அருமையான மைசூர்பாக் அதுவும் குலோப் ஜாமுன் மாவு வைத்து 👍சர்க்கரைப்பாகில் பால் சேர்த்து தெளிய வைக்கும் விதம் அருமை👌💐 பாருங்க சேவல் உங்களை பேசவிடாமல் அங்கே கூவிக்கொண்டே இருக்கிறது😊😊😊
வணக்கம் அம்மா குலோப்ஜாம் மாவில் மைசூர் பாக் அருமையா செஞ்சி இருக்கீங்க சூப்பர் அம்மா பாக்கும்போதே எச்சி ஊறுது சாப்பிடனும் போல இருக்கு அம்மா சூப்பர் நன்றி அம்மா ❤
Gulab jamun, a sweet Indian dessert, can have some health benefits when eaten in moderation: Energy source. Gulab jamun is high in carbohydrates, which provides a quick source of energy. Calcium source. Khoya, a main ingredient in gulab jamun, is made from milk and contains some calcium. Protein source. Khoya also contains some protein, which is necessary for muscle repair and overall body function. Thanks for sharing the recipe. 6:32
குலோப்ஜாமூன் மிக்ஸ் கடலை மாவு போட்டு அருமையான மைசூர்பாக்கு நல்ல ஐடியா 😋😋😋
WOW WOW VERY TASTY DELICIOUS SO LOOK'S LIKE YUMMY 😋😋
மிக அருமை மைசூர்பாக்😊😊😊👌
Puthu recipe 🎉🎉🎉 குளோப் ஜாமுன் மிக்ஸ் வைத்து செய்த விதம் அருமை 🎉🎉🎉 பார்க்கும் போதே சாப்பிட தோணுது 🎉🎉🎉🎉
சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் ❤ 6:32
கோலோப்ஜாமுன் மாவுல மையூர்பாக் அருமை சகோதரி ✅✅❤️❤️
அருமை.
திரும்பவும் வாங்க
Good different style gulab jamun powder recipe to Mysore pakku vera level preparation 🎉🎉🎉🎉 super 🎉🎉🎉 6:06
மிகவும் வித்தியாசமான முயற்சி அருமையான செய்முறை விளக்கத்துடன் குளோப் ஜாமூன் பவுடரில் மைசூர்பாக் செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍6:32
அருமையான மைசூர்பாக் அதுவும் குலோப் ஜாமுன் மாவு வைத்து 👍சர்க்கரைப்பாகில் பால் சேர்த்து தெளிய வைக்கும் விதம் அருமை👌💐 பாருங்க சேவல் உங்களை பேசவிடாமல் அங்கே கூவிக்கொண்டே இருக்கிறது😊😊😊
Super idea nice sharing 👍🏻
வணக்கம் அம்மா குலோப்ஜாம் மாவில் மைசூர் பாக் அருமையா செஞ்சி இருக்கீங்க சூப்பர் அம்மா பாக்கும்போதே எச்சி ஊறுது சாப்பிடனும் போல இருக்கு அம்மா சூப்பர் நன்றி அம்மா ❤
Tasty sweet recipes 😋
Thanks a lotp
Nice presentation nice recipe 👌🏼👌🏼
Thank you so much 👍
Gulab jamun, a sweet Indian dessert, can have some health benefits when eaten in moderation:
Energy source.
Gulab jamun is high in carbohydrates, which provides a quick source of energy.
Calcium source.
Khoya, a main ingredient in gulab jamun, is made from milk and contains some calcium.
Protein source.
Khoya also contains some protein, which is necessary for muscle repair and overall body function.
Thanks for sharing the recipe. 6:32
16th like மிகமிகச் சிறப்பாக குலோப் ஜான் மிக்ஸில் மைசூர் பார்க் செய்து காட்டினீர்கள் மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி ❤️
Thank s a lot
First ❤❤❤ wow excellent 👌👌👌👍👍❤❤❤ yummy delicious
Thanks so much! 😊
Super Super Super Sister 👍👍👍👍💐💐💐💐💐💐💐Excellent preparation dear 💚💚💚💚💚💚☀☀☀☀💚💚💚💚💚💚💚💚💚
Thank you so much
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு ஆனால் thumnail மட்டும் கொஞ்சம் கவனித்து வச்சிருந்தா ஒரே வீடியோவில் ஓஹோன்னு போயிருக்கும் உண்மையிலேயே அருமை ❤❤👍
Thanks. a lot. Friend
10 லைக் மா ஆஹா அருமை அருமை மா இப்படி கூட ❤ செய்யயலாமா இதோ இப்போதே செய்து பார்க்கிறேன் மா❤ டிரெண்ட் சுவீட் மிகவும் சுவையாக இருக்ககு ❤❤
தேங்க்ஸ் மா😊
சங்கீதா ஆனந்த் 😊
.நீ ங்க சேனல் Run செய்கிறீர்களா? Commentக்கு ரொம்ப நன்றி
Sangeetha anand village cooking ma
Theriyalayaaaa globjom channel 😍🥰
சூப்பர் மா குலோப்ஜாமுன் மாவுல மைசூர்பாக் அசத்திடீங்க👌😋
1 like super amma அடடா என்னா இது இப்படி அசத்துறீங்க அய்யோ எங்க அம்மா கலக்குறாங்கப்பா ❤❤❤6:32
Thankyou a lot
கோழி வேர கூவுது மைசூர் பக்க பாக்கனும் சும்மா இரு கோழி😂
வாய் ஊருது எனக்கு.....😂