Youtuber Felix Gerald பண்ணையில் கன்டெய்னர் வீடு! - சிக்கியது என்ன? பரபரப்பு தகவல்!

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • Red Pix Felix Gerald: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கன்டெய்னர் காட்டேஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் Thiruvarur திருவாரூர் மாவட்ட காவல்துறை துணை Police SP கண்காப்பாளர் மணிகண்டன் தலைமையில் திருச்சி சோதனை செய்யும் காவல்துறையினர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி ஜேன் ஃபெலிக்ஸ் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிவில் எந்த ஆவணங்களும் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.
    #savukkushankar #redpix #redpixfelix #felixgerald #thiruvarur #mannarkudi
    For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►tamil.asianetnews.com
    Subscribe: / @asianetnewstamil
    Facebook: / asianetnewstamil
    Twitter: / asianetnewstm
    Instagram: asianetnews...

КОМЕНТАРІ • 271

  • @hitechjourney3703
    @hitechjourney3703 28 днів тому +181

    ஊர மேஞ்சி உன்ற ஊட்டுகாரன் சேத்த சொத்தை காட்டுனா வலிக்குதா. இங்கிலிஷ் வேற ஒரு கேடு

    • @josephinajames9090
      @josephinajames9090 28 днів тому +11

      அவளப்பாத்தாலே கோபம் வருது...ரைய்னு ஒணணுவிட்டா என்னன்னு தோணுது...

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 28 днів тому +5

      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 28 днів тому

      கள்ளக்குறிச்சி மாணவி படுகொலையை தற்கொலையாக மாற்றி மக்களை நம்ப வைக்க, பள்ளி நிர்வாகி சங்கிப்பயலிடம் பலகோடிகளை வாங்கிய ஊடக புரோக்கர் பொறுக்கிப் பயலுக தான் கஞ்சா நெஞ்சனும் , அவனோட பங்காளி பெலிஸ் சரால்டும்....
      எவ்வளவு கொழுப்பும் , பணத்திமிரும் இருந்திருந்தால் நீதிபதிகளையும், பெண் காவல்துறை அதிகாரிகளையும் ஆபாசமாக பேசி வீடியோ போட்டிருப்பானுங்க?
      ரெண்டு புரோக்கர்களுக்கும் சிறையிலேயே சிவலோகபதவியை வழங்காமல் வெளியே விட்டால் , அவனுங்க சொன்னதெல்லாம் உண்மை என்றாகிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்க..

    • @sundaramramasamy5583
      @sundaramramasamy5583 28 днів тому

      Avan yokyatha theriyamaleye. Avan kitta kumbam pannittaa. Kottiu kalavani. Crimenal pondatti yeppadi iruppaa thelivanala irukkaa peccha paaru.

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 28 днів тому

      நீ பாத்த? ஊர மேஞ்சத? அது சரி இங்க்லீஷ்ல பேசுனா உனக்கு எங்க வலிக்குது ?
      கனிமொழி அக்கா பேசுனா, அது பிரமாதம் ! பி.டி.ஆர் ஐயா பேசுனா, அது சூப்பர், ஆ.ராசா பேசுனா, என்னமா பொளந்து கட்ராரு தலிவுரு, தயாநிதி சார் பேசுனா, அட படிச்சவருய்யா! , இதேபோல, ப.சிதம்பரம், டி.ஆர்பி ராசா etc.
      ஆனா, ஒரு சாதாரண பத்திரிக்கையாளரின் மனைவி இங்க்லீஷ்ல பேசுனா, உனக்கு பத்திகிட்டு எரியுதாடா? நீயெல்லாம் ஒரு hitech journeyல பயணிக்குற? அப்படித்தானே?

  • @suryaumauma9588
    @suryaumauma9588 28 днів тому +68

    இவர்களுக்கு எல்லாம் பண்ணை வீடு வசதியான வாழ்க்கை எப்படி என்று தெரியவில்லை...

  • @varghesej2289
    @varghesej2289 28 днів тому +47

    கண்டனூர் வீடு எப்படிம்மா வந்துச்சுஉனக்குசவுக்கு சொன்னா மாதிரி ஏதாச்சும் அப்படிஇப்படின்னு

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 28 днів тому +35

    Felix wife normally shout! But now she whisper! What a change! Because of police treatment! Some unwanted things carried in that container! She is shivering! Something wrong!

