Mansoor Ali Khan | Seeman | சீமானை ஏர்வாடிக்கு அனுப்புங்க! தம்பிகளே தற்கொலை செஞ்சுக்காதீங்க !
Вставка
- Опубліковано 5 лют 2025
- #JeevaToday #mansooralikhan #seeman #periyar #seemanspeech
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
UA-cam | / @jeevatoday5887
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
A😅
நீயே 200 ரூபாய் அல்லக்கை
What about you sir
@@saravananks1349née simon kunju
மன்சூர் அலிகான் செல்லா காசு
மன்சூர் அலிகான் பெரியார் கொள்கைகளை இவ்வளவு தெளிவாக புரிந்து பேசுவார் என்று எதிர்பார்க்க வில்லை❤❤❤❤❤❤
72 வயதில் உள்ள நான் இன்று தான் மன்சூர் அலிகான் மனதை புரிந்து கொண்டேன்!! பெரியார் மீது அவர் வைத்திருக்கும் பாசம் என்னுடைய மனதை நெகிழ வைத்தது!!! வாழ்த்துக்கள்!!!
நீ தமிழனா தெலுங்கனா
@@rajarajan8044 சகோதரரே இந்த நாறல் பயல் இவன் தெலுங்கன் தான்
@@rajarajan8044அவர் 🌸ல 🌸ம்பிப்பாத்து சொல்லுடா 🐢 டாய்லி 😂😂😂
Unnai pola Tharkkuri kelvikku 😂 Naan pathil solluren 😅 poyi padi da thuu @@rajarajan8044
@@rajarajan8044 சமஸ்கிரதம் பேசும் பாப்பானை தமிழனாக ஏற்றுக்கொண்ட இந்த சமுதாயம் தெலுங்கன்...கன்னடன் என்று பேசுவது விந்தையாக உள்ளது...!
மன்சூரிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை. மிகச்சிறந்த பேச்சு..💖💖💖 வாழ்த்துகள் மன்சூர் சார்..❤️ சூப்பர் ஜீவா..👌👌👌
வாழ்க வாழ்க தந்தை பெரியார் புகழ்.. 🖤🖤🖤
❤❤❤🎉
ஐ லவ்யூ ♥️♥️ மண்சூர்அலிகன் சார் ஜீவா சார் உங்கள் பணி சிறக்க வாழ்துகள்
தந்தைபெரியார் பற்றிய வரலாறு புரிதல் தான் இந்த அளவு யதார்த்தத்துடனும் போராட்ட குணத்துடனும் மன்சூர்அலிகான் இருக்கிறார்.
நன்றி தோழர் ஜீவா
அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு நன்றிகள் கோடி...நன்றி மறவாமல் இருந்ததற்கு....வாழ்க தந்தை பெரியார் புகழ்.... நீங்கள் சொல்வது உண்மை தோழரே....இவன் கூடிய விரைவில் கீழ்ப்பாக்கம் செல்வான்...நன்றி தோழர் மன்சூர் அலிகான் அவர்களுக்கு
மன்சூர் நீங்களா ஒரு நடிகனாகவும் ஒரு காமெடியனாகவும் உங்கள நான் பார்த்துட்டு இந்த அரசியலை பற்றி இவ்வளவு மெச்சூரிட்டியா நீங்க பேசுறீங்க ரியலி யுவர் கிரேட் 👍
திரைப்படத்தில் வில்லனாக....நிஜ வாழ்க்கையில் ஹீரோ...மன்சூர் அலிகான் அவர்கள்.
தந்தை பெரியாரின் புரட்சியை தியாகத்தை, உணர்ந்து வியந்து பாராட்டிப் புகழ்ந்து, மகிழும் தோழர் மன்சூர் அலிகான் அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி.நன்றி.நன்றி.
அருமை தெளிவான சிந்தனை பதிவு வாழ்த்துக்கள் மன்சூர் சார்
மன்சூர் அலிகான் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்பதைப் பலரும் புரிந்துக் கொள்ள முடிகிறது...!
அருமை ஜீவா 🎉
இந்தியா முழுவதும் ஐயா பெரியார் அவர்கள் ஒரு சீர்திருத்தவாதி என்று கொண்டாடப்படும் காலகட்டத்தில்
தமிழ்நாட்டில் யாருக்காகவோ பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்த ஒருவர் வேலை செய்வது வருந்தத்தக்கது.
