சகோ. வெங்கடேசன் அவர்களின் அற்புத சாட்சி மற்றும் ஊழிய அனுபவம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2021
  • Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.in/contact-us/
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews
  • Розваги

КОМЕНТАРІ • 84

  • @mcjayageetha595
    @mcjayageetha595 3 роки тому +6

    தெளிவான அனுபவங்கள்
    சரியான சத்தியங்கள்
    தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @MSeenivasagan
    @MSeenivasagan 3 роки тому +19

    கர்த்தர் மேல் வைராக்கியம் உள்ள சகோதரன் வெங்கடேசன் அவர்களின் சாட்சி அநேகருக்கு தெரியப்படுத்தும்.. சாம் Brother அவர்களின் முயற்சி அருமை.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 3 роки тому +7

    கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக.கிறித்தவத்தில் உள்ள குறைபாடுகளைக் களையும் பணியை செய்யுங்கள்

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 3 роки тому +6

    உங்களுடைய அற்புதமான சாட்சி என்னை மிகவும் அசைத்து .தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை பார்க்கச்செய்தது.நன்றி சகோ.

  • @pandabuddy3055
    @pandabuddy3055 3 роки тому +11

    ஏசுவின் நாமம் வாழ்க கர்த்தருடைய நாமம் பரிசுத்த படுவதாக ஆமென்

  • @amuljayarani9088
    @amuljayarani9088 3 роки тому +7

    அண்ணா ஸ்தோத்திரம் சூப்பர் சூப்பர் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @krishnamoorthy8534
    @krishnamoorthy8534 3 роки тому +3

    Price the Lord
    Thanku Jesus🙏🙏🙏🙏🙏
    Glory to God
    Karthar vallavar
    Karthar vallavar
    Amen Amen Amen Amen🙏🙏🙏

  • @rajanebinezar2864
    @rajanebinezar2864 Рік тому +1

    சகோ. தங்களுடைய சாட்சியை குடும்பமாய் கேட்டோம்.
    . மிக மிக உள்ளதை தொடும் சாட்சி. "ஒருவன் என்னை பின்பற்ற விரும்பினால் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் என்னை பின்பற்றக்கடவன் " என்கிற கர்த்தரின் வார்த்தையை நீங்கள் கடைபிடிப்பது மிக மிக
    வரவேற்க்க தக்கது. கர்த்தர் விரும்புவது பெயர் மாற்றமல்லா, மாறாக *மனமாற்றமே* என்பதை தாங்கள் நிரூபித்து உள்ளீர்கள்.
    . ஆவிக்குரிய வாழ்க்கையில் இன்னும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற தங்களின் சாட்சி மிக மிக அற்புதமாய் அமைந்துள்ளது.
    கைவேலையில்லாத சர்வ வல்லவரின் நித்தியவீட்டில் இன்னும் அநேகர் பங்கடையச்செய்ய இந்த சாட்சி வழிநடத்தும் என்று நம்புகிறேன்.
    வே. ராஜன் எபிநேசர்
    பெருந்துறை,
    ஈரோடு, தமிழ்நாடு.
    அலைபேசி எண் 9486048367.

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 3 роки тому +4

    சகோதரர் வெங்கடேஸ் பிரதர் அவர்கள் கர்த்தருக்குள் நல்லா இருக்கனும். கர்த்தர் அவருக்கு இன்னும் விசேஷ ஞானத்தையும் அறிவையும் வெளிப்படுகளும் தந்தருலுவராக.

  • @tdarwin1697
    @tdarwin1697 3 роки тому +3

    அருமை அருமை சகோதரா 🙏🙏🙏

  • @paulezekiel6975
    @paulezekiel6975 3 роки тому +4

    Glory to God

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 2 роки тому +2

    God bless you brother. All glory to Jesus🙏🙏 u

  • @thanamveeran9847
    @thanamveeran9847 2 роки тому +1

    ரொம்பவும் நன்றி. AMEM AMEM AMEM🙏🙏🙏🙏🙏

  • @balamohanathas2833
    @balamohanathas2833 3 роки тому +8

    அருமையான ஜீவனுள்ள சாட்சி . தொடரட்டும் உங்கள் பணி . நன்றி ஆமேன் 🙏🙏🙏.

