கேதார்நாத் கோவிலை காப்பாற்றிய அதிசய கல் | Kedarnath Yatra 2022

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2022
  • கேதார்நாத் கோவிலை காப்பாற்றிய அதிசய கல்
    Watch Full Video: • Kedarnath Yatra 2022 P...
    #kedarnath #kedarnathyatra #panchkedar #urgamvalley #kedarnath #yathratime #sivan #mathmaheswar #rudranad #sivantemple #vlog #travelblogger #travelling #travelblogger

КОМЕНТАРІ • 820

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Рік тому +240

    இந்து மதத்தில் அதிசயம் நடப்பது என்பது உண்மை தானே 🇮🇳🇮🇳👍

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 5 місяців тому +2

      Ithil madam engada vanthathu, naye.

    • @amiemohan8578
      @amiemohan8578 2 місяці тому

      ​@@elanchezhian.selanchezhian2374u just cnt digest the truth...

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 День тому

      @@elanchezhian.selanchezhian2374pavadai naye, enga ishtamda , enga inthu religion, unaku engada valikuthu sori naaye

  • @havitha9904
    @havitha9904 Рік тому +33

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி❤❤❤❤❤❤

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 2 роки тому +60

    இந்த நிகழ்வு அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அமானுஷ்ய சக்திதான் உண்மையில் கேதர்நாத் சிவன் கோயில் தப்பித்தது பெரிய ஆச்சரியத்தை தருகிறது

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому +54

    எப்பேர்ப்பட்ட தகவல்.எங்களுக்கு தெரியாத தகவல்.கேட்பதற்கே ஆனந்தமாக உள்ளது.🙏🙏❤️❤️💐💐👏👏🌹🌹

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 2 роки тому +724

    சிவன் அருள் என்பது முற்றிலும் உண்மை.

    • @mahemaheshwari6938
      @mahemaheshwari6938 2 роки тому +4

      🙏🙏🙏🙏🙏🙏

    • @Goodie477
      @Goodie477 2 роки тому +3

      உண்மை உண்மை சிவசிவ 🙏

    • @SHAMINDAR24
      @SHAMINDAR24 Рік тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அப்புறம் எதுக்கு சிவன்...வெள்ளத்த வுட்டாரு.....போங்கடா டேய்

    • @guru-hl7ki
      @guru-hl7ki Рік тому

      ​@@SHAMINDAR24 ni moodura naaya vantuttan periya puluti matri comment panratukku

    • @guru-hl7ki
      @guru-hl7ki Рік тому +4

      ​@@SHAMINDAR24 pavada thevidiya payale

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Рік тому +150

    எல்லா புகழும் இறைவனுக்கே ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 2 роки тому +49

    இயற்கையை நேசிப்பதும் ஆதரிக்கும் செயலிலும் சிவன் மகிழ்ச்சி அடைவார்

  • @KarthiKarthi-jh8wk
    @KarthiKarthi-jh8wk Рік тому +4

    இந்த உலகில் இறைவன் ஒருவரே அவர் என்னுடைய சுந்தர மகாலிங்க ஸ்வாமி மட்டுமே

  • @gajalakshmi4027
    @gajalakshmi4027 Рік тому +3

    சர்வமும் சிவமயம்... தென்னாட்டுடைய சிவனே போற்றி...
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி...🙏🏻🙏🏻🙏🏻 நற்றுணைஆவது நமசிவாயமே...🙏🏻🙏🏻🙏🏻

  • @geethasreesha2026
    @geethasreesha2026 2 роки тому +204

    எங்க அப்பா காசி கயா டூர் போயி கேதார்நாத் ல ஹார்ட் அட்டாக் இந்த ஸ்தலத்தில் தான் உயிர் நீத்தார், என் குடும்பத்தார் யாரும் அவர் இறந்த முகத்தை பார்க்கவில்லை,ஒரு சந்தோஷம் என்ன என்றால என்னப்பன் ஈசன் ஸ்தலத்தில் இறந்ததால் என் தந்தை சொர்கம் சேர்ந்தது தான், எல்லாம் என்னப்பன் ஈசன் செயல்,ஓம் நமசிவாய.

    • @gopinath7983
      @gopinath7983 2 роки тому +11

      குறைந்த காற்றழுத்தம் காரணமாக தான் உங்கள் அப்பா இறந்தார். இங்கு போகாமல் இருந்திருந்தால் இன்னேரம் உயிரோடு அவர் உங்களுடன் இருந்திருப்பார்.

