வெறும் 4 மணிநேர தூக்கம்!!! நீங்க class3 licence எடுக்கணும்னா இத பாருங்க!!!

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @lotusrider6667
    @lotusrider6667 Рік тому +3

    🎉🎉🎉Anna really great nega ennalaum ipdi pesamudiuma! Ennaka itha video va pakkum pothu tha tharithu…thank you very much Anna…

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 8 місяців тому +3

    என் நாடு என் மக்கள் உலகம் முழுவதும் இருப்பது பெருமையாக இருந்தாலும் , நம் நாட்டில் வளங்கள் இருந்தாலும் அரசியலமைப்பு சரியில்லாததால் நம் மக்கள் பணத்தேவைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அவர்களை மற்ற நாடுகள் சக்கையாக பிழிந்து வேலைவாங்குகின்றனர். வேறு எந்த நாட்டவரும் இந்தியாவிற்கு இது போன்று வேலை செய்ய வருவதில்லை. நம் நாடு இல்லை என்றால் எவனுக்கும் சாப்பாட்டு இல்லை. அமெரிக்கா ஐரோப்பா கனடா நாடுகளில் எதுவுமே விளையாது. நம்மை நம்பி வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் முன்னேறிய நாடுகளாக இருக்கின்றன. அம்மக்கள் பணத்தை வைத்து கொண்டு உலகம் சுற்றி பார்க்கின்றான். நாம் அவர்கள் நாட்டுக்கு பஞ்சம்பிழைக்க செல்கின்றோம். எம் அதிகபடியான மக்களுக்கும் அது போல மற்ற நாடுகளுக்கு சுற்றி பார்க்க வேண்டிய நாள் எப்பொழுதுதான் வருமோ என்று தெரியவில்லை. என் நாட்டுக்குகாரன் எந்த நாட்டுக்கும் வேலைக்கு போகமா இருந்தால் அவனுக நிலைமை. நாறி போய்ருவானுக.

  • @paramasivam1230
    @paramasivam1230 10 місяців тому +5

    வடக்கன் ஓர் இடத்திற்குப் போனால் அவன் மக்களை இருப்பான் தமிழன் ஒரு பீல்டுக்கு வந்துவிட்டால் பின்னாடி இருப்பவனை மறப்பான் தெளிவா சொன்னீங்களா அப்படியே எந்த வகையிலும் உதவி செய்ய மாட்டோம் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் நாங்கள் பிழைத்துக் கொள்வோம் இதுதான் தமிழின் தலையாயக் கடமை இது என்னைக்கு மாற்றங்களோ அன்றைக்கு தாண்டா தமிழ்ல முன்னேறுவோம் அதுவரைக்கும் மத்தவங்களுக்கு அடிமையா தாண்டா வாழ்வான் உன்னைப் போல் தான் எனது சொந்தக்காரர் அண்ணன் ஒருத்தன் பின்பாக இருக்கிறான் அவன் 20 வருட காலமாக இருக்கிறான் உதவி செய்யணும் என்றால் செய்யலாம் உதவி என்று கேட்டு விடாதே என்கிறான் இந்த விசயத்தில் தமிழன் கரெக்டா ஒரு மாதிரி இருக்கிறீங்க சூப்பர் உங்க வீடியோ ஒர்க் நல்ல க்ரோத் ஆக வாழ்க எண்ணம் போல வாழ்க்கை குட் நைட்

  • @nithishmurugan5942
    @nithishmurugan5942 7 місяців тому

    Useful information bro keep it up

  • @SaravananSaravanan-vh5hc
    @SaravananSaravanan-vh5hc Рік тому +4

    Bro unga video ellame continue ah pakkuren bro supera pesuringa bro unga video la tha na singapore pathi neraya therunchukiren Thanks Bro