  • @nathanialnathanial2407
    @nathanialnathanial2407 3 роки тому +6

    Bro Venkatesh your witness iswonder full, Glory to God

  • @gnanaduraignanadurai6838
    @gnanaduraignanadurai6838 3 роки тому +3

    ஜீவனுள்ள சாட்சி ஆத்துமாவை ரட்சிக்கும் ஆமேன் ஆமேன்

  • @jesumalarkrishnananthan5698
    @jesumalarkrishnananthan5698 3 роки тому +2

    Praise the Lord amen amen hallelujah

  • @jacinthasr7648
    @jacinthasr7648 3 роки тому +5

    Praise the Lord Glory to God Thank you brother for your testimony I blessed by your testimony may God bless you with His wisdom and knowledge for His glory 🙏

  • @chandrank4904
    @chandrank4904 Рік тому +2

    Nice witness Bro. I also not changed my name but doing God's ministry Bible and Science proving God is superior than Science. May God bless. By K.Chandran

  • @yoursoulisprecious875
    @yoursoulisprecious875 3 роки тому +7

    I am so happy to see brother venkatesan and to hear his blessed testimony😇🙏I learned so many things from his debates..May God's name be Glorified👏👏👏

  • @shobaanomilan6151
    @shobaanomilan6151 3 роки тому +1

    Praise the lord,brother தங்களது videos பார்க்க கிடைத்த தருணங்களிற்காக இறைவனிற்கு நன்றிகள்..உங்களுடைய கருத்துக்களை நான் முழுமையாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்..நானும் இதே தேடலோடு இருப்பதால் இக்கருத்துக்கள் அதிக பிரயோஜனமாய் இருந்தது.. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, அவரை அறிந்திடாத மக்களிற்கு தெரியப்படுத்துவதே எனக்குள்ள வாஞ்சையம்,தேவையுமாகும்..உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்...வாழ்த்துகள்

    • @shobaanomilan6151
      @shobaanomilan6151 3 роки тому

      நான் இலங்கையிலிருந்து..

  • @kirusnaravjoysharon5028
    @kirusnaravjoysharon5028 3 роки тому +2

    கர்த்தருக்கே மகிமை b,r

  • @sureshthangamani2778
    @sureshthangamani2778 3 роки тому +2

    உங்கள் ஊழியம் தொடரட்டும்

  • @jacobsalavedu3925
    @jacobsalavedu3925 3 роки тому +9

    அருமையான சாட்சி வெற்றியாய் தொடரட்டும் உங்கள் ஊழியங்கள். ஆமென்.

  • @bmanoharan556
    @bmanoharan556 8 місяців тому

    God bless you abundantly guide you and guard you continuously.

  • @kjantony4045
    @kjantony4045 3 роки тому +2

    கர்த்தருக்கே மகிமை 🙏🙏

  • @r.s1505
    @r.s1505 3 роки тому +3

    உலகம்உண்டாகும்முன்னும்.நாள்உண்டாகும்முன்னும்.நான்உன்னைஅறிந்திருக்கிறேன்.நானேஉன்னைபேர்சொல்லிஅழைத்தேன்.நான்தேவன்.

  • @__arunagiripuram_yt
    @__arunagiripuram_yt 3 роки тому +2

    அருமை அருமை
    அருமையான சாட்சி

  • @rosewald1987
    @rosewald1987 3 роки тому +3

    Praise the Lord I love to hear bro.venketesh testimony,God bless you.

