சமூக வலைத்தளத்தால் குடும்பத்தில் தடுமாற்றம் | Thadumaatram - Tamil family short film
Вставка
- Опубліковано 25 гру 2024
- 𝑪𝑺𝑰 - 𝑻𝒊𝒓𝒖𝒏𝒆𝒍𝒗𝒆𝒍𝒊 𝑫𝒊𝒐𝒄𝒆𝒔𝒆 𝑫𝒆𝒑𝒂𝒓𝒕𝒎𝒆𝒏𝒕 𝒐𝒇 𝑪𝒐𝒖𝒏𝒔𝒆𝒍𝒊𝒏𝒈 (𝑻𝑫𝑫𝑪)
#family #husband #wife #smartphone #socialmedia #facebook
how social media ruining families.
#Counselling #hope4All #how2Win
"𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 𝐜𝐞𝐧𝐭𝐞𝐫 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢"
We give student motivation programs in schools & colleges and free counselling for Family problem, children's (student's) to help them realize and solve problems of their own .
Facebook: www.facebook.c...
Counselling Help Line 𝟗𝟑 𝟒𝟐 𝟖𝟎 𝟕𝟏 𝟓𝟏 [Free]
---------------------------------------------------
"குடியிலிருந்து விடுபெற விடுதலை முகாம் (𝐃𝐞-𝐀𝐝𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝐜𝐚𝐦𝐩)"
ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை முதல் 8 நாள்கள் குடியிலிருந்து விடு பெற விரும்புவர்களுக்கான விடுதலை முகாம் பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. பங்கு பெறுபவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின்பு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும், விடுதலை பெறுவதற்கான ஆலோசனைகள் ஜெபத்துடன் வழங்கப்படும்.
மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 𝟖𝟕𝟓 𝟒𝟗𝟏 𝟑𝟒 𝟑𝟕
---------------------------------------------------
"அன்பின் இல்லம் (𝐁𝐢𝐬𝐡𝐨𝐩 𝐒𝐚𝐫𝐠𝐞𝐧𝐭 𝐀𝐧𝐛𝐢𝐧 𝐢𝐥𝐥𝐚𝐦)"
தெரு ஓரங்களில் சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனி இல்லங்கள் உள்ளன.
தற்போது 100 பயனாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சுகமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
இவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து உதவலாம்.
website: anbinillam.org
மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 𝟖𝟕𝟓 𝟒𝟗𝟏 𝟑𝟒 𝟑𝟕
---------------------------------------------------
"𝐓𝐃𝐓𝐀 கிறிஸ்தவ திருமண தகவல் மையம்"
தமிழகமெங்கிலும் உள்ள அனைத்து திருச்சபை பிரிவுகள் மற்றும் சமுதாயத்திலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவ வரன் பதிவுகள் உள்ளன. மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.
Website: www.TdtaChristi...
Mobile: 𝟕𝟓 𝟗𝟖 𝟒𝟑 𝟏𝟐 𝟖𝟐
𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚 𝐥𝐢𝐧𝐤𝐬:
Blog : blog.tdtachris...
Facebook : / tdtachristianmatrimony
Instagram : / counselling_center_tir...
WhatsApp : wa.me/+9193428...
Praise the Lord Jesus Christ and praise the Lord brother and sister God bless you all very good massage thanks
Nice👍👍motivated real life👍👍story🙏
Nice....
Super
Nice
Praise the Lord to Jesus 🧕🙋 amen hallelujah
Very good family God bless you
Super. Good lesson. Explains exactly this generation problem.
அருமை
Really a good short film.If some one wants councilling will you give them?How to approach you and what would be the charges.Shall I contact you?Will you give online counseling?
Supper
Nice
Super