  • @siva-tn4fh
    @siva-tn4fh 8 місяців тому +2

    Intha video la avaru soldrathu unmai
    En namba thamil makkal ipdi irukom theiryala
    Ennoda personal experience
    My boss Chinese avaru epomae Chinese & malay priority koduparu
    This time all illa so oru tamil alla supervisor incharge pottaru
    Na rmba happy , 1st work pandratha vida times athigama work panni help pannen avaruku nalla name kedachchu, boss ta permanent aga lasta ennayae pottu koduthutaru ennaku innum 4 month tha pass iruku renew kedaiyathu oruku tha poganum ,but chinese wokers kuda rmba jolly iruparu avanga enna pannalum kanduka mattaru
    Tamilan enga ? 😢

  • @balajibalaji2455
    @balajibalaji2455 8 місяців тому

    Good interview anna

  • @TN72Mahe
    @TN72Mahe Рік тому +9

    Brother na Singapore vanthu 3 month aguthu but family situation salary pathala...😢so daily 19 hours work pannuren bro travel 1 hour sleep 4 hour 😢very sad life bro

  • @Joe_natural
    @Joe_natural Рік тому +1

    My brother. Kasata pattaru epa nalla erukaru iam happy 😊👍🏿🥰

  • @siva-tn4fh
    @siva-tn4fh 8 місяців тому

    private ❌ government ✅✅✅✅ 1000 times better
    Government la single person single car iruku
    One team / elite team
    Na government tha poren proper solli tharuvanga
    Private la ponnigana maximum Chinese kitta ponga indian allinga kitta pogathinnga neriyaa peru 1hr class la 20min tha solli tharuvanga neriya peru aluthu pathu iruken

    • @shreebala8110
      @shreebala8110 8 місяців тому

      Hi bro unga number kidaikuma oru doubt ungalta kekkanum🙏

  • @vigneshwaran-po7ng
    @vigneshwaran-po7ng 9 місяців тому +1

    Naa license convert pannirukan... Unmaya private or school la edha choose panradhu nu confuse aagi irundhan.... Oru clarity kedachitu.. Thanks bro❤

    • @siva-tn4fh
      @siva-tn4fh 8 місяців тому

      Enna clarity

    • @shreebala8110
      @shreebala8110 8 місяців тому

      Hi bro i need ur contact number oru doubt bro🙏

  • @ajithkumarking140
    @ajithkumarking140 9 місяців тому

    Use full video bro

  • @Joe_natural
    @Joe_natural Рік тому +2

    My brother bro Erselin 🥰 👋

  • @tamilkalanchiyam3475
    @tamilkalanchiyam3475 10 місяців тому

    Hi Bro chinna doubt class 3 license yetuthute ipa na ooruku vanthute ipa license expire Aaga innum 5 month iruku ipa marupatiyum Ooti katanuma illa renewal panna pothuma piz solluga

  • @vengadeshr5962
    @vengadeshr5962 Рік тому +2

    Skill test institute Chennai pathi video podunga

  • @karthickTHALAbhaktan1987
    @karthickTHALAbhaktan1987 10 місяців тому

    Im coming next weak ill try to meet you bro ... if possible...

  • @maharajan1915
    @maharajan1915 10 місяців тому

    Video super

  • @inimeltherinjipom
    @inimeltherinjipom Рік тому

    Good effort anna ❤

  • @pk-re7eb
    @pk-re7eb 2 місяці тому

    Bro ungala pathi video podunga neenga ena permitla irukinga salry job pathi

  • @anjasedhu
    @anjasedhu 10 місяців тому

    Final test pogum podhu Passport vendama bro

  • @ajithkumarking140
    @ajithkumarking140 9 місяців тому

    Anna enakku driving theriyathuna na license etukka asapaturana sathiyama mutiyumana private ok vana

