மேற்கு தெரு குத்து நல்லதா? தென் மேற்கு தெரு குத்து பாதிக்குமா?

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • மேற்கு தெரு குத்து நல்லதா? தென் மேற்கு தெரு குத்து பாதிக்குமா?West road kuthu affect
    #westplan #மேற்குவீடு
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

КОМЕНТАРІ • 31

  • @sridhark1544
    @sridhark1544 7 місяців тому +1

    சரி ஐய்யா. 12,13 ப்லாட் லரெ படத்ல வாசல்அமைப்பு சரி. ஆனால் 12 ல கன்னி முலை நேர் குத்து, 13 ல கன்னி முலை பார்வை. அப்ப கன்னி முலைல ளன்ன தான் வை ப்பது. ப்லாட்டு வாங்கி 12 வருடம் ஆச்சு. அப்ப தெரு லேயவுட்ல மேற்குல வீதி இல்ல. ஏரியா டிவலப் ஆன பிறகு புது வீதி இருக்கு. 40x 30 plot. அப்ப 20 x30, 20x 30 ஆ பரிச்சி இரன்டு யுனிட்டா கட்டலாமா? Ground + 1 to Solve the issue.

  • @rameshwaranr5033
    @rameshwaranr5033 Рік тому +2

    தென் மேற்கு மூலையில் வீட்டின் பின்புறம் தெருகுத்து வந்தால்

  • @bshanmugasundaram6336
    @bshanmugasundaram6336 3 роки тому +2

    இது மாதிரி ஒரு அமைப்பு இருந்தால் எப்படி தலைவாசல் அமைப்பது பெட் ரூம் எப்படி அமைப்பது சார் details pls

  • @kamatchiv86
    @kamatchiv86 3 роки тому +2

    Super sir. Very very thanks sir.

  • @gokulakannan1991
    @gokulakannan1991 4 місяці тому

    Sir unga video Alam nalla iruku makaluku mana kulapathuku good solution 😊…sir inakum oru question iruku ..Mala sonamari vadaku theru kuthu enoda Veedu (example 12) vasal epadi vikavendum

  • @shyamalap4757
    @shyamalap4757 2 місяці тому

    ஐயா மேலே உள்ள வரைபடம் போல் எங்கள் மனை 13 போன்றது தெற்கு பார்த்த மனை பரிகாரம் கூறுங்கள்

  • @vanipk6262
    @vanipk6262 3 роки тому +2

    sir male sonna atha model plot low priceku salesku varuthu ethai thiruthi Puthiya veeru katti vaanga plan sollunga sir

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 4 роки тому +2

    Good sir

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 роки тому +2

    என்னய்யா பரிகாரம், அதைச் சொல்லாம ஆபத்து ஆபத்துனு உளறிக்கிட்டே இருக்க.

  • @swathikajayan4994
    @swathikajayan4994 Рік тому +1

    Sir therukuthu vara edathula fully empty ah vitutu remaining place la veedu katalama

  • @jrch2221
    @jrch2221 3 роки тому +1

    Vanakkam sir.. Veetu vasal north facing.road north side la iruku. west facing la innoru road irukku (corner plot).. adhula south west la oru theru pona, adhu therukuthu nu eduthukanuma sir? illai veedu kattalama?

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 роки тому +1

    Fully west theru kuthu? Which direction to keep the main gate?

  • @muthupandirajendran6509
    @muthupandirajendran6509 4 роки тому +2

    ஐயா வணக்கம் வடக்கு பார்த்த மனைக்கு வடமேற்கு வடக்கு தெருகுத்து அமைந்தால் எந்த முறையில் வீடு அமைக்க வேண்டும் கூறுங்கள் ஐயா

  • @sudarsanomrangarajan959
    @sudarsanomrangarajan959 Рік тому

    Good

  • @muthamilselvan5113
    @muthamilselvan5113 Рік тому

    ஐயா,
    நீங்கள் சொல்லிய 12 no plat மேற்கு தெரு குத்துல மொத்தமும் தெருவுலயே தெருவுலயே இருக்கு எப்படி வாசல் அமைப்பது

  • @jandiva3907
    @jandiva3907 Рік тому

    Sir enoda plot left la south side road... Corner plot house east facing.. Straight ah ethurka vara anthe south larndu vara road poi 5 veedu kalichu stop airum ipo en plot enthe moolai la iruku sir edum abahthaa.. Crt ah solanum na veedu east facing... Left south larndu vara road en vedu kita vanthu again left turn agi konja dooram la nikkum.. Right la wali ila... Ippo in the plot danger ah

  • @vasanthannagarajan2652
    @vasanthannagarajan2652 3 роки тому

    vasanthan Nagarajan
    Hi sir, எனது இடம் மேற்கு பார்த்த இடம், 60*24 அளவு. நடு மையம் தெரு குத்து உள்ளது. இதில் ஹால்/bed room அமைக்கலாமா. சரியாக வட மேற்கில் இருந்து 28-33 அடி அளவில் தெரு குத்து உள்ளது. எனது மனை கடைசி மனை aagum

  • @Ranjani1126
    @Ranjani1126 2 роки тому

    ஐயா எங்களது மனை வடமேற்கு பகுதியில் வடக்கு திசையில் எதிரே தெரு சாலை உள்ளது. வடகிழக்கு பகுதிக்கு எதிரே வீடு உள்ளது. ஆக வீட்டு வாசலை வடகிழக்கு பகுதியில் வைத்து வீடு கட்டலாமா. மேலும் வீட்டின் தலைவாசல் பகுதியை கிழக்கு நோக்கி வைக்கலாம் என்று இருக்கிறோம். இது சிறந்ததா என சொல்லுங்கள் ஐயா. மேலும் நாங்கள் ஏற்கனவே கஷ்ட நிலையில் உள்ளோம் தயவு கூர்ந்து என்ன செய்யவது என்று கூறுங்கள். வீட்டின் வாயிற் பகுதி மட்டும் தானே அவ்வாறு வடமேற்கு- வடக்கு நோக்கி இருக்க கூடாது அல்லது அதற்கு எதிரே வீட்டின் சுவரும் இருக்க கூடாதா என்று கூறுங்கள்,..

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 2 місяці тому

    Why your confusinbg people,where your got nibunathvam,any degree in vathu.every ones fate the decided on their birth time of lagnam.lagnam is sole of person,according to his lagnam his fate decided.RAsi also decided on moon.moom is mind so it's according to moon position in birth chart.so donot belive in vathu and spend money,no one could chage your destiny.All take of the parents keep them happy as you can afford.kula deivam is also takes important role ,do worship ,visit with your whole family,that will the best remide .

  • @sakthivel6514
    @sakthivel6514 Рік тому

    Sir 12 no house vasel north west vatchi vedu kattalama

  • @ramramjee6571
    @ramramjee6571 2 роки тому

    Sir thenmerkula merkuside carparking gate vaigalama

  • @sathishr9682
    @sathishr9682 3 роки тому

    Sir 20+40 plan plz

  • @theepakkumar5613
    @theepakkumar5613 2 роки тому

    பொமபல் எண்

  • @y.kgaming2062
    @y.kgaming2062 3 роки тому

    Number 12 is my house n na pannalaam 🙏🙏🙏 solungal please

  • @gopimathi
    @gopimathi 3 роки тому +1

    L vadiva therukuthu patri villakkam thevai