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 2 роки тому +1

      Sarvamum sivan asset tha,we are Time passers...😊

    • @pushpamcmohan1511
      @pushpamcmohan1511 2 роки тому

      0

    • @naga2103
      @naga2103 Рік тому +43

      @@gopinath7983 அறிவியல் காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அந்நேரத்தில் குறிப்பாக அவ்விடத்தில் உயிர் பிரிவது தெய்வச் செயலால் மட்டுமே...

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +23

      உண்மையில் உங்கள் தந்தை ஒரு பாக்கியவான் யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு

  • @baskkaransada8277
    @baskkaransada8277 2 роки тому +10

    மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய் சுடரே எஞ்ஞானமில்லாதேன் இன்ப பெருமானே
    ஐஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே .......
    🙏🙏🙏🙏🙏🙏 நமச்சிவாயம்🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪👍👍👍👍👍👍

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 2 роки тому +7

    Wow mam👏👏👏💚💚💚💚🙏👍...what a spritctual speech 💚💚💚💚💚.....om nama sivaya 🙏🙏🙏🙏🙏🌷💚💚💚

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 Рік тому +1

    அக்கா உங்கலை இவ்வளவு நாளா கமெடியாக பார்த்து சந்தோஷப்பட்ட எங்களுக்கு; இப்பொழது ஆன்மீக வாதியாக பார்த்து சந்தோஷப்படுகிறோம். நன்றியுடன்

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Рік тому +2

    2013 ல் நடந்த வெள்ள பெருக்கு வந்தது,
    ஆனா இதே கேதார்நாத்தில் கோவில் மிக அருகே இரவு தங்கி இருந்தேன் 2010 அன்று இரவு இதே நீகழ்வு எனக்கு கணவாக வந்தது ,அந்த கோரநிகழ்வு கணவாக கண்ட காட்சியால் மனம் அதிர்ச்சியாகி முழிப்புவந்தது,பின் அதிர்ச்சி காரணமாக மூச்சுதிணறல் வந்தது,முதல்உதவி வழங்கபட்டது,பீன் 2013 நான் கணவில் கண்ட காட்சியை அப்படியே செய்தி பார்த்து மிக மனவேதனை அடைந்தேன்,எதுவும் காரணமின்றி நடக்காதே?
    எல்லாம் அவனின்றி எதுவும் இல்லையே?சிவ சிவ🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivanmagal
    @sivanmagal 2 роки тому +36

    Ellam siva mayam 🙏 🔥

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 Рік тому +13

    அம்மா நீங்கள் நல்ல நடிகை தான் தவறு சொல்லவில்லை
    ஆனால் இப்போது தான் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கின்றது இறைவழியில் உங்கள் பயணம் மட்டும் அழகாக இல்லை நீங்கள் செய்யும் தொண்டும் அழகாக இருக்கிறது, உங்களுடன் பயணிக்க இயலவில்லை என்ற வருத்தம் தான் எனக்கு
    நன்றி வணக்கம் அம்மா

  • @GRTArtland
    @GRTArtland 2 роки тому +36

    Only called and gifted good souls can go to these places 🙏🙏 Sivoham

  • @ambikarangaswamy3357
    @ambikarangaswamy3357 2 роки тому +263

    ஓம் நமசிவாய அவனின் றி ஒரு அணுவும் அசையாது 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @muthumari9695
    @muthumari9695 2 роки тому +9

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 3 місяці тому

    நன்றி
    சகோதரிகளே
    சிவனருள் என்றும் உங்களுடன் நிலைக்கட்டும்
    ஒம் நமசிவாய

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Рік тому

    இந்த காணொளி மூலம் கேதார்நாத் ஆலயத்தை இலவசமாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 2 роки тому +20

    Dheivatha minjiya shakthi indha ulagathil illai. Avanindri oru anuvum asaiyadhu. Ooomm nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @lillyganesh2956
    @lillyganesh2956 Рік тому

    சிவன் அருள் என்பது முற்றிலும் உண்மை இதை காட்டியவர்கள் ரொம்ப நன்றி உங்கள் ஆன்மீக பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @ArulArul-qq9hs
    @ArulArul-qq9hs Рік тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Goodie477
    @Goodie477 2 роки тому +4