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +3

    God bless you brother

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 роки тому +2

    Thankyou brother for the Testimony..stay blessed

  • @msrenterprises4548
    @msrenterprises4548 3 роки тому +1

    Congrats
    Dear Sago
    God blessed U👌👌👌🌹🌹🌹🙏
    Velson

  • @almightyjesusrejoiceminist3395
    @almightyjesusrejoiceminist3395 3 роки тому +1

    Amen praise the lord

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 3 роки тому +1

    Brother good👍💯 God bless you❤👍

  • @srisigamala9608
    @srisigamala9608 3 роки тому +2

    GLORY TO OUR LORD JESUS.

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 роки тому +1

    Bro, super 👌 testimony.
    God Jesus bless u 🙏

  • @user-gs6wx2rs3n
    @user-gs6wx2rs3n 3 роки тому +3

    Hallelujah all glory to lord jesus

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 3 роки тому +2

    Praise god bro.

  • @gideonpaulca5650
    @gideonpaulca5650 3 роки тому +1

    Wonderful sharing. Needed for the hour. Praise God

  • @SenthilBarnabas-Official
    @SenthilBarnabas-Official 3 роки тому +1

    Anna good testimony God bless you and your family.

  • @georgevinoth4895
    @georgevinoth4895 3 роки тому +1

    Great brother God bless you

  • @vivomohanraj9736
    @vivomohanraj9736 3 роки тому +1

    Well presented.God..bless

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 3 роки тому +1

    இலங்கையிலிருந்து அன்பான வேண்டுகோள் நாம் சைவசமயத்திலிருந்து Rcக்கும் பின்பு
    இரட்சிப்புக்குள்ளிருக்கின்றேன் நாம் அனைவரும் கடந்த சமயகலாச்சாரத்தை பின்பற்றகூடாது உதாரணமாக சாஸ்திரம் கிரகதோஷம் போன்றவைகள் ஆனாலும் ஒரு கிறிஸ்தவன் ஒரு காணி வாங்கி புதுமனையமைக்கும் போது மனையடிசாஸ்திரத்தை பின்பற்றுவது சரியா தவறா இதனை
    விளக்கி பதிவொன்றை போடும்படி தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

    • @ganeshkps2865
      @ganeshkps2865 3 роки тому +2

      Naan Ganesan,veedu katti irukean sasthiram parkavillai.

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 3 роки тому +1

    ஆமேன்

  • @martinmathikkarasu8988
    @martinmathikkarasu8988 9 місяців тому

    Glory to our Lord

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +1

    Amen super thankful brother amen Anbu

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 роки тому +1

    Jesuslord.will blessyou.with.a life.of real joy and peace

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +2

    Amen praise the Lord Jesus Glory to God

  • @isaacj1845
    @isaacj1845 3 роки тому +2

    மதம் மாற்றம் அல்ல. மனமாற்றம்.

  • @wellingtonchrist466
    @wellingtonchrist466 3 роки тому +2

    God bless you

  • @tamiltamil142
    @tamiltamil142 3 роки тому +3

    Amen 🙏🙏🙏

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 2 місяці тому

    கடவுள் யார் ?,என்பதை இவருடைய பழைய முஸ்லிம்களோடு வாதாடும்போது, நிறைய புரிதல்களை தெரிந்துக்கொண்டேன், எல்லா கிருஸ்த்தவ நண்பர்களுக்கும் இவரின் போதனைகள் கட்டாயம் தேவை.ஒரு விடிவெள்ளி என்றே கூறலாம்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 роки тому +1

    Jesus christ is the only true living god!"Among the gods there is none like unto thee O'lord neither are there any works like unto thy works"!ps86:8.!God bless you bro.venkatesh.!

