ஃபெலிக்ஸ் ஜெரால்டின் கண்டெய்னர் வீட்டில் போலீஸ் சோதனை - நடந்தது என்ன? | Red Pix Felix Gerald

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • ஃபெலிக்ஸ் ஜெரால்டின் கண்டெய்னர் வீட்டில் போலீஸ் சோதனை - நடந்தது என்ன? | Red Pix Felix Gerald
    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரி பகுதியில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கண்டெய்னர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.
    Times Now Seithi - Tamil News
    #TimesNowSeithi | #felixgerald #felix #redpix
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News UA-cam Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 384

  • @rubyd2693
    @rubyd2693 4 місяці тому +43

    மடியில் கனமில்லை என்றால் இத்தனை பதட்டம் இத்தனை வாய் எதற்கு 😂

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 4 місяці тому +108

    எல்லாத்துக்கும் இந்த அம்மா எதிர்பதை பார்க்கும்போது எதோ மறைக்க முயற்சி செய்வது அப்பட்டமாக தெரிகிறது. காவல்துறை சட்டப்படி செயல்படுகிறது.

  • @makendarant8964
    @makendarant8964 4 місяці тому +64

    இதை சரியாக தோண்டினால் பல மர்மங்கள் வெளியே வரும் போலே சம்பந்தம் இல்லாமல் பதட்டம் அதிகமாக இருக்கிறது

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 4 місяці тому +55

    ED , IT, வந்தால் இவ்வளவு விவாதம் அவர்களிடம் பன்னுவாரகளா?

  • @Shahzhad400
    @Shahzhad400 4 місяці тому +23

    அந்த கன்டேயனர்உள்ள தப்பு நடக்குது. எல்லாமே தப்பா தெரியுது

  • @senthil9312
    @senthil9312 4 місяці тому +19

    விசாரனையை விரிவுபடுத்தவேண்டும்,

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 4 місяці тому +128

    பிளாக்மெயில் செய்து சம்பாதிக்க ரெட்பிக்ஸ் சொத்துக்களை பரிமுதல் செய்ய வேண்டும்

    • @100acre
      @100acre 4 місяці тому +1

      Mp mla parthu sollunga parpom😂

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 4 місяці тому +1

      பறிமுதல்செய்யவேண்டும்.
      −−−−−−−−−−−−+
      எந்தத்தரப்பிற்கும்.
      பாிந்து பேசக்கூடாது.
      நிஞாயம்,நீதி முக்கியம்.
      அனைத்தும் சட்டப்படி
      நடக்க வேண்டும்.
      "அப்படி நடக்கிறதா?
      −−−−−−−−−+
      * பறிமுதல்.சாி.
      * பாிமுதல்.பிழை.

    • @tr998989
      @tr998989 Місяць тому

      U2brutus , Aran sei , jeeva today , jenram, tribe
      These channels have all the rights to criticize anyone to any extent

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 4 місяці тому +91

    கதை கேட்கவா காவல்துறையில் அதிகாரிகளுக்கு வேலை கொடுத்துள்ளார்கள்
    உடைத்து சோதனை செய்ய வேண்டியதுதானே

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 4 місяці тому +4

      The police officer is not expected to talk to her with folded hands!!!

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      ஏழை வீடாக இருந்தா
      அதிலும் சேரி மக்களாக
      இருந்தா
      குடும்பத்தாடு
      தெருவில் இழுத்து போய் மிதி மிதி என
      மிதித்து இருப்பார்கள்
      ஆனா
      இந்த
      பஜாரி முண்டையிடம்
      காவல் துறையே சரணடைந்து விட்டது -?
      எப்போ சட்டம் 2 ஆச்சு
      இ.பி.கே n - A ஏழை
      இ.பி.கோ - B- பணக்காரன்

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 4 місяці тому +98

    பன்றது பிராடுதனம் பெரிய கலெக்டர்மாதிரி விவாதம் பன்றா ?இந்த குறுக்கு கேள்விய உன் புருஷன கேட்க முடியல சேந்து பிராடுதனம் பன்றது,

  • @honestman5090
    @honestman5090 4 місяці тому +19

    இரண்டு வருடத்திற்கு முன்பு ஏழையாக இருந்த felix க்கு இவ்ளோ பெரிய Farm and Container House எப்படி வந்தது?.. சவுக்கு felix இங்க ஏதோ பண்றானுங்க.. இதை முழுக்க முழுக்க சோதனை செய்ய வேண்டும்..

