Hai krishnaveni... நன்றி... தொழுஉரம் என்று உரக்கடையில் கேட்டுப்பாருங்கள் கிடைக்காவிட்டால் செடி வளர்ப்பது போன்று மண் போட்டு பாருங்கள்... எப்படி வளர்ந்துள்ளது என்று தெரியப்படுத்தவும்... வாழ்க வளமுடன் 🌹🙏🙏🙏🌹
எதுல வேண்டும் என்றாலும் போடலாம் ஆனால் நாம் ஊற்றும் தண்ணீர் தேங்காமல் கீழே வருவது போன்று அமைத்துக் கொள்ளுங்கள்... நாங்கள் school activities க்காக செய்தோம். நீங்கள் போடுவது சாமிக்காக என்றால், மூங்கில் கூடையில் போடுவதே சிறந்தது... 🌹🙏🙏🙏🌹
Nithiananthan GN bro... நன்றி... அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்... 🌹🙏🙏🙏🌹
Sheela Prabhu... Thank you... அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்... 🌹🙏🙏🙏🌹
அனைத்து தகவலும் சொல்லியிருக்கிறேன் வீடியோவை நன்றாக பாருங்கள் புரியும்... பிளாஸ்டிக் பை 1 நாள் வெள்ளை துணி 1 நாள் பிறகு தேவையில்லை.. ஸ்கிரீன் / கதவை மட்டும் அடைத்து வைத்தால் போதும். நன்றி... வாழ்க வளமுடன்... 🌹🙏🙏🙏🌹
பிரியா மகாதேவன்... மிக்க நன்றி... சகோதரியே... அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்... 🌹🙏🙏🙏🌹
M.R. Divya creation... நன்றி.... அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்... வாழ்க வளமுடன்... 🌹🙏🙏🙏🌹
சகோதரியே... குழந்தைகளுக்கு, பள்ளியில் ஆசிரியர் செய்து வரச்சொன்னாங்க... விளையாட்டாகத்தான் செய்தோம்... மற்றவர்களும் பயன்பெறவேண்டும் என்பதால் வீடியோவாக வெளியிட்டோம்... 🌹🙏🙏🙏🌹
Hai shivani thoughts... நன்றி... இதை செய்தீர்களா 👉👉👉👉 1.முளைப்பாரி போடும்முன்(எதைச்செய்ய ஆரம்பித்தாலும்) குலதெய்வத்திற்கு காணிக்கை செலுத்த வேண்டும்... 2.பயபக்தியுடன் முளைப்பாரி போட ஆரம்பிக்க வேண்டும்.. 3.குலதெய்வ அனுகிரகம் இருந்தால் மட்டுமே முளைப்பாரி செழித்து வளரும்... 4.ஏனோதானோ என்று முளைப்பாரி போடக்கூடாது... நம்முடைய குடும்ப வளர்ச்சியை காட்டுவது தான் முளைப்பாரி... இனி முளைப்பாரி போடும்முன் பக்தியுடன் கலந்த பயம் இருக்க வேண்டும்.. வீடியோவை மறுபடியும் பாருங்க எங்க தவறு செய்தீர்கள் என்று உங்களுக்கு புரியும்... எங்கள் முளைப்பாரிஎவ்வாறு வளர்ந்துள்ளதோ அதுபோல் உங்கள் முளைப்பாரியும் நன்றாக செழித்து வளர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... 🌹🙏🙏🙏🌹
Saanam illaiyenral yena seivathu akka
Hai krishnaveni...
நன்றி...
தொழுஉரம் என்று
உரக்கடையில் கேட்டுப்பாருங்கள் கிடைக்காவிட்டால் செடி வளர்ப்பது போன்று மண் போட்டு பாருங்கள்...
எப்படி வளர்ந்துள்ளது என்று தெரியப்படுத்தவும்...
வாழ்க வளமுடன்
🌹🙏🙏🙏🌹
அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க என்று சொன்னீங்க பாருங்க
I like it.🎉
Hai vijayalakshmiravindar...
வாழ்க வளமுடன்...
🌹🙏🙏🙏🌹
சில்வர் பிலெட்ல முளைப்பாரி போடலாமா😊
எதுல வேண்டும் என்றாலும் போடலாம் ஆனால் நாம் ஊற்றும் தண்ணீர் தேங்காமல் கீழே வருவது போன்று அமைத்துக் கொள்ளுங்கள்...
நாங்கள் school activities க்காக செய்தோம். நீங்கள் போடுவது
சாமிக்காக என்றால்,
மூங்கில் கூடையில் போடுவதே சிறந்தது...
