இனிஇனிமேலாவது பழைய கஷ்டத்தை நினைத்து பொறுப்புடன் செயல்படுங்கள் நீங்களும் உங்கள் மக்களும் பணம் வந்தவுடன் ஆடினார்கள் இப்பொழுது வேறு பழைய வேலைக்கு வந்துவிட்டிர்கள் எல்லாவற்றுக்கும் இறைவன் இருக்கிறான் பார்த்துக் கொண்டு பொறுப்புடன் செயல்படுங்கள்
மதுரை daddy arumugam hotel இழுத்து மூடியாச்சு.Daddy மகன் ஆடிய ஆட்டத்திற்கு இவர் பாவம் கஷ்டப்படுகிறார். இப்போ மறுபடியும் சமைக்க வந்தாச்சு you tube பக்கம் 😂
@@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம் விலை நட்சத்திர விடுதி அளவு விலை பட்டியல் மாட்டவில்லை சுவையும் மோசம் ஆறுமுகம் அய்யா கைப்பட சமைப்பது என்றே ஓட்டல் திறக்கப்பட்டது ஆனால் இல்லை
Neenga munnerunathuku karaname UA-cam la neenga podura videos than hotel aarambichathum video podurathe illa ippo hotel close pannathum again UA-cam pakkam vanthachu.. Valkkaila palasa maranthavan munnera mudiyathu pa seira velaiku unmaya irunga palaya idatha pudikalam
Daddy nee oru fraud nu enga ellarukum therium Gopi thirudan unga ennathuku than da indha oru nilamai vandhutinga , village cooking channel poi paarunga da adhu channel 🔥
Daddy I m one of your old fan .I requested you to start restaurant. By God's grace and with your effort you started restaurant's in pondicherry. But quantity of food is less please improve taste for briyani and price is too much pa.please consider about it and grow with people

ஆந்திர சமையலென்றால்
காப்பியிலும் காரமிருக்கும்!
கேரளச் சமையலென்றால்
தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
கர்நாடகச் சமையலென்றால்
இட்லியிலும் இனிப்பிருக்கும்!
*தமிழ்நாட்டுச்* சமையலில்தான்
சுடுநீரிலும் சுவையிருக்கும்!
😋😋😋😋😋😋😋😋😋
ஆட்டு இறைச்சி வெட்டுவது அருமை. சமையல் அற்புதம்.
தன் பிள்ளை செஞ்ச பாவம்
இன்றைக்கு எவன் குக்கிங் சேனல் வெற்றிகரமாக நடத்தினாலும், அதுக்கெல்லாம் விதை போட்டது யாரு? நீங்க தான அய்யா ❤
Kandippaaga. Bro
எங்க ஐயா நம்ம கோபிய கானோம்.
சைட் டிஷ் வாங்க வருவாரா?
உயரஉயர பறப்பது பெரிதல்ல ஆனால் கவனமாக பறக்கவேண்டும்.உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் அடி மிகபலமாக இருக்கும்.
கரெக்டா சென்னிங்க
Edhuku indhae dialog en thalaivan photo veithue nee pesurathue edhavadhue use irukae indhae vedioku
Intha channel Ku crt ah porunthum
I am daddy’s #1 fan!!!!
He is back
நீ இன்னும் இருக்கியா கொமாரு!!!?
இன்னுமா டா இவனுங்களை நம்புர 😂
I m Michael creech's no 1 fan
2.03 this time video daddy said Kodalayy uuruvaradhu ethaa paa😂😂😂😂😂😂😂😂😂 kusumbhu daddy unghuluku
Bahot aapney mehanat ki bahot achchi biryani banayiieh so yummy😋
Village cooking Channel Fans👍❤
மதுரை daddy arumugam hotel இழுத்து மூடியாச்சு.Daddy மகன் ஆடிய ஆட்டத்திற்கு இவர் பாவம் கஷ்டப்படுகிறார். இப்போ மறுபடியும் சமைக்க வந்தாச்சு you tube பக்கம் 😂
Omg😳😳😳ipa maduraila hotel ilayaaa
என்னங்க சொல்றீங்க நிஜமாத்தானா...அப்டி என்னங்க பிரச்சினை...???
@@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம் விலை நட்சத்திர விடுதி அளவு விலை பட்டியல் மாட்டவில்லை சுவையும் மோசம் ஆறுமுகம் அய்யா கைப்பட சமைப்பது என்றே ஓட்டல் திறக்கப்பட்டது ஆனால் இல்லை
Adutgavanga kastatha pathu epavum sirikathinga
@@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம் close panni 6 month aachu. Due to his son atrocities.
Neenga munnerunathuku karaname UA-cam la neenga podura videos than hotel aarambichathum video podurathe illa ippo hotel close pannathum again UA-cam pakkam vanthachu.. Valkkaila palasa maranthavan munnera mudiyathu pa seira velaiku unmaya irunga palaya idatha pudikalam
Peshawar pulav briyanila chilli powder podakudathu ji only green chilis than whitea varanum color
Daddy nee oru fraud nu enga ellarukum therium Gopi thirudan unga ennathuku than da indha oru nilamai vandhutinga , village cooking channel poi paarunga da adhu channel 🔥
Super bro
Daddy antha yappa va konjo kamipanunga petchiku petchi yappa artificial huh iruku 🙏🏼
சரி சரி விடுங்கள் கடவுள் இருக்கிறார் அதுதான் உண்மை சந்தோஷம் ஜீ உங்கள் அப்பா தான் இனி கடவுள் பார்த்துக்கொண்ட இருங்கள்
Very nice and all the best from Shavasamskara and rajalakshmi Kannada movie team.
