பருப்பு போளி | Paruppu Poli Recipe In Tamil | Sweet Recipes | Poli Recipes |
Вставка
- Опубліковано 6 лют 2025
- பருப்பு போளி | Paruppu Poli Recipe In Tamil | Sweet Recipes | Poli Recipes | @HomeCookingTamil
#paruppupoli #polirecipes #sweetrecipes #puranpoli
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Puran Poli: • Puran poli Recipe | In...
Our Other Recipe:
ரவா பர்ஃபி: • ரவா பர்ஃபி | Rava Burf...
ஆற்காடு மக்கன் பேடா - • ஆற்காடு மக்கன் பேடா | ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
பருப்பு போளி
தேவையான பொருட்கள்
மேல் மாவு செய்ய
மைதா - 2 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் (Buy: amzn.to/2RC4fm4)
தண்ணீர்
எண்ணெய் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/3KxgtsM)
பூர்ணம் செய்ய
கடலை பருப்பு - 1/2 கப் (Buy: amzn.to/3QOYqCn )
தண்ணீர்
பொடித்த வெல்லம் - 1/2 கப் (Buy: amzn.to/3OuRSpF)
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2U5Xxrn )
நெய் (Buy: amzn.to/2RBvKxw)
செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
2. பிறகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விட்டு பின்பு மாவின் மீது
எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. பிறகு கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து எடுக்க வேண்டும்.
4. குக்கரில் ஊறவைத்த கடலைப்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
5. ஆறு விசில் வந்ததும், அடுப்பை அணைத்து, பருப்பை நன்கு மசித்து தனியாக வைக்கவும்.
6. பிறகு ஒரு கடாயில் வேகவைத்து மசித்த பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்து பருப்பு கெட்டியாகும் வரை சமைக்கவும்.
7. பருப்பு சிறிது கெட்டியான பிறகு, சிறிது ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கலக்கவும்.
8. பருப்பு நன்கு கெட்டியான பிறகு, அடுப்பை அணைத்து, கலவையை முழுமையாக ஆற விடவும்.
9. ஆறிய பிறகு, சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாக்கவும்.
10. பிறகு முன்பு செய்த மாவுக் கலவையை எடுத்து சிறு உருண்டைகளாக்கவும்.
11. பிறகு இரண்டு பட்டர் பேப்பர்களை எடுத்து அதில் ஒரு பக்கம் நெய் தடவவும்.
12. மாவுக் கலவையை எடுத்து, நடுவில் குழியாக இருக்கும்படி உங்கள் கையால் அழுத்தி பூரணத்தை வைத்து மூடி உருண்டை பிடிக்கவும்.
13. இரண்டு பட்டர் பேப்பர்களுக்கு இடையில் மாவு உருண்டையை வைத்து கையால் அழுத்தி சப்பாத்தி போல் செய்யவும்.
14. பிறகு நெய் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் சமமாக வேகவைத்தால் மிகவும் சுவையான பருப்பு போளி தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
UA-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
🤤Today im going to try this my own✌🏻🤩
Adi poli ❤❤
Excellent 👍🏻👍🏻
Mam good evening ungal food preparation and presentation is very good mam 🙏
Super ❤
Thanks for liking!
Hai sis my daughter favourite dish sis wow yummy yummy sis
Super akka❤
Nice🎉
Thanks 🤗
Can we do this in wheat flour
👌Tasty Dish By Sethu Palaniappan - Mutton Biriyani -ua-cam.com/video/cZZ7uxo2-cA/v-deo.html
Hi sister my husband should not eat maida wheat
மைதா பயன்படுத்தாமல் பண்ண முடியாதா, மைதா கேடு உடம்பிற்கு
Wheat flour la panalam
Can we do this in wheat flour