🌹🙏🙏🙏🌹
Like very much tq for your vedio
Nithiananthan GN bro...
நன்றி...
அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்...
🌹🙏🙏🙏🌹
Very nice akka🎉
My dear sister...
Thank you...
🌹🙏🙏🙏🌹
Akka green gram ku epadi panalama
சகோதரிய...
வீடியோவை ஆரம்பம் முதல் நன்றாக பாருங்கள்...
விளக்கமாக கூறியுள்ளேன்.
நாங்கள் மூன்றாவதாக சேர்த்த பொருளே (green gram) பாசிப்பயறு தான்...
🌹🙏🙏🙏🌹
Mannu poda vendama
தேவையில்லை ...
🌹🙏🙏🙏🌹
Thank you... Nice..
Thank you... Keep watching....
@@SuccessfulLifeJourneyl
Iil
Very nice 💐
Sheela Prabhu...
Thank you...
அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்...
🌹🙏🙏🙏🌹
Ethana naal moodi vaikanum enga veetla anda iruku atha eppadi moodi vaikanum
Sollunga plzzzz
அனைத்து தகவலும்
சொல்லியிருக்கிறேன் வீடியோவை நன்றாக பாருங்கள் புரியும்...
பிளாஸ்டிக் பை 1 நாள்
வெள்ளை துணி 1 நாள்
பிறகு தேவையில்லை..
ஸ்கிரீன் / கதவை மட்டும் அடைத்து வைத்தால் போதும்.
நன்றி...
வாழ்க வளமுடன்...
🌹🙏🙏🙏🌹
🌹🙏🙏🙏🌹
@@SuccessfulLifeJourney andava eppadi kavuthi vaikanum
Bro...
கவிழ்த்த கூடாது பிளாஸ்டிக் கவர் கொண்டு போர்த்தி விட வேண்டும்.. வீடியோவை நன்றாக பாருங்க புரியும்...
🌹🙏🙏🙏🌹
Super tq sister
பிரியா மகாதேவன்...
மிக்க நன்றி...
சகோதரியே...
அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்...
🌹🙏🙏🙏🌹
@@SuccessfulLifeJourney definitely sister
Thank you sister...
🌹🙏🙏🙏🌹
நன்றி
M.R. Divya creation...
நன்றி....
அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்...
வாழ்க வளமுடன்...
🌹🙏🙏🙏🌹
👌
Thank you bro...
Ariya vendiya visayangal play list have most useful information... watch it... 🌹🙏🙏🌹...
,❤
வாழ்க வளமுடன்...
🌹🙏🙏🙏🌹
Unga mulaippari sariyave varala innum adarthiyavu heightdavum varanum innum pakkuvama pakanum
சகோதரியே...
குழந்தைகளுக்கு, பள்ளியில் ஆசிரியர் செய்து வரச்சொன்னாங்க... விளையாட்டாகத்தான் செய்தோம்...
மற்றவர்களும் பயன்பெறவேண்டும் என்பதால் வீடியோவாக வெளியிட்டோம்...
🌹🙏🙏🙏🌹
Sariya mulaikkavillai
Hai shivani thoughts...
நன்றி...
இதை செய்தீர்களா
👉👉👉👉
1.முளைப்பாரி போடும்முன்(எதைச்செய்ய ஆரம்பித்தாலும்) குலதெய்வத்திற்கு காணிக்கை செலுத்த வேண்டும்...
2.பயபக்தியுடன் முளைப்பாரி போட ஆரம்பிக்க வேண்டும்..
3.குலதெய்வ அனுகிரகம் இருந்தால் மட்டுமே முளைப்பாரி செழித்து வளரும்...
4.ஏனோதானோ என்று முளைப்பாரி போடக்கூடாது...
நம்முடைய குடும்ப வளர்ச்சியை
காட்டுவது தான் முளைப்பாரி...
இனி முளைப்பாரி போடும்முன் பக்தியுடன் கலந்த பயம் இருக்க வேண்டும்..
வீடியோவை மறுபடியும் பாருங்க எங்க தவறு செய்தீர்கள் என்று உங்களுக்கு புரியும்...
எங்கள் முளைப்பாரிஎவ்வாறு
வளர்ந்துள்ளதோ அதுபோல் உங்கள் முளைப்பாரியும் நன்றாக செழித்து வளர வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்...
🌹🙏🙏🙏🌹
@@SuccessfulLifeJourney u
B Mithra...
🌹🙏🙏🙏🌹
@@SuccessfulLifeJourney❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjithkannan9812
Hai ranjith kannan bro...
🌹🙏🙏🙏🌹