தமிழிசைக்கு ஜாக்பாட்! அண்ணாமலை கதை முடிந்தது| டெல்லி பாஜக அதிரடி|Subair|

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @raamkumar5902
    @raamkumar5902 День тому +10

    எல்லா youtube சேனல்களில் அண்ணாமலை மாற்றம் பற்றியே பேசறாங்க வேறே டாபிக் பேசுவது இல்லை

  • @gurumurthy7270
    @gurumurthy7270 День тому +5

    அண்ணாமலை இன்று மீண்டும் ஒரு MGR ஆக உருவாகி வருகிறார்.
    எல்லா கட்சிகளும் பயப்படுவது அண்ணாமலையை பார்த்துதான்.

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 День тому +32

    ஒரு மண்ணும் இருக்காது முடிகிட்டு போங்க மீடியா இந்த வேலை எல்லாம் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள் பார்க்க மாட்டார்கள்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 День тому +2

    அவங்க அவங்க அரிப்பு அவவங்களுக்கு.

  • @elancheran7447
    @elancheran7447 День тому +13

    அண்ணாமலை தான் தலைவர் என்பதில் எந்த மாற்றமில்லை.💥

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 День тому +23

    அண்ணாமலைஇல்லை என்றால் தமிழகத்தில் பிஜேபிபின்தங்கும்.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub День тому +15

    தமிழிசை க்கு மக்கள் ஆதரவு சுத்தமாக இல்லை என் பதே உண்மை. அமித்ஷா இந்த தவறான முடிவை எடுத்தால் அது பாஜக ஓட்டு வங்கியை கடுமையாக பாதிக்கும்.

    • @rprabhu9509
      @rprabhu9509 День тому

      Not possible
      Mr annamalai continue

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 День тому +22

    தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தொடர வேண்டும்.அதுவே திமுக வெற்றிபெற உதவும்.

  • @smthiagu
    @smthiagu День тому +10

    தலைப்பை "தமிழ்நாடு பாஜக கதை முடிந்தது" என்று மாற்றுங்கள். அண்ணாமலை யை மாற்றினால் அதுதான் நடக்கும்.மற்றும் அது தமிழிசை அவர்களுக்கு ஜாக்பாட் அல்ல ஜோக்பாட்..

  • @russianmafia5964
    @russianmafia5964 День тому +4

    Annamalai illana evolive than

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 День тому +5

    இழிவான அரசியல் கேனத்தமான நடவடிக்கை

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan День тому +3

    அண்ணாமலை பற்றிய கணிப்பு சரிதான். Bjp விட்டு விலக மாட்டார். Bjp வேறு வழியில் பயன்படுத்தலாம். அவர் ஏமாளி அல்ல

  • @SagunthalaPandiyan
    @SagunthalaPandiyan День тому +5

    தமிழக தலைவராக அண்ணாமலை இல்லை என்றால் தமிழ்நாட்டில் பிஜேபி இல்லை

  • @maruthipanelsindia2960
    @maruthipanelsindia2960 День тому

    100% வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை
    2026 வரை உறுதியாக அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் பிஜேபி தலைவர்

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp День тому

    Clear explanation.

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 День тому +3

    ஏற்கனவே பல புளுகு சேனல்கள் இருக்கு. அது போதாதா. நீ வேறு புளுகல் சேனல் ஆரம்பிக்கணுமா. அண்ணாமலை பற்றியே பேசுறீங்களே. அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பற்றி பேசுங்கடா.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 День тому

      Oh filtered ...cries!
      Person arrested! To clear doubt court formed SIT ! SIT INVESTIGATING !
      WHAT IS THERE ! ARE YOU FOOL !

  • @bharathbharath1442
    @bharathbharath1442 День тому +14

    அண்ணாமலைக்கு பணிகள் இருக்கு.அந்த பணியை தமிழிசையால் முடிக்க முடியாது.

  • @shanmugamvelusamy9674
    @shanmugamvelusamy9674 День тому +3

    If annamalai is taken away from Tamilnadu BJP the party again get six seats from A I A D M K

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf День тому +2

    If Annamalai leave from position the BJP will go zero percent in Tamil Naadu

  • @nalinakshis149
    @nalinakshis149 День тому

    Annamalai is admired & respected by many all over country.

