57 வருஷமா பாரத்தும் திருந்தாதம ஓடி ஓடி வாக்களித்து கஷ்டத்தை அனுபவிக்கும் அப்பாவி மக்கள் வாழும் மாநிலம் தமிழகம். உண்மையான கல்வி அறிவு, ஞானம் பெற்றால் ஒழிய மாற்றம் வராது.
@@jsrm7119சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் காலிப்பயல்களுக்கு பயம் இருக்குமல்லவா? இங்கு குற்றம் செய்பவர்களுக்கு பயமே இல்லாமல் போய்விட்டது. திருட்டு மாடல் ஆட்சி.
எவனோ ஒரு காவாளிப்பயலா, திமுக கொடி????????????????????? இதேதானே நடக்கிறது தமிழகம் முழுவதும்? ஏன் உங்களுக்கு அம்மா கூடப் பிறந்த அக்கா, தங்கை, மற்ற உறவுக்காரர்களில் யாருமே பெண் இல்லையா? இவ்வளவு நடக்கின்ற போதும் அந்த திருட்டு கும்பல்களுக்கு முட்டு???????
எந்த கட்சி ஆட்களாக இருந்தாலும் பிடித்து நல்ல தர்ம அடி கொடுக்க வேண்டும். இந்த பெண்களுக்கு இரவு நேரத்தில் ECR ரோட்டில் மயிரு புடுங்கவா போறாங்க. போலீஸ் patrolling என்ன பண்ணுறாங்க. அடுத்த கட்சி காரனுக கூட dmk கொடியை கட்டி கொண்டு இந்த வேலைகளை செய்யலாம். ஆகவே குற்றம் செய்தவனை கண்டு பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பழி சொல்லை உருவாக்கி dmk ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த ஒரு சாரார் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்கள். ஆகவே ஸ்டாலின் இந்த மாதிரி அசம்பாவிதங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எந்த கொம்பனாலும் எல்லா மக்களையும் திருப்தி படுத்த முடியாது. முடிந்த வரை நல்ல ஆட்சி நடத்த முயற்சி செய்ய வேண்டும்.
இந்த நியூஸ் பாலிமர் நியூஸ்ல தான் பஸ்ட் வந்தது அந்த வீடியோவில் பார்த்தீங்கன்னா நல்லா ஜூம் பண்ணி அந்த நபரை வந்து காட்டலாம் காட்டல திமுக கோடியை மட்டும் தான் குறி வைத்து காட்டி இருக்கீங்க அந்த ஈசிஆர் ரோட்டில் எத்தனையோ கேமரா இருக்கு மா செயல்படாமல் அதை ஆக்ஷன் எடுக்காம இருக்காங்கன்னு தெரியல
சொந்தக்காரர்கள் சும்மா, சொந்தக்காரர்களை நான் அழைப்பதில்லை மதிப்பதில்லை, நாம் முன்னேறினால் சொந்தக்காரன் பொறாமை படுவான் இப்படி பல பேர் பொது நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். தனக்கு ஒரு ஆபத்து என்றதும் அந்தப் பெண் மாமனைத்தான் அழைத்தாள்!
ஈரோடு மக்கள் சிந்தியுங்கள் உங்கள் கையில்தான் தமிழகம் பாத்து வாக்களியுங்கள் உங்கள் வாக்கு ஒருசுயர்ச்சை வேர்ப்பாளரை வெற்றிபெற செய்தால்கூட உங்களைபார்த்துதமிழகமே திருந்தும். பணத்தைபார்த்துவாக்களிக்காதே🙏🙏🙏
57 வருஷமா பாரத்தும் திருந்தாதம ஓடி ஓடி வாக்களித்து கஷ்டத்தை அனுபவிக்கும் அப்பாவி மக்கள் வாழும் மாநிலம் தமிழகம்.
உண்மையான கல்வி அறிவு, ஞானம் பெற்றால் ஒழிய மாற்றம் வராது.
Appavi makkal illa selfish aana makkal
எவனோ ஒரு காவாளிப்பயல்கள் செய்வதற்கு.
@@jsrm7119உங்க கூட்டமே காவாலி திருட்டு திராவிட முட்டல் கூட்டம்
@@jsrm7119சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் காலிப்பயல்களுக்கு பயம் இருக்குமல்லவா?
இங்கு குற்றம் செய்பவர்களுக்கு பயமே இல்லாமல் போய்விட்டது.
திருட்டு மாடல் ஆட்சி.
எவனோ ஒரு காவாளிப்பயலா, திமுக கொடி????????????????????? இதேதானே நடக்கிறது தமிழகம் முழுவதும்? ஏன் உங்களுக்கு அம்மா கூடப் பிறந்த அக்கா, தங்கை, மற்ற உறவுக்காரர்களில் யாருமே பெண் இல்லையா? இவ்வளவு நடக்கின்ற போதும் அந்த திருட்டு கும்பல்களுக்கு முட்டு???????
