Це відео не доступне.
Перепрошуємо.

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களில் தினசரி உணவு|Singapore workers daily food|KING 👑 ARUN

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2021
  • #Singapore worker food
    #Singapore
    #worker
    #Singapore worker
    சிங்கப்பூரில் வேலை செய்பவர்களில் தினசரி உணவு|Singapore workers daily food|KING 👑 ARUN
    please subscribe and share and like comment.
    சிங்கப்பூர் வேலை வாழ்க்கை!
    • சிங்கப்பூர் வேலை வாழ்க்கை
    Unboxing video
    • online shopping Unboxi...
    Food Review:
    • Food Review
    உடல் எடையை குறைக்க வேண்டுமா:
    • உடல் எடையை குறைக்க வேண...
    Super Bike Super car videos:
    • Super Bike Super car v...
    வாழ்க்கைக்குத் தேவையானவை..: • வாழ்க்கைக்குத் தேவையான...
    10th,+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்: • 10th,+2வுக்குப் பிறகு ...
    Technology: • Technology
    Stress Management: • Stress Management
    UA-cam channel தொடங்கி பணம் சம்பாதிப்பது எப்படி?: • UA-cam channel தொடங்க...
    My Bike RR310 and Bike Videos: • My Bike RR310 and Bike...
    Traveling: • Traveling
    வரலாறு: • வரலாறு
    மர்மங்கள்: • மர்மங்கள்
    கனவுகள்: • கனவுகள்
    Shorts video: • Shorts video

КОМЕНТАРІ • 679

  • @kaviyaragam1496
    @kaviyaragam1496 Рік тому +22

    Worker's dedication details and risks information it's very useful.

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Рік тому

      Tks brother

    • @arumugam3671
      @arumugam3671 Рік тому

      @@Kingarunsingapore qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaàaaaaaà

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 Рік тому +64

    பணத்தின் முக்கியத்துவத்தையும் , வாழ்க்கை வெளிநாட்டில் வாழ்பவர்கள் நிலையையும் இந்தியாவில் வாழும் மக்கள் ஆடம்பரத்திலும் தண்ணி அடித்துக் கொண்டு திரியாமல் பொறுப்புடன் இருக்க ஆலோசனை கூறியது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Рік тому +1

      Yes brother

    • @kalki2134
      @kalki2134 11 місяців тому

      @@Kingarunsingapore hi bro.thank u for exampling us the real situation...👍

  • @1995Manikandan.S
    @1995Manikandan.S Рік тому +28

    இந்த உணவு எனக்கு எல்லாம் கடவுள் மாதிரி...இது எனக்கு போதுமானது

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Рік тому +18

    சாப்பிட வழியின்றி அரசு தரும் ரேஷன் அரிசியில் வாழ்க்கை நடத்தும் நம்ம ஊர் ஏழை குடும்ப வாழ்க்கையை நினைக்கும் போது இந்த உணவு எவ்வளவோ பரவாயில்லை தம்பி.

  • @vpkmobile3674
    @vpkmobile3674 2 роки тому +17

    நம்ப அரிசி சாதம்கிடைப்பது ரொம்ப அருமை சாப்பாடு நல்லாயிருக்கு இது வே நல்லது

  • @vimi70
    @vimi70 2 роки тому +21

    கண்ணீரே வந்து விட்டது. அழகான சிங்கப்பூரை உருவாக்கியவர்களின் வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சிங்கப்பூர் அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி அக்கறையே கொள்வதில்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு கேவலமாக இருக்கும் என்று சிந்தித்து பார்த்ததில்லை.