  • @v.m.samuvel
    @v.m.samuvel День тому +5

    அண்ணாமலை.ஆப்பிரிக்கா...கண்டத்தில்.63000ஏக்கர்நிலம்வாங்குவதற்க்கு. பணம் தேவைப்படுகின்றது இந்த பணம் கொடுத்து உதவினார்... உகண்டா முன்னாள் ஜனாதிபதி இடி அமீன் உறவினர் ஒருவர் தான்.......... இடிய மீன் பற்றி உங்களுக்கு தெரியும். அதனால் அனைவரும் அண்ணாமலையிடம் கவனம் தேவை ஆப்பிரிக்கா அறுவாய் வந்துவிடும்?????😢😢😢😢😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 День тому +1

    unga asaiya solreenga. adhu nadakaathu . JAI ANNAMALAI

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 День тому +2

    Annamala da don't show your 2 cents to a educated intelligent person like Mr Annamalai

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 День тому +13

    மோடி - இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஓட்டு வாங்குவது கடினம்.

  • @venkataramanradhakrishna6920
    @venkataramanradhakrishna6920 День тому +2

    If annamalai is changed bjp will vanish in tamil nadu.if it is changed
    There is no loss to annamalai but to
    BAP.

  • @Abdulmalik-e3n
    @Abdulmalik-e3n День тому +1

    அண்ணாமலை வந்தாலும் இல்லை வேறு எவர் வந்தாலும் தமிழக நெட்டிசன் களுக்கு நல்ல தீனி தான் 😄

    • @rprabhu9509
      @rprabhu9509 День тому

      Bjp ullla vanthurum so.
      Seeman sonna DMK vote podum saathan Pillai kal dee

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge День тому

    Modi jii and amithshaw jii never change the annamalai until then 2026 election.

  • @ramachandran8630
    @ramachandran8630 День тому +2

    உளறல்மன்னன் அண்ணாமLIE

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 День тому +2

    Stop yr preaching wrong news to upset so many BJP workers in TN

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 22 години тому

    கட்சியில் இருந்து கொண்டு கொல்லை அடித்த பணத்தை திருப்பி பரிக்க வேண்டும் அப்பத்தான்
    கட்சியில் இருந்து கொண்டு எவ்வளவு
    பணம் மோசடியில்
    ஈடு பட்டார் என்பதை
    மக்களுக்கு காட்ட முடியும்

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 День тому +2

    Liar subair

  • @TheAdult81
    @TheAdult81 День тому +3

    Waste interview.. Poi vera work a paru..

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 День тому +6

    பாஜக.நாம் தமிழர் ஓட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு போகும்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC День тому +1

      அது பஞ்சு சாட்டை தானே. திரிஷா விஜி கீர்த்தி மற்றும் சங்கவி சங்கமம் என்பது ப்பீசபி தான்

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s День тому

      தமிழகத்தில் திராவிட கட்சிகளான தி. மு. க., A. I. A. D. M. கட்சிகளிடம் தான் வாக்கு வங்கிகள் இருக்கின்றன. இந்த வாக்கு வங்கிகளை சிதைப்பதற்குத்தான் சீமானும், விஜய் யும், பி. ஜே. பி. யும் முனைப்பு காட்டுகின்றன. ஆனால் தி. மு. க. விற்கு கிடைக்கவேண்டிய வாக்குகள் correct ஆக தி. மு. க. விற்கு கிடைக்கும். அ. தி. மு. க. வில் தான் உட்கட்சி பூசல் சில காலங்களாக இருந்து வருகிறது. ஆகவே a. i. a. d. m. k. கட்சியின் வாக்கு சதவீதத்தை இவர்கள் மூன்று பேரும் எதிர்பார்க்கிறார்கள். ஆக மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் மனக்கோட்டை க ட்டிக்கொண்டுஇருக்கிறார்கள். கடவுள் தான் வழி காட்டவேண்டும்.

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 16 годин тому

    அண்ணா மலை இல்லை என்றால் ஊடகங்கள் வியாபாரம் ஆகாது. அண்ணா மலை தான் தலைவராக வருகிறார்.
    பொறுத்து இருந்து பாருங்கள்.

  • @kizhavan
    @kizhavan День тому +14

    சாட்டையடி போராட்டம் அல்ல சாட்டையடி எனும் சேட்டையடி ஆக மொத்தத்தில் அது ஒரு காமெடி நிகழ்ச்சி .

