Це відео не доступне.
Перепрошуємо.

Thulam 2024 குருபெயர்ச்சி பலன்கள் அசைக்க முடியாத உயரம் தொடுவீர்கள் Astrologer Shelvi Gurupeyarchi

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • Thulam 2024 குருபெயர்ச்சி பலன்கள் அசைக்க முடியாத உயரம் தொடுவீர்கள் Astrologer Shelvi Gurupeyarchi
    #astrologer
    #astrology
    #astro
    #astrologershelvi
    #kumbam
    #templexpress
    #newyearrasipalangal
    #tamilputhandukolam
    #tamilputhandurasipalan #tamilnewyearrasipalan2024
    #kurothi
    #tamilnewyear2024
    earpalangal
    #shelvi #jothidarshelvi
    #kurothi
    #tamilputhandupalangal
    #tamilvarudapalankal
    #krodhivarudam
    #rasipalangal
    #astrologershelvi
    #tamilnewyear2024
    #rasipalangal
    #12rasipalan
    #parigarapalangal
    #viruchigam
    #viruchigamrasipalangal
    #thulam
    #thulamrasipalangal
    #thulamrasipalan

КОМЕНТАРІ • 194

  • @user-xm2dp3se1b
    @user-xm2dp3se1b 4 місяці тому +229

    இருக்கவா சாகவா அப்படின்னு இருக்கேன் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு 😢

    • @sudhak8141
      @sudhak8141 4 місяці тому +8

      Correct bro... Vethanai mattum than

    • @rajnirajan9162
      @rajnirajan9162 4 місяці тому +12

      எவ்வளவு...துயரம்.....இருந்தாலும்...
      அதை...தாங்கும்....சக்தி..
      துலா..ராசிக்கு..
      மட்டுமே....இறைவனை..
      தினந்தோறும்...வணங்குங்கள்
      வீட்டிலேயே..
      காலை...மாலை..விளக்கு.
      பொருத்தி..கந்தசஷ்டி...கவசம்
      படியுங்கள்.ஒருமுறையாவது
      நன்றி...மனவலியில்..இருந்து..
      தப்பித்த..
      துலா ராசி கார்ன்..

    • @ksbalu2507
      @ksbalu2507 4 місяці тому

      இதெல்லாமே சுத்த பொய்.கடினமாக உழைத்தால் கூட சோறு கிடைக்க மாட்டேங்குது.

    • @babychennal7412
      @babychennal7412 4 місяці тому +3

      Apdi solathenga God kandipa help panuvanga

    • @rohini8634
      @rohini8634 4 місяці тому +3

      True.. enaku saga vali ila ilana poiruven.

  • @vijayaranivijayarani9803
    @vijayaranivijayarani9803 4 місяці тому +80

    Sir என் வாழ்க்கையில் கஷ்டத்தில் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது இப்ப எனக்கு கஷ்டம் பழகி விட்டது சார்

  • @anandmeenakshi2498
    @anandmeenakshi2498 4 місяці тому +69

    இது வரைக்கும் ஓன்னும் நடக்கல இதமாதிரி வீடியோ பாத்து பாத்து டென்சன் ஆகுது

  • @D_eat
    @D_eat 4 місяці тому +39

    உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி ❤

  • @msatheeshsalem
    @msatheeshsalem 4 місяці тому +50

    இப்படி தான் வருசம் வருசம் சொல்றீங்க ஆனால் நல்லதா எதுவும் துலாம் ராசிக்கு நடந்தது இல்லை

    • @VeeraMani-mn1hd
      @VeeraMani-mn1hd 4 місяці тому

      இப்போ நடக்கும் பாருங்க.....

    • @Kannan9191
      @Kannan9191 4 місяці тому +1

      ​@@VeeraMani-mn1hd chuma solathinga boss nadanta udavaney comments panran ithu Vara onumey nadakala

  • @RanjiniJaya
    @RanjiniJaya 4 місяці тому +81

    அயயாகெட்டதுசொன்னாநடக்குதுஏன்😢நல்லதுசொன்னாமடடும்ன்நடக்கமாட்டிங்குது

  • @Rudhrakshasarees
    @Rudhrakshasarees 4 місяці тому +26

    Nallathea nadakum nu sollitu heart ah check panika solringa pathingala sir anga nikiringa nenga👍

  • @ShivaaganHealthandFitness
    @ShivaaganHealthandFitness 4 місяці тому +25

    இப்பவே நோயினால் வாழ்வா சாவானு போராடிட்டு இருக்கேன்.இனிமேல் 8 ம் இடம் போயி நோய் கொடுப்பாரா?அப்பனே சிவபெருமானே சோதனை தாங்க முடியல.

