டெல்லியிலிருந்து வந்த போன் கால்...! லண்டன் பயணம் ரத்து மூன்று முடிவுகளை பின்பற்ற உத்தரவு....!

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • டெல்லியிலிருந்து வந்த போன் கால்...! லண்டன் பணயம் ரத்து மூன்று முடிவுகளை பின்பற்ற உத்தரவு....!
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

КОМЕНТАРІ • 196

  • @velusamia4304
    @velusamia4304 26 днів тому +165

    10லட்சம் பேர் எழுதிய கேட் தேர்வில் 99. 4. சதவிகிதம் மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை ஒரே நாளில் காலையில் ஐ ஏ எஸ் தேர்வும் மதியம் எம் பி ஏ தேர்வும் எழுதி இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை பகவத் கீதை பைபிள் குர்ஆன் மூன்றையும் கற்றறிந்தவர் அண்ணாமலை
    உள்ளம் சொல்வதை மறைப்பவனில்லை ஊருக்கு தீமை செய்தவனில்லை வல்லவன் ஆயினும் நல்லவன் அண்ணாமலை

    • @maduraimktv2371
      @maduraimktv2371 26 днів тому +1

      நீட் தேர்வு

    • @nandagopalj8830
      @nandagopalj8830 25 днів тому +2

      Arumai....

    • @lashmananj9868
      @lashmananj9868 25 днів тому

      ​@@maduraimktv2371அறிவிருக்கா உணக்கு

    • @jamesedward4746
      @jamesedward4746 25 днів тому

      Goyala sanghi. Training edutha institute per ennadaa. Sanghi institute. Written ranking 700 something. Direct interview il 3rd rank. Eppadiadaa. Sotha thinnungadaa broker sanghi pasanglaa

    • @lashmananj9868
      @lashmananj9868 25 днів тому

      @@maduraimktv2371உனக்கு அறிவு இருக்கா பாவாட

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 26 днів тому +179

    ஒரு திருக்குறள் தான்!🇮🇳🇮🇳
    ஒரு தஞ்சைக் கோயில் தான்!
    ஒரு சூரியன் தான்!
    ஒரு தலைவர் தான்!
    அண்ணாமலை மட்டும் தான்!

    • @anandhanm1224
      @anandhanm1224 26 днів тому +1

      வெட்டிபேச்சு‌தான் அறிவாளிஎன்றுநினைப்பு
      ஊடக உன்னை சும்மா சூழ்ந்து பேட்டி‌கொடுக்கறவேலையாபோசாசு

    • @saravananm864
      @saravananm864 26 днів тому +4

      Vaalthukkal Annamalai Annan 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻 jai hind Bharat matatahi jai ❤️🇮🇳🇮🇳, Thanjavur

    • @vijay99401
      @vijay99401 26 днів тому +3

      @@anandhanm1224 seri, un tholaivan inbanidhi dhan periyya arivaaLi. podhuma da kenappayale?

    • @SankarSankar-zt4kn
      @SankarSankar-zt4kn 26 днів тому +2

      வெற்றி

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 26 днів тому +4

      ​@@anandhanm1224மூடிட்டு போய்யா

  • @mgrajan3995
    @mgrajan3995 26 днів тому +179

    தமிழக பா.ஜ.க.வின் வேர் அண்ணாமலை.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 26 днів тому +54

    ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையை அல்லது ஞாயிற்றுக்கிழமையை 'BJP நாள்' என்று நாம் அனுசரிப்போம். கோவிலுக்குப் போவதோ, சுத்தப்படுத்துவதோ, மரம் நடுவதோ/பராமரிப்பதோ, ஏழைகளுக்கு முடிந்தவரை உதவுவதோ, நோயாளிகளுக்கு பழங்கள்/உணவு வழங்குவதோ செய்யலாம்.
    மக்களின் உணர்வோடு BJPயை கலக்கவேண்டும்.
    மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்வோம்

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 26 днів тому +63

    தமிழகத்தின் நம்பிக்கை சுடர். வாழ்க🇮🇳பாரதம்.