    • @y.staliny.stalin8965
      @y.staliny.stalin8965 4 місяці тому

      பல் இருக்கிறவன் பகோடா சாப்பிடுறான்

  • @karunyahits9923
    @karunyahits9923 4 місяці тому +107

    அவனவன் உண்மையா உழைச்சு சம்பாரிச்சாலும் எவ்வளவு கஷ்டம். ஆனால் இவனுங்க எப்படி எல்லாம் வசதியா தினுசு தினுசா வாழறானுங்க

    • @sasiddd8149
      @sasiddd8149 4 місяці тому +4

      ரொம்ப திமிரு புடிச்ச பொம்பள போல

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      தேவடியா தனம் செய்தா இவளை போல வாழலாம்

  • @anbusuji
    @anbusuji 4 місяці тому +69

    கண்டைனர் ஏதோ இருக்கறது என்று எண்ணுகிறேன்.

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 4 місяці тому

      yanda kandanar irrukurathu allavukku palix oru mla mp illai oru u tuper abdy partha dhayanithimaran udayathi nithi vedu checkup yen pannala

  • @rizamt
    @rizamt 4 місяці тому +18

    இந்த கண்டெய்னரா பார்த்தா வேற மாதிரி தெரியுதே

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 4 місяці тому +25

    யோவ்அதிகாரி அவளபேசவிடாதே உன்கடமைசெய்

  • @DeviP-r8g
    @DeviP-r8g 4 місяці тому +18

    உன் மேல தவறு இல்லை என்றால் அதை திறந்து காட்டு.

  • @kanniappanim917
    @kanniappanim917 4 місяці тому +46

    பெலிக்ஸ் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @ChennaiWala
      @ChennaiWala 4 місяці тому +1

      குண்டாஸ் 🤔

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 4 місяці тому +22

    கோர்ட் ஆர்டர் வைத்து இருக்கிறீர்கள்? பிறகு எதற்கு இவ்ளோ விளக்கம் போலீஸ் கொடுக்கிறது.

  • @arivalagank1747
    @arivalagank1747 4 місяці тому +194

    இந்த பெண் பதட்டப்டுவதை கவனித்தால் ஏதோ மிகப்பெரிய அளவில் எதையோ மறைக்க பார்க்கிறார். காவல் துறை அக்குவேறு ஆணிவேராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @baskararumugam8593
      @baskararumugam8593 4 місяці тому +5

      Podangha

    • @sasee1974
      @sasee1974 4 місяці тому +16

      காவல்துறை யை பார்த்தாலே
      ஆட்டோ மாடிக்கா பதட்டம் வந்து விடும்.

    • @ChennaiWala
      @ChennaiWala 4 місяці тому +7

      காவல் துறை நமது நண்பன் 🤔

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 4 місяці тому +6

      இல்லை .
      போலீஸ் ஏதோ வைக்கப் போகுது .
      இனி மேல் போலீஸ் வரும் போதே வீடியோ செய்ய வேண்டும்

    • @kuttimakutti8743
      @kuttimakutti8743 4 місяці тому

      Ohh God husband oruthana just interview yeadutha oru reason kaga arrest pannirukanga thaniya irukka oru ponna Chennaila search thiruchila search nu alaya vaikuranga antha lady avalo bold ahh face pannitu irukanga avangala ipti sollringa and bold ahh irunthalum police ahh paatha oru pathadam irukka than seium

  • @nataraj9442
    @nataraj9442 4 місяці тому +16

    அப்பா புலிகேசி. நீ குடும்பம் குட்டி உள்ளவன். உனக்கு எதுக்கு ஒரே ஒரு பெட் உள்ள MAKE SHIFT வீடு? எதுவுமே சரியா படலை.

