பெருமாள் கோவிலுக்குள் என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும் | பாவங்களை விரட்டும் சக்கரத்தாழ்வார் Dr. Venkatesh

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Click to watch more ஸ்ரீ உ வே வேங்கடேஷ் Content - • Dr. U Ve Venkatesh
    பெருமாள் கோவிலுக்குள் என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும் | பாவங்களை விரட்டும் சக்கரத்தாழ்வார் Dr. Venkatesh | ஸ்ரீ உ வே வேங்கடேஷ்
    #perumal #spritual #spiritualawakening #spiritualdiscourses
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 193

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Місяць тому +1

    அடியேன்நமஸ்காரன்

  • @madras2quare
    @madras2quare Рік тому +64

    நமஸ்காரம் சுவாமி! வயதில் சிறியவராயினும் உங்கள் நாராயணன் பக்திக்கும் உங்கள் அறிவுக்கும் என் தாழ்மையான நமஸ்காரம். நமஸ்காரம்.

  • @chitravn6033
    @chitravn6033 Місяць тому

    ஸ்வாமி அடியேன் 🙏
    தாங்கள் கூறுவது போல நான் எங்கள் ஆத்தில் பெருமாளை சேவிக்கும் போது ஸ்தோத்திரம் தினமும் சொல்லும் முன் பின் ஸ்ரீ ரங்கம் திருமவை கச்சி திருவஹிந்திபுரம் காட்டழகிய சிங்கர் கோதா நாச்சியார் என்று எல்லா பிராட்டி பெருமாள் திருநாமங்கள் சொல்வதையும் ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹா
    ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருவடிகள் சரணம் ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகள் சரணம் சொல்லி தான் சேவிப்பேன்
    அது போல கருட பகவான் ஸ்லோகம் காயத்ரி மந்திரம் சேஷனருக்கு விஷ்வக் சேனர் என்று எனக்கு தெரிந்த சில ஸ்தோத்ரம் சொல்வைன்🙏🙏
    தங்கள் அனுக்ரஹத்திற்கு நன்றி 🙏🙏

  • @amurthavalliamurthavalli4192
    @amurthavalliamurthavalli4192 Рік тому +6

    அடியேனின் பல கோடி நமஸ்காரம்.

  • @kasthurimanohar9698
    @kasthurimanohar9698 Рік тому +10

    நமஸ்காரம் பெருமாள் கோவில் சென்று வந்தது போல் இருந்தது ஸ்லோகம் அனைத்தும் நன்றிகள் மாமா நமஸ்காரம் 🙏🙏🙏🙏👏👏👏

  • @NG-pm5rg
    @NG-pm5rg Рік тому +10

    தெய்வீகமாக இருந்தது. பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. ஓம் நமோ நாராயணா.

  • @gurumoorthy39
    @gurumoorthy39 Рік тому +4

    நமஸ்காரம் சுவாமிஜி இதுவரை கேட்டிராத விஷயங்கள். இந்த காணொளியை கானவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் குறிப்பு எடுத்துக் கொண்டேன் என் சந்தாதிகளுக்கு வழிகாட்டியாய் இருக்க. மிக்க நன்றி Dr. சுவாமிஜி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому +7

    ஶ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏 அடியேன் ராமானுஜதாசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uppiliappan1833
    @uppiliappan1833 Рік тому +5