    ஓம் நமசிவாய 🙏🙏🙏😇

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 9 місяців тому

    எல்லாம் என் சிவமயமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @jayambalu79
    @jayambalu79 Рік тому +11

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @user-ve2ze3ff9q
    @user-ve2ze3ff9q Рік тому +1

    ஒம் நமசிவாய போற்றி போற்றி

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 11 місяців тому +1

    மக்களுக்கு திவார்னை காட்டும் சிவன் தொண்டன் காப்பாற்றிய சிவனே போற்றி போற்றி

  • @thulasiram999
    @thulasiram999 2 роки тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் விநாயகா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @gomslifestyle3109
    @gomslifestyle3109 10 місяців тому

    வணக்கம் அம்மா அருமை அருமை அம்மா உங்க சேனல் எல்லா வீடியோவும் பார்த்து விட்டேன் ரொம்பவும் கொடுத்து வச்சி இருக்கிங்க இந்த மாதிரி தரிசனம் கிடைக்க.. உங்கள் ள நாங்களும் அப்படி யே நேரில் சென்று பார்த்தது போல இருக்கு ரொம்பவும் நன்றி லலிதாமேடம் உங்க இரண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊🎉🎉❤❤🍫🍫 வாழ்த்துக்கள் மேன் மேல உங்க சேனல்‌வளரனும்🙏🏻☺️🙏

  • @ponmozhid6934
    @ponmozhid6934 3 місяці тому

    Amma unga 2 per naladha sivan koila pathi innum therinjikira thanku so much ...om nama shivaya...

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 2 роки тому +155

    அருமையான பதிவு சகோதரிகள்லா 💫

  • @iNDIAN-bj9hl
    @iNDIAN-bj9hl 2 роки тому +10

    Very happy to hear your posting sarala madam.
    Pl keep on posting all spiritual related information 🙏

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 Рік тому +3

    OM NAMAH SHIVAYA..BLESS US FATHER PLEASE.. Thank u madam

  • @carlosverapan2253
    @carlosverapan2253 2 роки тому +33

    Super vlog Sisters. Keep up your good work in Tamil. Thanks

  • @mykidsversion9776
    @mykidsversion9776 2 роки тому +1

    Super two Amma naagalam video valiyaga sivani pakka vaithatha thanks

  • @ushas5437
    @ushas5437 3 місяці тому +1

    என் கணவர் அந்த வெள்ளம் வந்தபோது
    "ஓம் பர்வத்" தரிசனம் காண யாத்திரையில் இருந்தார்..வெள்ளத்தில் தப்பித்து இறையருளால் மீண்டு(ம்) வீடு வந்து சேர்ந்தார்..

  • @sumathin9551
    @sumathin9551 2 роки тому

    Amazing. Tat is gods power. Om Namah shivaya

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Рік тому

    எல்லாம் சிவமயம். நமசிவாயம் வாழ்க, நாதன் தாள்வாழ்க.

  • @sathishkv5531
    @sathishkv5531 2 роки тому +1

    அருமை அருமை.ungal இருவருக் kum en nandri

  • @user-jn6sh5ji4j
    @user-jn6sh5ji4j 2 роки тому +1

    இப்படி அனைவரையும் காப்பற்ற வேண்டும்...

  • @TPK301
    @TPK301 Рік тому +1

    Om namashivaya pottri🙏💟 🌼🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🙏🏻🌼🌸🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @laksmiranganathan9293
    @laksmiranganathan9293 Рік тому +1

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangamuniyandik263
    @thangamuniyandik263 3 місяці тому +1

    எங்க ஊர் சதுரகிரி மலைக்கு வாங்க விருதுநகர் மாவட்டம் வத்ராயிப்பு

  • @omnamasivaya2339
    @omnamasivaya2339 Рік тому

    ஓம் நமசிவாய எதிரி மகாத் அப்பனேஸ்வரா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அனைவரும் நன்றாக நல்லபடியாக நமசிவாய ஓம் நமசிவாய

  • @DDVLOGSORIGINAL.64
    @DDVLOGSORIGINAL.64 2 роки тому +26

    Neenga sollum pothe ennaku pullarikuthu🙏🙏🙏

  • @kailasam6176
    @kailasam6176 2 роки тому +3

    கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது!