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 День тому +3

    ❤❤❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 День тому +3

    He is.putting effort for better India,Annamalai.

  • @jagadeesansai
    @jagadeesansai День тому +9

    எல்லாம் புருடா!

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz День тому

    Lotus can't not grow in Tamil Nadu whoever come to 3:51 as BJP leader.

  • @varaprasad8206
    @varaprasad8206 День тому

    Without annamalai no win bjp tamil nadu

  • @gurumurthy7270
    @gurumurthy7270 День тому

    சாட்டையடிதான் 26ல் ஆட்சியை. மாற்றப்போகிறது.

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 День тому

    Annamalai + DMK + Aiadmk.. BJP + Vck ..

  • @JayaprakashGovindaraju-h2t
    @JayaprakashGovindaraju-h2t 23 години тому

    எப்படிங்க சர்க்கஸ் நடக்கும் போது நடுநடுவில கோமாளீ வந்து கோமாளி சேட்டை செய்யலைனா ஜாலியா இருக்காது.. தமிழ்நாடு மக்களுக்கு எப்படிங்க பொழுது போகும்..😅

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 День тому

    If a Dalit becomes RSS leader then BJP can win T. N

  • @SelvaKumar-c7v
    @SelvaKumar-c7v День тому +1

    இல்ல அண்ணாமலை வந்து பிஜேபி விட்டு வேலைக்கு தனிக்கட்சி ஆரம்பிச்சாலும் அண்ணாமலைக்கு கெப்பாசிட்டி இருக்காது ஏன்னா அண்ணாமலை பேச்சுக்கள் அப்படி தமிழ்நாட்டு மக்கள் அண்ணாமலையின் உடைய முகத்தையே பார்க்க கூடாது அது வெறுப்புணர்ச்சி ஓடத்தான் பாக்குறாங்க ஒரு மிரட்டலுக்கு பயந்து பாக்குறாங்க அண்ணாமலை அந்த மாதிரி மிரட்டுற ஆளு அதனால அண்ணாமலை வந்து ஒரு தீவிரவாதி தீவிரவாதி பாக்குற மாதிரி தான் தமிழ்நாட்டு மக்கள் பாக்குறாங்க பாகிஸ்தான் தீவிரவாதி ஒரு பாம்பை கட்டிட்டு வந்துட்டு மக்களை மிரட்டினால் எப்படி மிரட்டுவார் அந்த மாதிரி தான் வந்து அண்ணாமலை வந்து சட்டத்தை படிச்சிட்டு வந்துட்டு அப்படி பண்ணுவேன் இப்படி பண்ணுவேன்னு மிரட்டி ஓட்டு வாங்கலாம்னு பாக்குறாரு ஆனா தனிச்சு நின்னாலும் தனி கட்சி ஆரம்பிக்கும் டெபாசிட் கூட கிடைக்காது

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng День тому +3

    A malai Tharkuri ADMK Thalaivargalai vimarsanam paniya nathari

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw День тому

    Complete wash out soon .wait and see. BEFORE June .2025

  • @balamurugan-cl1uq
    @balamurugan-cl1uq День тому +12

    😂😂 நல்லா சொறிஞ்சிங்கங்கடா..... அண்ணாமலையை தொடமுடியாது..😂😂

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 День тому +2

      அண்ணாமலையின் அருகில் போனால், அவ்வளவு துர்நாற்றம் வீசுமா.😂😂😂😂😂

    • @ArunSm-v3v
      @ArunSm-v3v День тому

      Kalavanipayal

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 День тому

    Why everybody behind this saguni lady!!? Don't want straight forward person who gave up his IPS job Developed BJP in high level in TN.Fools never think of Amathmi Kejriwal what role he played suddenly he become CM.peopke need change

  • @ManiMani-fi3tt
    @ManiMani-fi3tt День тому +1

    அண்ணாமலை தலைவரக.இருந்தால் தமிழ் நாட்டில் ஒரு சீட்டு கூட கிடைக்காது

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 День тому +2

    அண்ணாமலை போனால் என்ன. BJP யின் ஆணைப்படி பல்லக்கு தூக்க, நாம் தமிழர் கட்சி இருக்கிறதே.😂😂😂

  • @MurukeshanNatarajan
    @MurukeshanNatarajan День тому +4

    அண்ணாமலை
    தலைமை இல்லையெனில்
    Bjp பின் பின் பின்
    தங்கும் இது உறுதி!