தெய்வீக கலாச்சாரம் சீரழித்ததின் விளைவுகள்... மது மாதுவால் சீரழியும் தமிழ்நாடு..
🤣🤣🤣
"யார் அந்த சார்"
😂😂😂
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே 🤣🤣🤣
மன்னருக்கு பழைய கால நினைவுகள் முன் வரும்
யாருடையது அந்த கார்?
எந்தக்கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சிடா. இது தாண்டா திராவிட மாடல் ஆட்சி....
சர்வாதிகாரி ஆட்சியில் இதெல்லாம சகஜம் தானே..
பாத்திமா பாபு வழக்கில் அன்றே தூக்கில் போட்டிருந்தால் தமிழகம் தலைசிறந்ததாக இருந்திருக்கும்..😂😂😂😂
👌👍Very Very Correct
மம்மி எப்படி இறந்தார்?
அந்த வழக்கு என்ன, எப்போது நடந்தது, அந்த சிற்பான்மை சகோதரிக்கு என்ன நேர்ந்தது? குற்றவாளி(கள்) பிடிபட்டார்களா? விவரித்தால் புரியும்...
@@sumeshs8239தங்கள் தாயார் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....கர்த்தரில் நித்திரை கொள்வார்....😢
@@tamizhan6183சுடாலின் மைனர் குஞ்சாக இருந்தபோது செய்த சேட்டை.
சட்டம் ஒழுங்கு எனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. முதல்வர்.
அப்படி என்றால் சரியாகத்தான் இருக்கும் னு நம்புங்க
ரொம்ப தான் ஒழுங்கு
That is the problem
எந்த கட்சி ஆட்களாக இருந்தாலும் பிடித்து நல்ல தர்ம அடி கொடுக்க வேண்டும். இந்த பெண்களுக்கு இரவு நேரத்தில் ECR ரோட்டில் மயிரு புடுங்கவா போறாங்க. போலீஸ் patrolling என்ன பண்ணுறாங்க. அடுத்த கட்சி காரனுக கூட dmk கொடியை கட்டி கொண்டு இந்த வேலைகளை செய்யலாம். ஆகவே குற்றம் செய்தவனை கண்டு பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பழி சொல்லை உருவாக்கி dmk ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த ஒரு சாரார் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்கள். ஆகவே ஸ்டாலின் இந்த மாதிரி அசம்பாவிதங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எந்த கொம்பனாலும் எல்லா மக்களையும் திருப்தி படுத்த முடியாது. முடிந்த வரை நல்ல ஆட்சி நடத்த முயற்சி செய்ய வேண்டும்.
Vidiyal super
Dinamalar சேனல் ஆரம்பத்தில் விளம்பரங்கள் குறைத்து கொண்டால் நல்லது 🤷♂️
அந்த நாள் ஞாபகம் தி மு கா தலைவர் எவ்வழி அவர்கள் தொண்டர்கள் அவ் வழி
5 வருஷ தண்டனை
இந்த திராவிட மாடலில் நிறைய சார்கள் இருக்கிறார்கள்............ என்கவுண்டர் வேண்டும்..... 😡😡😡😡
சமீபத்திய சட்டசபை தீர்மான தண்டனைகள் இவர்களுக்கு உண்டா
திமுகவுக்கு வெட்கம் இல்லாமல் ஓட்டு போடுங்க. உங்களுக்கு இது நடக்கும் வரை அடுத்தவர்களுக்கு தானே நடக்குதுன்னு ஓட்டு போடுங்க
யாரையும் குறை கூற முடியாது.நாம் தான் குற்றவாளி
இதுதான் உண்மை
இதர்க்கு தான் யாரும் குறை சொல்ல முடியாத ஆச்சி நடக்குதாட சுடலை மானகேட்ட ஆச்சிதான் நடக்குது தமிழகத்தில்
ஞானசேகரன் தம்பியா இருக்குமோ
அப்பாவு தம்பி
டீகடை பேச்சு
ஐந்தாம் கலைஞர் 7 ம் பெரியார் என்று சொல்ல படுபவரின் நண்பர்களோ.
அப்பாவு தம்பி😮
இது தான் தீம்காவின் திராவிட மாடல்
கழகப் பணி செய்த உடன்பிறப்புகள்
கழக பணிகளை
செய்யும் கழக உடன்
பிறப்புகள்.
காவல் துறையின் கவனிப்பு மிகவும்
அவசியம் . செய்யுமா? இல்லை சுவர் மேல்
புணை போன்று நிற்குமா?