    மிக சிறந்த உபன்யாசம்

  • @lallimohan515
    @lallimohan515 Рік тому +13

    அருமையாக இருந்தது ஐயா! நீங்கள் நீடூஷி வாழவேண்டும். 🙏🙏🙏🙏🙏👋

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 Рік тому +3

    தங்களின் திருமாளின் பக்தியுடன் கூடிய உரைகளை கேட்டு, கண்களில் பக்தியென்னும் ஊற்றால் ஏற்பட்ட வெள்ளம் பெருக கேட்டு ஆனந்தமடைந்தேன்... எல்லாம் ஸ்லோகங்களும் ஸ்கிரீன் ஸாட் எடுத்துள்ளேன் தாங்களறியபடியே மனபாடம் செய்துக்கொண்டு பின்பற்றுவேன் . அடியேன் ராமானுஜ தாசன்.திருமாள் திருவடியே சரணம்.ஏகாதசி தோரும் பெருமாள் சன்னிதானம் சென்றுவருவதை வழக்காமாக கொண்டுள்ளேன் கடந்த 6வருடங்களாக.அடியேனுக்கு இந்த பதிவு மிக்க பயன்னுள்ளதாக அருளியதற்கு மிக்கநன்றி ஸ்வாமி...வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டுகாலங்கள்.

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 Рік тому +11

    நமஸ்காரம். திருக்கோவிலுக்கு போகும் பொழுது , வழிபடும் முறை, மற்றும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் பற்றி சிறப்பாக எடுத்து சொன்னீர்கள். நன்றி, வணக்கம்.

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC 2 місяці тому

      Dr Sab Thank u for promoting the sweet Samaveda In Garud hagwan Sannithi I say Pakshi Raja

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +11

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Рік тому +12

    நமஸ்காரம் ஸ்வாமி சரணம் சரணம் வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Рік тому +2

    Maha Arputham Swami. Adiyargalukkku niraiya perukku theriyathu Swami. Nal vazhi kattinirgal Swami.slogam solli atharkku arputhama vilakkam koduthu sonnirgal Swami. Thangalukkku Kodi punniyam Swami. Thangal Thiruvadigalukku pallandu pallandu Swami. Thanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 Рік тому +13

    உள்ளம் உருகுதையா. பெருமாளின் பெருமையை..பேசும்போது.. நமஸ்காரம்...

  • @rijiatchaya5070
    @rijiatchaya5070 Рік тому +3

    சிறப்பு, மிகச்சிறந்த, simple உபன்யாசம்..

  • @shanthin4297
    @shanthin4297 Рік тому +5

    அருமையான தகவல்.மிக்க நன்றி ஸ்வாமின்

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 Рік тому +6

    Namaskaram Swamiji 🌿🪴🍎🙇🏼‍♂️.
    Sri Andal Thiruvadigale Saranam 🍎🌿🙏🏻🙏🏻🙇🏼‍♂️.

  • @shanmugapriyasr3987
    @shanmugapriyasr3987 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா இத்தனை நாட்களாக ஏதோவொரு முறையில் கோவிலை சுற்றி வந்தோம் . இப்போது தான் சரியான முறை தெரிந்து உள்ளது.

  • @vedanarayanan654
    @vedanarayanan654 Рік тому +2

    Pramadham

  • @sumathinatarajan9369
    @sumathinatarajan9369 5 місяців тому +3

    பெருமாள் எதிரே அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி வழிபடலாமா

  • @sakthiyarajm409
    @sakthiyarajm409 Місяць тому

    கோடான கோடி நன்றிகள் சுவாமிகளுக்கு🙏🙏🙏 வேதத்தின் சாரம் போல திருகோயிலில் பகவானின் "நாம" சாரத்தை அருமையாக விளக்கி விட்டீர்கள்...அடியேன் தாசன்...🙏🙏🙏

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Рік тому +2

    Thank you so much.

  • @gnanamg18
    @gnanamg18 Рік тому +10

    என்ன சொல்ல முடியும், முடியல எல்லாம் இருக்கட்டும்.ஸ்வாமி வெங்கடேஷ் நெறய சொன்னாரேனு நெனக்காம இருக்க முடியாது.

  • @seshadrik1
    @seshadrik1 Рік тому +6

    அருமை, ஸ்வாமி.மிக்க நன்றி.