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому +6

      No bro ethu ok than bro மிகவும் குறைந்த விலையில் இந்த மாதிரியான உணவுகள் தான் கிடைக்கும்

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 2 роки тому +8

      உணவு நன்றாகதானே இருக்கு

    • @skrpropertyworld
      @skrpropertyworld Рік тому +4

      தமிழ்நாட்டில் இது விட சிறப்பாக கொடுபீர்களோ

    • @skrpropertyworld
      @skrpropertyworld Рік тому +2

      நன்றாகவே உள்ளது

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Рік тому

      R u in Singapore

  • @thangavelu5769
    @thangavelu5769 2 роки тому +5

    வணக்கம் நண்பரே அருமையான பதிவு போட்டு இருக்கீங்க ஆனா இதெல்லாம் பார்க்கிறப்ப ரொம்ப மனசு வலிக்குது நல்ல உணவு சாப்பிட்ட ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் 🙏

  • @swift14727
    @swift14727 2 роки тому +5

    தரமான மற்றவர்களுக்கு உபயோகமான வீடியோ பதிவு செய்தமைக்கு நன்றி, உணவு இப்போ எல்லா நாட்டிலும் குறைந்து கொண்டே போகிறது, நீங்க கிடைப்பதை மகிழ்வோடு உண்டு வளமாக வாழவும்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +61

    உசுர காப்பாற்றுவதற்கு இதையெல்லாம் சாப்பிடுவதை தவிர வேறு வழியில்லை..😢😢😢

    • @skrpropertyworld
      @skrpropertyworld Рік тому +4

      என்ன ரொம்ப சலிப்பு

    • @skrpropertyworld
      @skrpropertyworld Рік тому +1

      பிரியாணி வேணுமோ

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Рік тому

      கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்

    • @skrpropertyworld
      @skrpropertyworld Рік тому +1

      @@Kingarunsingapore வேலை apuram தூங்க பெட் கேட்பாங்க

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Рік тому

      Some company give

  • @murugadasradhakrishnan891
    @murugadasradhakrishnan891 2 роки тому +9

    பேக்கிங் மற்றும் சாப்பாட்டை பார்க்கும் போது ஒரளவு நன்றாக இருக்கலாம் என தோன்றுகிறது. நான் பல வருடங்களுக்கு முன் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ( மும்பையிலிருந்து 100 km தொலைவில்) ஒரு சிறு கிராமத்தில் வேலை பார்த்தேன்.அங்கேயும் எடுப்பு சாப்பாடு; ஆனால் மஹாராஷ்டிரா ஸ்டைலில்.அந்த ஊரில் ஒரே ஒரு ஹோட்டல் இருந்தது. சண்டே காலை மட்டும் இட்லி கிடைக்கும்.அதுவும் பத்து மணிக்கு மேல் கிடைக்காது. நம் ஊர் இட்லி சாப்பிடுவதற்காக வாரம் ஒரு மும்பை சென்றால் தான் உண்டு.

  • @hitech7481
    @hitech7481 2 роки тому +5

    Intha life aa nanum anubavichiruken bro but now GCC countries Nalla iruken but Singapore experience rhomba help aa. Irunthuchi ippa pandra job Ku thanks to Singapore life

  • @ramgy6127
    @ramgy6127 Рік тому +7

    Food is very good for this price. I am also working in Singapore.

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 Місяць тому

    உணவு நன்றாக உள்ளது நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 2 роки тому +11

    இந்த விலைக்கு கொடுக்கிறார்களே நம்ம வீட்டில் கூடுதல் குறைவாக இருந்தால் என்னசெய்வோம் சிந்திக்கவேண்டும்

  • @mohanayyanperumal
    @mohanayyanperumal 2 роки тому +37

    மிக அருமையான பதிவு நண்பா

  • @user-tw4jx8xh6o
    @user-tw4jx8xh6o 2 роки тому +35

    நானும் 2002-2016 வரை சிங்கையில் பணி செய்து இருக்கேன் 2013-2016 இதுபோன்ற உணவுதான்
    ஞாயிறு தேக்காவில் நண்பர்களுடன் வீரா உணவகம் அல்லது குடை கேன்டீன்/ இவைகள் காலத்தின் கட்டாயம் பிற்க்காலத்தில் நல்லா இருக்க இந்த சிரமங்களை
    கடக்க வேண்டும்/ வாழ்க வளமுடன்

  • @nathant382
    @nathant382 2 роки тому +16

    This food is great.Approx. Rs.82 per food is not costly that too two times Non-veg.It will be costlier or equal in Tamil nadu.