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 26 днів тому +62

    எங்கள் எங்கள் மலை அண்ணாமலை

  • @muruganp2573
    @muruganp2573 26 днів тому +70

    தமிழகத்திற்கு கிடைத்த ஒரு மாவீரன் திரு. அண்ணாமலை IPS, அவர்களுக்கு துணை நிற்போம். 👍👍

  • @dharma7418
    @dharma7418 26 днів тому +62

    என்னத்த செய்ய திமுக அதிமுக ரெண்டு பயல்வளு ம் அண்ணமலை IPS போல ஒரு ஆளு நம்மள எந்த நேரமும் பயத்துல வச்சிருக்க வருவான்னு எதிர் பாத்திருக்க மாட்டானுவ. ஆக நல்ல தூக்கம் தூங்கி ரொம்ப நாலாயிருக்கும் இல்ல தொட்டி ஜெயா?

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 25 днів тому +6

    நான் கூட 12/7/24. அன்று கமெண்டில் சொல்லியிருந்தேன் திரு அண்ணாமலைஜி வெளிநாட்டு பயணம் ரத்து செய்யலாமே என்று அதற்குள் டெல்லியிலிருந்து போன்கால் வந்து விட்டது சந்தோஷம் ❤

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 26 днів тому +42

    We love Annamalai Sir ❤❤❤❤❤

  • @nimirndhunil3044
    @nimirndhunil3044 25 днів тому +17

    தமிழகத்தின் தற்போதைய காமராஜர் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு நேர்மையும் துணிச்சலும் கொண்ட நல்ல மனிதர் பாஜக வின் தலைவர்

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 26 днів тому +40

    Super...🎉 Annamalai sir has so many work to complete in TN

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 25 днів тому +9

    My support annamalaiji only BJP

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 25 днів тому +10

    விடாதீர்கள்.கொள்ளையர்களுக்கு அஷ்டமச்சனியாகவும் தீவிரவாதிகள் இறையாண்மைக்கு எதிரானவர்களுக்கு கண்டச்சனியாகவும் பிடித்து தண்டனை வாங்கிக்கொடுங்கள்.நாடு சுபிக்ஷமாகும்.

  • @user-pd8sg4je7k
    @user-pd8sg4je7k 26 днів тому +19

    DGP ANNAMALAI IPS is great Direct shock to Dravidian Stock. Stay with us .

  • @gkselango978
    @gkselango978 26 днів тому +25

    அரசியல் வரலாற்றில் தெளிவான அறிவான துணிவான ஒழுக்கம் சார்ந்த ஒரு தலைவர் அண்ணாமலை! என்பது நாடறியும்!!

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 26 днів тому +16

    போச்சுடா,இப்படியா எங்கள் எண்ணத்தில் மண்ண அள்ளிப்போடுவீங்க? இது உங்களுக்கே ஞாயமா படுதா?

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 26 днів тому +12

    Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 25 днів тому +21

    🎉🎉🎉 super...❤❤❤ திரு அண்ணாமலை அவர்கள் பக்கம் நாங்கள் எப்போதும்...

  • @thiagarajans2963
    @thiagarajans2963 26 днів тому +23

    Jai hind

  • @usharamamurthy3541
    @usharamamurthy3541 25 днів тому +2

    Good decision by BJP headquarters 🎉🎉🎉🎉
    This is a critical stage in TN where Shri Annamalai ji is required every minute every second 👍👍

  • @7swarangalchennai
    @7swarangalchennai 26 днів тому +2

    Vera level thalaivah vetri nadai podum SINGHAM KAATUKKU RAJA ETHIRKAALAM UNN KAYYIL NER TN kku RAJA

  • @venkateshl6379
    @venkateshl6379 26 днів тому +7

    Super explanation Mt Annamalai sir awesome👍

  • @user-xm5vr5dc9h
    @user-xm5vr5dc9h 26 днів тому +5

    Great

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j 25 днів тому +1

    💐💐💐💯👌🇮🇳👍👑👏💪super super super super super sir

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 26 днів тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤super sir