திமுக விற்கு ஓட்டு போட்டு விட்டு இப்படி நடக்குது என்று சொன்னால் எப்படி?
பெரியார் பிரியர்கள் அப்படித்தான் இருப்பார்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இங்கெல்லாம் கிடைக்குமா?
பெண்களுக்கான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி திமுக ஆட்சி இது தான்
நீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்து நடத்த வேண்டும்.
அப்போது உள்ளே இருக்கும் "சார்"
கள் வெளி வருவார்கள்.
இது பெரியார் மண்ணு அப்படித்தான் இருக்கும்
D .M.K ROWDIES
இந்த நியூஸ் பாலிமர் நியூஸ்ல தான் பஸ்ட் வந்தது அந்த வீடியோவில் பார்த்தீங்கன்னா நல்லா ஜூம் பண்ணி அந்த நபரை வந்து காட்டலாம் காட்டல திமுக கோடியை மட்டும் தான் குறி வைத்து காட்டி இருக்கீங்க அந்த ஈசிஆர் ரோட்டில் எத்தனையோ கேமரா இருக்கு மா செயல்படாமல் அதை ஆக்ஷன் எடுக்காம இருக்காங்கன்னு தெரியல
சபாஷ் தமிழகம் யாருக்கு பாதுகாப்பு?
தமிழகத்தில் யார் அந்த சாருக்கு முறையான பதில் தெரியவில்லை இதற்கு மட்டுமே பதில் கிடைக்குமா இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை
கழக அனுதாபி
Dravida model super 👍👍👍
ஓட்டு போட்ட மக்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்
கேடுகெட்ட செயல் . கடும் நடவடிக்கை தேவை.
இது தான் டா எங்கள் மாடல் ஓட்டு க்கு பணம்
இது ஒர் நல்ல மாடல் ஆட்சிக்கு ஆதாரம்
அநுதாபிகளாக இருக்கும்!!!
Thank you Dhinamalar for this lovely relay kedu ketta seyal vetkam vetkam vetkam
யார் அந்த சாரோட புதிய புரோக்கர்களாக இருக்கலாம்?
Dravida model sirs
இன்னும் ஒட்டு போடுங்க
திமுக ஆளும் காலத்தில் இரவில் பெண்கள் தனியாக சென்றது அவர்களின் குற்றம்
கழக உடன்பிறப்புக்களின் சாதனைகள் ,திராவிட மாடலின் சாதனை,இது கலிகாலம்.
SUPER GREAT DRAVIDAN MODEL DEVELOPMENT DA
யாரு அந்த சாரு
Very good example for 😢
விசரியுங்கள்
இப்பவே இப்படின்னா 40 வருடத்துக்கு முன் அந்த பெண் செய்திவாசிப்பாளர் என்ன பாடு பட்டிருப்பார்.
Don't vote for dmk
ஞானசேகர் தம்பிகள் தான்....
ஒரு சார் இல்ல
பலப் பல பலே சார்கள்!
வாழ்க திராவிடம்!
சொந்தக்காரர்கள் சும்மா, சொந்தக்காரர்களை நான் அழைப்பதில்லை மதிப்பதில்லை, நாம் முன்னேறினால் சொந்தக்காரன் பொறாமை படுவான் இப்படி பல பேர் பொது நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். தனக்கு ஒரு ஆபத்து என்றதும் அந்தப் பெண் மாமனைத்தான் அழைத்தாள்!
தெடிக்கிட்டே இருப்பாங்க
டங்சன் நிறுத்தியற்கு திரு ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மதுரை மக்கள் ?
O my god DMK sir😮😮😮
தேடினாலும் கிடைக்குமாம் டாலர்கள் அதற்குள் திமுக ஆட்சியே முடிந்துவிடும்.
இதுயும் பெரியார் கொள்கை 😀😀🤦♂️🤦♂️
உ.பி செயல்பாடுகள்
இரும்பு கரம் கொண்டு நான் ஆட்சி நடுத்துக்கிறேன் எவனும் என்னை குறை சொல்ல முடியாது என் தளபதி ஆட்சியை எவனும் குறை சொல்ல முடியாது
O my God
இப்பொழுது ஆணையர் அருண் வந்து ஒரு கதை ஒன்னு சொல்லுவாரு, direction screenplay ready ah?? Camera on உருட்டு😂😂😂
அப்பாவு தம்பியா இல்லை வேறு மந்திரி தம்பியா
Dravida model atrocities
இரும்பு கரம் வாடகைக்கு விட்டுள்ளான் சுடலை
இதுகுறித்து ஒரு கதை சொல்வார்கள். ஏனென்றால் திமுக கட்சி கொடியல்லவா?