  • @s.naveensamayalarea5903
    @s.naveensamayalarea5903 Рік тому +2

    Same bro naanum 1 naal la 5 hours than thoonguvaen bro 😢😢😢

    • @SINGAPOREVLOGGER
      @SINGAPOREVLOGGER  Рік тому +1

      Can share your experience with us bro …

    • @KabilanKabilan-i4v
      @KabilanKabilan-i4v Рік тому +1

      கஷ்டப்பட்ட நல்ல பலன் கெடைக்கும் ப்ரோ 👍👍💪

  • @mahadevan4166
    @mahadevan4166 Рік тому

    Bro enaku oru doubt for class 3 licence
    Nan bukit batok la admission poturuken direct a licence edukurathuku but practical class school moolama poratha admission pota anaiku solitu vanthen but ipo enaku private la change pananum mudiuma bro

    • @SINGAPOREVLOGGER
      @SINGAPOREVLOGGER  Рік тому

      Athu unga choice , silaruku private set aakum silaruku Govt set aakum bro …

    • @mahadevan4166
      @mahadevan4166 Рік тому

      Nan APD kekala bro maribadium institute la poi private la change pananum nu sonna change pani tharuvankala bro

    • @SINGAPOREVLOGGER
      @SINGAPOREVLOGGER  Рік тому

      @@mahadevan4166 mm pannikalam bro … but nega govt driving school la podathu not counted bro …

    • @mahadevan4166
      @mahadevan4166 Рік тому

      Ok bro romba thanks bro

  • @madhavanmani7398
    @madhavanmani7398 Рік тому

    Same situation going on bro now😢

  • @devakarunanithi6865
    @devakarunanithi6865 Рік тому

    Bro any driving vecancy.. how to check. Vecancy

  • @priyaguru710
    @priyaguru710 10 місяців тому +1

    நண்டு கதை உண்மைதான் bro

  • @sanjayak9441
    @sanjayak9441 9 місяців тому

    First four mints littraly my thoughts 😢

  • @GunaAjith-p2z
    @GunaAjith-p2z Рік тому

    Bro S Pass Rule Changa Pannitangala....atha Pathi Update Pannuga

  • @jayakarthick809
    @jayakarthick809 Рік тому

    What is the salary now he is getting?

  • @akashthirunavukkarasu8519
    @akashthirunavukkarasu8519 Рік тому

    Bro na hairstyles ha iruka oru saloon poi oru video poduga bro yapude saloon flid ku Varaithu kadu soluga bro

  • @cac2balaji403
    @cac2balaji403 Рік тому

    Brother Ennaku Oru Help Pannunga Ippa Singapore la PCm permit la irunthu Test adika documents new Rule potu irukanga Antha details Oru video pota helpful ah Irukum Bro 🥺

    • @SINGAPOREVLOGGER
      @SINGAPOREVLOGGER  Рік тому

      Already potachubro .. kelvi pathil video la irikum prunga bro

  • @amuthalakshmi3255
    @amuthalakshmi3255 Рік тому

    Bro direct da driver ra vara mudiyuma bro

  • @naveens748
    @naveens748 2 місяці тому

    நானும் ❤ கடலூர் தா

  • @sri7206
    @sri7206 11 місяців тому

    Private name address solla mudieuma bro please tell me good private school centers 🙏🏻

    • @shreebala8110
      @shreebala8110 8 місяців тому

      Bro unga la contact pannanum oru doubt bro🙏

  • @nithishmurugan5942
    @nithishmurugan5942 7 місяців тому

    Bro avaru telegram id solla mudiyumaa...

  • @SuRyA28328
    @SuRyA28328 8 місяців тому

    bro ubi la private drive school name yenna bro?sollunga bro

  • @vishalb5393
    @vishalb5393 Рік тому

    Big fan bruh🤍

  • @sathishkumar.t5568
    @sathishkumar.t5568 8 місяців тому

    Bro ECO and RTO courses pathi sollunga please🙏

  • @Arul-y6b
    @Arul-y6b 17 днів тому +1

    ப்ரோ இவரு யாரு

  • @Veerasuriya136
    @Veerasuriya136 Рік тому

    Job opertunuty solinga