  • @venkatdhya
    @venkatdhya Рік тому +2

    Thank you Swami

  • @ranganathan4286
    @ranganathan4286 5 днів тому

    OM NAMO NARAYANAYAA SRI GURUJI SARANAM

  • @amirthap1910
    @amirthap1910 Рік тому +1

    நன்றி நன்றி குருஷி

  • @VasumathyKumar
    @VasumathyKumar 2 місяці тому

    Swami ketka ketka kangalil neer varugiradhu Swami omnamo Narayana thiruvadigalae saranam

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +3

    நன்றி. நமஸ்காரம்.

  • @SangarNandhini
    @SangarNandhini Рік тому +1

    Thank you so much Anna clear explanation Thanks a lot.

  • @amdhapalavasam3502
    @amdhapalavasam3502 Рік тому +1

    சுவாமி வணங்கி vallthukiren

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 Рік тому +1

    Arumal

  • @velmani4776
    @velmani4776 Рік тому +1

    Swami miga arputham

  • @annamnatarajan7159
    @annamnatarajan7159 Рік тому +1

    Super Sami அருமையான பதிவு

  • @AlameluR.
    @AlameluR. 2 місяці тому +1

    🙏🏻

  • @punithavathisureshkumar6106

    Pranam 🙏👍

  • @krishnankannan3569
    @krishnankannan3569 Рік тому +1

    Adiyean Dassan Swamy
    Sevichukrean Swamy
    Ashirvatham Vangikrean Swamy
    Ungal Thiruvadigalai Sevichukrean Swamy🙏🙏🙏
    Srimatey Ramanujaya Namaha
    Adiyean Ramanuja Dassan
    🙏🙏🙏

  • @AKK13787
    @AKK13787 Рік тому +1

    Super thanks

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Рік тому +3

    Thank you Dr.venkatesh

  • @vsuresh58
    @vsuresh58 Рік тому +7

    Thanks for this nice piece

  • @vedavalli1820
    @vedavalli1820 Рік тому

    ஐயா தங்களுக்கு மிகவும் க்ஷேமம் உண்டாகட்டும். பல நாட்களாக கோயிலுக்குப் போகும் போது சில சமயம் மெஷினாட்டம் சுத்தறோமோன்று தோணும். அடியேனின் மனத்தில் எழுந்த ஐயத்தை மிகவும் சீராக எளிமையாக சமிஸ்க்ருதம் மற்றும் தமிழிலும் ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களைப் பாடச் சொல்லிக் கொடுத்த உங்கள் விளக்கவுரை ஒரு பொக்கிஷம்!!! போற்றிப் பணிகிறேன்.🙏🙏🙏🙏

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 2 місяці тому

    Dr Sab Thank u for promoting the sweet Samaveda In Garud hagwan Sannithi I say Pakshi Raja

  • @sitaramans8537
    @sitaramans8537 Рік тому +3

    Sri Thaayaar & Sri Perumal's parama anugraham always will be with you guruji...

  • @meerabaigiri5621
    @meerabaigiri5621 Рік тому +1

    Yep ulla kuraitheertha Adiyenukku Namaskaram

  • @bhuvaneswarikrishnakumar9673
    @bhuvaneswarikrishnakumar9673 2 місяці тому

    Nanre iya

  • @suresh83friends
    @suresh83friends Рік тому +7

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @vijayasathish3142
    @vijayasathish3142 Рік тому +1

    🙏 Namaskaram 🙏

  • @pandiaraj1190
    @pandiaraj1190 Рік тому +2

    very excellent!saranam saranam!
    ohm Narasimahya namah!
    Ohm Narayanaaya namah!
    Thank you Univers the Almighty!