இதை நேர்காணலில் பார்த்தல் மிக்க மகிழ்ச்சி
எதிர்பார்க்கிறேன் தோழர்
பெரியார் போலவே Superஆ பேசுறார் மன்சூர்.voice similar to periyar 100%
மன்சூர் சார் சூப்பர் சார் உங்களை எதுவும் நினைச்சேன் ஆனா அருமை சார் வாழ்க மன்சூர் சார் ஜீவா அருமையான பேட்டி ஜீவா ஆனா நேரா கூப்பிட்டு பேட்டி எடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் ஜீவா ரொம்ப நல்லா இருக்கும் ஜீவா அதுக்காக முயற்சி பண்ணுங்க
மன்சூர் அலிகான் பேச்சு மிகத் தெளிவு
சூப்பர் ஆடியோ நன்றி ஜீவா சார்
பெரியார் கொள்கைகளை தமிழ் நாட்டை தண்டி எடுத்து செல்ல வேண்டும், திரு. மன்சூர் அலிகான் மிக சரியாக சொல்லி உள்ளார், வாழ்த்துக்கள் ❤❤❤
எதார்த்தமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சிறப்பு.
எனக்கு இவர் போக்கு எப்பவுமே புடிக்காது இவர் பெரியாரை எந்த அலவுக்கு புரிதல் என்பது மெய்சிலுக்கவைக்கிறது. வாழ்த்துக்கள்..
மன்சூர் அலிகான் தெளிவான பேச்சு.
மன்சூர் அலிகான் மிகவும் தன்னடக்கமான மிகச்சிறந்த நடிகர் மிகத் தெளிவாக பேசுகிறார் நன்றி
பகுத்தறிவுனா இப்படி இருக்கணும் 🥳. தம்பிங்க கேட்டு திருந்துனா சரி.
தம்பிகள் நல்லவங்கதான்.. சீமான் என் சுயநலவாதி அயோக்கியன் திருட்டுத்தனமாக பணம் சப்பாதிக்க ஓர் கூட்டம் காட்டவேண்டும் என்பதற்காக இந்த இளைஞர்களை தவறான வழியில் கொண்டு போகிறான்.. இதுவும் ஒரு வகை தீவிரவாதிகளை உருவாக்குவது போலதான்.. சீமான் நாட்டிற்க்கு ஆபத்தானவன்😮😮😮
மன்சூர் அலிகான் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக அருமையான பேச்சு அதிகமாக உளறி கொட்டுவீர்கள் இப்பொழுது நிதானமாக மிக அருமையாக பேசியதற்கு வாழ்த்துக்கள்
அரசியல் கோமாளி சீமானை ஏர்வாடி யில் சேர்க்க பரிந்துரை செய்த அண்ணன் மன்சூர் அலிகானுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥
Real hero... தமிழ்நாட்டின் பகத்சிங் மன்சூர் அலிகான்'. வாழ்க ஜனநாயகம்
நீ பரோட்டா தட்டும் போது ஒரு காமெடி பீஸ் னு நினைச்சேன், ப்பா உங்களுக்கு இவ்வளவு புரிதலா பிச்சுடீங்க bhai.. சூப்பர்
Mansur ali khan pothunalavathi!
@siv❤❤❤avelayutham7278
பெரியார் கருத்துக்களை அரசாங்கமும் மக்களும் உடனே எடுத்து செல்லவேண்டும்
அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு மிக பெரிய வணக்கம்...மிக பெரிய தகவல் அறிந்து தகவல்.
மன்சூர் அலி கான் சார் மிக அருமையாக தெளிவாக பேசினார். உண்மையில் எதிர்பார்க்க வில்லை.
மிக அருமை, மன்சூர் அவர்களே, வாழ்த்துக்கள்,,,, அடிமேல் அடி விழணும்,,,, சீமான் ஒழியனும் இதுவே தமிழ் மக்களின் குரல், நன்றி
மன்சூர் அலிகான் தெளிவான பேச்சு
சிறப்பு ஜீவா நன்றி மன்சூர் அண்ணா
❤❤❤வாழ்க தந்தை பெரியார்❤❤❤❤
எலி ஏன் அம்மணத்தோடு ஓடுது னு பார்த்தா 😄😄😄 அப்புறம் எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துக்குவான் 🔥🔥🔥போன்ற வசனங்கள் சிறப்பு 🔥🔥🔥
இவை வெறும் வசனம் இல்லை. திருட்டு சைமனை பற்றிய சரியான கணிப்பு.