    • @SathyaPoornima
      @SathyaPoornima 4 місяці тому +1

      அதே தான் இங்கேயும்

    • @meenu337
      @meenu337 4 місяці тому

      சிவன நம்பி same situation

    • @manju8645
      @manju8645 3 місяці тому

      Same situation

    • @Yathu-yy8uo
      @Yathu-yy8uo 3 місяці тому +1

      Sariyakum,,, do daily meditation ... Reiki meditation is very helpful... Do it...

  • @user-xb8tj1bi2c
    @user-xb8tj1bi2c 4 місяці тому +2

    Neengal soluvathu mikka maglichi sir keka nala positive ah irku thanks sir😊................ana en life la Entha dhesai nadanthalum enaku matum no change 😂

  • @venimayakrishnan8235
    @venimayakrishnan8235 4 місяці тому +1

    Ellamay poii...b4 25 days i lost my dad due to sudden heart attack..oru chance kadavul kudukala....en appa thaan ennakey strength...ellamay elanthuttu nikiren....

  • @ramanins4436
    @ramanins4436 3 місяці тому

    குருபியோநமஹ!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!அடியேன் பகவத்ராமாநுஜதாஸன்!!ஆச்சார்யதிருவடிகளே சரணம்!!

  • @murugesan-ju8if
    @murugesan-ju8if 4 місяці тому +38

    Iyyappan thulam rasi Swathi natchathiram 😓💔💘🤯😥

  • @tamilarasi5568
    @tamilarasi5568 4 місяці тому +11

    உயிரோட இருக்கேன்.... சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல

    • @ramanins4436
      @ramanins4436 3 місяці тому +1

      ஶ்ரீபெரும்புதூர்;பகவான் ஶ்ரீராமாநுஜரை திருவடிகளில் சரணாகதியடையுங்கள்!!அனைத்தையும் வழிநடத்துவார்!!நம்பிக்கையுடன்!!

    • @tamilarasi5568
      @tamilarasi5568 3 місяці тому

      @@ramanins4436 கண்டிப்பாக.....நன்றிகள் பல🙏🙏

  • @Cgk8286
    @Cgk8286 4 місяці тому +2

    Pirinthu vazhum Kanavan manaivi sernthu vazha vaipu eruka sir.

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 4 місяці тому +4

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @rambeliever1010
    @rambeliever1010 4 місяці тому +10

    கேட்கவே நல்லா இருக்கு சாமி❤

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 4 місяці тому +4

    Thanks ayya

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 2 місяці тому +1

    16.05.2024
    Goodmorning

  • @SrideviRavichandran
    @SrideviRavichandran 3 місяці тому +2

    Sir athum 2 days munadila irunthu en life la sagara alavuku Periya problem poitu irukku na athula involve aagame en name ketuthu na yena panrathu

  • @thirupathip4025
    @thirupathip4025 4 місяці тому +1

    Nanri nanri nanri

  • @positivepraveen9141
    @positivepraveen9141 4 місяці тому +1

    In this 10years only this time astro shelvi told more positive about libra

  • @dondhanda1976
    @dondhanda1976 4 місяці тому +2

    20 years kastapattuthu nu iruken eppothan nan lam nalla irupen romba kasta patten asinga patten

  • @whiteheart1103
    @whiteheart1103 4 місяці тому +4

    Thulam rasi vishaga. Nachathiram Sima lagnam

  • @SelviL-wq2oh
    @SelviL-wq2oh 4 місяці тому +6

    Nan thulam Rasi Vishaga Nachathiram nangu varudama mrgavun kastathil eruken enaku nallathu nadakuma

    • @SreemolRavi
      @SreemolRavi 4 місяці тому +1

      Same blood

    • @divyabuddu4610
      @divyabuddu4610 4 місяці тому

      Terilaye oru oru varsham soldranga ana edumey nadandha paadu ila😢

  • @lakshmisudarsanam5879
    @lakshmisudarsanam5879 3 місяці тому

    Kuzhandai pakkiyam unda sollungal sir pl

  • @user-th5rr4ly2p
    @user-th5rr4ly2p 3 місяці тому

    Thank u sir good information

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 місяці тому

    Sir till today you didnot say anything good from your Mouth for me(Visaka 2nd Padam Thularasi.) now became old and waiting for Dharmaraja, you are telling something unbeleivable. Now I cannot accept anything except difficulties , pain,etc. only. Anyway God Bless you. Thanks.👌🌹🌹🙏🙏

  • @kavithaashiv3391
    @kavithaashiv3391 4 місяці тому +1

    Thank you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @orkay2022
    @orkay2022 3 місяці тому

    Kaikku ettum.anaal vaaikku ettadhu.tts the speciality

  • @ashwinkumaran946
    @ashwinkumaran946 4 місяці тому

    Danusa lagnam sani maha dasa....neenga soldradhu .porunthuma.....

