கேள்வி பதில் நிகழ்ச்சி - தவ நுணுக்கங்கள் - பேரா. காமராஜ், சாத்தூர்.

Поділитися
Вставка
  • Опубліковано 10 сер 2022
  • us02web.zoom.us/j/8191181911?...
    🗓️ 07.08.2022 🕐 காலை 11: 00 மணி
    📺நேரடி ஒளிபரப்பு: கேள்வி பதில் நிகழ்ச்சி - தவ நுணுக்கங்கள்
    🤵🏻‍ பேரா. காமராஜ், சாத்தூர்
    📻 Online Radio: skyyogaradio.buzzsprout.com/
    மகரிஷியின் நாள் ஓர் நற்சிந்தனை கேட்டு மகிழுங்கள்
    🎙️ Amazon Music: music.amazon.in/podcasts/ecc4...
    🌐 Website : www.vethathiri.edu.in/
    💰 Donate: pages.razorpay.com/wcsc-Gurud...
    🛍️ For online purchase - store.vethathiri.edu.in
    📱 Anboli app download Link:
    play.google.com/store/apps/de...
    🧎🏻 Kayakalpa Online: www.kayakalpayoga.edu.in/
    🪷வாழ்க வளமுடன்🙏🏻
    WCSC IT Department.

КОМЕНТАРІ • 16

  • @rmsvinayagar3579
    @rmsvinayagar3579 11 місяців тому

    வாழ்க வளமுடன் மிகஅருமையானஉறைதங்கள்இறைபணிதொடரட்டும்மோ

  • @shanarun237
    @shanarun237 Рік тому

    வாழ்க வளமுடன்🙏🙏🙏நன்றி எனக்கு ரொம்ப உதவியாக இருந்த து

  • @senthilraj4951
    @senthilraj4951 Рік тому +1

    Nanri iyya vazga vazamudan

  • @suganthim108
    @suganthim108 Рік тому +1

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா.

  • @vajravelgokultv5430
    @vajravelgokultv5430 Рік тому +2

    ஒன்பது மய்ய தவத்தில் உள்ள ஒவ்வொரு centerஐ பற்றி விளக்கம் அருமை ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @pavithragh1596
    @pavithragh1596 Рік тому +1

    Vazgha valamudan

  • @harshinij5893
    @harshinij5893 Рік тому +1

    மிக அருமை நன்றிங்க ஐயா!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன் ஐயா!!!

  • @kkpalanivel5218
    @kkpalanivel5218 Рік тому

    வாழ்க வளமுடன்... அருமையான பதிவு ஐயா .அருமையான விளக்கம்...

  • @chinnathambichinnathambi1790

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @kirupanithik310
    @kirupanithik310 Рік тому

    ஐயா வாழ்க வளமுடன் 🙏 நீங்கள் பேசிய அன்று எங்கள் மன்றத்தில் காயகற்பம் பயிற்சி 🌟 அதனால் கேட்க முடியவில்லை 🌟 இன்று பல தடவை கேட்டேன் 🙏 மிகவும் சிறப்பான சிந்தனைகள் வாழ்க வாழ்க 🙏

  • @kanagarj4304
    @kanagarj4304 Рік тому

    அருமை ஐயா ஆரம்ப கால பயிற்ச்சியாளர்களுக்கு நல்ல பயனுள்ள பதிவுகள் வாழ்க வளமுடன் ஐயா

  • @vijayavarshan4860
    @vijayavarshan4860 Рік тому

    vaazgha valamudan

  • @vanajasaravanan8123
    @vanajasaravanan8123 Рік тому

    Arumsiyana Vilakka urai

  • @nathan42u
    @nathan42u Рік тому

    ஐயா வாழ்க வளமுடன்!,
    சாந்தி நிலை பற்றிய தங்களது கருத்தில், இறைத்துகள் (விண்) வேறு - குண்டலினி சக்தி வேறு என்பது போல் உள்ளது.. அது இல்லாத இடம் சிவகளம் மட்டும் தானே..
    சக்தி களத்தில் உணர்வு எப்படி இருக்கும் என்று ஒரு அம்மா கேள்வி கேட்டார்கள்.. எனது 25 ஆண்டு கால தவ அனுபவத்தில் சக்திகள நிலையில் அகக் காட்சியில் எனக்கு ஒரு எல்லையற்ற ஒரு திரை சிறிது தூரத்தில் உள்ளது போல தெரிகிறது. அதில் நட்சத்திரங்கள் எல்லாம் உண்மையாகவே காணமுடிகிறது. அந்த பெரிய திரை தெரியாமல் நான் சக்தி களத்தை நினைக்கும் போது பேரியக்க மண்டலம் ஒரு பாவனையாக (கற்பனையாக) தான் இருக்கும். அந்த நிலையில் அறிவு அசைவற்று இருக்காது. மனமும் இயக்கத்தில் தான் இருக்கும். முழுமையான தவ உணர்வும் கிடைக்காது..
    9 மைய உணர்வு பற்றியும் ஒரு அன்பர் கேட்டிருந்தார். எனக்கு சாப்பிடும் போது கீழ் மையங்களில் அதிஅழுத்த உணர்வு, துடிப்பு வரும். அலைச்சல், அதிக உழைப்புக்கு பிறகு வீடு திரும்பிய அந்த சோர்வான இரவு நேரங்களிலும் 9 மையங்களில் உணர்வு அதிகமாக வெளிப்படும்.. தவத்தில் தான் அந்த மையங்களில் 3 நாடிகளும் தெரியும்.
    வாழ்க வளமுடன்!

  • @vedhanayagi9621
    @vedhanayagi9621 Рік тому

    Valka valamudan

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Рік тому

    தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன்