27 நட்சத்திரக்காரர்களுக்கு ராஜயோகம் தரும் எண்கணித ரகசியம் | Numerology tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 369

  • @SriChannel-xj6or
    @SriChannel-xj6or 2 місяці тому +3

    ஜோதிட ரகசியங்கள் சேனலுக்கு மிகவும் நன்றி. நல்ல முக்கியமான தகவல் வீடியோ. இதை ஆராய்ச்சி செய்து வெளியிட்ட அம்மாவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி. பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி. நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்🙏

  • @sivapakiamdoraisamy2315
    @sivapakiamdoraisamy2315 Місяць тому +1

    Go straight to the point madam everybody is waiting anxiously

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Місяць тому +3

    I am suffering heavy hip pain now two days use 42 numbers from your videos now recover thank you Madam

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 Місяць тому +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு 💐💐💐💐💐💐💯💯💯💯💯👌👌👌👌👌👏👏👏👏👏

  • @balamuruganp600
    @balamuruganp600 2 місяці тому +5

    🙏🙏 வணக்கம் மேடம் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வாழ்க வளமுடன்

  • @srivenkateshaborewells5426
    @srivenkateshaborewells5426 2 місяці тому +14

    Ashwini Muruku
    Bharani Appam
    Krithikai vadai
    Rohini jilapi
    Mirugasiridam Halwa
    Thiruvathirai pori
    Poonarpusam payasam
    Poosam paal payasam
    Ayilyam Laddu
    Maham adhirasam
    Pooram thayir
    Uthiram elai vadagam
    Astham then
    Chitirai any juice @maadulai
    Swathi thayir aadai
    Visagam vilaam palam
    Anusham paasunthi
    Kettai thiratupaal paalgova
    Moolam milaku vadai
    Pooradam peruchampalam
    Uthiradam kolukattai
    Thiruvonam idli
    Avitam dosai
    Sathayam Aviyal with rice
    Pooratadhi mango
    Uthiratadhi Avul
    Revathi sugarcane juice

    • @MMET03
      @MMET03 Місяць тому

      Enna ithellam nu sollala

  • @vijayanatarajan7036
    @vijayanatarajan7036 2 місяці тому +2

    Clear speech madam no disturbing

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Місяць тому +3

    Valga valamudan valuable information

  • @ChandraVathani-v3i
    @ChandraVathani-v3i Місяць тому +4

    அருமையான நல்ல நல்ல தகவல்களை கொடுத்தீர்கள் நன்றியம்மா

  • @Dr.K.Asohan1959
    @Dr.K.Asohan1959 19 днів тому

    Shorts மாதிரி போடௌடு விடுங்கள்

  • @dgbalan2363
    @dgbalan2363 Місяць тому +2

    Your speech very clear.

  • @kkmara-m8f
    @kkmara-m8f Місяць тому +2

    super super Amma your speech very good andastan great

  • @nibinbabu2885
    @nibinbabu2885 15 днів тому

    Rohini _ Krishnan
    Visagham _ Murugan
    Sadayam _ Naga Devathakal
    46:57
    Puruttathy _ Varahar

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 2 місяці тому +2

    சரிங்களா என்று சொல்ற விதம் அழகாக உள்ளது.

  • @lakshumibhat1433
    @lakshumibhat1433 Місяць тому +1

    Kartha veerarjunaya namah. Even if you have misplaced or lost something that also will be found. I do this😊

  • @nandhinisubramanian1054
    @nandhinisubramanian1054 Місяць тому +1

    Vrichigam anusham
    Knee pain sari panna ennna no activate pannanum

  • @valliammaimeenakshi1419
    @valliammaimeenakshi1419 27 днів тому +1

    Naan jaathagam annupi parkka vendum madam. Appointment gudunga madam.

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 Місяць тому +1

    Bharni , house no 703 is good ? Pl. Tell us

  • @sarojaor6417
    @sarojaor6417 Місяць тому +1

    Star-Aswini, Money problems, Bone & Nerve problems with head to toe health issues- plz guide me. No one to help me, I'm in an Oldage Home, Chennai.

  • @ravimd6844
    @ravimd6844 2 місяці тому

    Please consentrate on the subject madam. You are doing an excellent service to the community. Thank you so much

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 2 місяці тому +2

    VERY USEFUL. EXCELLENT 👌👍. . MV

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 2 місяці тому +6

    நன்றி அம்மா

  • @V.Lakshmi-d4q
    @V.Lakshmi-d4q Місяць тому +1

    Nantahala class edubbadhu Pol Sivaramakrishnan selling tharukireenga Mam.

  • @vijinatarajan65
    @vijinatarajan65 Місяць тому +1

    Can i depict in silver coin our gvn no.

  • @EsanR-v4f
    @EsanR-v4f 2 місяці тому +2

    Thera.seivinaygaluku.1.மருந்து உள்ளதா?