  • @anbusuji
    @anbusuji 4 місяці тому +80

    ஒரு குற்றவாழி இணைகிட்ட காவல்துறை கதறுது பாமரனிடம் இப்படி மரியாதை கொடுக்குமா?

    • @tamilnessn6339
      @tamilnessn6339 4 місяці тому +3

      மீடியா வலிமை முக்கிய காரணம். மேலும் இவள் நேரடி குற்றவாளி இல்லை.

    • @sasiddd8149
      @sasiddd8149 4 місяці тому +1

      சரியான கேள்வி

  • @akbarbasha9442
    @akbarbasha9442 4 місяці тому +26

    இந்த பொம்பளைய பிடித்து உள்ள தள்ளுங்க

  • @கற்றல்பழகு
    @கற்றல்பழகு 4 місяці тому +142

    இவளோட அலம்பல் ஓவரா இருக்க இங்கிலீஷ் தான் பேசுவா போல தமிழ் வராது போல

    • @CBI718
      @CBI718 4 місяці тому +11

      இங்கிலீஷ் மட்டும தன் தெரியும் தமிழ் வராது என்பதுபொல நடிக்கிறா.

    • @ChennaiWala
      @ChennaiWala 4 місяці тому +13

      உள்ள ஒரு 6மாசம் இருந்தா... தமிழ் நல்லா வரும் 🤔

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 4 місяці тому +5

      iva semma kediyaa irukkaa...

    • @mynameismurugavel6532
      @mynameismurugavel6532 4 місяці тому +5

      எல்லாம் நடிப்பு இவ நல்லா தமிழ் பேசுவா

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      தேவடியாளுக்கு உரிய 10 பொருத்தமும்
      இந்த தேவிடியாளுக்கு இருக்கிறது
      இவ பேச்ச பார்த்தா
      ஒரு 10 புருசனோடு வாழ்ந்து இருப்பா போல் உள்ளது??

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r 4 місяці тому +91

    இவ்வளவு பேசும் இந்தப் பெண் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தால் இவ்வளவு நேரம் பேசவே விட்டு இருக்க மாட்டார்கள்

    • @kanniappanim917
      @kanniappanim917 4 місяці тому +6

      உண்மைதான்.

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 4 місяці тому +5

      தட்டிக்கொடுத்திருப்பாங்க....!!!

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 4 місяці тому +4

      ஸ்டாலின் ஆட்சி யில் கருத்து சுதந்திரம் பல்லு இளிக்குது

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 4 місяці тому +2

      தமில்நாட்டில் நிறைய தீயசக்திகள் பொதுவெளியில் வாய்க்கு வந்ததை பேசுவது என்பது டிசம்பர் 5, 2016 க்குப் பிறகுதான்!🤣🤣🤣

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      விபச்சார வழக்கில் உள்ளே போட்டு
      கொரில்லா செல்லில் போட்டு - குண்டு பூதத்தை
      குனிய வைத்து குத்தி இருப்பார்

  • @sivasupramani2771
    @sivasupramani2771 4 місяці тому +68

    இந்த நாயும் ஜெயில்ல புடிச்சு போடுங்க சார்

  • @harriesharries4998
    @harriesharries4998 4 місяці тому +88

    அரைகுறை ஆங்கிலத்தில் பேசாதன்னு இந்த ஃபிராடு பொம்பளகிட்ட சொல்லுங்க.

    • @jc8948
      @jc8948 4 місяці тому +1

      உனக்கு தமிழ் தெரியாது ஆங்கிலமும் தெரியாது மெட்ராஸ் தமிழ் தான் தெரியும். ஆந்திரா தமிழ் தான் மெட்ராஸ் பாஷை.