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m 2 роки тому +3

    அரபு நாட்டு சாப்பாட்டுக்கு எவ்வளவோ தரமா இருக்கு அரபு நாட்டில் இது போல் கிடைப்பது அரிது
    வாழ்த்துக்கள் நண்பா

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому +1

      நன்றி

    • @user-bs1xv5xg1m
      @user-bs1xv5xg1m 2 роки тому +1

      @@Kingarunsingapore இனிய இரவு வணக்கம் நண்பா

  • @gvrajan-ld1xi
    @gvrajan-ld1xi 2 роки тому +4

    Nama padura kastatha sollanum theriyanum family Ku so good job bro

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 2 роки тому +2

    Arumaiyana sappadu nallailIainu sollaringa

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 Рік тому +4

    மெய்வருத்தம் பாரார், கண் துஞ்சார், பசி நேnக்கார், கருமமே கண்ணாயினார் - குமர குருபரர்.
    உங்கள் உழைப்பு மற்றும் தியாகம் வீண்பேnகாது நண்பn

  • @gangaishivaofficelbgm2324
    @gangaishivaofficelbgm2324 2 роки тому +18

    இந்த உணவு கூட இந்தியாவில் கிடைக்கிறது இல்லை சிங்கப்பூர் கிடைக்கும் சாப்பாடு நல்லாதான் இருக்கிறது நீங்கள் அரபு அமீரகம் நாட்டில் போய் பாருங்கள்

  • @ravi19990
    @ravi19990 2 роки тому +37

    Food looking good, please don't complain.. You shld be blessed to get this food

  • @chitraj3145
    @chitraj3145 2 роки тому +5

    நல்லதும் கெட்டதும் தெரிந்து
    கொள்வது வாழ்க்கையில்
    முன்னேறி செல்ல முடியும் .

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 2 роки тому +1

    அருமையா பதிவு பண்ணி நாங்க பார்க்கிறதுக்கு வீடியோ போட்டு இருக்கீங்க நல்லவிஷயங்களையும் சொல்றீங்க வாழ்கவளமுடன்

  • @parthipank7744
    @parthipank7744 Рік тому +6

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத உணவு மூன்று வருஷம்

  • @seathacr4984
    @seathacr4984 Місяць тому +1

    Even i eat the same food in coimbatore which only rice and curd plus one vegetable . Even my son takes the same to school. . The

  • @greenenergy8563
    @greenenergy8563 2 роки тому +4

    நம்ம ஊரை குறை சொல்லாதீங்க நண்பா இங்கயும் நல்லவங்க இருக்காங்க நான் சாப்பிடற இடத்துல மாதம் 4500rs 3வேலையும் சேர்த்து தரமான உணவு வயிறு நிறைய தாரங்க எல்லாமே. IT friends கூட இந்த அக்கா மெஸ் லதா சாப்பிடுவங்க.அதுவும் சென்னையில்.

  • @sundarikarthik3905
    @sundarikarthik3905 2 роки тому +15

    The last information to the family is good Bro. They must know how much struggles you people are going through. But the food is very cheap in my opinion. All the best brother.

  • @nachiappanmca
    @nachiappanmca 2 роки тому +4

    Not bad. All varieties are here with enough quantity in these price. It is cheap.

  • @vasanthihalan8496
    @vasanthihalan8496 2 роки тому +4

    சப்பாத்தி, பூரி, தோசை எதுவாக இருந்தாலும் இரண்டுதானே இருக்கு. இரண்டு பத்துமாட செல்லம். எனக்கு அழுகை வருதுப்பா. Lunch & dinner OK.