    • @kavin.s8009
      @kavin.s8009 28 днів тому +2

      thats your vanmam and karpanai.... she did bold move... mass ah deal pannittu varaanga

    • @subhashini322
      @subhashini322 28 днів тому

      ​@@kavin.s8009😂😂😂

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 28 днів тому +84

    எந்த சூழ்நிலையிலும் போலீஸ் ஒருவருக்கு முன்பாக கையைக் கட்டிக் கொண்டு நிற்கக் கூடாது. போலீஸ் என்ற மிடுக்கோடு நிற்க வேண்டும். அதுதான் காவல் துறைக்கு அழகு. வெளிநாட்டு போலீசை கவனித்திருக்கிறீர்களா? இங்கிலீஷ்ல பேசினாலும் பயந்து விடக் கூடாது.😮😮😮

    • @apalaniraj3897
      @apalaniraj3897 28 днів тому +2

      DmK Sivagi Krishnamurti Rathika sarathkumar pugar seidum abasa pechalarai innum kaithu seyya villai

    • @Vision_Young_India
      @Vision_Young_India 28 днів тому

      No police in foreign countries behave like this stupid peoples

    • @christhudhasv665
      @christhudhasv665 28 днів тому

      போலீஸை விடபடிச்சவங்களாயிருந்தால்கைகெட்டவேண்டியதுதான்படிப்புதான்பெரிசுவேலைஎன்பதுகூலிவாங்குதில்லியா எமனாயிருக்கட்டுமே

    • @sundaramramasamy5583
      @sundaramramasamy5583 28 днів тому +2

      Unmaithan nalla training kodukkanum namma polishukku.

    • @sathaiahsathaiah1997
      @sathaiahsathaiah1997 28 днів тому +1

      தைய கட்டி நிக்க கூடாதுன்னா நம்ம ஒரு போலீஸ் அப்படி😂

  • @subhashini322
    @subhashini322 28 днів тому +141

    வீட்டுக்காரர் ஜெயில்ல இருக்கார்.. இந்தம்மா ஸ்டைலா மேட்சிங் க்ளிப்.. கொண்டை மேல் க்ளாஸ் னு சுத்துது 🙄🙄

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 28 днів тому +7

      so?? how she should come outside?

    • @joychristinal5926
      @joychristinal5926 28 днів тому +1

      இது புதுவகை விபச்சார கும்பல் புருஷனை ஊர்மேய விட்டு சம்பாதிக்கிற மனைவி

    • @chengalvarayanmunusamy3937
      @chengalvarayanmunusamy3937 28 днів тому +3

      How do you want she makeup to vidio

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 28 днів тому +2

      IVAA SERUPU KAALA KAADALI APPADI THAN ENGLESSUU PEESUU VAA

    • @subhashini322
      @subhashini322 28 днів тому

      @@solomongnanaraj8920 we want more make up

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 28 днів тому +59

    இது என்ன cbi மாதிரி பேசுது. Police must be serious.

  • @user-lk7dz8xk3j
    @user-lk7dz8xk3j 28 днів тому +11

    எப்படியாவது கஞ்சாவ வைத்திடலாம்னு பார்த்தா இந்தம்மா விட மாட்டேன்றாளே- போலீஸ் மைன்ட் வாய்ஸ்

    • @vallinayagams5434
      @vallinayagams5434 26 днів тому

      வியாபாரமே அங்கிருந்து தானே நடக்குது.

  • @vasanthik8902
    @vasanthik8902 28 днів тому +73

    இந்த மூஞ்சிக்கு English ஒரு கேடா அமெரிக்காவிலிருந்து வந்திருக்கா?