  • @no-ho7mz
    @no-ho7mz 4 місяці тому +27

    முதலில்இவளை உள்ளே தூக்கி போடவும் ஒவர் ஆக்டிங்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 4 місяці тому +31

    கொம்மால என்னவோ வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த மாதிரி english பேசரா? அவ கிட்ட வெற்றிலை பாக்கு வைத்து பேசி கொண்டு! அந்த சொத்து எப்படி வந்தது Yearly IT கட்டி வருகின்றார்களா என்று விசாரனை செய்ய வேண்டும்

  • @easy2learnhistory824
    @easy2learnhistory824 4 місяці тому +25

    பாமர மக்களின் வீடுகளுக்கு சோதனைகு போகும் போதும் இப்படி பொறுமையாக பேசி சோதனை செய்தால் நன்றாக இருக்கும்

  • @saravananp8822
    @saravananp8822 4 місяці тому +13

    இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். இவளுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வருகிறது? கலைஞரையே அசால்டாக தூக்கிய காவல்துறை ஏன் பம்முகிறது?

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 4 місяці тому

      ஒரு வேளை கருணாநிதி இங்கிலீஷில் வேகமாகப் பேசி இருந்தால் பம்மி இருந்திருப்பார்களோ.😊😊😊

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 4 місяці тому +50

    கணவன் செய்த இழி செயலுக்கு இந்த பொம்பள சிறிதும் வருந்திபதுபோலத் தெரியவில்லை.தர்மத்தை மீறி கணவனுக்கு வக்காலத்து வாங்கும் இவள் பெண்ணா?😂😂😂😂

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 4 місяці тому +10

    ஊடகத்துறையில் போகாமல் வேறு துறையை தேர்ந்தெடுத்து லோன் வாங்கி, முக்கி முனகி பையனை படிக்க வெச்சு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி 6 பர்சென்ட் வட்டியில் ஃபிக்ஸட் டெப்பாசிட்ல குடும்பத்தை ஓட்டிட்டு இருக்கிற எனக்கு 70 வயசுல யுடியூபராக ஆகி யாரையாவது அவதூறு பண்ணி நாலு காசு பாக்கணும், ஆளில்லாத எடத்துல..அது என்ன வூடு..ஆங்..கன்டெய்னர் ஹவுஸ் இதெல்லாம் வாங்கி ஜாலியா இருக்கணும்னு தோணுதுங்க..ஏதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க..பிளீஸ்!

  • @Andcom
    @Andcom 4 місяці тому +23

    Mdm, காவல்துறை கு ஒத்துழைப்பு கொடுங்கள். பேச்சை குறையுங்கள். அவர்களது கடமையை செய்யட்டும்.

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar 4 місяці тому +7

    விவசாயம் செய்யும் நிலத்தில் பம்பு செட் இருந்தால் நியாயம்
    எதற்காக கன்டெய்னர் வீடு

  • @makendarant8964
    @makendarant8964 4 місяці тому +44

    ஆதாரத்தை மறைக்க பயங்கரமாக பாடுபடுகிறால்

  • @manudan3601
    @manudan3601 4 місяці тому +9

    போலீஸ் இவ்வளவு பொறுமையாக கையாள்வது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்.

  • @chelladurai6476
    @chelladurai6476 4 місяці тому +20

    அந்த திருட்டு முன்டையை செவுளில் இரண்டு அறை விட்டு நீங்கள் சோதனை செய்ய வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

  • @kumarrajakannu8079
    @kumarrajakannu8079 4 місяці тому +21

    காவல்துறை கண்ணியம் இழக்கவேண்டாம் சட்டம் கடமையை செய்ய அனுமதி அளித்த பிறகு இங்கிலிஷ்காரியிடம் என்ன பேச்சு?

  • @tajismail70
    @tajismail70 4 місяці тому +22

    Yesterday,,she was begged today how she is rude

  • @songschannel2786
    @songschannel2786 4 місяці тому +9

    அவ என்ன பெரிய ஆளா ஒரேடிய அளக்குரா

  • @BalajiRaabalan
    @BalajiRaabalan 4 місяці тому +4

    வெள்ளக்கார அம்மா... நீங்கள்லாம் ஊர்நியாயம் பேசிகிட்டு இருந்திங்க, அதை நாங்கள்லாம் கேட்டுகிட்டு இருந்தோம்...😥

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 4 місяці тому +5

    One Like for the calm and educated Police guy.

  • @chettymani65
    @chettymani65 4 місяці тому +14

    It appears she is not cooperating with police official's and arguing unnecessarily just to make delays in search operations. Officials should not allow this kind of atrocity.

