நன்றி அய்யா. நன்றாக விளக்கி கூறுகிறீர்கள். கெண்டைக் கால் வலிக்கு எளிமையான பயிற்சி சொல்லி கொடுத்தமைக்கு நன்றிகள். இதுதான் எல்லோருக்கும் தேவை. சந்தோஷம். மிக்க நன்றி. எனக்கும் கெண்டைக் காலில் தசை பிடித்துக் கொள்ளும். மாடிப் படிகள் ஏறி இறங்கினால் இந்த வலி போய்விடும். இது என் அனுபவம். வாழ்த்துக்கள். தங்கள் அவசியமான, மக்களுக்கு பயனுள்ள இந்த பணி தொடரட்டும்.
நன்றி அய்யா. நன்றாக விளக்கி கூறுகிறீர்கள். கெண்டைக் கால் வலிக்கு எளிமையான பயிற்சி சொல்லி கொடுத்தமைக்கு நன்றிகள். இதுதான் எல்லோருக்கும் தேவை. சந்தோஷம். மிக்க நன்றி. எனக்கும் கெண்டைக் காலில் தசை பிடித்துக் கொள்ளும். மாடிப் படிகள் ஏறி இறங்கினால் இந்த வலி போய்விடும். இது என் அனுபவம். வாழ்த்துக்கள். தங்கள் அவசியமான, மக்களுக்கு பயனுள்ள இந்த பணி தொடரட்டும்.
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. தக்க சமயத்தில்
மிக்க நன்றி ஐயா
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
Jee pranam. Very true.
All practise daily. Wonderful results.
மிகவும் அருமை நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
நன்றி ஐயா நானும் இதை கடைபிடிக்கிறேன்
Arumai, sir
Nandri Ayya. Super explanation
Super sir thanks sir
Thanks sir
நன்றி ஐயா நல்ல பயனுள்ள பதிவு
ரொம்ப நன்றி ஐயா இன்று முதல் நான் பயிற்சி செய்கிறேன்
மிகவும் பயன்னுடையது.
அருமை அய்யா.வாழ்கவளமுடன்.
Thanks. Excellent exercise.
வாழ்க வளமுடன்.நன்றி ஐயா.அருமையான பதிவு.மிக்க மகிழ்ச்சி. தொடை தசைப்பிடிப்பு க்கு ஆசனம் சொல்லுங்க ஐயா.
நேரில் வரவும்
நன்றி ஐயா... மிகவும் பயன்னுடையது...
Super iya thankyou
மில்லியன் டைம் நன்றி ஐயா
Very inspirational ayya
Aiya, what shall we do for bunions problem?
அருமை.
Namaskaram sir
Thanz sir🙏🙏🙏🙏
Ayya , marathon runners ku odaradhukku munnadi matrum mudithavudam seiya vendiya yoga and stretching patri podunga , thank u
மிகவும் நல்ல இருந்துச்சு ஐயா அப்படியே மனசுக்கும் உடம்புக்கு தெம்பு தர மாதிரி ஒரு யோகா சொல்லுங்களேன்
நேரில் வரவும்
Real Simple Yoga Treatment and Research Centre,
102, Naveen Nagar,
Thamaraipadi,
Dindigul,
Mobile: 9789889680
Vanakkam Aiyya. Varicose veins control panna, yogasanam sollunga
எனது அனைத்து காணொளியை யும் பொறுமையாக பார்க்கவும்
Ayya rehmotoid arthritis sariyaha sollunga
Ayya penkal pol udampu vaku ulla ankal udampa mathi oru safe aki yeduka yeana cheya
நேரில் வரவும் 9789889680
ஐயா. எனது மகளுக்கு வயது 17. அடிக்கடி கெண்டை படிப்பு இரவில் வருகிறது. இதுவே போதுமா. வேறு ஏதும் மருத்துவமும் பார்க்கவேண்டுமா.
எனக்கு அடிக்கடி இப்படி பிடிப்பு வரும். தினமும் செய்யனுமா ஐயா
ஆமாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்
@@realsimpleyogafoundation2293 ayya yenakku thodai pahuthiyil ithupol thasai pidipu varuthu yenna pannanum
Vayu pudippu ADI vayiru Mel varaikkum Gas problem solution for this
Arumai ayya
Iya, iduppu pinpuram ( buttocks)thasai pidippu 2 monthsa irukku . nadkka, utkara mudiyala.what can I do ?
நேரில் வரவும்
Real Simple Yoga Treatment and Research Centre
102,Naveen Nagar Thamaraipadi Dindigul
Mobile: 9789889680
அய்யா குதிகால் வலிக்கு அசனம் சொல்லுங்க Pls
இந்த channelயை subscribeசெய்யவும் அனைத்து காணொளியை யும் பார்க்கவும் மேலும் தகவல் அறிய இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். 97898 89680
Ayya enaku muttila and Legla narambu Maathiri therithu Mela enna seyarathu ayya
இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் 9789889680
Ayya anaku mutu valid campana Potta muttiyala Anna cyya
இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்
97898 89680