  • @amosbilly5395
    @amosbilly5395 День тому +2

    you plugandi don't plugu like these kind of false report like this you frad are you a BJP reporter

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 День тому

    அண்ணாமலைக்கு அரோகரா
    சரியே.
    ஆனால் தமிழிசைக்கு தலைமை
    லாயக்கில்லை.

  • @sundark3966
    @sundark3966 День тому

    என்னடா சபரீசன் மாதிரியே இருக்கீங்க இரண்டு பேரும்...

  • @ramalingamt6700
    @ramalingamt6700 День тому +3

    என்னடா தலைப்பு போடுறிங்க

  • @ervadimalik7421
    @ervadimalik7421 День тому +1

    Appo hetcha rajavellam paran mele podavendiya poruldhana anna
    Appo avarukkum namma naattukkum nallathu mi bjp sollamal sollittaingha!

  • @SagunthalaPandiyan
    @SagunthalaPandiyan День тому +1

    வெட்டிப் பேச்சு

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv День тому

    கரு நாகராஜன் வந்தால் மீடியாவுக்கு நல்ல தீனிபோடுவார்

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s День тому +4

    பாத அணி அணியாமல், சாட்டையடி அடித்தால் மட்டும் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்ன?

  • @PaulhenHenpaul
    @PaulhenHenpaul День тому

    400கோடிபுகழ் நைநாரரரர்வலமா

  • @padmanathank4253
    @padmanathank4253 День тому

    The progress of bjp only by modi in tamil Nadu not by annAmalai

  • @anandnagamuthu6833
    @anandnagamuthu6833 16 годин тому

    Annamalai massda❤❤❤

  • @arokiadassv1797
    @arokiadassv1797 День тому +3

    அதிமுக+ பாஜக+ பாமக கூட்டணிக்கு முயற்சி.

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c День тому

    Yaru Vanthalam T N Evanuam MLA Ageea Mudathu T N BJ P Enna Pannaga Modai Vanthalm Vote vanga Mudaythada

  • @ramachandran8630
    @ramachandran8630 День тому

    🎉🎉🎉🎉

  • @subrayansellappan7592
    @subrayansellappan7592 13 годин тому

    Your heading is scanalous, and is it true?

  • @jayashreechandrasekaran4406
    @jayashreechandrasekaran4406 День тому

    This is the wish of all you tubers. It is kot going happen. Wait and watch

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 День тому

    Head line very wrong and worst

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf День тому +1

    DMK and BJP politics la Annamalai vendam ena ninaithaal BJP mannai kavvum

  • @ravindhrang.r
    @ravindhrang.r День тому

    Both are uesless for useless party

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze День тому +1

    I have heard of name Zubair. But I have not heard this funny name subair till I saw this joker’s video. Come February and let us see where subair is first.

  • @c.venkatachalamvenkatachal9976
    @c.venkatachalamvenkatachal9976 День тому +2

    பதவிவரும்போகும்
    ஆனால்
    எழுவதுஆண்டுகளாக
    திமுக
    அதிமுக
    தமிழகஅரசியலை
    புரட்டிபோட்ட
    தலைமகன்எவனுமில்லை
    அரசியலையும்
    ஆன்மீகத்தையும்
    தமிழகமக்களுடைய
    தேவைகளையும்பல்வேறு
    மத்தியமாநிலசட்ட
    நூனுக்கங்களைஅக்குவேறாகஆணிவேறாக
    நீட்தேர்வு
    டங்ஸ்டன்சுரங்கம்
    இலங்கைதமிழர்பிரச்சனைபோன்றவிவாதங்கள்
    தெளிவாகமக்கள்மத்தியில்
    வெகுவாகபாராட்டை
    பெற்றவர்
    வாழ்கவளமுடன்

  • @Ulaavanmagan
    @Ulaavanmagan 14 годин тому

    Paid interview..200 rs upis

  • @sundark3966
    @sundark3966 День тому

    டேய் BJP+ already 18%

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 День тому

    Evaru viduvaru, buruda. Amitsha nera evaru kita vanthuthan discuss panninar.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 День тому +1

    திமுக நிலைக்க அண்ணாமலை மாற்றபடுவது மிக மிக அவசியம்.

