கேரட்டருக்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு | Vasthu Master
Вставка
- Опубліковано 9 лют 2025
- #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
அலுவலக தொடர்பு எண் :
மோகன கண்ணன் 91500 06596
K G நாகராஜன் 90253 70268
Omg he's listening skill is amazing ❤. We miss this great legend of vastu 😢rest in peace 🙏
மிகவும் நேர்மையான பதிவுகள் .. ஒரு ஒரு பதிவுகளும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது..
நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🙏🪷
Excellent sir its trur❤
Excellent sir ..
Thank you for your video
❤
சார் உங்களிடம் வாஸ்து பார்க்க வேண்டும்
வாடகைக்காரர்கள் என்ன செய்ய முடியும்
ஜயா எனக்கு முட்டுவலி நடக்க முடியவில்லை என் விட்டின் எந்த இடம் பாதிக்கபட்டுள்ளது ஐயா
Vadamerku
Therukuthu patri pathivi podavum
0