவங்களும் தலைப்பை நன்கு புறிநது,உணர வைத்தது, அருமை, அற்புதம் ஐயா ! தங்களின் இந்த சேவை மேலும் மேலும் அனைவருக்கும் நல்ல சிந்தனைகளை சிந்திக்க தூண்டும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை, ஐயா தாங்களும்,தங்கள் குடும்பமும் உடல் நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வணக்கம் .
நீண்ட ஆயுள் நிறை செல்வம் ஆரோக்கியம் பெற்று நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
Dear Sir, the Puttukarar Ammavum and your mother are great examples for the deeds of charity with great love for the humanity... Thanks a lot for your sharing, God bless...
உங்கள் சொல்படி பார்த்தால், பெரும்பாலான குடும்ப தலைவர்களும் தவம் செய்தவர்களே..
AMAM
ithil enna sandhegam mohan sir :)
My mom exactly same... I am blessed child to get mom like this. Thanks sir. Right now I am in depression your videos only making me to live this life properly. Thank you sir..
Miga Miga Arumai!! Vazhthukkal!!
You are the one in one orator in Tamil Nadu sir, every day I am hearing your speeches through UA-cam. I am following, the Tamil world peoples are following ji!
I pray for you every fortnightly sir!
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
ஐயா நீங்க ஒரு தர்ம பிரபு.
எங்களுக்கு அறிவை வாரி வழங்குவதில் நீங்கள் ஒரு தர்ம பிரபு. நன்றிங்க ஐயா. 🙏💐
8
Okay thanks 🙏
உங்க அப்பாவுக்கு கொடுக்காதா காப்பிய அந்த கீரை விக்கிற அம்மாவுக்கு கொடுத்தாங்களே உங்க அம்மா.. பூறிச்சு போச்சு! மிக எளிமையான விளக்கம் ஐயா.
அற்புதம் அற்புதம், அய்யா நீங்களளும் குடும்பத்தாரும் நீடூழி வாழ்க, இந்த பணி தொடருக🙏
அப்பா அருமை
Excellent sir
Thank you for sharing ....
Highly appreciated ..
Thank you sir
Wow.. Wow. What an explanation. I bow to you sir as always. There is so much in the way our parents lived. I remember how we treated people coming to home. Thanks very much for reminding...
அய்யா வணக்கம்🙏
அறம், தர்மம், தவம் இம்மூன்றுக்கும் சரியான அர்த்தம் தேடிக் குழம்பிக்கொண்டு இருந்தேன். மிக்க நன்றி ங்க அய்யா
Sir enaku unga speech ellame romba pudikum.
Ellame rasichu kepen sir. Oruthadayavadhu ungala pakanumnu aasayum iruku
சுகி சிவம் கீரை கதை செட்டி நாட்டு கதை உங்க அம்மா கதைன்னு புரூடா விடுகிறீரே.
தர்மம்❤️தலை❤️காக்கும்🙏
கருட_புராணம் கூறும் 30 வகை தானம், தர்மம், உடல் தானம் செய்வோம், மறுஜென்மத்திற்கு முற்று புள்ளி வைப்போம், வாழ்க வளமுடன் நலமுடன் அணைத்து புகழுடன்🌹🌹🌹
சுகி சிவம் அவர்கள் வாழ்க.
Respected sir
Good afternoon. Your self coming to mind to reform my thoughts.
Obediently
Thirunavuckkarasu
Sir from 1996 IAM hearing your speech sir it's really very motivation for me thank you sir
தர்மம் ஒரு போதும் செல்வத்தை குறைக்காது
Sir...Vanakkam....Sir Unga Speech 1nu 1num Artham Ullathu....U r great sir......👌👍👍👍👍😊
Excellent sir.. u gave s great clarity for decision making process in life. Thank you so much Sir
Listening your words gives me peace. Thanks
Very nice speech I have li
I have liked your speech very nicely .
பசி இன்னிக்கு வரும் பா தொட்டு நாளைக்கு வரும் பா, பசிக்கு சாப்பிடணும்.. superb..
நன்றி ஐயா
திருப்பி காசு கொடுத்தா வியாபாரத்துல எழுதிவிடுவேன் திருப்பி காசு கொடுக்கலை என்றால் புண்ணியத்தில் எழுதிவிடுவேன்
அருமை அருமை..!!
U r always great inspiration sir
Super sir, You are Great
தர்மம் தலை காக்கும் அருமையான பதிவு வணக்கம் வாழ்த்துக்கள்
Superb sir❤️🙏💐
🙏🙏🙏அருமை நன்றி
அருமையான வாசகம்
2 real stories are very impressed.thank you.
