Margazhi Prasadam Day -8 | Kanchipuram Idli

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 97

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 12 днів тому +11

    இன்று மிகவும் அருமையாக இருந்தது காஞ்சிபுரம் இட்லி நைவேத்தியம் செய்து காண்பித்தது. அளவுகள் மிகவும் சரியான முறையில் சொன்னது மிகவும் அருமை நன்றி. நான் இதுவரை செய்தது இல்லை. இப்போது இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நன்றி 🙏

  • @jaykrish3566
    @jaykrish3566 12 днів тому +3

    தீபா மாமியின் எதார்த்தமான பேச்சு , அவரின் மலரும் நினைவுகள் மற்றும் மணக்கும் காஞ்சிபுரம் இட்லி, உங்கள் கோலம் எல்லாமே அருமை

  • @umavishwanath4396
    @umavishwanath4396 11 днів тому +1

    Very nice and informative post 👍👍

  • @TheVanitha08
    @TheVanitha08 12 днів тому +6

    தீபா மாமி சொன்னதுபோல‌ நாம் வாழ்ந்த காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் மார்கழி மாத பஜனைக்கு காலங்கார்த்தால எழுந்து பஜனைல பாட்டெல்லாம் எல்லாரோடையும் சேர்ந்துபாடி அந்த கோவில் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும்போது ப்பா என்ன ஒரு ருசி மணம் மனசுல சந்தோஷம் தீபா மாமி சொல்லும்போது அந்தக்கால மலரும் நினைவுகள் மனசில் தோணியது சொன்னாப்பல இப்ப உள்ள குழந்தைகள் நிறைய விஷயங்களை மிஸ் பண்றாங்கப்பா

    • @shanthiselvakumar7685
      @shanthiselvakumar7685 11 днів тому

      We girls in the neighbourhood use to have a shower early morning, run to temple, then rush back home then to school and college.
      Nungamppakam. So beautiful , nostalgic time.
      Will ever get back those days.
      Especially now in the time of D.... . .kayavargal .

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 12 днів тому +4

    பனியோடு மழைக்காலம் அருமையான பிரசாதம் மிளகிட்ட காஞ்சிபுரம் இட்லி.‌பதிவிற்கு நன்றி சித்ராம்மா🎉🎉❤ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🌹💐

    • @Veldurai-kt2gd
      @Veldurai-kt2gd 12 днів тому +1

      சிறப்பு விருந்தினர் வந்து எவ்ளோ ஆர்வமா ஆத்மார்த்தமா செஞ்சிக் காட்டி ண்ட்ருக்காள்! அவாளுக்கு ஒரு வரவேற்பு குடுக்காம Credits பூரான்ம் இவாளுக்கே குடுக்கு ரேளே!...

    • @umavenkateswari4891
      @umavenkateswari4891 12 днів тому +2

      @Veldurai-kt2gd
      சிறப்பாக செய்து காட்டிய அம்மையாருக்கும் நமஸ்காரங்கள் நன்றிகள் அம்மா 🙏♥️🥰

  • @subasrisankar3193
    @subasrisankar3193 12 днів тому +2

    நானும் க்ராமத்துல பிறந்து இன்னொரு க்ராமத்துல வளர்ந்து படிச்சு வந்தோம் சித்ரா...அந்த மாமி சொல் மாதிரி நிறைய விளையாடி இந்த மார்கழில கோவில்ல போய் திருப்பாவை 30ம் பாடிட்டு வருவோம்...நோ மிக்ஸி...நோ க்ரைண்டர் till my marriage ...ஆட்டுக்கல் அம்மி யூஸ் பண்ணுவோம்...friends எல்லாம் நல்ல ஜாலியா அரட்டை..ரொம்ப இனிமையான நாட்கள் & நினைவுகள் ...இப்பவும் பாட்டியானாக் கூட இந்த வாட்ஸ்அப் நல்ல கனெக்ட் பண்ணி இப்பவும் old friends. கூட. contact ல இருக்கோம்...

  • @rajathangarani9038
    @rajathangarani9038 11 днів тому +1

    Chitra and Deepa combo supero super❤❤❤❤

  • @bhavanimahalingam2639
    @bhavanimahalingam2639 11 днів тому +1

    S. What deepa said is very true. This generation kids are missing.. today's prasadham super..tks for sharing.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 12 днів тому +2

    👌மிகவும் அருமை செய்முறை விளக்கம் 👌அருமை 👌

  • @mahalakshmijayaram4604
    @mahalakshmijayaram4604 11 днів тому +1

    Thank you to both Chitra and Deepa! Wonderful to watch and learn from you - much more than just cooking! Stay well and blessed (apologies my Tamil is not good enough)

  • @ramapraneel
    @ramapraneel 10 днів тому +1

    Interesting talk.