  • @govindanp4042
    @govindanp4042 25 днів тому

    ❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தலைவா

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 26 днів тому +5

    Thalaiva, you ( Our TNBJP President Shri K.Annamalai Ji ) have highly productive unparalleled "International Politics" Practicing Leader Our PM Shri Narendra Modi Ji as your political Guru, you are gifted Ji 👌👍

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 25 днів тому +6

    வழக்கு வியாஜ்யங்களில் சம்பந்தப்படாதவர்களை பொறுப்புக்கு தேர்ந்து எடுங்கள்.குறிப்பாக நல்ல படித்த இளைஞர்களை தேர்ந்து எடுங்கள்.

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 25 днів тому

    🔥🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🔥

  • @nandagopalj8830
    @nandagopalj8830 25 днів тому +1

    😊ENGAL THANGAM, ANNAMALAI JI ... VAA , THAMILAGAM THALAI NIMIRA VAA .

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 25 днів тому

    Super.anna Super.anna Annamalai.is.mass Annamalai.is.mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉the

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 25 днів тому

    பாராட்டுக்கள்🚩🚩🚩

  • @bhanumathin1431
    @bhanumathin1431 25 днів тому

    நல்லது.நான் எதிர்ப்பார்தது நடந்தது .தலைமை தலைவர்களுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

  • @manoharankannan7267
    @manoharankannan7267 26 днів тому +20

    நல்ல செருப்பால அடிச்சிங்க பந்தாடுனீங்க நன்றிங்க மானமுள்ள தமிழக அரசியல்வாதிங்க பாருங்க சிந்தியுங்க கத்துங்க கதருங்க வாழ்த்துங்க மலர்ந்தன பா.ஜ.க தமிழ்நாட்டுல பலமான கட்சியாக மாறுகின்றன வாழ்க பா.ஜ.க வாழ்க அண்ணாமலைய முதல்வராக ஆக்க வேண்டிய வேலைய பாருங்க நாட்டினுடைய நலனுக்காக

  • @nandagopalj8830
    @nandagopalj8830 25 днів тому +1

    VALKA ANNAMALAI JI, VALARKA UN PUZHAL ...

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 25 днів тому +1

    Jai hind. 🇮🇳

  • @FLYINGTen-Arrows
    @FLYINGTen-Arrows 25 днів тому +1

    Annamalai 🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @shivaj8011
    @shivaj8011 25 днів тому +1

    King annamala 🎉

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 26 днів тому +12

    பணயம் அல்ல பயணம்

  • @kmnalinishree8543
    @kmnalinishree8543 26 днів тому +2

    Great news

  • @MuruganK-h4v
    @MuruganK-h4v 25 днів тому +1

    ❤superpjp

  • @user-wx7jj2bd7c
    @user-wx7jj2bd7c 26 днів тому +7

    main road thalaya,😂😂😂😂😂😂

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 26 днів тому +4

    Thanks Annamalaiji, your valuable golden service essential for Tamilnadu. 56 years solo vaaga irunthathu, opponent parties. Erigirathu Maalaea.

  • @malinirajoo3551
    @malinirajoo3551 25 днів тому +1

    Jai Annamalai ❤❤❤

  • @mathivanan7606
    @mathivanan7606 26 днів тому +2

    Tamilnadu next cm k.anamalai ips

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 25 днів тому +4

    Super Annamalai sir. 🎉🎉

  • @mathiazhaganmathi8955
    @mathiazhaganmathi8955 26 днів тому +3

    Every village members and bjp kllaikazham vanum.then members family vote varum.booth commite alu varum.

  • @selvaselva9298
    @selvaselva9298 25 днів тому

    ❤ great k. Annamalai

  • @tnsamiba
    @tnsamiba 25 днів тому

    அருமை.

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 26 днів тому +2

    👍😁

  • @rishikumaran3114
    @rishikumaran3114 25 днів тому +1

    👍👍👍

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 26 днів тому +1

    Don't worry son;you can still update London political science.
    You try online course if possible.