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 28 днів тому +4

      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்

    • @kalirajp1988
      @kalirajp1988 28 днів тому +5

      ​@@user-vs5yj9gy3c dei fake id...un perutha stalin ah appo

  • @kanniappanim917
    @kanniappanim917 28 днів тому +6

    இந்த நபருக்கு பண்ணை வீடு கண்டெய்னர் வீடு எப்படி வந்தது.? விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 28 днів тому +35

    சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் யாராக இருந்தாலும் வழி விட வேண்டும் தேவை இல்லாமல் வாக்கு வாதம் செய்வது தவறு

    • @davidpaulraj9209
      @davidpaulraj9209 28 днів тому +3

      இந்த மாதிரி நடந்து கொள்ளும் போது தான் இன்னும் சந்தேகம் எழுகிறது.

  • @vsrn3434
    @vsrn3434 28 днів тому +46

    முதலில் இந்த பொம்பளை கைது அவசியம் சட்டப்படியான நடவடிக்கை அவசியம்

  • @kamalakannanm4235
    @kamalakannanm4235 25 днів тому +3

    ஆள் அரவம் இல்லாத இடத்தில் இந்த கன்டெய்னர் வீட்டின் அமைப்பை பார்த்தால் வேறு ஏதோ சுகம் தேடும் இடம் போல இருக்கு.

  • @prnatarajan288
    @prnatarajan288 28 днів тому +35

    போலிசுக்கு அவள் கட்டுப்பட வேண்டும். ஆனால் இங்கு போலீஸ் அவள் பேசுவதை ரசிக்கிறது. ஒருவேளை அவள் ஆங்கிலத்தில் பேசுவதால் போலீஸ் பயந்து விட்டதோ?

    • @Shahzhad400
      @Shahzhad400 28 днів тому +2

      ஆமா பார்த்தா அப்படி தான் தெரியிது...வார்தைக்கு வார்த்த இங்லீஷ்...பாவம் போலீசுக்கு புரியல போல.

    • @Shahzhad400
      @Shahzhad400 28 днів тому +3

      இவள் தள்ளிவிட்டுட்டு போய் செக் பன்னனும்.

    • @janicemylla482
      @janicemylla482 26 днів тому

      ,😂

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 28 днів тому +17

    உண்மை இருந்தா தப்பில்லைன்னா...
    திறந்து பார்க்க அனுமதி அளிக்க வேண்டியது..
    தேவையற்ற வாக்குவாதம்....
    அப்புறம் மன்னிப்பு கேட்கவேண்டியது..

    • @Kiranbedi790
      @Kiranbedi790 28 днів тому +2

      இவளுக்கு இவ பெறிய வெள்ளகாறி என்ற நெனப்பு

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 28 днів тому +17

    ரெஜிஸ்டர் பண்ணிய இடம்என்றால் அங்கே சட்டத்திற்கு புறம்பாக ஏதேனும் செய்ய மாட்டார்களா என்ன....

    • @Kiranbedi790
      @Kiranbedi790 28 днів тому +3

      Correct...you got the point

  • @chandrans7984
    @chandrans7984 28 днів тому +31

    வசிக்கிறது வாடகை வீடு ஆனா சுக போக வாழ்க்கைகைக்கு பண்ணை வீடு... இந்த பெண்ணை கைது செய்து முறைப்படி விசாரணை செய்தால் நிறைய அக்கிரமம் வெளிவரும் .... ஏன்னா அவனுக ரெண்டு பேரும் பேசுனா பேச்சுக்கள் அப்படி.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 28 днів тому +37

    இவனிடம் (பிலிக்ஸ்) எப்படி இவ்வளவு பணம்

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 28 днів тому +1

      He is running redpix for years.. and he has a video about this land in one of his earlier videos

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 28 днів тому

      Koodi koodi aha thoondi eduthaangala

    • @Kiranbedi790
      @Kiranbedi790 28 днів тому

      இந்த container உள்ளே போனால் தெரியும் என்னா செஞ்சு இவன் இவ்வளவு பணக்காரன் ஆனான் என்று..போலீஸ் இவ்வளவு polite ஆ இருக்க வேண்டியது இல்லை.இவள் தள்ளி விட்டுட்டு உள்ளே போய் பார்க்கனும்

    • @Jayantan846
      @Jayantan846 28 днів тому

      ​@@solomongnanaraj8920don't support Felix he is a criminal

    • @Shahzhad400
      @Shahzhad400 28 днів тому +1

      பெலிக்ஸ் செய்த தப்பான செயல்களில் கிடைத்த பணம்.நேர்மையாக உழைத்த பணம் அல்ல

  • @knavas6071
    @knavas6071 28 днів тому +4

    என்னய்யா போலீஸ்.
    கதவை உடைச்சி உள்ளே போய் பாருங்க. அதைவிட்டுவிட்டு அவளிட ம் பணிந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன??