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому +2

      உங்கள் இரக்க குணத்திற்கு நன்றி

  • @WriterGGopi
    @WriterGGopi Рік тому +2

    கரண்ட் அடுப்பு, microwaven எதாவது இருந்தால் சுட வைத்து சாப்பிடலாம்.

  • @rv8370
    @rv8370 2 роки тому +5

    Super brother.en bro Sunday tekka poi drink pannittu MRT station Ulla illatha attakasam pantranga mamma Tamil Nadu people en bro avanuga family pathi think pannave matranuva oru video podunga

  • @elann5232
    @elann5232 Рік тому +1

    மிக சிறப்பாக உள்ளது....குறை சொல்ல ஏதுமில்லை.

  • @homanaftraders134
    @homanaftraders134 2 роки тому +3

    தம்பி வாழ்த்துக்கள் தேவையான ஆலோசனை கேட்டு நடந்தால் நல்லது

  • @user-ss6zg3hr4y
    @user-ss6zg3hr4y 2 роки тому +3

    அனாவசிய செலவு செய்யாதீர் நல்ல உபதேசம் வாழ்க

  • @tmastertamil
    @tmastertamil 2 роки тому +3

    Rs 4 லட்சம் செலவு ெசய்து சிங்கப்பூர் சென்று கஷ்டப்படுவதற்கு பதிலாக
    Rs 50,000 கொடுத்து மலேசியாவுக்கு சென்று தற்போது ஓட்டலில் Rs.50.000 சம்பளம் வாங்குகிறேன். Unlimited food

  • @videos-el8xl
    @videos-el8xl Рік тому +1

    India la kuda epudi thn keadikidhuuu bhaaa . . . Sorru kedacha podhum . . . Manasu thn karranam . . . Try to be happy with wat ever u get . . . . Thn life is beautiful

  • @rajeshreygaren427
    @rajeshreygaren427 2 роки тому +1

    ரொம்ப சூப்பர் கண்ணு. நானும் 2005-07 அங்கு இருந்தேன். நாளு வேள சாப்பாடுதான் கடையில சாப்பிட்டுப்பேன். Fair price ல பொருட்களை வாங்கி நானே சமைச்சிகிட்டேன். இப்ப என் பையனும் சேர்ந்து சமைத்து சாப்பிடுரானாம். ஆனால் எங்களுக்கதான் சாப்பாட்ல கையை வச்சா அவன் நினைப்புதான் 😭

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому +2

      கவலைப்படாதீர்கள் ஐயா கண்டிப்பாக உங்க பையன் நல்ல நிலைமைக்கு வருவாங்க

    • @rajeshreygaren427
      @rajeshreygaren427 2 роки тому +2

      Tq

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Рік тому +1

    பாவம் நான் கூட சிங்கப்பூர் போகிறவர்கள் கை நிறைய சம்பளம் வாங்குவீர்கள் என்று நினைத்தேன் ஆனால் அங்கே சாப்பாட்டுக்கு அதிக செலவு ஆகும் போல் தெரிகிறது மிகவும் வருத்தமாக இருக்கிறது அப்படி தான் எங்கள் சொந்தக்காரர் ஒருவர் எங்களுக்கு கோடாரி தைலம் மற்றும் முந்திரி பருப்பு வாங்கி வந்தார்

  • @umamaheswarism
    @umamaheswarism Рік тому +6

    More respect for you guys.. God bless

  • @kowsikar505
    @kowsikar505 Рік тому +1

    அண்ணா என் கணவர் சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவிலில் சமையல் கலைஞராக உள்ளார் நிறைய நபர்களுக்கு அந்த கோவிலில் வெள்ளி சனி ஞாயிறு அன்னதானம் வழங்கபடுகிறது அருமையான உணவு தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் இடம்: செரங்கூன் ரோடு

