பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு.. தாயாரை முதலில் பார்க்க வேண்டுமா? Prof. Venkatakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Click to Watch more Prof Venkatakrishnan videos - • Prof Venkatakrishnan
    பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு.. தாயாரை முதலில் பார்க்க வேண்டுமா? Prof. Venkatakrishnan
    #hindusm #hinduismfacts #agamam #Vzhipadu #temple #perumal #devotionalfacts
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 37

  • @veerasamyrd5881
    @veerasamyrd5881 2 роки тому +5

    மதிப்பிற்குரிய வைஷ்ணவ பேராசிரியர் அய்யா அவர்களுக்கு, நமஸ்காரம். சரணம்.

  • @rathikarathika5976
    @rathikarathika5976 Місяць тому

    நன்றி ஐயா

  • @pondurai.r4138
    @pondurai.r4138 2 роки тому +4

    ஓம் நமோ நாராயணா

  • @vidyabalaji1704
    @vidyabalaji1704 2 роки тому +13

    பெருமாள் கருணையே வடிவானவர். அவருக்கு ஒரு போதும் கோபம் வராது. அவர் பக்தியை மட்டுமே பார்த்து அருள் புரிகிறார். அதனால் தான் இன்னும் மக்கள் பிழைத்திருக்கிறார்கள்

  • @rajagopalek9175
    @rajagopalek9175 2 роки тому +10

    திருப்பதி செல்லும் பொழுது முதலில் திருச்சானூர் சென்று அலுமேலுமங்கை தாயாரை தரிசனம் செய்த பிறகு தான் திருவேண்கடமுடையானை தரிசிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். காரணம் தாயாரை தரிசித்துவிட்டு சென்றால் பொருட் செல்வம் அளிப்பார் என்றும் அதை நாம் திருமலையில் ஹுண்டியில் செலுத்தி தீராகடனில் உள்ள பெருமாளின் கடன் தீர்க்க பங்களிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இதை கூறினால் அவர் கடன் தீர்க்க உன் உதவியை நாடுபவர் நீ கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி கொடு பெருமாளே என்று வேண்டுவது கேலிக்கூத்தாக உள்ளதென்று சிலர் கிண்டலடிக்கிறானுங்க. ஒன்றும் புரியவில்லை. இது உண்மையா? கட்டுகதையா? விவரம் தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்.
    நான் மாதம் இருமுறை செல்பவன். எவன் என்ன சொன்னாலும் தவறாமல் செல்வேன்.
    கோவிந்தா..கோவிந்தா..
    நமோ வேங்கடேசாய நமஹ:

    • @karthikeyannb9697
      @karthikeyannb9697 2 роки тому

      பெருமாள் கடன் பட்டவர் என்பதை மறந்துவிட்டு நீங்கள் செய்ய வேண்டியது பெருமாளுக்கு செய்யுங்கள். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

    • @rajagopalek9175
      @rajagopalek9175 2 роки тому +9

      @@karthikeyannb9697 நன்றி..கண்டிப்பாக திருவேங்கடவன் மீது நான் கொண்டுள்ள பற்று தீவிரமானது. இருப்பினும் நான் கேள்விபட்டதில் சிறிதேனும் உண்மை உள்ளதா என அறிய ஆவல். அதற்க்கும் எம்பெருமானின் மீது நான் வைத்துள்ள பக்திக்கும் தொடர்பில்லை.
      ஓம் நமோ வேங்கடேசாய...
      கொரோனா உச்சத்தில் இருந்த பொழுது துணிந்து சென்றேன்.10.05.2021 அன்று. அன்று திருமலையில் வெரும் 110 பேர் மட்டுமே. அதுவும் உள்ளூர் மற்றும் கோவில் ஊழியர் குடும்பங்கள். TN & AP full lock down. CM stalin swearing in on 07.05.2021. ஒரு பன்னுகூட கிடைக்கவில்லை. ஏகப்பட்ட போலீஸ் கெடுபிடி. E-pass இல்லை. ஆயினும் போலீஸ் எங்களை ஏதும் கேட்கவே இல்லை. எல்லாம் பெருமாள் செயல். ஆனால் சார் வரும் லட்டு வாங்கிட்டு வாங்க என்று போலீஸ் அன்போடு கேட்க 15 extra laddu வாங்கி அனைத்து போலீஸ் செக் போஸ்ட்களிலும் கொடுத்தோம். பெருமாள் சந்நிதியில் எவருமே இல்லை. அங்கே மூலையில் பயந்து (corona) நடுங்கி நின்று கொண்டிருந்த ஊழியர் அடுத்தவர் எவரேனும் வரும் வரையில் நில்லுங்கள் என்றார். 25 நிமிடம் தரிசனம் என் வாழ்நாளில் பெரும்பாக்கியம். இன்று வரை என்னை பாதுகாத்துவருகிறான் எம்பெருமான்.