  • @secrettamil1408
    @secrettamil1408 День тому +1

    Poda dai.comment panna matum than vanthiom.

  • @bhimraoji4692
    @bhimraoji4692 День тому +1

    No one can pull a single bottom hair of
    Annamalai ji

    • @ramachandran8630
      @ramachandran8630 День тому

      True but it’s his own making ,trying to pluck his own hair…

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c День тому

    Medal Kondu Vanga Raja va

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 День тому +1

    நயினார்/குசுப்பு/நமீதா/வானதி/பொன்னார்/எம்.ஆர்.காந்தி/தமிழிசை/விஜயதாரணி,,, இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம்.

  • @vijayakumarp6069
    @vijayakumarp6069 День тому

    Sama jaldra nambitom

  • @SelvaKumar-c7v
    @SelvaKumar-c7v День тому

    அண்ணாமலை மாத்துறது ரொம்ப நல்லது தான் தமிழ்நாடு எதிர்பார்த்திருக்கிறேன் தான் என்ன அவரு வந்து ஒரு அரசியல் கட்சி தலைவர் மாதிரி எல்லாம் பேசல தீவிரவாதி மாதிரி தான் பேசுறாரு மாநிலத் தலைவர்கள் வந்து எத்தனையோ பேர் இருக்காங்க முன்னோடிகள் எத்தனையோ தலைவர்கள் எல்லாம் இருக்காங்க அவங்களுக்கு ஏதாவது பொறுமையா ஆளு வாங்க ஆனா அண்ணாமலை வந்து அவசர புத்தி அரை புத்தி ஆனா அப்புறம் எல்லாத்தையும் நிறைய பேர் மிரட்டி பணமும் வாங்கி இருக்கிறார் என்னால வந்து அண்ணாமலையை வெளியே ஏத்துறது நல்லது இதை நாங்க வந்து தமிழ்நாட்டு மக்கள் வந்து எதிர்பார்க்கிறது தான்

  • @mr.10chanel88
    @mr.10chanel88 День тому

    Hi

  • @rajasundaram537
    @rajasundaram537 День тому

    தேசிய கட்சி என்ற முறையில் யோசிக்க வேண்டும்.....

  • @jagadeesansai
    @jagadeesansai День тому +1

    தமிழ் music கரகாட்டம் ஆடதான் சரி படுவார்கள்.

  • @Abdulmalik-e3n
    @Abdulmalik-e3n День тому

    அண்ணாமலை கொஞ்ச நஞ்சமா பேசின???

  • @manidhamoo5524
    @manidhamoo5524 День тому

    அண்ணாமலையினால்தான் பார்ப்பனர் நிர்வாகிகள் அதிகம் இல்லாத பிசேபியாக இருக்கும

  • @DeepaSugumaran-n7b
    @DeepaSugumaran-n7b День тому

    பேச்சாடா பேசுறீங்க

  • @kannanmaruthamuthu6504
    @kannanmaruthamuthu6504 День тому

    Eththani per vanthalum annamalayai
    Assikka mudiathoo upees

  • @sampathkumar4367
    @sampathkumar4367 23 години тому

    அவங்க உனக்காக எல்லாம் கட்சி நடத்தலைடா

  • @RMSkaruppanchetty
    @RMSkaruppanchetty 15 годин тому

    Malada Annamalai

  • @thirumurugan6635
    @thirumurugan6635 День тому +1

    அதோடு பாஜாகவும் முடந்துவிடும். நாம் தமிழர் அ விஜய் தான் அடுத்து

  • @sampathkumar4367
    @sampathkumar4367 23 години тому

    உன்வவுத்துல ஏதோ புகையராமாதி தெரியுதே

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf День тому +1

    Annamalai ya matrinaal , Nanga ellarum BJP ya vitte vilaguvom , Notta la vote poduvim

  • @AkbarB-j5p
    @AkbarB-j5p День тому +1

    அண்ணாமலை தனி கட்சி தொடங்கி விட்டார் தலமை குரு மூர்த்தி ஊழல் பணம் ஊழல் பணம் வளர்ந்த பாஜக கட்சி முன்னால் தலைவர் அண்ணாமலை தனி கட்சி தொடங்கி வைத்தார்

  • @KumarKumar-n8p7l
    @KumarKumar-n8p7l День тому

    போச்சா ஒணான் மொகரையின பதவி...சூப்பர்...