  • @muthaiyamuthu7601
    @muthaiyamuthu7601 11 днів тому

    Very useful information

  • @gowripalaniselvam7014
    @gowripalaniselvam7014 5 днів тому

    Adiyen Ramanuja dhasanin panivana vankkam🙏

  • @vijayav1956
    @vijayav1956 Рік тому +2

    Excellent swamy, namaskaram , continue your service

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Рік тому +2

    Very informative speech and usefull

  • @mullaimullaikodi4078
    @mullaimullaikodi4078 Рік тому +2

    Thank u very much for valuable information

  • @DhanaLakshmi-hx6kr
    @DhanaLakshmi-hx6kr Рік тому +5

    Heartfelt Thanks Swamy.Speechless.Thank u soooooooo much for guiding us.May LORD NARAYANA BLESS YOU for your priceless Service.We are really blessed & gifted to listen to you.THANKS to GURU channel for making it happen🙏🙏🙏

  • @Rajeeakumar
    @Rajeeakumar Рік тому +6

    சிறப்பு சிறப்பு!
    ஓம் நமோ நாராயணா

  • @ramarajveluchamy8676
    @ramarajveluchamy8676 Рік тому

    Super

  • @ramkumarthangavel8061
    @ramkumarthangavel8061 Рік тому +1

    மிக அருமை

  • @gnanamg18
    @gnanamg18 Рік тому +2

    அழகான இரகுகள், பறக்கும் அழகும் கருடனை பார்த்துக்கிட்டு இருக்கத் தோன்றும்.

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 Рік тому +1

    Arumaiana vilakkam stee rama rama rameti rame rame monograme sagaranamam dandlam ramanama varanane

  • @perumalveni7739
    @perumalveni7739 Рік тому +1

    Mikka nandri Krishna veni Ramanujan thasiyai

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Рік тому +1

    Arumai

  • @rajarajeshwarimurugesan862
    @rajarajeshwarimurugesan862 Рік тому +3

    மிகவும் நன்றி அய்யா

    • @rajarajeshwarimurugesan862
      @rajarajeshwarimurugesan862 Рік тому +2

      இது போன்ற பல பதிவுகள் தாருங்கள் அய்யா

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Рік тому +4

    Great true way to reside, for those who don't know how to read or write fluently in tamil, let alone to remember the way you explain how to great them in the temple.

  • @subashk7184
    @subashk7184 Рік тому +2

    Ashmath gurubyo namaha adiyen ramanuja dasan namaskaram Swamy

  • @sampathyacchan4747
    @sampathyacchan4747 2 місяці тому

    ಜೈ ಶ್ರೀಕೃಷ್ಣ🙏🙏

  • @sanjayviii-b907
    @sanjayviii-b907 9 місяців тому

    இதை கொடுக்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @skcark1
    @skcark1 Рік тому +6

    மிகவும் அருமை. ௐ நமோ நாராயணா!

  • @santhamanibalusamy5105
    @santhamanibalusamy5105 Рік тому

    எம் பெருமானை தரிசித்த புண்ணியம் பெற்றேன்

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 Рік тому

    அருமை யான பதிவு நன்றி உங்களது சேவை அனைத்து நன்றி

  • @umamaheswari3539
    @umamaheswari3539 Рік тому +5

    Well said sir 🙏🏻 Beautiful explanation of each slokam 🙏🏻 Expecting to tell about Aravamudhan 🙏🏻

  • @SrSrk98
    @SrSrk98 Рік тому +2

    Sree Gurubhyo namaha...excellent information...thank you

  • @velavelayudham6804
    @velavelayudham6804 Рік тому +1

    om Namo narayana potri om

  • @perumalveni7739
    @perumalveni7739 Рік тому +1

    Looks nandri Krishna veni Ramanujan thasiyai

  • @indramohan1761
    @indramohan1761 Рік тому +2

    Omsaramsuper

  • @srimathi5103
    @srimathi5103 Рік тому +1

    Excellent om namo Narayana sanam saranam

  • @sitaramans8537
    @sitaramans8537 Рік тому +2

    Namaskaram Swami...what a wonderful guidance to worship the temple...
    What a deep knowledge of our vaishnava sampradhayam...
    Your parents r s........o blessed to have such a wonderful son like u.
    We too blessed today to listen your words.
    Sri Permal & Yhaayaar's para anugraham always will be with u guruji.
    Daily morning in SHANKARA TV I used to listen your "Dhinan oru Dhivya Namam" program guruji.
    Dheergaayush bhava ....