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 25 днів тому

    Good news our Tamil Nadu people's

  • @BS.NANTHAKUMAR-zh2se
    @BS.NANTHAKUMAR-zh2se 25 днів тому

    Good thaliva

  • @ragunathv8861
    @ragunathv8861 19 днів тому

    People like Annamalai should be in Tamilnadu politics, he has been spotted by Superstar. Great choice 👍

  • @viswanathanm1097
    @viswanathanm1097 26 днів тому +2

    Avar amaicharai irunthathu, sambathikka !

  • @drsaraswathibhaskar7263
    @drsaraswathibhaskar7263 25 днів тому

    Well said.....Annamalai🎉

  • @jayachandrareddy6895
    @jayachandrareddy6895 26 днів тому +4

    🙏🙏👍👍🙏🙏

  • @Indianpolitics-qu7oe
    @Indianpolitics-qu7oe 26 днів тому +7

    Annamalai ❤

  • @vedhamohan6510
    @vedhamohan6510 25 днів тому +3

    Annamalai we need you.... God bless you🙏🙏🙏🙏🙏🙏

  • @mgshanmugam2677
    @mgshanmugam2677 25 днів тому +3

    சம்பாதித்திய பணம் காப்பாற்றவே இவன் அரசியல் இருக்கிறார்

  • @MuruganK-h4v
    @MuruganK-h4v 25 днів тому +1

  • @41parasu
    @41parasu 25 днів тому

    Very good

  • @vemannav5288
    @vemannav5288 День тому

    Super

  • @p.vignesh6139
    @p.vignesh6139 26 днів тому +4

    🪷🪷🪷🪷🪷🪷👍👍👍👍👍

  • @Bajji7777
    @Bajji7777 26 днів тому +5

    EN THANGA MAGAN ,KULASAMI ❤❤❤❤❤

  • @baskaranviji1246
    @baskaranviji1246 25 днів тому

    Yes it's correct because First we should change our TAMILNADU politics from old 50 years who ruled and ruling parties
    This is the Right time peoples in TAMILNADU liking Good politics Leadership sir

  • @buvaneshwaran95
    @buvaneshwaran95 25 днів тому

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srinivasansrinivasan2265
    @srinivasansrinivasan2265 25 днів тому

    100%

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 23 дні тому

    🎉🎉

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 25 днів тому

    Annamalai👍

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 26 днів тому +3

    மகிழ்ச்சி மகிழ்ச்சி 😊

  • @jesussoul3286
    @jesussoul3286 24 дні тому

    தேஇர்தல் ஆணையம் திம்க டாய்லிகள் கையில் விலை போய் விட்டது திம்க ஜெய்த்தது என்று தான் சொல்வார்கள் நீங்கள் கலபணி கூஇதினு கடக்க வேண்டிய து தான் திம்க டாய்லிகள் குடும்பம் வம்சமே சாக வேண்டும் அப்போது தான் இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும் 🔥 கர்மா வலிமையானது இறைவன் நிச்சயமாக நரகத்கத்தை உங்களுக்கு வழங்க வேண்டும் திம்க சமூக விரோதி குடும்பம்

  • @tpsaganesan
    @tpsaganesan 26 днів тому +2

    🎉🎉🎉🎉🎉🎉😅😅

  • @nagarajantriplicane
    @nagarajantriplicane 25 днів тому +1

    அதெல்லாம் கப்ஸா

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 25 днів тому

    தமிழ்நாட்டிற்கு திரு அண்ணாமலைஜி இக்கணம் அவசியம் தேவை.❤

  • @jayarajr5296
    @jayarajr5296 26 днів тому +2

    Tr Annamalai than adutha mutalvar

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 25 днів тому

    தம்பி அண்ணாமலை ஒருவர் தான் தமிழகத்தில் திராவிட திருடர்களின் அட்டகாசத்தை அடக்கும் தகுதி பெற்றவர் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஜெய் மோடிஜி செங்கோல் ஆட்சி மிக விரைவில் சென்னை வந்தே தீரும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @balasubramanianbalasubrama6083
    @balasubramanianbalasubrama6083 26 днів тому +7

    இதுவும் இப்போது புயல் தான்

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 25 днів тому

    சொட்டையன் தலையில் இப்படி அடிக்கலாமா,தலைவரே!!