  • @muthusamy8415
    @muthusamy8415 4 місяці тому +6

    சிறு அறிவு கூட அவளுக்கு கிடையாது ஆனால் எல்லாம் தெரிந்தது போல் பேசுகிறாள்

    • @rajatoScan
      @rajatoScan 4 місяці тому

      அவள்........

  • @vsrn3434
    @vsrn3434 4 місяці тому +12

    கண்டெய்னர் கஞ்சா இருக்குமா

  • @AnnaDurai-krp
    @AnnaDurai-krp 4 місяці тому +9

    Ivala puduchu ulla podunga sir

  • @mohamedshafi
    @mohamedshafi 4 місяці тому +12

    மடியில் கனம் இல்லை என்றால் பயம் எதற்கு ? இந்த பதட்டம் தேவையில்லை.

  • @iganeshkannan
    @iganeshkannan 4 місяці тому +2

    🙄🙄🙄 இந்த ஏரியாவை தோண்டி பார்த்த பல ரகசியம் வர கூடும்... கோடநாடு files இருந்தாலும் இருக்கும் போல் 🤔🤔 இந்த அம்மாவின் பேச்சில் அதிகமா பதட்டம் ஏதோ ஒரு தவறு இருக்கு ✨

  • @bosevanitha
    @bosevanitha 4 місяці тому +26

    She is getting nervous, what is inside this house ? Is it used for illegal purpose?

  • @balar8132
    @balar8132 4 місяці тому +12

    She is teaching the police like to LKGstudent. Sir don't allow her to argue toomuch.

  • @tajismail70
    @tajismail70 4 місяці тому +18

    Why you arguing this much, let them search

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    போலிஸ் கை கட்டி வேடிக்கை பாக்குறான்

  • @thirugnanam6993
    @thirugnanam6993 4 місяці тому +12

    இந்த அம்மா ஓவரா கேள்வி கேக்குது. Police பாணிய காட்டுங்க. அது எப்படி பாமர மக்கள்ட்டதான் காட்டுவாங்

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 4 місяці тому +8

    அவங்க உள்ளேதான் சோதனை போடனுங்கறாங்க...அவங்க வாங்கினதை...சொல்றாங்க....

  • @கற்றல்பழகு
    @கற்றல்பழகு 4 місяці тому +26

    ரெண்டு போர்டு போட்டு தூக்குங்க சார்

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r 4 місяці тому +29

    காவல்துறை அதிகாரிகளுக்கு இவர்கள் சொல்லும் கதையைக் கேட்பதற்காக அங்கு போனீர்கள் சட்டம் தன் கடமையை செய்யும் என்று உடைத்து பார்க்க வேண்டும் உள்ள ஏதோ இருக்கிறது அதனால் தான் இவர்கள் இவ்வளவு பேச்சு பேசுகிறார்கள்

    • @kmkarthick
      @kmkarthick 4 місяці тому +1

      Ethe vaartha en da senthil balaji drama la pesamaturinga. She s common women and this property already UA-cam la vanthuruku. No secret. Train la ticket eduka kuda vakku ilama vanthavan oda family kita Asia la periya panakaran list la irukan. Atha ithe Mari search pana as a common man I ll b happy

  • @tamizh2024
    @tamizh2024 4 місяці тому +44

    எம்மா, எதுக்கு பதட்டம், பீட்டரு. தெறந்து காட்டு.

  • @danielsundersingh7090
    @danielsundersingh7090 4 місяці тому +8

    File a case against her for obstructing a government official from doing his duty.

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 4 місяці тому +18

    ஜெயிலுக்குள்ள அடிச்சி புரோக்கர் வாயை உடைக்கவும்😂😂😂

  • @ADHIMADHURA4661
    @ADHIMADHURA4661 4 місяці тому +8

    இந்தக்கிழவிய உள்ளதூக்கிப்போடுங்க

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      இவ பேசறபபார்த்தா
      நிச்சயம் 1000 சாமான் கண்ட
      அபூர்வ சிற்றாமணி மாத்தி இந்த பேரல் தெரியுது?