  • @balajiad1150
    @balajiad1150 10 місяців тому

    நன்றி. பிரமாதமான விளக்கம் 💐

  • @ambikakalyanam7663
    @ambikakalyanam7663 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kidanand8892
    @kidanand8892 Рік тому +3

    Aidyen dhasan adiyenai nan sevika vendum ungalai yangu vandhu parpadhu adiyen dharisam kittuma
    Nan yanna solluvadhu yendre
    theriyavilai adiyenai nichayamaga sevika vendum😍😍😍🙏🙏🙏🙏

  • @vishnumec7147
    @vishnumec7147 Рік тому

    నారాయణ namam... Soldravarai.... నీంగా హ్యాపీయా irunga.... Narayana.... narayana...

  • @badripoondi5181
    @badripoondi5181 Рік тому +2

    super Swami, thank you so much.

  • @radhaparthasarthy1252
    @radhaparthasarthy1252 Рік тому +5

    Pranaams swamin 🙏 adiyen

  • @chitrakrishnamoorthy8068
    @chitrakrishnamoorthy8068 Рік тому

    Méga arumai ayya nandri solagam

  • @learningforever162
    @learningforever162 Рік тому

    🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @atmaveda
    @atmaveda Рік тому +1

    Hare Krishna 🙏🙏🙏

  • @r.sriharinii5755
    @r.sriharinii5755 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻அருமை

  • @mahalakshmim624
    @mahalakshmim624 Рік тому

    நன்றி அய்யா

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 Рік тому

    Om Namo Narayana.Adiyen Ramanuja thasi saranam.Nanri Nanri

  • @dhandapanim159
    @dhandapanim159 Рік тому

    Om Namo Narayanaya, Om Namo Bhahavathe Vasu Devaya.

  • @udayakumar8714
    @udayakumar8714 Рік тому

    Excellent speech sir , Great sir

  • @lathababu3107
    @lathababu3107 Рік тому

    ஸ்வாமி நமஸ்காரம்.. பெருமாள் கோவில் ஆண்டாள் நாச்சியார் அவர்களை மறந்தீரோ ஸ்வாமி.

  • @Sarvam_Vishnu_mayam
    @Sarvam_Vishnu_mayam Рік тому +1

    அடியேன் இராமானுஜதாசன் 🙏.

  • @hemalatha9189
    @hemalatha9189 Рік тому

    Arumai arumai ayya.Nameskaram

  • @anithadhamu5934
    @anithadhamu5934 Рік тому +1

    🙏🙏🙏🙏hare Krishna..hare rama

  • @kamalakannan8163
    @kamalakannan8163 Рік тому +2

    Nandri Swami 🙏🙏🙏🙏🙏

    • @vimaladesikan7267
      @vimaladesikan7267 Рік тому +1

      வணக்கம் ஸ்வாமி கோவிலுக்கு போகும்போது எப்படி வழிபட. வேண்டும் எந்த. ஸ்லோகம் சொல்லி வழிபட. வேண்டும் என்று சொன்னதற்கு.நன்றி. S.விமலா தேசிகன்

  • @bhuvaneswarir8589
    @bhuvaneswarir8589 Рік тому

    ஓம் நமோ நாரயணய நமஹ

  • @orkay2022
    @orkay2022 2 місяці тому

    Swamin!🙏nice explanation about temple entry and slokas to b chanted.
    With regard to garudazhwar shall v also chant this vainatheya sthothram?
    ஓம் தத் புருஷாய வித்மஹே ஸ்வர்ண ஹஸ்தாய தீமஹி
    தன்னோ கருடப்ரசோத யாத்
    எனவும் சொல்லலாமா? நான் கருடாழ்வார் செவிக்கும்போது இதைத்தான் சொல்லும் வழக்கம். அதனால் கேட்கிறேன் அடியேன்.🙏

  • @boxy6643
    @boxy6643 Рік тому

    ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