கண்ணதாசன் ஓர் ஒப்பற்ற கவிஞர் | Kannadasan

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2024
  • In this Vaigarai Sinthanai Show, Mr.Gnanasambandam talks about great tamil poet Kannadasan.
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    பதம் இனிப்புகளை ஆடர் செய்ய linkஇல் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும் .
    tinyurl.com/pathamorderstamil
    tinyurl.com/pathamordersenglish
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    #kannadasan
    #tamilsongs
    #GnanasambandamComdeySpeech
    #gnanasambandampattimandram
    #gnanasambandamspeech
    #ganasambanthanspeech
    #ganasambathanspeech
    #ganasambanthanpattimandram
    #gansambathanpattimandram
    #gnanasambandamjayatv
    #gnanasambamndamkamalfriend
    #gnanmasambandamlatestcomedyspeech
    #gnanasambandambigil
    #gnanasambandamvijay63
    #gnanasambandambigilaudio
    #gnanasambandambigilaudiolaunch
    #GnanasambandamComdeySpeech
    #gnanasambandampattimandram
    #gnanasambandamspeech
    #ganasambanthanspeech
    #ganasambathanspeech
    #ganasambanthanpattimandram
    #gansambathanpattimandram
    #gnanasambandamjayatv
    #gnanasambamndamkamalfriend
    #gnanmasambandamlatestcomedyspeech
    #gnanasambandambigil
    #gnanasambandamvijay63
    #gnanasambandambigilaudio
    #gnanasambandambigilaudiolaunch
    Follow Dr.G Gnanasambandan
    UA-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

КОМЕНТАРІ • 43

  • @rssankar7632
    @rssankar7632 4 роки тому +10

    அருமை ஐயா!! அவர் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம்!!

  • @user-hq7dl2pt5s
    @user-hq7dl2pt5s 4 роки тому +14

    புகழ்ந்தால் என் உடல் புல்லரிக்காது
    இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது
    கொள்வாா் கொள்க குரைப்பார் குரைக்க
    உள்வாய் வாா்த்தை உடம்பு தொடாது
    நானே தொடக்கம்
    நானே முடிவு
    நானிடும் விதியே உலகின் சட்டம் - கவிஞர் கண்ணதாசன்

  • @subbuk8249
    @subbuk8249 4 роки тому +2

    காலங்களில் அவர் வசந்தம் வசந்தம் வீசிக்கொண்டே இருக்கும்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому

    மிக அருமையாக இருந்தது 🙏👌😍💖🤩ஐயா மிக்க நன்றி🙏

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому +1

    The legend❤❤❤❤ kannadhasan

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 Рік тому

    Happy birthday sir. God bless

  • @sivakumareddy
    @sivakumareddy 4 роки тому +1

    Iraivan anuppiya manithargal

  • @z.C.008
    @z.C.008 4 роки тому +2

    நாட்டுப்புற பேச்சு வழக்கு, பழமொழி, கதை ஆகியவற்றை நீங்கள் சொன்னால், சிரிச்சுக்கிட்டே குழந்தைகளுக்குள் தமிழ் தங்கும்.

  • @eraeravi
    @eraeravi 4 роки тому

    நன்று .பாராட்டுகள் அய்யா .தொடருங்கள்

  • @kavingan253
    @kavingan253 Рік тому

    என்னை சுற்றி விண்மீன்கள் எல்லாம் கவிதை ஔியை வீசுகின்றன

  • @oneworld3988
    @oneworld3988 4 роки тому +3

    நம் ஐயாவைப் பத்தி ரூம் போட்டு பேசுவது எவ்வளவு அற்புதமான விஷயம் தெரியுமா !!
    பேசுங்க ஐயா பேசுங்க ஐயா நாட்கணக்கில் உட்கார்ந்து கேட்போம் ஐயா

  • @maruthupandian5187
    @maruthupandian5187 4 роки тому

    அருமையான பதிவு நன்றிகள்

  • @sankarigovind
    @sankarigovind 4 роки тому +3

    எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை ஆடியோ வடிவில் தரலாமே அய்யா....