  • @svelmurugan4164
    @svelmurugan4164 4 місяці тому

    நன்றி.

  • @Ram-cn7vz
    @Ram-cn7vz 4 місяці тому +1

    அட போங்க பாஸ் இன்னும் எத்தனை காலம் தான் காத்துக் கொண்டிருப்பது. வாழ்க்கையில் எந்த பிரச்சனை இல்லை எல்லாம் பத்து பாத்து கடுப்பா இருக்கு..

  • @subramanianb422
    @subramanianb422 4 місяці тому +1

    Superb star 5 this channel ♥️

  • @reena5823
    @reena5823 4 місяці тому +1

    Natchira variya guru peyarchi sollunga sir please

  • @subramaniyamrajendran9966
    @subramaniyamrajendran9966 3 місяці тому

    ஐயா இனிமேல் இழக்க உயிர் மட்டும் தான் இருக்கு மகிழ்ச்சி

  • @duraiselvan5498
    @duraiselvan5498 4 місяці тому +2

    🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍 Super ji

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 4 місяці тому +3

    நன்றி அய்யா

  • @karthimpt4443
    @karthimpt4443 2 місяці тому

    இந்த நாள் வரக்கும் கஷ்டம் த அதிகமாக இருக்கு நல்லது நல்டக்கல

  • @Racers468
    @Racers468 4 місяці тому +1

    Iyya yanaku amount and gold tharanam relative thathiduvangala

  • @DhevasenaAnbumani-fj4gp
    @DhevasenaAnbumani-fj4gp 4 місяці тому

    Ithuvarai ethun nadakkavillai kastam mattuma malum malum vanthukondu irukirathu

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 4 місяці тому

    Sir your eyes checkup doctor consult selvi astro saturn ragu bad time icu careful sir

  • @Arava420
    @Arava420 4 місяці тому +12

    Sir ippothaika tea kuta vankura nelamai la ila😒

    • @babychennal7412
      @babychennal7412 4 місяці тому +1

      Alarukum kavali eruku pls don't worry

  • @CP-sr8cn
    @CP-sr8cn 4 місяці тому +3

    மீன லக்னம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
    துலாம் ராசி பலன்கள் நல்லா இருக்கும் என்று அனைவரும் சொல்கிறார்கள் ஆனால் எனக்கு சுக்கிரன் தசை சந்திரன் புத்தி நடக்குது 8ம் அதிபதி சுக்கிரன் தசை 8ல் உள்ள சந்திரன் புத்தி திடீர் வேலை இழப்பு இரண்டு திருமண வாழ்க்கை முறிவு

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar 4 місяці тому +4

    🙏

  • @rashiyapanneerselvam7742
    @rashiyapanneerselvam7742 3 місяці тому

    ஐயா முடியல, எல்லாரும் சொல்றத கேட்டு கேட்டு புளிச்சு போச்சி. ஆனால் ஒன்னும் மட்டும் நிச்சயம் கடைசி வர நாங்கள சந்தோசமாக வாழ வழி இல்லை. ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

  • @ananthilakshmi5710
    @ananthilakshmi5710 3 місяці тому

    நானும் துலாம்தான். ஆனால் க்ருஹநிலைமை ஜாதகப்படி
    தானே நடக்கும்

  • @ErulEniya-sd5gy
    @ErulEniya-sd5gy 3 місяці тому

    arasu theruv vetri vaippu unda Samy

  • @meenakshicomputerprintersm3610
    @meenakshicomputerprintersm3610 3 місяці тому

    துலாம் எப்போதும் போராடி தான் வாழனும் 🏊🏊🏊🏊

  • @thyagaseelan1634
    @thyagaseelan1634 4 місяці тому +7

    பரவாயில்லையே....நிறைய வீடியோ பார்த்து பிறகு, இது கொஞ்சம் பரவாயில்லை. நடந்ததை சொல்லியிருக்கீங்க...🙏

