தவ நுணுக்கங்கள் - பகுதி - 8 (துரிய தவம்) | 🤵🏻 பேரா. காமராஜ், சாத்தூர்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2024
  • தவ நுணுக்கங்கள் - பகுதி - 8 (துரிய தவம்) | 🤵🏻 பேரா. காமராஜ், சாத்தூர் #shortsvideo #shorts

КОМЕНТАРІ • 17

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 4 місяці тому +1

    வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க வளமுடன்

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 3 місяці тому

    வாழ்கவளமுடன்ஐயாகரூரில்2001ல்முடித்துஉள்ளேன்அடுத்து2008ல்முடித்திருந்தேன்என்நோக்கம்ஆன்மீகபணிவிருப்பம்கடமையினால்தடைகளால்தவிக்கும்அன்பர்நான்

  • @vimalasathy4199
    @vimalasathy4199 4 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 2 місяці тому

    Vazhga valamudan.

  • @amirthavalliamirtha8218
    @amirthavalliamirtha8218 6 місяців тому +1

    அருமையானபதிவுநன்றிஐயாவாழ்கவளமுடன்

  • @valarmathieaswaran979
    @valarmathieaswaran979 6 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @senthilraj4951
    @senthilraj4951 6 місяців тому

    Nanri iyya vazga valamudan

  • @amirthavalliamirtha8218
    @amirthavalliamirtha8218 6 місяців тому

    ❤வாழ்கவையகம்

  • @dhanalakshmimanickavasagam7697
    @dhanalakshmimanickavasagam7697 6 місяців тому

    வாழ்கவளமுடன்

  • @mohanasundari1114
    @mohanasundari1114 6 місяців тому

    Vazhga Valamudan,great thagaval,iyya

  • @girijabhaskar838
    @girijabhaskar838 6 місяців тому

    Valga valamuden iyya🎉

  • @susilaarulraja3446
    @susilaarulraja3446 6 місяців тому

    Susila🎉🎉🎉🎉🎉

  • @pavithragh1596
    @pavithragh1596 6 місяців тому

    Vazgha valamudan

  • @ravichandranr8612
    @ravichandranr8612 6 місяців тому

    துரிய தவம் செய்யும் போது மனம் துரியத்தில் நிற்பது இல்லை, துரீயதீத தவம் சென்று விடுகிறது இவை சரியா (or) தவறா சொல்லுங்கள், மீண்டும் துரீயதீத தவம் செய்து பின் துரியம் வரும் போது தான் சுவாசம் உணர்கிறேன்

    • @manickavasagammuthiah4344
      @manickavasagammuthiah4344 6 місяців тому

      துரியம் செய்யும் போது, சுழற்சி அழுத்தம் என்று பாவனை செய்யாமல் உள்ளபடி உண்மையாக அங்கு என்ன வருகிறது என்று 'கவனிக்க' வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உணர்வு வரலாம். வரும் உணர்வைக் கவனிக்க வேண்டும். தொடர்ந்த கவனமே தியானம். தொடர்ந்து கவனிக்கக் கவனிக்க துரியத்தில் நிற்க இயலும். ஏதோ சுழற்சி இருக்கிறது என்றும் அழுத்தம் இருக்கிறது என்றும் நாமே நினைத்துக் கொண்டு அதைக் கவனித்தால், உண்மையாக அங்கு என்ன இருக்கிறதோ அது தெரியாமல் போகும். "ஒன்றையும் நினையாது (பாவனை செய்யாது), உன்னையும் மறவாது நின்ற நிலையே அது; நீயறி நினைவை நிறுத்தி என்கிறார் மகரிஷி. அது துரியாதீத நிலை. பாவனை செய்யாது, எதையும் நினைக்காமல் உள்ளதைக் கவனிப்பது தன் அறிவை அறிய வழி. நீங்கள் பாவனை செய்யாத போது அது தானே எழும்பி இயங்கும். வாழ்க வளமுடன்.

  • @punithakutty5593
    @punithakutty5593 6 місяців тому

    வாழ்க வளமுடன்