  • @indianjaihind9098
    @indianjaihind9098 Рік тому +2

    ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @raghuramantk6501
    @raghuramantk6501 2 роки тому +2

    Keep it up Kovai Sarala sis.
    Great regious service for devotees.

  • @parimalasukumaran8368
    @parimalasukumaran8368 Рік тому

    தென்னாடுடைய சிவனே போற்றி
    ஹர ஹர மகாதேவா 🙏🌹🌺🙏

  • @balajisrinath2923
    @balajisrinath2923 2 роки тому +1

    More shivalayas video send me amma.god is great my lord Shiva is great Great great......

  • @jpraj1091
    @jpraj1091 2 роки тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @kavithaanandharajan5381
    @kavithaanandharajan5381 2 роки тому +2

    Thanks for sharing rare information about appa shiva is really good. 🌟🌟🌟🌟🌟

  • @roshinimohan5665
    @roshinimohan5665 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ🙏🙏🙏

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Рік тому +1

    Om nama sivaya guruve saranam 🙏😇🔥

  • @bkgshorts1914
    @bkgshorts1914 Рік тому

    ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம ஓம் சிவாயநம 💐💐💐👑👑👑🙏🙏🙏❤❤❤

  • @sangeethasahana8013
    @sangeethasahana8013 Рік тому

    Valuable information it happened in kaliyugam

  • @abi.m.k2412
    @abi.m.k2412 2 роки тому +1

    எல்லாம் சிவமயம் 📿ஓம் நமசிவாய 📿🧎🏻‍♀️

  • @flavourmore7226
    @flavourmore7226 Рік тому

    ஓம் நமசிவாய 🙏. எல்லாம் சிவமயம்.

  • @Mari-xr5to
    @Mari-xr5to Рік тому +3

    ஓம் நமோ சிவாய

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 2 роки тому

    ஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @srilakshmiartsthiru5482
    @srilakshmiartsthiru5482 2 роки тому +6

    Om Namasivaya

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 роки тому +1

    Om namah Shivaya.🙏🙏🙏🙏🙏

  • @abithaabitha736
    @abithaabitha736 2 роки тому +2

    ஓம் நமசிவாய போற்றி

  • @ananthia1663
    @ananthia1663 11 місяців тому

    ஓம் நமோ சிவாய போற்றி போற்றி போற்றி அருள் புரிவாயே

  • @shivasundari4152
    @shivasundari4152 Рік тому +1

    Ellam Esan Arul✨🙏🙏🙏✨

  • @sakthisakthii8030
    @sakthisakthii8030 Рік тому +1

    Shivay Om namah Shivay

  • @ettiammalmahavishnu4461
    @ettiammalmahavishnu4461 Рік тому +1

    Om namashivaya namaga ❤️🤝❤️🤝🙏🙏

  • @gaayathriparvathalakshmi9118
    @gaayathriparvathalakshmi9118 5 місяців тому +1

    அப்பா❤❤🙏🙏🙏🙏

  • @massmani4949
    @massmani4949 2 роки тому

    ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @Mayil3329
    @Mayil3329 Рік тому +1

    ஓம்நமசிவாய

  • @mbat5303
    @mbat5303 2 роки тому +3

    சிவன் என்பவர் ஓரிறை கொள்கை கொண்ட ஆதி காலத்து ஒரு நல்ல மனிதர். அவர் இறைதூதராகவும் இருந்து இருக்கலாம். அப்படிப்பட்ட அந்த நல்ல மனிதரை பிற்காலத்தில் வாழ்ந்த மக்கள் அவரை வணங்கி கடவுளாக மாற்றி விட்டார்கள். இறைவன் படைத்த படைப்புகளை வணங்குவதை நிறுத்தி விட்டு நம்மை படைத்த இறைவனையே நாம் வணங்குவோம்.
    எல்லா புகழும் இறைவனுக்கே

    • @ns_boyang
      @ns_boyang Рік тому

      தங்கள் புரிதல் தவறானது. உருவமற்ற ஏக இறைவனால் ஏன் பல உருவங்களில் வர முடியாதா?