அருமை அருமை கோடி நன்றிகள் ஐயா
Thank you sir! Very nice message!
sir vevaram therincha vayasunu sollakoodathu,nenavu therincha vayasunu sollunga nu sonninga.Neengaley maathi sonna epdi,super speech😎. Awesome
Excellent speech
அருமை,அருமை நன்றி ஐயா.
Simply to say we are gifted to have a personality like you. .. ..
I agree you... From Malaysia
அருமை மிக்க நன்றி ஐயா அறம்
தங்கள் குரல் வளம் அருமை👏👏👏👏👏👏👏👏👏👏மகாபாரதம் பீஷ்மரை பற்றி 15 நிமிடங்களாவது பேசுங்கள் சார்🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Suki Sivam Iyya is 20's
Swami Vivekananda + Buddha + Bharathiyar + Adhi Sakthi + Osho + Vallalar +All good Sages and saints = ✨Suki Sivam✨
You will think he is normal iyya (dear audience) But one day You will know his glory✨🙏🏻That he is God himself 🙏🏻
very nice speech sir i like very much your speech
Very nice dear Suki Sir.....thanks a million
Ayyasuper
Ithai ketka enna thavam seitheyno...
Thanks sir
👏👏🙏🙏
Ohh!! Unga video's konjamellaam paarthirukean. but, ithu polay en manathai karaiththathu illai. eaththanai unmayana vaarththaigal.. 《Thank You Suresh Sir😢 Thanks Lot🌹》
அருமை அய்யா😍😍😍
அருமையான கருத்து. நன்றி
❤️❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் நன்றி ஐயா
Guruve thunai
good speech charity gives future life
அருமை அருமை ஐயா
I met him many times in speech and gave shake hand to this GOD😍 Feeling proud 😎
Super speech Swamy
Super sir...hats off to you sir.
super excited
Charity is Always Rewarded in the Best form later
நன்றி சார்
உண்மை ,
நானும் என் நண்பனும் ஒரு 14 பேர் கொண்ட ஒரு குழு நடத்தி கொண்டிருக்கின்றோம் அதில் அவனுக்கும் எனக்கும் ஒரு undersatanding உள்ளது , குழு கணக்கில் ஒரு ரூபாய் கூட இருவருக்கும் கணக்கு சொல்லி கொடுத்து முடிப்போம் , அனால் நங்கள் இருவரும் எதாவது ஹோட்டல் சாப்பிட சென்றால் யாரிடம் பில் வருகிறதோ அதை அவரே கொடுப்போம், மிக மனநிறைவோடு , அப்போ நாங்களும் எதோ ஒரு வகையில் அறம் செய்கிறோம்
நன்றி
very nice
17 persons have put "thumps down". I can't see what is there in this speech to " unlike". Very strange, very very strange.
Super...👌👌👌
I want to meet Suki Sivam sir please anyone know how to contact him directly?
SS Foundation : 313/9, Janani Flats, TTK Road, Alwarpet, Chennai - 600 018
Good morning sir
Fantastic speech sir
Suniyam - Aram seya Virumbu - Pon Tamil
Nanga santhegam kettal neengal thiriiungala
Dharmam Tamil Aagam - Vasister Tamil
♥
Aaiya enaku oru idea... Neenga soldra soli en sevi vazhiyaga en aarivukum masakum ona purikendrathu.. Ungala matumae mudium na ipa soldrathu.. Thirukural neenga onu ona soli athuku porul soli vedio panunga.. Valarum kuzhanthailaguku neengalum thiruvaluvaraga therivirkal.. Karanam oru manidhan avanadhu vaazhinaali thirukulai katru purindhu kontal avan mega thooimaiyana manitharaga vaazhivan..
அந்த புண்ணியம் தான் நீங்கள் பிறக்க காரணம்
Wow brother wow
💖✋💐🍧🍰
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
sar,supar
💯
வியாபாரத்தில் கணக்கு பார்க்கலைன்னா வீணா போயிருவோம், தர்மத்தில் கணக்கு பார்த்தா வீணா போயிருவோம்
நல்ல புரிதலை உண்டாக்கி விட்டீர்கள்
Thank u sir
4:27 highlight
Dislike podurathukkune oru group alaiuthuppa.. Enna arumaiyaan karuthukal. Ethula enna kuraiya kandupuduchingalo.. Echii😟😟😠
Good. Sir
MGR Magnet Brain
👍👍👍💕
Like
Ungalukku nigara pesa oru alu erukirar yar theriuma?
SUKKI SIVAM SIR
Excellent sir