  • @nagarajant2155
    @nagarajant2155 3 роки тому

    Arumai sir

  • @sivakumareddy
    @sivakumareddy 4 роки тому

    Great news sir...a lot of information about legends 🙏🙏🙏

  • @metturmathan
    @metturmathan 4 роки тому +2

    Good message sir

  • @ganeshr8414
    @ganeshr8414 4 роки тому +4

    அய்யா... அற்புதமாக கவியரசர் பற்றி சொன்னீர்கள்.. அவர் படைப்புகளில் மகுடமான "அர்த்தமுள்ள இந்து மதம் " பற்றி கூறாதது சிறிய வருத்தம். அந்நூல் படித்து வாழ்க்கையில் மீண்டவர்கள் ஏராளம்..

  • @vivekanandan7835
    @vivekanandan7835 4 роки тому

    Super sir really 👌

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 2 роки тому

    Hi Mr Gnanasambandham, I beg to differ and the reason is Kannadasan is the only song writer in the Tamil Film Industry who kept an assistance beside him to assist him in wrting, guiding and in correcting his mistakes and the person is none other than his nephew Panju Arunachalam! No other Lyrics writer has ever kept or needed any assistance except Kannadasan! This is proven as you can see whenever the Tamil movie been screened you can clearly see Panju Arunachalam name will be written below Kannadasan's name as the assistance!

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 4 роки тому +1

    பாவம் லைக்கு பதிலாக மாறி டிஷ் லைக் அழுத்திவிட்டார்கள் போலும்

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 роки тому +8

    ஆன்மீகவாதி என்பதை மறந்து விட்டீர்

  • @SdSd-ro7gi
    @SdSd-ro7gi 3 роки тому +1

    நன்று. கண்ணதாசனுக்கு கவியரசர் பட்டம் வழங்கியது யார்?

  • @umayalnarayanan3747
    @umayalnarayanan3747 4 роки тому +1

    கண்ணதாசன் ஒரு சிறந்த நாவல் ஆசிரியர்

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Рік тому

    🙏🏻

  • @kalyani56568
    @kalyani56568 4 роки тому +2

    உண்மை

  • @SABAKI992
    @SABAKI992 4 роки тому

    சிவாஜிகணேசன், கண்ணதாசன், கருணாநிதி இந்த மூன்று பெயரும் ஒரே இடத்தில் தங்கிகொண்டுதான் பராசக்தி படபிடிப்புக்கு வந்தோம் என்று சிவாஜிகணேசன் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்

  • @AASUSID
    @AASUSID 4 роки тому

    🤗🙏

  • @cparthasarathi639
    @cparthasarathi639 4 місяці тому

    ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலி. மாலி என்பது வேறொரு ஓவியரின் பெயர்.

  • @pradhapanil2895
    @pradhapanil2895 4 роки тому

    Oruvan oruvan muthalai. Vairamuthu song no.1. Kavignar

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 4 роки тому +1

    கண்ணதாசன் 🙏🏽 சாத்தப்பன் முத்தையா 24,06,1924 -😭😭😭 அச்சுவினி நஷ்சத்திரம் மேஷ ராசி

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 4 роки тому +6

    ..அர்த்தமுள்ள இந்து மதம்...
    இதைச்சொல்ல மறந்துவிட்டீரே!

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 3 місяці тому

    evar cholithan therium

  • @rizvibuhary7954
    @rizvibuhary7954 2 роки тому +1

    vaaliyin peyar maali alla rangarajan

  • @nachimurugappan3174
    @nachimurugappan3174 4 роки тому

    )

  • @SABAKI992
    @SABAKI992 4 роки тому

    வாலியின் இயற்பெயர் என்ன சொன்னிங்க

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 4 роки тому +1

    என்னையா மணித்தியால்ங்களில் பேசுவீர்கள் என்றால் நிமிடத்தில் பேசிவிட்டிர்கலா ,!

  • @SABAKI992
    @SABAKI992 4 роки тому

    கண்ணதாசன் இயற்பெயர் "சின்னையா மன்ராயா்"

  • @psk2627
    @psk2627 2 роки тому

    Neenga epdi sir thappu panting a? It’s siru koodal Patti. Not Kudal. It’s sigappi aachi not sigappu.

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 роки тому

    He is not a suitable person to Talk about Kannadasan. Sampanthan is only suit for ADMK Supporters.

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Рік тому

    Womanizer and Drunker kannadasan

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Рік тому

    🙏🏻