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Рік тому

      மகிழ்ச்சி உங்கள் comment நான் community tap ல் போட்டு உள்ளேன்

  • @avinashviper8066
    @avinashviper8066 Рік тому +3

    Bro Day in my life poduinga morning epo wrk povinga epo returen dressing eppadi wrk eppadi irukum detaila oru video plz anna😢

  • @goveradhan9311
    @goveradhan9311 2 роки тому +31

    நீங்கள் சொல்லும் 6ஆயிரம் ரூபாய்க்கு சென்னையில் கிடைக்காது சிங்கப்பூர் எவ்வளவுஒ மேல்

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому

      உண்மை

    • @greenenergy8563
      @greenenergy8563 2 роки тому

      என் கிடைக்காது மெஸ் ல சாப்பிட்டா அருமையா கிடைக்கும் .சூப்பரா செஞ்சிதாரங்க 4500rs கே

    • @dineshraj692
      @dineshraj692 2 роки тому +1

      Bro anga pooi work pani paruga

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 Рік тому +1

    சரியான தகவல்.

  • @m0hanasundari113
    @m0hanasundari113 2 роки тому +1

    தம்பிஇதைபார்தால்பாவமாஇருக்கு
    ஆனால்இங்குமனவி
    குழந்தைகள்
    அம்மாஅப்பா
    பார்த்துசெலவுசெய்யவேண்டும்.புரிதல்வேண்டும்

  • @SanjaySanjay-th6sb
    @SanjaySanjay-th6sb 10 місяців тому

    இந்த வீடியோவ முழுசா பார்த்தாச்சு ok

  • @selvaraj2882
    @selvaraj2882 2 роки тому +4

    முடிந்தால் ஒரு எவர்சில்வர் பிளேட் வைத்து அதில் சாப்பிடுங்கள்.

  • @rajivgandhi233
    @rajivgandhi233 2 роки тому +23

    Bro, Namma ரகசியம் எல்லாம் போய்டுச்சே! Anyway எல்லாம் சரிதான்

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому +1

      Haha

    • @iamganesh9279
      @iamganesh9279 2 роки тому +1

      🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому +2

      Hai bro

    • @selvamkumar968
      @selvamkumar968 2 роки тому +3

      சாப்பாடு இரவு நேரத்தில்
      வந்துச்சு
      அன்னைக்கு நைட் நல்ல மழை 😄
      எல்லா சாப்பாடும் தண்ணீர் நிறம்பிருச்சு😝
      (நாங்க அனைவரும் வேலையில் இருந்தோம்)

    • @prakashms1889
      @prakashms1889 2 роки тому

      Bhdhmxmncnnçcñçnxnxxñnnnclp

  • @SaltNPepper25
    @SaltNPepper25 2 роки тому +4

    I'm also working in Singapore 2019 dec to 2021 may first thing i dont like food next family members vitu thaniya room la irkarthu next major broblem en wife oda father passed away so I'm unable to come back to Chennai on time I'm facing so many problems and struggle in my company after I came back now I'm chennai after I got job in chennai now everything is fine Anga iruntha 2 off years enku oru good exprience avlo than தான் வாழ பிறரை கெடுக்க கூடாது என்று சொல்வார்கள் ஆனால் அங்கு பிறரை கெடுத்தால் தான் வாழ முடியும் ... அது எனக்கு பிடிக்கவில்லை

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому +1

      Elarum apdi ela brother some good people erukanka but I understand u r felling tks for sharing your experiences