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 28 днів тому +7

    Over ஆ பேச வேண்டாம் சகோதரி

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 28 днів тому +21

    போட்டி போட்டு சம்பாரிச்சிருக்கானுங்க போல😂

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 28 днів тому +10

    போலீஸ் அந்தம்மா கிட்ட பம்முது ......அந்தம்மா தான காவல்துறையை விசாரிக்கிறது மாதிரி இருக்கு

  • @suganthianandan851
    @suganthianandan851 28 днів тому +2

    Purusana entha mathiri kelvi kettu irruntha kambi count panama irrukalam.

  • @keerthivarman179
    @keerthivarman179 28 днів тому +11

    விசாரணை ஒத்துழைப்பு வேண்டும்

  • @michaelrajesh882
    @michaelrajesh882 28 днів тому +47

    Felix and savukku Sankar no1 brokers and blackmailers

  • @GoldOnline
    @GoldOnline 28 днів тому +7

    நான் ஏழை என்று சொன்னான் பெலிக்ஸ்

  • @donaldmiller473
    @donaldmiller473 28 днів тому +59

    Felix மனைவி ஓவராக பேசுகிறார்கள். Felix மனைவியை விசாரித்தால் தெரியவரும்.

    • @parthibanathimuthur1473
      @parthibanathimuthur1473 28 днів тому +3

      agree your point

    • @peoplesvoice777
      @peoplesvoice777 22 дні тому

      இறுதியில் போலீஸ் ஏன் பம்பியது, அப்போ திட்டமிட்டு தொல்லை கொடுக்க தானே வந்து இருக்கிறார்கள்

  • @adamidk581
    @adamidk581 28 днів тому +2

    This lady got all the hidden information on their criminal activities.
    Kind request:-
    Police/court should take her in to custody for further investigation.

  • @muruganv6118
    @muruganv6118 28 днів тому +15

    சோதனை... மேல் சோதனை போதாது சார்.

  • @tnadu
    @tnadu 28 днів тому +2

    All their background source and funds should be probed into.

  • @user-rh8bz9db3z
    @user-rh8bz9db3z 28 днів тому +4

    Avaliyum ulla thalli vesaringa sir

  • @sravindran6350
    @sravindran6350 28 днів тому +4

    Why police unnecessary talking to her. Take her to custody.

  • @chandrans7984
    @chandrans7984 28 днів тому +14

    பயமில்லன்னா விட வேண்டியதுதானே .

  • @ravir6975
    @ravir6975 28 днів тому +27

    Worst lady

  • @davidpaulraj9209
    @davidpaulraj9209 28 днів тому +6

    அதை திறந்து காட்டி விட்டு நீங்கள் நல்லவர்கள் சாதாரணமானவர்கள் என்று காண்பிக்க வேண்டியது தானே. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும். உங்களுக்கு வரும் பயம் கனமிருப்பதாலர??? காவல்துறையினர் break open order வாங்குவதற்குள் திறந்து காட்ட வேண்டியது தானே. நல்ல குடிமகன் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

  • @vsrn3434
    @vsrn3434 28 днів тому +4

    Sourse of income.. இதற்கான வருவாய்...எப்படி...

  • @Kabaddikalaiselvan
    @Kabaddikalaiselvan 28 днів тому +9

    இந்த கண்டனர் ஊரில் இருந்தால் OK ஊரின் வயலில் ஒதுக்கு புறம் எதற்க்கு. தவறில்லை என்றால் open பன்னி கட்ட வேண்டியதுதானே

  • @Shahzhad400
    @Shahzhad400 28 днів тому +46

    இந்த பொம்பள வெள்ளகாரனுக்கு பொறந்தமாதிரி இல்ல பேசுது...பார்த்தா ஊர் மேஞ்ச நாதாரி மாரி இருந்துகிட்டு..கண்ணாடி மண்டல கொண்டை இவளுக்கு ஸ்டைலாமா?