  • @vrevathymohamed3975
    @vrevathymohamed3975 3 місяці тому

    என்னாது குடும்பத்தில் பிரச்சனை தீருமா....பிரச்சனையோடத்தான் குடும்பமே நடத்துறேன்...😅

  • @parameswarithangavel1741
    @parameswarithangavel1741 4 місяці тому

    Imm innum guru peyarchi varave illa. Appa ku stroke vandhu nimmadhiye illama kadan vangitu kastapadrom enna sami idhu

  • @binduv6781
    @binduv6781 4 місяці тому +3

    Thankyou

  • @MrRamki23
    @MrRamki23 4 місяці тому

    Crt ha solitanga yellamay😊

  • @ramilaramee5909
    @ramilaramee5909 3 місяці тому

    வணக்கம் அய்யா .
    குரு பெயர்ச்சி என்பது பிருகஸ்பதி குரு வா அல்லது தட்சிணாமூர்த்தி குரு பெயர்ச்சி யா?

  • @ramaniramani3823
    @ramaniramani3823 3 місяці тому

    எப்படி இப்படி 😊

  • @selvanqathif2054
    @selvanqathif2054 4 місяці тому +6

    Swathi natchathiram, 1 month a velai ella

  • @isaia3869
    @isaia3869 4 місяці тому +3

    Sir ellam soldringa baby ilathavangaluku intha year kedaikuma 😢 plz reply

  • @malarkodi323
    @malarkodi323 4 місяці тому

    🙏🙏Malar swathi nakshatran,Thulam rasi.🙏🙏

  • @user-cp6bw4gl3k
    @user-cp6bw4gl3k 4 місяці тому

    lord oppiliappanji blessings Swami please kindly consider inform kumbarasi

  • @selvabakiyamselvabakiyam2705
    @selvabakiyamselvabakiyam2705 4 місяці тому

    3:33

  • @ashuram5997
    @ashuram5997 4 місяці тому

    Purushan pondati pirinchu irukum

  • @Yathu-yy8uo
    @Yathu-yy8uo 4 місяці тому

  • @chenthilcoumaru4593
    @chenthilcoumaru4593 4 місяці тому

    அடப்போங்கப்பா உழைச்சாத்தான் சோறுங்கிற நிலமை அதுவும் கிடைக்காம போயிடும்போல

  • @senthil_prince
    @senthil_prince 4 місяці тому +2

    Namatha apadi erukom nu patha comment la aillarum apadi tha erukainga😂

    • @Kannan9191
      @Kannan9191 4 місяці тому +1

      Elorum apdi tan boss irukanga chuma video la positive soldranga rasi palan

    • @senthil_prince
      @senthil_prince 4 місяці тому

      @@Kannan9191 correct 💯

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj 4 місяці тому +1

    AYYA NAN THULAM RASI SWATHI NATCHATHIRAM EPPADI IRUKKUM

    • @Kannan9191
      @Kannan9191 4 місяці тому +1

      Nalave ila ithu Vara 2014 la irunthu ipo varaikum nanum athey tan

  • @subaraja1629
    @subaraja1629 4 місяці тому +1

    Vanakam sir IVF treatment sucess possible or not possible please reply massage sir

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 4 місяці тому

      Possible. Pls keep trying. May god bless you

    • @Meenakshimayil6
      @Meenakshimayil6 4 місяці тому

      Age tell me Karu muttai vedikutha falicular study ellam sariya irundha successful tha fel panathinga health ah sapdunga which hospital ur treatment????😊

    • @sundarnarayanan3511
      @sundarnarayanan3511 4 місяці тому

      Don't worry. Soon will happen

    • @babychennal7412
      @babychennal7412 4 місяці тому

      Kandipa success agum unmai

  • @ranjithacolorful374
    @ranjithacolorful374 4 місяці тому +1

    Baby intha month kidaikuma sollunga sir 🙏

    • @lareshking4500
      @lareshking4500 4 місяці тому +1

      Kandipa Kedikuma Thalva Guru 8 LA Irrukaru Nallauthu Seivar Na IPO Then Joditham Katthukeran Athu Nalla Solleran Kullantha Varram Venti Kovil Thootyul Katti Podung Kandipa Kollintha Perrikum

