Це відео не доступне.
Перепрошуємо.

ALAYAMANI ALL SONGS ஆலயமணி M.S.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும்

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2017

КОМЕНТАРІ • 33

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 4 роки тому +14

    ஆலயமணி போல் என் இதயத்துக்குள் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த முத்தான பாடல்களை ஒருங்கே கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

    • @sivasubramanian1938
      @sivasubramanian1938 4 роки тому +3

      ஆலயமணி பாடல்களை கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @sivasankaranm1066
    @sivasankaranm1066 Рік тому +3

    ஆண்டுகள் பல கடந்தாலும் மனதைவிட்டு
    நீங்காத பாடல்கள்.

  • @govindarajan2414
    @govindarajan2414 2 місяці тому

    ஜி என் வேலுமணி அவர்கள் இருதலைக் காதலை மிகவும் நேர்த்தியாக கையாண்ட இயக்குனர்.

  • @kathiresank2181
    @kathiresank2181 2 роки тому +3

    உன் கண்ணில் நீர் வடிந்தால்

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 8 місяців тому

    மிகவும். அருமை

  • @Nandhini0029
    @Nandhini0029 4 роки тому +5

    பாடல்களை கேட்க முடியாமல் விளம்பரங்கள் இடைஞ்சல் செய்கிறது

  • @mohammedali8965
    @mohammedali8965 4 місяці тому +1

    Super Songs..

  • @kannankannan3520
    @kannankannan3520 Рік тому +1

    Super song

  • @mkbabu8698
    @mkbabu8698 2 місяці тому +1

    Always old is gold

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +4

    இந்த பாடல் ஷேக்ஸ்பியர் ஆங்கில பாடலை தழுவி எழுதப்பட்டது இப்போது எந்த கவிஞராலும் எழுத முடியுமா? தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே பாடல்

  • @vimalaveerappan1995
    @vimalaveerappan1995 2 роки тому +1

    Super

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 3 роки тому +2

    Super old songs and are melodious and attractive and useful to people

  • @Nandhini0029
    @Nandhini0029 4 роки тому +2

    பழைய படங்கள்தான் என்றுமே சூப்பர்

  • @RajaRaja-rh8ww
    @RajaRaja-rh8ww Місяць тому

  • @sankarpalani4512
    @sankarpalani4512 5 років тому +10

    பாட்டுக்கு இடையில விளம்பரம் வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    • @rrs507
      @rrs507 3 роки тому +2

      Yes it's irritated

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому

    காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் வையகம் உள்ள வரைஉண்புகழ்நிலைத்துநிற்கும்🙏🏻

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 3 роки тому +1

    Old songs are always very good

  • @abdulhabur7623
    @abdulhabur7623 7 місяців тому

    23:22 ❤super old song

  • @karunakaranduraisamy3512
    @karunakaranduraisamy3512 4 роки тому +2

    Old is gold

  • @pras2429
    @pras2429 3 роки тому +1

    Andavar Kamal should have remade this movie - Andavar in the role of Sivaji,Gauthami in the role of Saroja devi and Ramarajan in the role of SSR..It would have been an epic remake!!

  • @kuppurajk594
    @kuppurajk594 6 років тому +1

    Susila amma kuralai sollava venum ssuuppeerrrrr.

  • @thameemansari676
    @thameemansari676 6 років тому +1

    Parmagalya

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 4 роки тому +1

    01
    பாடல் - கல்லெல்லாம் மானிக்க
    படம் - ஆலயமணி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - டி.எம். சௌந்தரராஜன்
    பாடகி - எல்.ஆர்.ஈஸ்வரி
    நடிகர் - சிவாஜி கணேசன்
    நடிகை - பி.சரோஜாதேவி
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 23.நவம்பர்.1962
    02
    பாடல் - கண்ணான கண்ணனுக்கு
    படம் - ஆலயமணி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - சீர்காழி கோவிந்தராஜன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகர் - எஸ்.எஸ்.ராஜேந்திரன்
    நடிகை - பி.சரோஜாதேவி
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 23.நவம்பர்.1962
    03
    பாடல் - பொன்னை விரும்பும்
    படம் - ஆலயமணி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - டி.எம். சௌந்தரராஜன்
    நடிகர் - சிவாஜி கணேசன்
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 23.நவம்பர்.1962
    04
    பாடல் - சட்டி சுட்டதடா கைவிட்டதடா
    படம் - ஆலயமணி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - டி.எம். சௌந்தரராஜன்
    நடிகர் - சிவாஜி கணேசன்
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 23.நவம்பர்.1962
    05
    பாடல் - தூக்கமும் கண்களை
    படம் - ஆலயமணி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - எஸ்.ஜானகி
    நடிகை - சி.ஆர்.விஜயகுமாரி
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 23.நவம்பர்.1962
    06
    பாடல் - மானாட்டம் தங்க
    படம் - ஆலயமணி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - பி.சரோஜாதேவி
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 23.நவம்பர்.1962

  • @kboologam4279
    @kboologam4279 5 років тому +2

    கலை எல்லாம்கண்கள்
    சொல்லும்கலையாகுமா
    கவிஞனின்வைரவரிகள்

  • @Samskrithii
    @Samskrithii 5 років тому +1

    This song is in Mayamalava gowla raga

  • @rajaramanv6896
    @rajaramanv6896 5 років тому +1

    Humming is by Ms LR Easwari and not by madam susheela

  • @hemalathag6583
    @hemalathag6583 3 роки тому +2

    டா

  • @mohammedismail2326
    @mohammedismail2326 5 років тому +1

    Za