  • @chandramohangeetharani2032
    @chandramohangeetharani2032 Місяць тому +1

    Latare vangalama

  • @nagalakshmi-wq1wc
    @nagalakshmi-wq1wc Місяць тому +2

    Ennoda nakshtram visagam
    My house no is 22
    Always I am lucky wow super

  • @lakshumibhat1433
    @lakshumibhat1433 Місяць тому +2

    Good view. clear

  • @vijinatarajan65
    @vijinatarajan65 Місяць тому +1

    Previous video hw to view

  • @valliammaimeenakshi1419
    @valliammaimeenakshi1419 27 днів тому

    Risabha lagnam enna kuriyed use panna vendum.

  • @mrrajesh8273
    @mrrajesh8273 28 днів тому

    Forum Simha Rashi nakshatra padam madam Enna number Enna deivam

  • @thilagavathisenthilvel2778
    @thilagavathisenthilvel2778 Місяць тому +2

    வணக்கம் அம்மா நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் ரொம்ப கடன் தொல்லை என்ன நெம்பர் எனக்கு சொல்ல தெரில உங்க வீடியோ இப்போதான் பார்த்தேன் அம்மா ப்ளீஸ் அம்மா

  • @rajaramn9974
    @rajaramn9974 2 місяці тому

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @parimalas2869
    @parimalas2869 Місяць тому

    Gud evening mam, daughter ku marriage agi 1yr over ,kulanthai ku. Enna seirathu please puradam

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 Місяць тому

    Arumai madam
    Valzha valamudan....

  • @Sriselvavinayagar-x8g
    @Sriselvavinayagar-x8g Місяць тому

    31.12.1986 nan pirantha naal peyar bhuvaneswari,tholil thodangi valvil vetri pera kadan ilamal tholil munera,tholil selvam peruga nan kadaipidika vendiyavai enna endru thayavu seithu kuravum

  • @jayanthipalaniswamy6000
    @jayanthipalaniswamy6000 Місяць тому +3

    Very superb mam

  • @evanjarnashtar
    @evanjarnashtar 2 місяці тому +23

    ஒரு ஜாதகரின் வாழ்க்கையோடு மொத்தம் மூன்று நட்சத்திரங்கள் தொடர்பிலேயே இருக்கும். அதில் முதலாவது அந்த ஜாதகரின் லக்னப்புள்ளி நின்ற நட்சத்திரம் இரண்டாவது ஜென்ம நட்சத்திரம் மூன்றாவது அந்த ஜாதகரின் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் ஆகிய மூன்று நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்தை அவருடைய நட்சத்திரம் ஆக கைக்கொள்ள வேண்டும். என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

    • @CosmicConnection79
      @CosmicConnection79 2 місяці тому +1

      ஜென்ம நட்சத்திரம் நன்றி

    • @paruparvathi5473
      @paruparvathi5473 2 місяці тому +1

      Super

    • @rajamani1425
      @rajamani1425 2 місяці тому

      வணக்கம் ஐயா லக்னபுள்ளி எப்படி பார்க்க வேண்டும் ஐயா

    • @giantdental8472
      @giantdental8472 2 місяці тому

      How to use any number

    • @preminivamadeva7631
      @preminivamadeva7631 2 місяці тому

      What is punarpoosam

  • @alagarsrinivasan6655
    @alagarsrinivasan6655 Місяць тому

    Sadhayam magam uthirattadhi revathi kettai sollunga mam

  • @ManickavalliLeela
    @ManickavalliLeela 2 місяці тому

    Very clearly mam thankyou ..just now i saw.. exclusive ....

  • @vijinatarajan65
    @vijinatarajan65 Місяць тому +1

    Madam romba nalla chollareenga

  • @rajeswarisv147
    @rajeswarisv147 Місяць тому +1

    Super explanation

  • @R.ShashikalaShashikala
    @R.ShashikalaShashikala Місяць тому

    My Son - Virchiga Rasi, jastam Nakshatiram. DOB 04.03.1994 . He is now 30yrs Which No would be successful. I would like to see you madam.