  • @radharavi487
    @radharavi487 12 днів тому +3

    Kancheepuram Idli is a divine and traditional offering, perfect as a prasadam during the sacred Margazhi month.🎉❤

  • @suganthibalaji3099
    @suganthibalaji3099 11 днів тому +1

    Thank you ma'am this recipe remembers me to do the prasadham for one matgazhi day

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 11 днів тому +1

    Arumaiyyaana kanchipuram idly recipe.Thanks to Deepa maami 🙏

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 11 днів тому +1

    Vanakkam mam Neengal koolam edum Alahey thani mam mam neenga seiyyum kaanji buram edly sooper Entha edly yum healty thankyiu mam

  • @rajeswarinatarajan7641
    @rajeswarinatarajan7641 11 днів тому +1

    As mami told my studies were also only in perumal koil in my village, really superb that days are golden days to remember chitra

  • @Raji-h6v
    @Raji-h6v 11 днів тому +2

    Very nice receipe i am watching your video daily from pune

  • @Latha-h3t
    @Latha-h3t 12 днів тому +1

    அம்மா அருமையான பிரசாதம் 🌷👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 11 днів тому +1

    Super prasadam.Thanks to mami and you for sharing the original kanjipuram idli.👌👌

  • @srinivasangovindan6509
    @srinivasangovindan6509 11 днів тому +1

    VerynicesuperrecipetodayYummy

  • @shalinisri1808
    @shalinisri1808 11 днів тому +1

    Good evening chitra mam & mam amazing recipe and nice story

  • @Lakshmikarthik7
    @Lakshmikarthik7 11 днів тому +1

    Thank you chithra ma.Deepa mam.Stay happy always🙏🏽

  • @Vijayalakshmi-we8rz
    @Vijayalakshmi-we8rz 10 днів тому +2

    🙏💐🌷🌷

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 11 днів тому +1

    Very nice super recipe tuday amazing video 🙏👍👍🌹

  • @crjayanthi2017
    @crjayanthi2017 11 днів тому

    Should it be ground fine?

  • @vibhukalagopalakrishnan6745
    @vibhukalagopalakrishnan6745 12 днів тому +2

    Super chitra thu.❤❤❤

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 12 днів тому +1

    Evvallh neram urunum Chithea ji.Same qut.Pl.reply ji

  • @NagarajSanj
    @NagarajSanj 11 днів тому +1

    Araikara padam solungo

  • @narayanand.r7473
    @narayanand.r7473 12 днів тому +3

    Kanchi idli prasadam super

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 12 днів тому +1

    So different kolam ❤
    Nice kanjepuram idly ❤

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 12 днів тому +2

    Very nice well done 👏

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 12 днів тому +2

    My favourite recipe Chitra Superb 👌👌👍👍👍👍👍

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 11 днів тому +1

    Super prasadam...👍👍🙏🙏thank you both❤❤❤❤

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 11 днів тому +1

    மேடம் 🙏காஞ்சிபுரம் இட்லிக்கு ப.அரிகிஉடன் கருப்பு உளுந்து சேர்த்து அரைத்தால் மிகவும் சத்துக்கள் மகுதியாக கிடைக்கும் .இந்த இட்லிக்கு மிளகாய் பொடி பெஸ்ட் காம்பினேஷன் ஆகும்

  • @lakshmisriram3031
    @lakshmisriram3031 12 днів тому +2

    Today prasadam kancheepuram idli recipe super Mam.🎉🎉

  • @seethalakshmi87
    @seethalakshmi87 12 днів тому +1

    Sooooper prasadham.Thank u verymuch for Sharing this video. Special Thanks to Deepa maaami🎉🎉😀😀😃👌👌👌🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 12 днів тому +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை காஞ்சிபுரம் இட்லி

  • @mohanavenkat3924
    @mohanavenkat3924 12 днів тому +2

    Looks good

  • @Durgaesh
    @Durgaesh 12 днів тому +1

    Very nice! Well done!

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 12 днів тому +1

    Hallo chithuma eppavum pola super arusuvai idu thani suvai andal blessings kannamma ellorukkum

  • @malathir981
    @malathir981 12 днів тому +1

    Today recipe kanchipuram idli super 👌 very nice chitra ma ❤

  • @hemamahesh8895
    @hemamahesh8895 12 днів тому +2

    Nice recipe mam

  • @anitaramesh7321
    @anitaramesh7321 12 днів тому +1

    Very nice kanchipuram idki

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 12 днів тому +1

    Super kanjeepuram idli prasadam

  • @bhuvanahari1956
    @bhuvanahari1956 12 днів тому +2

    What is urutjthu ulundu

  • @usharamanathan5526
    @usharamanathan5526 12 днів тому +1

    Super mami . Conversation super

  • @numamaheswari
    @numamaheswari 12 днів тому

    Mam unga saree super super..apavarnam saree?