ஆடுகள் எல்லாம் சேர்ந்து ஆறுமுகத்தை போட்டு தள்ள போகுது
సూపర్ 👌👌👌👌👌
let's Get this channel to 5 Mil Subscribers! This Channel deserves it after grinding all these years. ❤❤
I love you 💞❤️
No it does not. They got deviated and only after money now.. useless fellows
பாத்த உடனே வாந்தி வருது
Enna inji poondu podave illa🤔
Hotel closed Magan case maatikinaru onu teeinjikogha evalodan valarnthalum vantha place ah maraka kudathu aanavathula aada kudathuuu
பழைய ஆறுமுகம் வந்தாச்சு வாழ்க வளமுடன் அய்யா
வேற லெவல் ஆறுமுகம் அய்யா
Kastathai maranthu sirukum sripu 🙏
Hello Grandpa, sehat selalu Yo
Armugam sir iam telugu man next chepala pulusu andra style Reddy Kara p pls
மிக அருமை ஐயா 💐💐💐
Mundiya to bach ke rahi
Nahi tu hun hun hui mutiyar
Yappa enappa views eh kanompa…
Don't feel about negative❎ comments 👴daddy. Go ahead, bcz no one is perfect here, even me too. So 👍best of luck🤞
Back to form all the best wishes daddy ….
Thanks for sharing such a great ....,.,.,
I'm watching from Sharjah, don't feel anything bad, you can proceed according to your plan the remaining god will take care.
Appa super dish. All the best 👌👌👌
Hyderabad biryani video potunga bro
After long days for a good video super
Bravo Daddy, you have changed your cooking style and recipe. Good job.
Super 😊..
Village cooking channel la apdiye copy pannatheenga pa
Thank u bro
Hello..ella cooking channel um intha channel ooda copy tha atha therinjikonga first
@@empty1121 💯💯 true இவங்கள பாத்துதா எல்லாரும் குக்கிங் சேனல் ஆரம்பித்தார்கள்
Nice work & video 🇵🇰
Im watching in África...from mozambique 🇲🇿
Thanks daddy arumugam
Improve your camera quality
Pioneer in all cooking channel in Tamil nadu
உங்க ஊருள தண்ணீர் பஞ்சமா
Yeppa saraku manufacturing video podu pa
😂😂
Are you guys going to eat beef biryani soon.
I don't think so... Eating beef is restricted in Indian religion
@@jessy6663 what they don't eat cheese burgers how sad.
@@jessy6663 no it's not true, India Is largest exporter of beef in the world. Many peoples eat beef 😅. But I won't eat it due to oder
Hindu ppl don't eat beef
@@nawinkumar3003 but eating beef is restricted...bcuz cow is one of the Hindu God's pet right?
Don't pray for fire but for God of fire 👍🌹 good job dad
olara aaramichaachu! yaaru da nee. seiyum thozhile deivam, kevli pattathu ila.
@2:40 does he have an extra finger on his left hand?
From Turkey with love 🇹🇷🇮🇳
सुपर डैडी नमस्कार 🙏
தாத்தா.. இளைஞர்.போல்.உழைப்பது.சிறப்பு...உழைப்பாழர்தின.வாழ்த்துக்கள்
Come daddy.. ✌✌✌ keep rocking
Greed is like a slow poison which will destroy anything and anyone , this channel is a perfect example of that which we are witnessing now.
Yehh 💯
கரெக்ட்டு
Daddy son is great example for that... Over money ... Over fat.. will come to body
How?
What happened? Can anyone explain? I was not following this channel for a while and don't get this point.
அஹம் பிரம்மாஸ்மி சமூக சேவை அமைப்பின் மூலம் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் கவனித்து வருகிறோம் கூடிய விரைவில் இணைந்து செய்வோம்
Hi ..
Eanna sarayam kachaporingala..
வாழ்ந்து கெட்ட utube சேனல்
Naba ooru samyala style pannuga ok
Ithellam devaya
மிக அருமை
Daddy I m one of your old fan .I requested you to start restaurant. By God's grace and with your effort you started restaurant's in pondicherry. But quantity of food is less please improve taste for briyani and price is too much pa.please consider about it and grow with people
I love your videos ❤
Super daddy
Fall off the bone, fresh slaughter. Bravo; looks delicious!!!
സൂപ്പർ
First viewer 🤩
Odisha ru kia kia dekhuchu comment ku like koro
Very good cooking peshawari rice
Yes daddy still alive long time no see.
Nice😍. But please do something new
அட எப்பா..... போதும் பா 😂
Mutton a clear a wash pannula first
யப்பா போப்பா
Amazing 👌👌👌
Bohot badiya chacha
Kedi arumugam
Bro..yen views poga maatikuthu
अंधभक्त अभी ईस वीडियो को नहीं देखा हैं
नहीं तो
कॉमेंट में अभी रोते😭😭
जीव हत्या नहीं करना चाहिए
How many he says paa
Appa tum kitna swadist banata ji
Aioo
Vera level vlogs
Ayya Arumai
Super
👍👍👍 super
hi daddy😁😁😁😁
Nice recipe daddy 😋😋
👌👌👌👏👏👏👏👏👍👍
தாத்தா நல்ல சம்பாரிக்கிறபோ
Kazuthai thenzu katterumbu ananthu
Lekin Hindi mein boliye kuch samajh me nahi aata hai
Super ba.
அருமை 😋
epa nega super ra samaikuriga pa 😅
Good cukking
Vcc chenal la pannathu intha recipe
Superooo super appa
Super broooooo
Hi daddy..first comment
டாடி சமையல் செய்வது சூப்பர்❤