  • @elancheziyank2409
    @elancheziyank2409 28 днів тому +21

    Froud (felix and savukku)

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 28 днів тому +4

    Nalla well to do family

  • @susindranshanmugam4719
    @susindranshanmugam4719 28 днів тому +10

    உள்ள என்னதான்இருக்கிறது தொறந்து காட்டிட்டு போவேன்

  • @user-eg3ht8ge9v
    @user-eg3ht8ge9v 28 днів тому +9

    ஸ்போக்கன் இங்கிலீஷ் அக்கா தமிழ்ல பேசு பெரிய போப்பாண்டவர் பேத்தி

  • @kanniappanim917
    @kanniappanim917 28 днів тому +2

    இந்த நபருக்கு கண்டெய்னர் வீடு எப்படி வந்தது? வியர்வை சிந்தி சம்பாதித்ததா?.

  • @theivandrandeva6367
    @theivandrandeva6367 28 днів тому +16

    Dsp நல்ல manithar

  • @shajiabusali468
    @shajiabusali468 28 днів тому +12

    Police should not beg to her you have the right to go and check if they found anything that lady has fully responsible BCA for hiding

  • @rajappanaickarmanoharan8642
    @rajappanaickarmanoharan8642 28 днів тому +3

    She is interfering the police work, she is talking too much , need to arrest this woman

  • @Thani_oruvan123
    @Thani_oruvan123 28 днів тому +2

    இந்த போலிஸ் தம்பி சட்ட த் தை தெளிவாக புரிந்து கொண்டு விளக்கம் கொடுத்து கொண்டு உள்ளார்... ஆனாலும் அந்த லேடி தேவையில்லாமல் argument செய்து கிட்டு இருக்கு 😁

  • @rajuvadamalai1561
    @rajuvadamalai1561 28 днів тому +3

    கண்டெய்னரில் சிக்கியது. பெலிக்ஸோட சிக்கலான முடி

  • @kanniappanim917
    @kanniappanim917 28 днів тому +3

    இந்த பெண்ணை இவ்வளவு தூரம் பேச விடக்கூடாது.

  • @nmmugun2023
    @nmmugun2023 28 днів тому +3

    This lady is surely abusing police and TN govt. I think she must be arrested for non cooperation.

  • @arkcfa4031
    @arkcfa4031 28 днів тому +13

    Respected police Stop giving her explanation to her police has alrights to search and question anybody under suspectation if she is clear why is she afraid of police .

  • @m.ramaragavanm.mohanavadiv8063
    @m.ramaragavanm.mohanavadiv8063 27 днів тому +2

    ஒன்றும் இல்லை என்றால் ஏன்பதறுகிறீர்கள் மேடம் ஹரால்ட்

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 28 днів тому +4

    It ed எல்லாம் எங்கே???

  • @pgr2004
    @pgr2004 26 днів тому +2

    We agree this property is in your name , what is your source of income madam please declare your other properties

  • @user-nh1ly4rp5l
    @user-nh1ly4rp5l 28 днів тому +3

    Ithu peria inglish pudunki

  • @sannusyed9625
    @sannusyed9625 25 днів тому

    பல கோடி சொத்து வைத்திருக்கும் நேர்மையான journalist

  • @muruganv6118
    @muruganv6118 28 днів тому +13

    சோதிக்க விட வேண்டியது தானே

    • @Kiranbedi790
      @Kiranbedi790 28 днів тому +1

      எப்படி ????உள்ளே கஞ்சா இருக்கு தே...

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 28 днів тому +1

    மடியில் கனமில்லை எனில் வழியில் ஏன் பயம்....

  • @arun.a6534
    @arun.a6534 28 днів тому +6

    அடுத்து இந்த அரசியல் brokers ஒரு பத்து பதினஞ்சு பேர் இருக்கானுவ ...அவனுங்களையும் புடிச்சு உள்ள போடுங்க....முக்கியமா செட்டியார் கடை மோதிரம் கேட்ட ஒரு சொட்ட தலையன் இருக்கான்.....😂

  • @Ro-us1tu
    @Ro-us1tu 28 днів тому +2

    எதுவும் இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும் ?