  • @karpagavalli605
    @karpagavalli605 2 роки тому +2

    மிக அருமையான பதிவு அண்ணா

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 роки тому +6

    இதே நம்ம ஊருன்ன அனைத்திலும் கொல்லையடித்து இருப்பான்

    • @greenenergy8563
      @greenenergy8563 2 роки тому

      சும்மா நம்ம ஊரு பத்தி தப்பா பேசத்திங்க நான் சென்னையில் தான் ஒரு அக்கா மெஸ் நடதுரங்க அவங்க கிட்ட தான் சாப்பிடறேன் மாதம்4500rs தான் காலையில் 5 இட்லி 2 வடை or 3தோசை 1வடை, எல்லாமே வயிறு நிறையும் மதியம் பொன்னி அரிசி சாப்பாடு திருப்தியா கூட்டு பொரியல் சாம்பார் ரசம் மோர் ட இருக்கும். இரவு 4 சப்பாத்தி or 3சப்பாத்தி 1 அம்பலேட் கிடைக்கும் அதுவேன்னாஹ் இட்லி தோசையும் கிடைக்கும்.

  • @peerni2264
    @peerni2264 2 роки тому +4

    Very good advice to relatives in India

  • @naveenkunju4355
    @naveenkunju4355 Рік тому +1

    Nala visiyam sonnikka good

  • @parimal3104
    @parimal3104 Рік тому +4

    நல்லாதான் இருக்கு

  • @parameswariparames6928
    @parameswariparames6928 2 роки тому +1

    Yanmaganum Singapore la erukkerar kalayill palanggal mathiyanam veg chinese sappadu eravu samayanggalil samaipar varam 1 murai kadaigalil sapiduvar .Singapore dollar india panathodu oppittu parungal . malaysia panam 3 panggu than .ippadithan Malaysiavil erunthu JBil erunthu motoril sendru adipattu eranthu pogirargal .panam sambarikka poi uyirai elakkirargal .Yantha nattukku sandralum nalla unavum pathukappum mega mukkiyam From Malaysia 🙏

  • @dhana4871
    @dhana4871 2 роки тому +6

    Consider it s very cheap! Getting 3 meals for 4 dollars! Non veggie too unbelievably cheap. Don't think you can get this rate any where else!

  • @albertjoseph2665
    @albertjoseph2665 5 місяців тому

    Nalla manasu anna ungalukku

  • @senthilkumar-sf4xi
    @senthilkumar-sf4xi 2 роки тому +4

    Vanakam Nanbare you made me to go back to my memories. Looking for a job in Singapore. I have experience in Ship yard industry for 2years but i would like to work in other sector. Since i thought to ask if you could help me to get some good job in Singapore please....

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому

      Test aduju varathu best

    • @senthilkumar-sf4xi
      @senthilkumar-sf4xi 2 роки тому +1

      @@KingarunsingaporeThanks for your kind reply but How & where to check. Meaning what test & where do they conduct etc.,

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому

      Telegram vanka bro id kingarun113

  • @jarinajinnahjinnah
    @jarinajinnahjinnah Рік тому +2

    சரியான பதிவு

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 Рік тому +1

    Good Advice. All should follow this advice.

  • @arll747
    @arll747 Рік тому +1

    Hi bro how are you bro your video very nice bro I like you thank you very much

  • @parkaviharis8476
    @parkaviharis8476 Рік тому +1

    Kastama eruku sir very gorgeous video Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seathacr4984
    @seathacr4984 Місяць тому +1

    All the food is nice. I have seen people eating more than bad food than this

  • @SilentTimePass
    @SilentTimePass Рік тому +2

    tag that hotel to open a branch in Chennai... excellent menu with the best price

  • @meeenakshid1050
    @meeenakshid1050 2 роки тому +1

    👪Family ku advice panrethu super pa

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 2 роки тому +7

    ஏன் இரகசியம் என்று செல்லுறீங்க விளிப்புணர்வு என்று நினைக்கிறேன். வெளிநாடுகளில் வாழும் மக்கள் நிலமை