  • @muthuravi562
    @muthuravi562 25 днів тому +4

    தலைவா. I. P. S🎉🎉🎉🎉

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 26 днів тому +7

    Annamalai is a good leader in BJP! He can handle DMK and AIDMK very cleverly! Wait and see BJP is going to hv a good alliance and oust DMK once for all 😂❤❤❤🎉

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 25 днів тому

    Smirithirani mathiya amaicheraga irunthu thotrathu annamalaikku theriyatha?

  • @premakau
    @premakau 25 днів тому

    Wait . Udayanidhi London kக்கு போன வேலை இன்னும் முடியல..

  • @Besties538
    @Besties538 24 дні тому

    Annamalai is having good income as the chief of TN BJP.

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 25 днів тому

    நற்பவி உலகத்தே அடக்கு முறை அடிமை ஆட்சி செய்த இங்காலந்தில் அரசியல் படிப்பு என்பது விந்தையாக இருக்கிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிஹாரில் நாளந்த உலக முதல் பல்கலை கலகம் இருந்தது ஜனநாயக படிப்பு இங்காலந்து என்பது வியப்பு நமது பாரதத்திலை உலக தரம் வாய்ந்த ஆன்மிகம் விவசாயம் மருத்தும் அனைத்து கல்வி அரசியல் நீதி நிர்வாகம் பாதுகாப்பு இராஜ தந்திரம் பொன்ற வற்றை வரும் காலங்களில் ஏற்படும் ? ? ?

  • @dandocus160
    @dandocus160 26 днів тому

    If Politicians are honest to their constituencies and serve the public truely and do developments activities public will defenitely support. Public should start thinking what the politicians elected members have done for their wards. constituencies. Development of roads, canals, water connections, street lights, permissions and public service without corruption etc etc

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 23 дні тому

    Annamalai the Great leader in Tamilnadu

  • @drji2001
    @drji2001 26 днів тому +3

    PAYANAM correct. PANAYAM illadaa mundam koomuttai

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 25 днів тому +1

    Thank you 🙏🙏l love you ❤❤❤❤sri🔥🔥🔥

  • @vijiraja8253
    @vijiraja8253 25 днів тому +1

    He is a man of clarity. He has answers for everything.👏👏

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 25 днів тому

    The central government should respect Annamalai,s decision as he has a thirst for knowledge.
    Going to Oxford/Harvard is a.dream.come true to most people.
    Annamalai needs better exposure.
    India is not a.place enough to better.himself.
    Exposure is.needed.

  • @srinivasan2937
    @srinivasan2937 25 днів тому

    Tamil Nadu bjp Annamalai IPS ji Tamil people Hope 🪷👑🇮🇳🚩💯💯💯💯💯💯💯💯💯

  • @muthukumarn660
    @muthukumarn660 25 днів тому +7

    தீயசகதிகளை அழிக்க விரட்ட வந்த தீரன் தான் அண்ணாமலை.

  • @dhanalakshmisridevi8107
    @dhanalakshmisridevi8107 25 днів тому

    அண்ணாமலை முதல்வர் ஆகவேண்டும் அப்பொழுது தான் தமிழ்நாடு உருப்படும்

  • @srinithyaa1270
    @srinithyaa1270 25 днів тому

    Amma irunthirunthal. In the. Annamalai. Ippadi. Admk vai. Pesuvara

  • @SeeniThangathurai
    @SeeniThangathurai 25 днів тому

    Thangathurai seeni

  • @rravishankarravi6083
    @rravishankarravi6083 25 днів тому

    Malai Annamalai 🎉

  • @lionprathap
    @lionprathap 25 днів тому +2

    எல்லா நிர்வாகியும் தனக்கென இல்லாமல் நாட்டிற்காக செயல்படவேண்டும்