    • @sathiyapriya8558
      @sathiyapriya8558 4 місяці тому

      Ethir paaramal irugal ... kandipa kedaikum

  • @whiteheart1103
    @whiteheart1103 4 місяці тому +1

    Yepdi irukum sir

  • @abiramim1500
    @abiramim1500 4 місяці тому

    Ayya pothum mudiyala 😢

  • @rajahshyam91
    @rajahshyam91 4 місяці тому

    Enne warranty

  • @murugadass5537
    @murugadass5537 4 місяці тому

    ❤❤❤👍👍👍

  • @karthimpt4443
    @karthimpt4443 2 місяці тому

    யோ. நீயெல்லாம் சொல்றது கேக்க நல்ல இருக்கு ஆனா உண்மையா. எதுவும் நடக்கல

  • @user-jz7fn4lr6l
    @user-jz7fn4lr6l 4 місяці тому

    Namaskaram🙏 sir.
    Not big business man how can get form house🏠 possible 👀🤔

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 4 місяці тому

    🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @relaxzone8341
    @relaxzone8341 4 місяці тому +2

    Sir I am in a situation to resign from my job and returning back to India

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 4 місяці тому

    சார்,கோசாரரீதியாக குரு ரிக்ஷபத்தில் சஞ்சாரத்தின்பொழுது ,பிறப்பின் அடிப்படையில் அங்கு கேது இருந்தால் என்ன பலன்,பரிகாரங்கள் தனியாக பதிவிடுங்கள் சார்.நன்றி

    • @selvarajkrishnan7182
      @selvarajkrishnan7182 3 місяці тому

      நன்பரே இவ்ளோ deep பா கேள்வி கேக்கரீங்க

  • @RenumolR
    @RenumolR 3 місяці тому

    Thula rasi pathi sollathinga

  • @KDVASU
    @KDVASU 4 місяці тому +1

    திசை தெரியாமல் சுற்றித் திரிகிறேன் வாழ்வதா சாவதா என்று புரியாமல் இதில் நீங்கள் வேறு நன்றாக இருக்கு நன்றாக இருக்கு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்

  • @sivakumar-wc7bt
    @sivakumar-wc7bt 4 місяці тому

    Comments la irukra thulam karargalae
    Me:Neen en inamada 😂

  • @Kr.BalajiKr.Balaji-qo9tv
    @Kr.BalajiKr.Balaji-qo9tv 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saikathirv.7628
    @saikathirv.7628 4 місяці тому

    ❤ இவெர் என்ன கடவுளா, சொல்லுக. மக்கள் இது போன்ற ராசி பலன் கேட்க கூடாது. உங்களுக்கு வின் மன அழுத்தம் தான் ஏற்படும். ❤❤❤Time Waste ❤😮😮

  • @rubsjack22
    @rubsjack22 4 місяці тому +2

    Raasi illatha mosamaana kevalamaana kastamaana rassi thula swathi 🙆‍♂️🤦‍♂️🤦‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 3 місяці тому

    Do not believe his astrology prediction. Think his past prediction and his assurance of quitting astrology if that prediction does not happen or fails

  • @orkay2022
    @orkay2022 3 місяці тому

    Thulam kashtam enrume theeradhu.verum.pechu😀🎉😀🤣🤣

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 4 місяці тому +1

    Niga yallam yaru????????????

  • @foodjokerz9386
    @foodjokerz9386 2 місяці тому

    Super comedy

  • @rajaakumar4074
    @rajaakumar4074 4 місяці тому +5

    தல நம்ம ஆடு துளுக்குமா பிரியாணிதானே கோவையில

    • @ramasamy8102
      @ramasamy8102 4 місяці тому

      நீ திமுகாவின் பாசப்பறவையினு .ஆண்மிக நிகழ்வும் காட்டுறியோ.பாத்து ரோட்டுல போகுறப்ப.சனிபகவான் உண்ண கைமா செய்யாம

    • @Sivasu1990
      @Sivasu1990 4 місяці тому

      Thothuduvan

  • @user-tm9zp2hz6l
    @user-tm9zp2hz6l 4 місяці тому +2

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤👍👍👍👍

  • @premkumart4292
    @premkumart4292 4 місяці тому +1

    200% fake

  • @SakthiMari-dm4tj
    @SakthiMari-dm4tj 4 місяці тому

    அய்யோ அய்யயோ முடியல. எல்லாம் பொய்

  • @sridharsridhar7593
    @sridharsridhar7593 4 місяці тому

    எப்படி இந்த மாதிரி பொய்யா அள்ளி விடுரிங்க.

  • @gayathrigayu7522
    @gayathrigayu7522 3 місяці тому

    Mutetu poda muthav

  • @RenumolR
    @RenumolR 3 місяці тому

    Veruppaguthu

  • @Bhuvanesh-zd3oc
    @Bhuvanesh-zd3oc 4 місяці тому