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 4 місяці тому +6

    பார்த்தால்ஜெரால்டுபக்கிமாதிரி இரூக்கான்சொகுசுபார்த்தியா

  • @michaelrajesh882
    @michaelrajesh882 4 місяці тому +13

    Felix and savukku Sankar not a good person both are no1 brokers no1 blackmailers and no1 liyers !! Felix remember as I said karma will still following u !! Sure u will end soon bec of karma karma karma !!

  • @manickavelm7246
    @manickavelm7246 4 місяці тому +8

    செக் பண்ணடுமா, என் பயம்

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    மொதல்ல உள்ள என்ன இருக்குன்னு பாருங்க

  • @ntrtr9436
    @ntrtr9436 4 місяці тому +8

    All accused are punished

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 4 місяці тому +8

    யம்மா என்னமோ வெளிநாடு பெண் போல இங்கிலீஸ் தான் பேசுறது. காட்டுக்குள் ஏன் வீடு.

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 4 місяці тому +6

    Why police officials giving her so much place to take. They are criminals, she is a good actor. How lawyers has come to the place. Please take her to the police custody. Why simply arguing in the public. Take that lady to police station.

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 4 місяці тому +9

    பெலிக்ஸ் மற்றும் சவுக்கை இயக்கியதே இந்த பெண் ஆகத்தான் இருக்கும். விரைவில் வெளிச்சம் வரும் ரொம்ப பேசுது

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 4 місяці тому +6

    வள வள பேச்சு வம்படியான பேச்சு

  • @Shahzhad400
    @Shahzhad400 4 місяці тому +5

    உள்ளே என்னா இருக்குதோ?

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 4 місяці тому +1

    காவல்துறை அதிகாரிகள் இவ்வளவு பவ்யம் காட்டுவது தவறு.இந்த கண்டெய்னர் வீட்டில் எத்தனை வருடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ஆனால் இப்ப மட்டும் சோதனை செய்ய வருவது சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே.இந்த பெண் பதட்டப்படுவதே சந்தேகத்தை வலுப்படுத்துகிறது

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 4 місяці тому +1

    போலீஸ் தி மு க அமைச்சர் சொன்னால் கஞ்சா கொண்டு வந்து உள்ள வச்சி கேஸ் போடுவாங்க னு மக்கள் பயப்படுறாங்க 😮

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 4 місяці тому +3

    குன்டாஸ் 50 சதவீதமாக உயர்வு இந்தியாவில் தமிழகத்தில் குன்டாஸ் 50 சதவீதமாக உயர்வு...

  • @germany703
    @germany703 4 місяці тому +4

    பேசடி தமிழில் என்ன ம ருக்கு இங்கிலீஷ்

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 4 місяці тому +5

    Ivalayum jailla podunga

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 місяці тому +6

    She is creating a scene,

  • @angelfreedom246
    @angelfreedom246 4 місяці тому +12

    அரசுக்கு சார்பான, எதிரான எல்லா ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் எல்லாவற்றின் செய்திகளையும் மக்கள் படிக்க வேண்டும் , கேட்க வேண்டும். கேட்டதையும் பார்த்ததையும் ஆழமாக சிந்தித்து தான் முடிவுக்கு வரவேண்டும். ஆட்டுமந்தை போன்ற உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 4 місяці тому +3

      இவனே அரசுக்கு எதிரானவதானே...14.. பேரை.. பொதுமக்களை சுட்டு கொன்றது சரி என்று சொன்னவன்.. மக்களுக்கு எதிரானவன்தான் 😂

    • @dhamodaranb2692
      @dhamodaranb2692 4 місяці тому +1

      Super....

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 4 місяці тому +7

    இப்ப எல்லாம் இவ்வளவு பேசற நீ காசு வீட்டுக்கு வரும் போது கேட்டியா

  • @no-ho7mz
    @no-ho7mz 4 місяці тому +10

    ஒவர் பேச்சு

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 4 місяці тому +1

      இவள ஏன் இவ்வளவு பேசவிடுறாங்க?பன்னது பிராஃடுதனம்

  • @agrinvb6854
    @agrinvb6854 4 місяці тому +4

    இவளுக்கு தமிழ் தெரியாதா?