  • @vijaymadan4755
    @vijaymadan4755 2 роки тому +3

    Super message brother

  • @jothikamatchi8422
    @jothikamatchi8422 Рік тому +1

    Food good... But Please Avoid PLASTIC cover... plastic is not good for health

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 Рік тому +4

    Nenga paarka maari selvaraj mathiri irukinga..💪💪🥁🥁

  • @jjeraldbaskar7139
    @jjeraldbaskar7139 Рік тому +1

    வணக்கம் நண்பா... இந்த vunavugal
    Podhumanadhu .. 1994 to 1998 இநத vunavugal kuda கிடைக்காது ..இந்த seavai saibavaruku வாழ்த்துக்கள்
    நன்றி

  • @thapaswini4020
    @thapaswini4020 2 роки тому +3

    உள்நாட்டில் இருந்து கிடைக்கும் வேலையில் நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு போகலாம்

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому

      உண்மைதான் ஆனால் சம்பளம்?

  • @sathishvjrntr2034
    @sathishvjrntr2034 11 місяців тому

    ரொம்ப கஷ்டமாக இருக்காதா பாஸ்
    வெளி நாட்டு வாழ்க்கை பெருமையா சொல்லாம் ஆனால் சாப்பிட்டுக்கு இவ்வளவு கஷ்டம் வரும் எதிர் பார்க்காத விஷயம் தான் அண்ணா

  • @prabusathis9948
    @prabusathis9948 2 роки тому +1

    சாகோ உங்களுக்கு இதுவாது கிடைக்குது
    ஆனால் எங்களை போன்றோர்கள் கல்பில் ரொம்ப அவஸ்தை

  • @sayedalibasha660
    @sayedalibasha660 2 роки тому +2

    Very super information brother thanks for you

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv 2 роки тому +2

    I also worked 7 years ready in Singapore

  • @manimekala1538
    @manimekala1538 Рік тому +4

    அண்ணா சிங்கப்பூர்ல என்ன நடந்தாலும் போடுங்க எங்களுக்கு கொஞ்சம் யூஸ் ஆகும் எல்லாருக்குமே யூஸ் ஆகும் ரொம்ப நன்றி

  • @ajmeerpettai3650
    @ajmeerpettai3650 2 роки тому +1

    வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் அங்க என்ன சம்பளம் கிடைக்குது 120 ரூபாய் கம்மிதான் சாப்பாடு நல்ல ஒரு பதிவு வாழ்த்துக்கள்

  • @siva_sky_
    @siva_sky_ Рік тому +1

    Nanba evalo sapeda odampu yanna aahum full week aahedum...

  • @premkumarg207
    @premkumarg207 2 роки тому +4

    சாப்பாடு நல்லா தான் இருக்கு

  • @gladstyle5894
    @gladstyle5894 2 роки тому +1

    Chicken,mutton,fish,ellam oru vaarathula saapidrappa,idhavida nalla saapadu unga vitalakooda kidaikadhu

  • @nachuramanathan229
    @nachuramanathan229 2 роки тому +4

    Very good food items

  • @babithas4124
    @babithas4124 2 роки тому +4

    Food is good and worth

  • @rv8370
    @rv8370 2 роки тому +1

    En bro 2000 ,2500 salary vangum oru silar tekka vanthuttu poratha patha happy ya irukku .ana romba kastapattu Ella sundayum work pannittu OT money wait pannittu Vara NAMMA pasanga sila per pantra attagasam irukke tekka vla mudiyala

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 роки тому +1

    Ippadithan sapitu purushan panam anupukirar endrutherinthu vazkaiyai uzhungai vazha vendum.Ithai eppothum manathil Vaithu avargal uravugal ingu avargaluku perumai serkumbadivaznthal nallathu

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 роки тому

      உண்மை

    • @shasha79
      @shasha79 2 роки тому +1

      அருமையான பதிவு தம்பி நான் சமையல் வேலை பார்க்கிரேன் எனக்கு கிடைத்தால் நல்லா இருக்கும்

  • @monishasekar4716
    @monishasekar4716 Рік тому +1

    Boss unmaiya sollunga veetla kooda ivlo varieties seiya matom. 120 dollars ku worth. Enga area bachelor's ku rs. 4000 vangaranga mess sapadu veetla vanthu thara indiala. India romba costly aiduchu.