  • @sivakumarram3921
    @sivakumarram3921 28 днів тому +1

    பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் திருடர்கள் இங்கிலிஸ் பேசினா சாதாரன குடிமகனை எப்படி நடத்துரிங்களோ அப்படி நடத்தனும்

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 28 днів тому +2

    The police is not questioning the way this property was bought. They are suspicious of unwanted stuff inside it. Do they not have powers to search it. Why are they standing with folded hands in front of this lady. When police have powers to search any place , why are they cowed down by this woman .

  • @vigneshd8029
    @vigneshd8029 26 днів тому +1

    What is inside

  • @shannat4566
    @shannat4566 28 днів тому +3

    Antha Dubai ponnu money attyai pottu , ippadi nilam vangirikala????

  • @aquaristashok
    @aquaristashok 27 днів тому

    Is it TN or Europe

  • @devadassr8344
    @devadassr8344 28 днів тому

    காவல்துறை அதிகாரி சூழ்நிலையைக் கையாளும் போது அவள் எதையாவது மறைக்க முயற்சிக்கிறாள் மற்றும் காவல்துறையின் செயல்முறையைப் புரிந்து கொள்ளவில்லை

  • @bala9497
    @bala9497 24 дні тому +1

    ஏமாற்றி சம்பாதித்துள்ள அனைத்து சொத்துகள் பரிமுதல்செய்யனும்,

  • @BeHuman-vm3cq
    @BeHuman-vm3cq 27 днів тому +1

    First arrest that lady 😮😮

  • @meenalpandian3012
    @meenalpandian3012 28 днів тому

    Pls open the box

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug 28 днів тому +27

    ஆம்டியாக்கிட்ட பேசி இருந்நா இப்ப ஆம்பளைங்க கிட்ட பேச வேண்டியது அவசியம் இல்லை அல்லவா கொன்டை

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 28 днів тому

      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்

  • @josephp2471
    @josephp2471 25 днів тому +1

    Muthala intha ammava inguear panuga

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 24 дні тому

    ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கிறது. இரண்டு முகங்களையும் பார்க்க வேண்டும். பகுத்தறிவாளர்களாய் இருந்தால்?

  • @nicehosieries
    @nicehosieries 28 днів тому +1

    சட்டத்திற்கு சப்போர்ட் எதற்கு சட்டம் சொல்கிறபடி செயல் பட மட்டுமே

  • @pandianbowrna1733
    @pandianbowrna1733 22 дні тому

    MAIN ACCUSE GERALD AND HIS WIFE VERY SMART ACCUSE BOTH

  • @jaychinnas9501
    @jaychinnas9501 28 днів тому +6

    எதையோ மறைத்து வைக்க தான் தான் இந்த மொபைல் வீடு வாங்கினார், இப்போ தான் புரியுது.

  • @vallinayagams5434
    @vallinayagams5434 26 днів тому +1

    மடியில் கனம் இல்லை . பயம் எதற்கு. சோதனை செய்ய வந்த அதிகாரிகளை தாராளமாக சோதனை செய்ய விட்டிருக்கலாம்
    அதுக்கு எதுக்கு இவ்வளவு இங்கிலிபீசு தேவைதானா.

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 28 днів тому +5

    சவுக்கு சொன்னது போல் உழைத்து சம்பாதித்து வாங்கி இருக்குமா.

  • @prabhakarc9911
    @prabhakarc9911 28 днів тому +1

    Nee yara adjust pannura madam

  • @wordofgod8215
    @wordofgod8215 26 днів тому +2

    யாரோ சொன்னாங்க ஏதோ இருக்கு! எங்கயோ இருக்கு ..என்னங்க சார்...
    சன் டீவிக்கு ரைடு போலாமே..
    ஜெயா டீவிக்கு ரைடு போலாமே...
    நீங்களே இந்த யூடியுபர பிரபலமாக்கிட்டீங்களே சார்....