  • @agrinvb6854
    @agrinvb6854 4 місяці тому +3

    இவர்களுடைய சொத்து எவ்வாறு சம்பாதித்தது என்பதை அறிந்து சட்டப்பூர்வ வருமான இல்லாத நிலையில் பறிமுதல் செய்யவேண்டும்

  • @sirajudeen8025
    @sirajudeen8025 4 місяці тому +2

    எந்த வயக்காட்டிலடா கன்டெய்னர் வீடு இருக்கு? ரொம்ப உழைச்சு வாங்கினது போல.

  • @sulochanaraj1635
    @sulochanaraj1635 4 місяці тому +2

    ஜெயலித லிதா இருந்தா பெலிக்ஸ் மனைவி பேசுவாளா?பல் அத்தனையும் பிடுங்க பட்டிருக்கும்

  • @thiyakarajanr4692
    @thiyakarajanr4692 4 місяці тому +19

    இந்த சொத்தை வாங்குவதற்கு ஏது காசு.

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 4 місяці тому +5

    Something wrong. She is taking classes for the police people.

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 4 місяці тому +3

    Supreme Court guidelines, search warrant obtained from the court, these are all basic factors subjected to human rights.

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 4 місяці тому +1

    English ல பேசுனா எல்லாமே நேர்மையா இருக்கும்னு யாரோ இந்த அம்மாகிட்ட சொல்லி ஏமாத்தி இருக்காங்க 🤣🤣🤣🤣

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 4 місяці тому

    காவல்துறையிடம் விவாதிக்க எவ்வளவு வாய்ப்புக்கள் தரப்படுகின்றன..தன்னால் முடிந்த வரை அந்த சகோதரி குறுக்கிட்டுப்பேச வாய்ப்புகள் தரப்படுவதே ஜனநாயகம்..

  • @leejoseph9907
    @leejoseph9907 4 місяці тому +6

    She is wasting police officers time

  • @pandianvk2953
    @pandianvk2953 4 місяці тому +1

    பெலிக்ஸ் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஆங்கிலம் தெறியுமா!
    எங்கள் தமிழ் நாட்டு காவல் துறை அதிகாரிகளுக்கு ஆங்கிலம் சரலமா பேச தெரியும்.

  • @kalakotnala8750
    @kalakotnala8750 4 місяці тому +4

    Police should show the search warrant and carry out the search. She wants to avoid searching. Something is there. She is twisting the word. Suspected means, not regarding the purchase of this container rather, Police is talking about other suspicious materials inside the house.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 4 місяці тому +3

    அவசொன்னதாலேபோலீசார்சிவில்டிரஸ்ஸீல்போகக்கூடாது

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 4 місяці тому +1

    அவதுறு ...படும் பாடு

  • @ganesanmk1998
    @ganesanmk1998 4 місяці тому +3

    Container house how they got it
    Money received from savukku

  • @krishnan9839
    @krishnan9839 4 місяці тому +1

    இந்த காலத்தில் security phone இல்லை என்று சொல்வது நம்பும் படி இருக்கா? இவரே phone vaangi kodu kalame

  • @zaidrizmie8481
    @zaidrizmie8481 4 місяці тому +2

    If u not suspected u submit the doc police can say and please respect police

  • @VeArasuVeArasu
    @VeArasuVeArasu 4 місяці тому +7

    Tamila pesa mattange. Proger wife.

  • @Shahzhad400
    @Shahzhad400 4 місяці тому +3

    பெறிய புளுதி தமிழ்ல பேச முடியாதா?peter கும்பல். போடீ

  • @dhanasekaransivan3942
    @dhanasekaransivan3942 4 місяці тому +1

    Veey Good story teller, if you said norhing secrect then allow the police official to check and do their work, why you are arguing so many fancy words. Goid educated story teller

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 4 місяці тому +1

    G square land throughout tamilnadu real estate how it is possible?

  • @makson1970
    @makson1970 4 місяці тому +1

    Good and responsive police officer