அருமையான பதிவு.பெரியாரின் சிந்தனைகளை நாடு முழுவதும் எடுத்து செல்ல வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது.மொத்தத்தில் மன்சூர் அவர்களின் பேச்சு அபாரம்.
சிறப்பு
சிறந்த நேர்காணல் 🎉🎉🎉🎉🎉
நான் எம்ஜிஆர் கால அதிமுக.
1) தம்பி சீமான் உன்னை விவாதத்திற்கு அழைப்பு விடுவித்தார்களே, ஏற்க வேண்டியது தானே.
2) உனக்கு எப்படி இவ்வளவு வசதியான வாழ்க்கை. பிச்சை எடுப்பதாக நீரே ஒரு பேட்டியில் கூறினாய்...
3) 15 வருடமாக பெரியார் வாழ்கன்னு சொல்லிய நீ... திடீர் மாற்றி பேசுகிறாய்... மீண்டும் மாற்றி பேச மாட்டாய் என்று எப்படி உன்னை நம்புவது.
4) ரஜினியை சந்தித்த பின் ஏன் மாற்றம்
5) மத்திய அரசின் சோதனைகள் மூலம் உன் கூட்டத்தை மிரட்டியதன் மூலம் இந்த மாற்றம்.
6) உன் மனைவி மற்றும் மாமனார் திராவிடத்தை சேர்ந்தவர்கள் தானே. ஆக நீ வாழ வளர திராவிடம்.
ua-cam.com/users/shortsIl-q1uJoQPI?si=QGFW9th0rQDKRZsX
மன்சூர் அலிகான் Sir
❤❤
அருமை 👌👌👌👌💐
கொல மாஸ் பேச்சு....
அருமைபதிவுநடிகர்அய்யாஅவர்களுக்கு....
சாமானை கேரள விற்கு அனுப்புங்கள்.
Mansoor Ali sir super
சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
மன்சூர் அய்யா வாழ்க
மன்சூர் அவர்கள் தெளிவாக பேசுகிறார்
True speech from your Heart' Mansur sir... Hat's of you sir.....
உண்மையான தமிழ் தேசிய தியாகிகள் கொளத்தூர் மணி திருமுருகன் காந்தி ராமகிருஷ்ணன் இன்னும் அனேகம்அனேகம் பேர்கள் பெரியாரின் பாடசாலை மாணவர்கள் அது தான் இலங்கையின் பிரபாகரன் வளர்ச்சிக்கு அடி உரம் அவர்கள் முன் சீமானை வைத்து பேசுவது மடமை கொடுமை தம்பிகளே இன்னும் இருக்கிறது காலம் இனியும் ஏமாற வேண்டாம்
அருமை மன்சூர்
Super speech Mansoor Ali khan sir jeeva sir nice speech seeman Tamil Nadu makkal kidda adi vanki odura kalam sikkiram varoom
மண்சூர்அலிகன் - Man with guts..!
மிக்க மகிழ்ச்சி
🎉 மன்சூர் சார் அருமை அருமை
வில்லன் வீரபத்திரன் கபாடி குழு திருப்பூர் தலைவர் மன்சூர் அலிகான் வாழ்க பெரியார் வாழ்க
Super speech Mansoor sir
சுப்பர்.
மன்சூர் அண்ணா மாஸ் 👍🏻
A very good chance to introduce Periyar with the new generation
அருமையான கருத்து
Enga ooru kaarar mansooralikan but true manithar Mansoor alikan sir
மன்சூர் அலிகான் வெளிப்படையாக தைரியமாக பேசக்கூடிய நல்ல மனிதர்... அவருடைய கருத்துக்கள் சிறப்பாக இருந்தது ❤👍👍
அருமை 🎉
சூப்பர் மன்சூர் sir
Super mansoor alighan
Mansoor Ali khan - tamilanda👍👌
வாழ்க வாழ்க..
Your Great Mr.Mansoor sir.
சூப்பர் சார்❤
I am surprised.. But good response from Mansur Ali Khan..
Nice speech 🎉🎉🎉🎉
Super speach Mansur
Good conversation.