  • @sidsrirammobile3920
    @sidsrirammobile3920 2 роки тому +3

    Don't always complaint. Must thank for what you ate.

  • @prabusathis9948
    @prabusathis9948 2 роки тому +4

    போன்ற சவூதி மற்றும் துபாய் களில் நாங்கள் உணவு உண்ண வேண்டும் என்றால் 12,000 முதல் 15,000 தேவைப்படும் சிங்கப்பூர் எவ்வளவோ தேவலாம் சகோதரரே

  • @kamals6624
    @kamals6624 Рік тому +1

    These foods are more than enough i feel 🐥.. Ppl dont get these also in abroad

  • @TJeevaTJeeva-rw9sl
    @TJeevaTJeeva-rw9sl Рік тому +1

    தம்பி நான் மீனாட்சி உணவகத்தில் சமையல் செய்து அனுப்பி வைத்து அனுபவம்உன்டு சாதம் குறைவு என்பதால் அவர் வயிறார உணவு கிடைக்காமல் மக்கள் கஷ்டப்பட வேண்டியுல்லது

  • @veerabharathi2045
    @veerabharathi2045 9 місяців тому

    Bro TEP yaraium varavenam nu soluga bro nalam vanthu romba kasta paduran, kattuna kasu kuda edukamudiyathu bro 12hrs duty pakanum apaium edukamudiyathu bro . 3 month work panarathum weast than bro 😢 etha pathi oru vedio poduga bro, varavenam venam nu soluga , nalaki oru Thanjavur la interviews nadaka pothu 25 Peru eduka poragalam , nalla yallarukum theriyara pola oru vedio poduga bro , nanga padura kastam lam avaga padavenam , hotel velaikulam varavenam venam soluga bro please , ethu ungaluku periya puniyama pogum bro🙏🙏😭😭😭😭😭😭😭

  • @neppolian1457
    @neppolian1457 8 місяців тому

    Bro entha food eppdy order pandrathu advance kapagala konjam detaila solluga bro

  • @ethirajbalaji331
    @ethirajbalaji331 Рік тому +2

    வெறும் சோறு. காய்கறி ஊறுகாய் மாதிரி கொடுக்கிறார்கள்.
    ஆனால் ஒரு நாளைக்கு 4 டாலர் ( 240 ரூபாய்)என்றால் இதற்கு மேல் கொடுக்க முடியாது.

  • @jansirani9848
    @jansirani9848 2 роки тому +5

    I am so proud of you

  • @user-ec1ik8nt4k
    @user-ec1ik8nt4k 9 місяців тому +1

    Anna naaunm Singapore la than iruken veettu veela pakkuran

  • @azeesgaming6064
    @azeesgaming6064 2 роки тому +1

    ஹாய் பிரதர் நான் சபானா என் தம்பிக்கு வேலை வேனும் சிங்கப்பூர் வந்தால் வேலை கிடைக்குமா பிகா ம் முடிஞ்சி இருக்கான் இந்த பதிவு போட்டதுக்கு நன்றி

  • @VickyVicky-mg1ei
    @VickyVicky-mg1ei Рік тому +1

    இந்த வீடியோல இருக்க சாப்பாடு பார்க்க கொஞ்சம் நல்லா இருக்கு ஆனா எல்லா கேன்டீன்லையும் இதுபோல தர மாட்டாங்க ரொம்ப மோசமா தான் இருக்கும்

  • @khaleelurrahaman3258
    @khaleelurrahaman3258 Рік тому +1

    Your speach Realy nice

  • @kganesansam5247
    @kganesansam5247 2 роки тому +1

    Arumai thambi

  • @solairai4960
    @solairai4960 2 роки тому +3

    👍👍👍. ஏன் நீங்கள் சமைச்சு சாப்பிட முடியாதா????