  • @subramaniankasi4434
    @subramaniankasi4434 Місяць тому +1

    Madam lottery vangalama star number kaga

  • @velukannan5340
    @velukannan5340 21 день тому

    பி.தீபா 04.09.1991 மிதுனம் ராசி புனர்பூச நட்சத்திரம் இந்த வருஷம் நல்லா இருக்குமா அம்மா கடன் பிரச்சினை தீருமா அதிர்ஷ்ட எண் ஏதாவது பரிகாரம்

  • @shanmugamkaliyappan4209
    @shanmugamkaliyappan4209 Місяць тому +1

    என்பெயர் சண்முகம் சத்யம் நட்சத்திரம் இதற்கு நட்சத்திர எண் சொல்லூஙீகள் நன்றி

  • @shanthakumari1367
    @shanthakumari1367 2 місяці тому

    Good Last live ethula poi pakrathu madam

  • @thilagavathisenthilvel2778
    @thilagavathisenthilvel2778 Місяць тому +1

    அம்மா இப்போதான் நீங்க சொன்ன நெம்பர் விசாகம்திட்கு 22 சொன்னிங்க என் பிறந்தநாள் 22 தான் அம்மா

  • @LathaKeerthi-op6iw
    @LathaKeerthi-op6iw Місяць тому +1

    நீங்கள் சொல்லும் உண்மை

  • @rajakumaryrajadurai6333
    @rajakumaryrajadurai6333 Місяць тому

    ennoda Name Rajakumary medam nan lotti tichket vanki vanki ennoda paisa lost aiduchi medam lottila jeika oru nampar
    sollunkamedam

  • @shyamalas1038
    @shyamalas1038 Місяць тому

    Moolam வரை than number chonnenga. அடுத்த nakshatangalukku எந்த number kooraveyillaiye

  • @kkmara-m8f
    @kkmara-m8f Місяць тому

    madam what hes basnthi

  • @sumathisumathi8777
    @sumathisumathi8777 2 місяці тому

    அம்மா எல்லா இடத்திலுமே ஏண்கள் உபயோகப்படுத்தலாமா

  • @BaskarBaskar-uo2ul
    @BaskarBaskar-uo2ul 2 місяці тому

    (54)just watching your program very nice welcome. I started today my star anusahm .

  • @gayushree2013
    @gayushree2013 2 місяці тому

    Madam birth nakshatram or current ha irukka alp nakshatram ha mam please sollunga

  • @SunithaSutharsan
    @SunithaSutharsan 2 місяці тому +2

    Bharani ku sollunga mam

  • @shiva2180
    @shiva2180 Місяць тому

    Viruchiga rami, kettai natchathiram numbr sollunga Kan, thank you

  • @R.ShashikalaShashikala
    @R.ShashikalaShashikala Місяць тому

    Yes madam, 2nd ph no to be corrected. It shd be 10 digit.

  • @lakshumibhat1433
    @lakshumibhat1433 Місяць тому +1

    Enna madam valarkalam?

  • @senthilkumari7785
    @senthilkumari7785 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤love you sister

  • @rajeshwaryselvakumar3416
    @rajeshwaryselvakumar3416 Місяць тому

    Menam rasi. Sollunka mam

  • @VENKATESHKuppan-z4m
    @VENKATESHKuppan-z4m Місяць тому +1

    வாழ்கவளமுடன வாழ்கவையகம் வாழ்கவளமுடன்

  • @prema.n.r3303
    @prema.n.r3303 Місяць тому +1

    Noi vilaka parikaram please

  • @mgomsreemasureskumar3846
    @mgomsreemasureskumar3846 Місяць тому +2

    Very clear

  • @ravimd6844
    @ravimd6844 2 місяці тому +1

    Very nice explanation

  • @chandrakalaharidas-nq6oq
    @chandrakalaharidas-nq6oq 2 місяці тому

    Mam sabari midunam thiruvathirai
    Chandrakala virucigam visagam plz enna no plz

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 Місяць тому

    Tamarai seeds fox nuts in English good Amma nice❤

  • @chandrakalaharidas-nq6oq
    @chandrakalaharidas-nq6oq 2 місяці тому

    Mam enn son midunam thiruvathirai
    Enn marumagal midunam thiruvathirai
    Evanga nalla thhergaauyusun errukanam orrumaya errukanum enna no mam plz

  • @rajeshc8250
    @rajeshc8250 21 день тому +1

    Super mam thanks 🙏🙏🙏🙏🙏 42. 92

  • @sivapakiamdoraisamy2315
    @sivapakiamdoraisamy2315 Місяць тому

    Karthigai nachetheram maam

  • @baskarsarathy5478
    @baskarsarathy5478 Місяць тому +2

    Super. Madam

  • @KRagubathi
    @KRagubathi Місяць тому +1

    அம்மா 42 க்கு அப்படி என்ன சக்தி இருக்கு தெரியப்படுத்துங்கள்

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 18 днів тому

    Thank you 🙏 ma'am

  • @sundramurthyk
    @sundramurthyk 2 місяці тому +3

    நன்றி🎉🎉🎉🎉🎉🎉

  • @PadmaSaiprasad-jt3go
    @PadmaSaiprasad-jt3go 2 місяці тому +1

    நன்றி கள் கோடி 🙏

  • @alagarsrinivasan6655
    @alagarsrinivasan6655 Місяць тому

    Number epdi activate pannanum mam

  • @Pk.govindan
    @Pk.govindan Місяць тому

    Poosam nakshatra sollunga mam money attarksan

  • @jumunaraniraja9464
    @jumunaraniraja9464 Місяць тому +1

    Super madam very nice

  • @Uthaman-j1p
    @Uthaman-j1p Місяць тому

    Kattai star which number

  • @UshaSingh-xe5vn
    @UshaSingh-xe5vn Місяць тому

    Usha singh
    Enakku valarchi vendum mam

  • @lakshumibhat1433
    @lakshumibhat1433 Місяць тому +1

    Clear sound

  • @meenakshiradhakrishnan4167
    @meenakshiradhakrishnan4167 Місяць тому +2

    Thanks mam.