👏👏👏👏💯👌
Correct manjur alikan great🎉🎉🎉🎉🎉
Super amazing ❤❤❤
Super ❤❤❤❤❤
What he said is correct
அண்ணன் மன்சூர் அலிகான் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சூப்பர் தலைவா
மிகவும் தெளிவாகவும் - புரிந்துணர்வுடன் பேசிய பேச்சு மிகவும் ஆச்சர்யம் ஊட்டுகிறது
மன்சூர் அலிகான் நல்ல புரிதல் 👏🏻👏🏻
Jeeva வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
👍
Super 🎉 mansoor ali kan ❤❤❤
👌👍👍🙏🙏🙏
ஆகசிறந்த நடிகர் அருமை பெரியார் வாழ்க. எங்க வீட்டில் சாமி படம் இருந்தாலும் பெரியார் போட்டோ இல்லாமல் இருந்ததே இல்லை
❤❤❤❤❤
மன்சூர் அலிகான் sir, கிரேட்
தம்பி.😊ஜீவா பதிவு அருமை.... சைமன் சங்கிக்கு செருப்படி.... மகிழ்ச்சி
Super speech jeeva 👌
திரு.மன்சூர் அலி கான் ராவணன் சூப்பர் ... 1991 ல் பட்டய கிளப்பியவர் ... ராவணன் குடில் , ராமன் குடில் என்று பெயர் மாற்று ச்சீமான் 😂 🎉 வாழ்த்துகள்
🎉
❤👍🙏🙏🙏🙏🙏
👍👌🤝💯🙋
❤❤🎉🎉🔥👍
என் மண் எனக்கு முக்கியம் பிரபாகரன் எனக்கு தேவையில்லை பெரியார் என் மக்களுக்காக உழைத்தவர் பிரபாகரன் ஈழத்து க்காக போராடியவர் முதலில் என் மண் எனக்கு முக்கியம்
இதில் இடம்பெற்ற கம்மெண்டுகளில் ஆகச்சிறந்தென்று பாராட்டுகிறேன் நம் மண்ணில் பிறந்தவர் நமக்காக குரல்குடுப்பவர் அவர்களே நம் தலைவர்கள் உங்க கருத்தில் உடன்படுகிறேன் நன்றி
இது,,,இதைத்தான் பாஜக எதிர்பார்க்கிறது..
அதை சீமான் போன்ற ஆட்களை வைத்து காய் நகர்த்துகிறது...
பெரியாரின் கொள்கை சரிவர தெரியாத சில தமிழர்களின் செயல் பெரியாரை விடுத்து பிரபாகரனை போற்றலாம்...
இந்த கலகத்தை நோக்கி தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சென்று வருகிறது..
பிரபாகரனுக்கும்
இந்த சைமனுக்கும்
எந்த தொடர்பும் இல்லை இல்லை என்பதை அறிக.!
தலைவர் பிரபாகரனும் ஈழத்தமிழர்களும் தங்களை இந்தியாவில் உள்ள மக்கள் நடுவே முன்னிலை படுத்துமாறு முக்கியத்துவம் கொடுக்குமாறு தங்களை பற்றி கதைத்து தமிழக மக்களை குழப்புமாறு கூறவில்லை. சீமானுக்கு கொடுக்கப்பட்ட பணியே புலிகளை அழிப்பது பின்னர் புலிகளின் சித்தாந்தத்தை வைத்து இந்தியாவில் திராவிடத்தை அழிப்பது, இலங்கை இந்திய தமிழர்களை பிரிப்பது, தமிழ்நாட்டில் உள்ள மக்களை பிரிப்பது இப்படியான வேலைகளை அவர் சிறப்பாக செய்கிறார். இன்று நீங்கள் அர்த்தமே இல்லாமல் எனக்கு பிரபாகரன் தேவையில்லை என்று கூற வைத்தது கூட சீமான் பெற்ற வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத தேசியத் தலைவரை நீங்கள் எடுத்து கதைப்பதை தேவையில்லாத விஷயம். அப்படி கதைக்க வேண்டும் வெறுக்க வேண்டும் என்பதுதான் சீமானின் திட்டம்
Supar supar ❤❤❤❤❤❤❤❤❤❤❤
மன்சூர் பாய் கரெக்ட்டா பேசிருக்காரு இவரை போலவே பல தம்பிகளுக்கும் புத்தி வந்து 😂😂😂😂😂சைமனை விட்டு விலகும் காலம் வந்து விட்டது
ஐயா மன்சூர் அலிகான் பேசும் தெளிவான பேச்சு சீமானுக்கு இல்லை.