அந்த காரில் வந்த சார்கள் யார்????
In Tamilnadu girls are no safe 😢😢😢
நடுராத்திரியில் சரக்கு போட்டு சுத்தும் பாவம் பெண்கள்.
Ival ga enna pannal ga...detail enquiry panna thaan theriyum
D m k supar
ஒளிந்திருக்கும் அடக்க முடியாத ,அந்த "சாரு"க்கான வேட்டை.
ஓடி வருகிறான் உதயசூரியன் ஓடி வருகிறான் உதயசூரியன் ஸ்டாலின் தான் வருகிறார் பெண்கள் எல்லாம் உசாரு
Super police commissioner
Law and order ! Super ! Super !! Superoo super !!! in TN ! Super police !
இன்னுமா இதை கண்டுபிடிக்கவில்லை.
அந்த 8 சார்கள் யார்
இது தான் டா திமுக ஆட்சி இன்னும் ஓட்டு போடுங்க மக்களே
Appavu enga irukan
திராவிட மாடல் ஆட்சியை ஆதரிப்போம் பெண்களை ராமசாமி நாயக்கர் வழியில் பாதுகாப்போம். கருணாநிதி நாமம் வாழ்க
Police 100 call panna vendiyathu thana
திராவிட கூட்டம் எப்படி என்பதற்கு இன்னொரு sample.😢
அண்ணாப் பல்கலைக்கழகப் பிரச்சினைக்குப் பிறகு SIRs நேரடியாக களம் இறங்கி விட்டார்களா?
ஈரோடு மக்கள் சிந்தியுங்கள் உங்கள் கையில்தான் தமிழகம் பாத்து வாக்களியுங்கள் உங்கள் வாக்கு
ஒருசுயர்ச்சை
வேர்ப்பாளரை
வெற்றிபெற செய்தால்கூட
உங்களைபார்த்துதமிழகமே
திருந்தும்.
பணத்தைபார்த்துவாக்களிக்காதே🙏🙏🙏
பாவம் அந்த பசங்க. இரை கிடைக்காமல் போய் விட்டதே. சே. என்ன இன்று பட்டினிதான்.
யார் அந்த சார்.மாறி காரு யாரு காரு.
கட்சியின் தலைவர் வாலிப வயதில் இப்படி தான் இருந்தாராம்
தலைமை எப்படியோ அப்படியே தொண்டனும்..
Already avangalukkae theriyum next time doubt than
எந்த கும்பனும் கொறை சொல்லமாட்டான்...
யார் அந்த சார்.............? விடை கிடைக்காது..ஏன்னா அதுல கொடி இருக்கே...
தினத்தந்தி க்கு கண்ணு தெரியாது. இலங்கையில் காரில் கடத்தியது நன்றாக கண்ணு தெரியும்.
திராவிட சமூகபீதி மாடலில் இன்னும் என்னென்ன பார்க நேருமோ !!!!!!
Jayalalitha arumai ipo than puriethu
என்ன complaint செய்தாலும் ஒன்றும் நடக்காது.
Drugs giving boldness to youngsters
திமுக தலைவனே பொம்பளைய நடுரோட்டில் துரத்தினவன்தான் அவன் கட்சிக் காரன் துரத்தலைன்னாதான் ஆச்சர்யம் 😂
அவர்களுக்கு இது சகஜம்
👏👏👏
இனியும் 1000, 500 க்கு. ஓட்டு போட்டு அந்த பணத்தை டாஸ்மாக் மூலம் திருப்பி வாங்கி........ ஆட்சி புடிக்க........இரட்டை gain.👌👌👌👌 (மக்கள் 😢😭🥲😭
சுடலயின் கட்சிக் காரன் இல்லை சுடலையின் அனுதாபிகள் .....சுடலை
Suuuper Aatchi....vidial...
எங்கே தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்!!
திராவிட மாடல் ஆட்சி டா
பாத்திமா பாபு மற்றும் பெப்சி உமா போன்ற பலரையும் இவ்வாறு செய்த தலைவர், இந்த கூட்டத்திற்கு வழி காட்டி
ஹஹஹ..... திமுக ஆட்சியில்... ஈவெரா கலாச்சாரத்தில் இதெல்லாம் சகஜம் அப்பா... ஹஹஹ... இதுக்கு போயி... ஹஹஹ.... ஹய்யோ ஹய்யோ
இதாம்லே திராவிட மாடல் 😢
கேட்பதற்கு ஆளில்லை கூட்டணி கட்சிகள் கள்ள மௌனம்
மந்த்ரா நல்லெள்ளைக்கு வெண்ணைக்கு வாழ்த்துகள்
ஆளுங்கட்சி மை குறை சொல்லாதே ஓட்டு போட்டில்ல அனுபவி