  • @moorthichandra4434
    @moorthichandra4434 3 роки тому +2

    ❤❤👍👍👏👏👏

  • @thomasm4943
    @thomasm4943 2 роки тому

    வருமை வருஷத்திற்கு ஒரு டவுசர் சர்ட் கிடைப்பதே அவ்வளவு கஷ்டம் ஒரு வாரத்திற்குள் கர்த்தர் இரண்டு டிரஸ் காசு கொடுக்காமல் கிடைக்க கிருபப

  • @gnapiragasamkevindonald1195
    @gnapiragasamkevindonald1195 3 роки тому +4

    Praise teh Lord I Love Jesus

  • @princelydavid7067
    @princelydavid7067 3 роки тому +1

    Excellent Testimony, God is Great.

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 3 роки тому

    Brother please pray for my son Joseph and jerrom please pray🙏

  • @anandraj5346
    @anandraj5346 2 роки тому

    Jesus

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 роки тому +1

    Pls.write.a.book. venkat include.all.details.your.experinces.like.the.book.nimmathiyai thedi by.raja.lyer.brahmin.and.wife.nirmala

  • @paulindavid1595
    @paulindavid1595 3 роки тому

    💐💐💐💐💐💐💐

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 2 роки тому

    Need not change the name. That is real witness

  • @rajendranrajendran3491
    @rajendranrajendran3491 2 роки тому

    Karttharait Thuthiungkal Avar Nallavar Avar Cirubai Andrumulladu

  • @anandraj5299
    @anandraj5299 3 роки тому

    அன்பு சகோதரரே உங்களின் சாட்சியில் இரண்டு பேர் வந்து சீருடை கொடுத்தார்கள் என்று சொன்னீர்கள் உங்கள் தகப்பனார் வேண்டாம் என்றுசொல்லும்போது பராவாயில்லை உங்களால் எப்போ குடுக்கமுடியுமோ அப்போ கொடுங்கள் என்றுசொன்னதாக சொன்னீர்கள் அல்லவா. எணக்கு ஒரு கேள்வி பணம் கொடுத்தா திரும்ப கேட்பார்கள் சீருடையுமா திரும்ப கேட்பார்கள் பதில் சொல்லுங்க

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 роки тому +3

    Amen

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 роки тому

    Prayed.for.new.uniform.did.you.get.it..?

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 3 роки тому

    Not clear

  • @govindarajan.3720
    @govindarajan.3720 3 роки тому

    Intha mathiri VIKIRAMAATHITHAN kathaigal niraiya padichirukom, athanala puthusa eathavathu kathai, vasanam, iruntha, sollunga.

    • @ebenpaul66
      @ebenpaul66 3 роки тому

      You will soon accept this Jesus Christ as your personal savior, may God bless you

    • @raviraj32
      @raviraj32 3 роки тому

      Why don't you check is Jesus is a Real God or not... Brother.. just check by yourself and then decide.

  • @mariathereselenipazalish1536
    @mariathereselenipazalish1536 3 роки тому

    கத்தோலிக்க திருச்சபையின் ஏன் இயேசு நாதர் இல்லையா? கத்தோலிக்கர் என்றால் உங்கள் பார்வையில் கிறிஸ்தவர்கள் இல்லையா உங்கள் பார்வையை மாற்றுங்கள் எங்களிடமும் இயேசு இருக்கிறார்

  • @stephendaniel8
    @stephendaniel8 3 роки тому

    Nalla Ajith Kumar irukaaru brother....

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 3 роки тому

    வழக்கு போடாமலே சாட்சி சொல்ர ஒரே எழவெடுத்த கூட்டம் இதுகளுக்கு வேற பொழப்பே தெரியாது போல

    • @jeejajustin8576
      @jeejajustin8576 3 роки тому +1

      Hello bro u can't say like this. This is his experience he sharing. If u mother and father in same situations what you will do. You can't save anyone. Don't critizising such a very valgar word. Ipo yaruku elavedukuthu. This is apart from religion. My grandfather grandmother also from hindu back round. But they never critizising. When u r child u nothing knows. But ur Mother only shows the religion. U need to discover who is true God for the eternal life.