  • @VANISHREEVVani-u5h
    @VANISHREEVVani-u5h 12 днів тому +1

    Very nice super 👌 👍

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 12 днів тому +1

    Very divine

  • @shalinirajagopal6932
    @shalinirajagopal6932 12 днів тому

    Mam,where did u got thalipu karandi, it looks so handy

  • @karthikthiyagarajan2292
    @karthikthiyagarajan2292 11 днів тому +1

    Thank you so much 👍❤

  • @meenakshis6226
    @meenakshis6226 12 днів тому +1

    Super

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 12 днів тому +1

    I am also from Kalyana Puram near Tiruvaiyaru Kovil புளியோதரை,பொங்கல், கதம்பம், எல்லாமே உயர்ந்தவைதான்

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 12 днів тому +1

    Enga oor kannchipuram idli sema sister❤❤❤❤

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 12 днів тому +1

    Super👌👌 yummy

  • @SivagamiPichappan
    @SivagamiPichappan 11 днів тому

    puli vengayakosu .. try but sambar podakoodathu .. .. red chillie try.. safe walk .. then rasam kollu sadham...karuppu kavani arisi..all use walk near by house safe ma

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 11 днів тому +1

    Arumai

  • @UmaVasudevan-x4x
    @UmaVasudevan-x4x 12 днів тому +1

    Super mami neenga pesinathu athinyum unmai mami

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 12 днів тому +1

    Kanchipuram Red Idly super Healthy Thank you mam and Mami

  • @hamsahari3980
    @hamsahari3980 12 днів тому +2

    Wonderful Chitra mam 👌👍🫶🫰❤️😍

  • @vasanthagangadhar743
    @vasanthagangadhar743 12 днів тому +1

    Vry nice chitra

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 12 днів тому +1

    வணக்கம் மேடம். எல்லா பொருட்களையும் ஒன்றாக ஊறவைக்க வேண்டுமா? என்பதை கூறவும் . மேடம்

  • @ManjulaS-v8u
    @ManjulaS-v8u 12 днів тому

    Prasadam pulungal arasi lla saiya Lama mam... Manju from Vijayawada tell me please

  • @ushasrialladi3699
    @ushasrialladi3699 12 днів тому +1

    Clearga chonnalu

  • @One_Stop_Studio
    @One_Stop_Studio 12 днів тому +2

    Hi madam, did not understand uruthu uzhundhu. Is it half split urad dal?

  • @saisivakumar7757
    @saisivakumar7757 12 днів тому +1

    🙏vanakkam 🙏Kolam Super

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 12 днів тому +1

    Super super ❤😊👌👌

  • @ramanarayan5634
    @ramanarayan5634 11 днів тому +1

    Very nice recipes i am watching your video daily from Bangalore thank you 👌👌

  • @shobanasankar3407
    @shobanasankar3407 12 днів тому +1

    Theriyuda ungalukku mami chitra maadiriye kekkaraanga

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 12 днів тому +1

    Super mam

  • @SivagamiPichappan
    @SivagamiPichappan 11 днів тому

    thuli poduranga periyavarkal naam kottukirom

  • @SUGANTHAS-os3nk
    @SUGANTHAS-os3nk 12 днів тому +2

    உங்க Saree Super Madam இது என்ன Saree?

  • @subasrisankar3193
    @subasrisankar3193 12 днів тому +1

    காலேஜ் lifeம் நன்னா என்ஜாய் பண்ணி னோம்...

  • @kamalamechineni1119
    @kamalamechineni1119 12 днів тому +1

    Devine

  • @geethaananth9572
    @geethaananth9572 12 днів тому +1

    Very nice kolam mam, where ,u get gpc perungayam?in CBE,we, don't get,pls ,share number

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 12 днів тому +1

    ❤❤❤❤❤

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 11 днів тому

    Red saree ku over vaie..vaiea mudatha..

  • @ammaiammai3249
    @ammaiammai3249 12 днів тому +1

    💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 12 днів тому +1

  • @kangarajkangaraj-ge7vo
    @kangarajkangaraj-ge7vo 12 днів тому +1

    Gas stove purusha madam

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 12 днів тому +1

    கொடளி ! நன்னா ஞாபகம் வெச்சிக்ங் கோ! சும்மா ஓலப்பாயி கோரம்பாயி கறிக்கட பாயின்னு சொல்லிண்ட்ருக்காம கேமராமேனாட்டம் எதையும் சின்சியரா observe பண்ணக் கத்துக்ங்கோ! ஒரு வேள அவர் பேராட்டம் இருக்கர் துன்னால அவர் அத ஞாபகம் வெச்சிண்ட்ருக் காரோ என்னவோ!... எதுவா இருந்தாலும் நல்ல விஷயம்!

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 12 днів тому +1

    ❤✨

  • @babubabu-gh7vc
    @babubabu-gh7vc 10 днів тому +1

    𝕂𝕒𝕟𝕔𝕙𝕚 𝕀𝕕𝕝𝕪 𝕤𝕠𝕠𝕠𝕡𝕖𝕣 𝕞𝕒𝕕𝕒𝕞 𝔽𝕒𝕓𝕦𝕝𝕠𝕦𝕤 𝕣𝕖𝕔𝕖𝕚𝕡𝕖 𝕞𝕒𝕕𝕒𝕞 🙏🙏🙏🪴🪴🪴

  • @viswanathangeetha2513
    @viswanathangeetha2513 12 днів тому +1

    Super mam.