  • @kumartamil6
    @kumartamil6 28 днів тому +2

    Arrest her

  • @karuppaiyaalagar4523
    @karuppaiyaalagar4523 23 дні тому +1

    ஏண்டிநல்லாபண்ணிமாதிரிஇருக்கேஆனால்ஜீமதிஇரந்ததுலபணம்பண்ணிசாப்பிட்டுஇருக்குரியேநீயெல்லாம்பொம்பலையாஉணக்கும்பொன்னுஇருக்தேஅதைமனதில்வைகடவுல்எல்லாத்தையும்பாப்பான்அந்தபாவம்உண்னைஇதோடாவிடாது

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 27 днів тому +1

    She is making more suspicious by not co-operating with police... police need not oblige her words... they have full rights to act like they take actions with common public

  • @pkv78
    @pkv78 26 днів тому

    Evidences a erase panida porangaaa

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 27 днів тому

    Respected Editor Sir
    This police official is a gentleman and humanity person.
    First of alll great salute.
    Then regularly Thiru Savukku Shankar criticosed our CM Police officials and IAS officers with Thiru Felix. Who can give them to talk😅😅😅😅.
    Now Mrs Felix told this registered property. Ok.
    Suppose in my registered property I allow gamling illegal liquor business? Then what are she talking?
    Here somebody supported they are Tamilan? Somebody supported they are reserve community.
    What is this?
    Law is supreme.

  • @M.j.s.fareena
    @M.j.s.fareena 28 днів тому +1

    குற்றவாளி ஆங்கிலத்தில் பேசுவது மடக்குவதட்கு. Police should be smart

  • @Nayagam9950
    @Nayagam9950 25 днів тому +1

    Police Visaaranaikku co-operation panni Tholimaa.

  • @3703arun
    @3703arun 26 днів тому

    Keta kamikavendiyathana ?

  • @surajram6729
    @surajram6729 28 днів тому

    Veesai tamilnadu police

  • @ARUNSRAJ44
    @ARUNSRAJ44 26 днів тому

    Police and Government can do anything if they wanted to do.. Tats the current state of Tamilnadu

  • @jerrythomas3700
    @jerrythomas3700 17 днів тому

    Weaste oof time' what is this

  • @thavamsivam3993
    @thavamsivam3993 23 дні тому

    பணம் பணம் செத்தா பிணம்
    என்னடா மனித வாழ்க்கை

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 28 днів тому +6

    ஏம்மா தமிழ் வராதா.....?

  • @user-gq2fb7nd5i
    @user-gq2fb7nd5i 25 днів тому +1

    How dare she is arrogant just questioning the police officers. She has guts to argue when arrest warrent is shown by police. First arrest her ,teach lesson in a way she will understand for blocking and delayi g creating a havok.

  • @sniper.1919
    @sniper.1919 24 дні тому +1

    Eppadi ivalo kaasu ssmarichan
    You tube il ivalavu varumanama.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 28 днів тому +5

    ஒட்டுமொத்த கோபத்தையும் காவல்துறையினர் மீது திருப்பிய திராவிட மாடல் ஆட்சிக்கு இது அழகல்ல....

  • @kamarajt9163
    @kamarajt9163 25 днів тому +1

    குற்றம் செய்ய உடந்தையா இருந்த, அல்லது தூண்டின, இவளை பிடித்து முதல்ல ஜெயில்ல போடவேண்டும்.!!!!!!!!
    இவர்களுக்கெல்லாம் பணம் வந்தால் சரி அது எப்படி வந்தால்லென்ன.!!!!!!!!!!!!

  • @apalaniraj3897
    @apalaniraj3897 28 днів тому +1

    Container house is available near kalasalingam university for the purpose of rent

  • @groworganic1077
    @groworganic1077 28 днів тому

    அராஜக சுடலைமாடன் ஆட்சி மூன்றாண்டு சாட்சி

    • @rajapandianp4822
      @rajapandianp4822 28 днів тому

      8 Kodi makkal virumbum atchida.10 varudathuku staalin thaan mudalvar.un soothayum vaayayum moodikittu kittu thaan irukanum.

  • @tamizh2024
    @tamizh2024 28 днів тому +1

    சரி. Search பண்ண விடு. ஏண்டி பயபிடிரா

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 28 днів тому

    3:14 point point ah serupala afikurar police