    • @Unique04
      @Unique04 Рік тому

      Good bro

    • @Unique04
      @Unique04 Рік тому

      I'm Chennai where are you

  • @thishyar5663
    @thishyar5663 Рік тому +1

    Om Namo Narayanaye Namaha

  • @gopinathrao5424
    @gopinathrao5424 2 роки тому +2

    Om Srinevasa Perumal namaha ,💐 💐 💐

  • @birmadass1235
    @birmadass1235 5 місяців тому

    Adiyen Namaskaram

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Рік тому

    ஓம் நமோ நாராயணாய

  • @mahendranrak5412
    @mahendranrak5412 Рік тому

    Iyya thiruvadi saranam, om namo Narayana.

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 2 роки тому

    மிக்க நன்றி

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 2 роки тому +1

    Om Namo Narayanaya 💐🎊🌸🌺🙏🙏🙏🙏🙏

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 2 роки тому

    Very good explanation.

  • @reghungl2352
    @reghungl2352 2 роки тому

    Thayar thiruvadigale saranam

  • @vasudevan5657
    @vasudevan5657 Рік тому

    Om namo Narayana 🙏

  • @mahendranrak5412
    @mahendranrak5412 Рік тому

    Om namo Narayana namaste

  • @umaramesh4669
    @umaramesh4669 2 роки тому

    🤗Namaskaram 👏

  • @devikadevi1746
    @devikadevi1746 2 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @reghungl2352
    @reghungl2352 2 роки тому

    Govinda govinda

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaramesh6215
    @vijayaramesh6215 2 роки тому +1

    👌👌🙏🙏🙏

  • @gopinathrao5424
    @gopinathrao5424 2 роки тому +2

    Aathi lashkmi ye name ha 💐💐💐

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 роки тому +2

    திருமலை, ஶ்ரீரங்கம் போன்ற கோவில்களில் பெருமாளை 1/2 நிமிடம் கூட பார்க்க விடுவதில்லை, கால் கடுக்க நின்ற போதும். அப்படி இருக்க , பெருமாள் உள் தாயாரை இங்கே காண்பது?

  • @Raja-e6m
    @Raja-e6m 2 роки тому

    Vainavargalai vadakalai thenkalai sandaiyai kancheepuraththil undaakinavar ivarthaan.

  • @சிவகாமியின்செல்வன்

    😂😂😂😂😂 வைணவம் கலி தோற்றம்

  • @2011var
    @2011var 2 роки тому +1

    This person is Thenkkalai and his mortal enemy is Vadakallai and vice versa. This guy does not have an iota of Brahmin behaviour and he is a Brahmin caste person. These guys are just glib talkers and nothing else.

    • @thirukottinambi4969
      @thirukottinambi4969 2 роки тому

      Don't talk rubbish without knowing the truth..

    • @2011var
      @2011var 2 роки тому

      @@thirukottinambi4969 The feeling is mutual. BTW, Thenkkalai do not recognize and celebrate Vedanta Desikar and Vadakkalai dont recognize and celebrate Manavala Maamunigal. I know how it works in Parathasarathy temple, not even one Vadakalai Iyengar is allowed in the Koshti and likewise in Vadakalai temples, not even one Thenkallai is allowed. BTW, just because caste Brahmin retain the word "Brahmin" caste does not mean they are Brahmin by Varna. I know both Vadagalai and Thengalai caste Brahmin, they way they dress and how they behave and what they eat. Diametrically opposite as to what is stated in scriptures.

  • @mperiyasamy8024
    @mperiyasamy8024 2 роки тому

    🙏

  • @ranganathanranganathan357
    @ranganathanranganathan357 2 роки тому

    🙏🙏🙏🙏🙏