  • @Poongudibaskar
    @Poongudibaskar 2 місяці тому

    வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி

  • @PoomariSankar
    @PoomariSankar Місяць тому

    Mirugaseeridam
    Barani
    Kettai
    Pooradam

  • @padmavathysenthilkumar3355
    @padmavathysenthilkumar3355 Місяць тому

    மிருகசீரிஷம்
    உத்திராடம் நன்றி

  • @ramadevinagasubramaniyan9206
    @ramadevinagasubramaniyan9206 Місяць тому

    Madam for education
    Rohini star education, discipline

  • @adhiramachandran2665
    @adhiramachandran2665 Місяць тому

    இடம் விற்பனையாக எந்த நம்பர் பயன்படுத்த வேண்டும் ராமசந்திரன் சாந்தி

  • @sathiyavathis6571
    @sathiyavathis6571 Місяць тому +1

    23 . 5..1995sivaranja i kulzanthai kitagaentha namber

  • @paramananthanparamananthan3119
    @paramananthanparamananthan3119 Місяць тому

    வணக்கம் எனக்கு சதயம் .தனுசு லக்கனம்.நான் என்ன எந்த எண்னை பயன்படுத்த வேண்டும்.

  • @savithripadmanabhan2998
    @savithripadmanabhan2998 Місяць тому +1

    Thhiiruvnam no
    Plz

  • @Rajiaishwarya-ro3gw
    @Rajiaishwarya-ro3gw 2 місяці тому +1

    Raja rajeswari
    Mirugasrisham
    Karanam. Number plz
    Harsha yogam.

  • @THANGESWARANR-xx4wj
    @THANGESWARANR-xx4wj Місяць тому

    chiththirai star rasi number sollunga mem

  • @SriChannel-xj6or
    @SriChannel-xj6or 2 місяці тому +1

    அம்மா வணக்கம். ஜாதகம் குழந்தைக்கு பார்க்க வேண்டும். ஒரு வயது ஆறு மாதம் ஆகிறது. எப்போது ஜாதகம் எழுத வேண்டும். எந்த வயதில் பார்க்க வேண்டும். சொல்லுங்கள் அம்மா 🙏🙏

  • @SumathiSumathi-z5h
    @SumathiSumathi-z5h Місяць тому

    என் பெயர் தேவதர்ஷன் நான் 10 வகுப்பு படிக்கிறேன் . நான் நல்ல மார்க் வாங்க என்ன பரிகாரம் செய்யலாம்.இந்த பரிகாரத்தையும் என் அம்மா செய்ய‌ முடியும். ஏன்னென்றால் எனக்கு ஒரு நாள் கூட லீவு கொடுக்க மாட்டேங்கிறாங்க.தயவு செய்யது சீக்கிரம் சொல்லின் சொல்லவும். நான் பிறந்த தேதி 23/9/2009 துலாம் ராசி . விசாகம் நட்சத்திரம்.எனக்கு எந்த எண் யூஸ் பண்ணலாம். எந்த கிரகம். எந்த குறியீடு எனக்கு தெளிவாக சொல்லுங்க ஆம்மா

  • @shobha-tc3fs
    @shobha-tc3fs Місяць тому

    அம்மா சுவாதி நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்.தூலாம் ராசி.அம்மா என் பெயர் ஷோபா .எனக்கு நேரம் எப்படி உள்ளது.சொல்லுங்கள் நான் வாங்கும் தெய்வம்.எது என்று சொல்லுங்கள் அம்மா.நன்றி.42

  • @bagyavathir3248
    @bagyavathir3248 Місяць тому +1

    Sound clear

  • @lakshumibhat1433
    @lakshumibhat1433 Місяць тому +1

    Poosam, swathi eranndukkume 51 lucky number a

  • @sasikumarmuthaiya9774
    @sasikumarmuthaiya9774 6 годин тому

    Thiruvathirai lottery ticket numbers

  • @muthuanand3978
    @muthuanand3978 2 місяці тому

    Audio clear cell number in the board not clear mam

  • @mariammalcongratulations9041
    @mariammalcongratulations9041 2 місяці тому

    எத்தனை தடவை எழுத வேண்டும் மேம் நன்றி