    • @mbat5303
      @mbat5303 Рік тому

      @@ns_boyang பல உருவங்களில் வர வேண்டிய தேவை இறைவனைக்கு கிடையாது சகோ. அவன் பேரண்டத்தை ஆளுபவன். அவனுக்கு நாம் அனைவரும் அடிமைகள். நமக்கு புத்தி சொல்ல நம்மிலிருந்தே ஒரு ஆளை தூதராக அனுப்பி நம்மை நல்லவழிபடுத்த வேதங்களையும் இறைதூதர்களிடம் கொடுத்து அனுப்பி உள்ளான். இந்த பூமிக்கு வருவது இறைவனின் தகுதிக்கு உகந்தது அல்ல. இந்த பூமியை அவன் தன்னுடைய படைப்பினங்கள் வாழவே படைத்துள்ளான். அவனுடைய சிம்மாசனம் இந்த பேரண்டத்திற்கு அப்பால் உள்ளது. அதுவே அவனுக்கு உகந்த இடம். இறைதூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே நபி முகமது( சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) ஆவார்கள். நாமெல்லாம் ஆதமின் குழந்தைகள். இது சத்தியமான உண்மை

  • @punithewathy7997
    @punithewathy7997 Рік тому

    ❤❤❤❤ thank you for sheare sister's🙏 i m from malaysia

  • @krishgokul31
    @krishgokul31 Рік тому +1

    சிவ
    சிவ
    சிவாய நம

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo Рік тому +1

    Om namah shivaya Om sakthi

  • @mylifewithsaibyuthay7157
    @mylifewithsaibyuthay7157 10 місяців тому +1

    Oh so great neenga really

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 2 роки тому +4

    கடவுள் இருப்பது உண்மை சத்தியம்

  • @rishwarya2340
    @rishwarya2340 2 роки тому

    ஓம் நமசிவாய போற்றி 🙏 நான் போகும் வழிக்கு உம் நினைவே துணை 🙏🙇🏼‍♀️

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vinog4803
    @vinog4803 2 роки тому +1

    Om namachivaya potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nivethaalagesan2099
    @nivethaalagesan2099 2 роки тому +1

    Omshivayanama🙏🙏🙏🙏🙏🙏🙏Thiruchittrampalam

  • @subavaradharaj9332
    @subavaradharaj9332 Рік тому +1

    Om nama shivaya🌺🌺🌺🙏

  • @madasamys6984
    @madasamys6984 Місяць тому

    சிவ சிவா சிவநேபோற்றி போற்றி 🙏🙏🙏

  • @suriyasuriya7518
    @suriyasuriya7518 Рік тому +2

    ஓம் நமசிவாய நமக

  • @jagankavijagankavi6126
    @jagankavijagankavi6126 Рік тому

    Neega anupura video all super mam 🙏🙏🌹🌹🌹

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 роки тому +5

    அவனருளாலே அனைத்தும் நிகழும் ! அவனன்றி ஓர் அணுவும் அசையாது !! ஓம் நமசிவாய ஓம் !!

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 2 роки тому

    Mesmerizing..no words Madams.....feels like traveling with you... Prayers for you. Hare Krishna Hare Rama.. God bless you

  • @Kasatrends4321
    @Kasatrends4321 2 роки тому +1

    Thank you for sharing sisters. Om Namashivaya

  • @sasis8609
    @sasis8609 Рік тому

    ஒம்சிவயாபேற்றி

  • @manjubhargavi921
    @manjubhargavi921 Рік тому

    Thank you so much mam about this yatra u showing in UA-cam . 🙏🙏

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 2 роки тому

    Nangala nerla poi pettra mathiri iruku Amma 🙏🙏🌹🌹💐💐👍👍👌annaithu pathuvugalum wonderful OM NAMACHIVAYA,OM NAMACHIVAYA 🌹🌹🙏🙏

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 Рік тому

    Om Namasivaya... En Appanin Arul Alappariyathu... 🙏🙏🙏🙏🙏

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 2 роки тому

    நல்ல கதை.

  • @lakshmidevi2622
    @lakshmidevi2622 3 місяці тому

    Om namah sivaya 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @nehayazhini6607
    @nehayazhini6607 2 роки тому +1

    ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏

  • @msnathan6822
    @msnathan6822 Рік тому +1

    Om nama sivaya om🙏🙏🙏

  • @selvaraja2180
    @selvaraja2180 Рік тому +1

    🙏 Om namashivaya 🙏

  • @devis1005
    @devis1005 Рік тому

    ஓம்நமசிவாய. ‌‌ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 2 роки тому

    சிவன் அருள் அருமை பார்க்க பார்க்க பரவசம் ஓம் நமசிவாய வாழ்க