08. amalanAdipirAn - amalanAdipirAn (Part -1)

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • திருப்பாணாழ்வார், 'அமலனாதிபிரான்' பிரபந்தத்தில், பத்தே பாசுரங்களில் வேத வேதாந்தத்தின் ஸாரம் அனைத்தையும் தந்திருக்கிறார். தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி கடைசி பாசுரத்தில் அடியார்க்குத் தன்னை ஆட்படுத்த வேண்டினார். திருப்பாணாழ்வோரோ அமலனாதிபிரான் தொடக்கத்தில் அந்த வேண்டுதல் பலித்து விட்டது என 'அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்' என்று ஆரம்பிக்கிறார்.
    ThiruppANAzhwAr in his amalanAdipirAn
    Puts in a nutshell all of the vEda- vEdAnta gyAn
    Whilst he starts off with being made the sevitors' servitor
    In ThiruppaLLiyezhucchi 'tis Thondaradipodi's final prayer!

КОМЕНТАРІ • 51

  • @ultimatestarajithandasinad4504
    @ultimatestarajithandasinad4504 2 роки тому +9

    அமலனாதிபிரான் அடியார்க்கென்னையாட்படுத்த
    விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
    நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான்
    திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே
    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому +2

    உயர்திரு ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணசுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 2 роки тому +2

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.தன்யோஸ்மி ஸ்வாமி

  • @mr.elangovan2254
    @mr.elangovan2254 2 роки тому +7

    தேவரீர் உபன்யாசம் கேட்டு இப்பிறவியில் உயர்வோம்

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 2 роки тому

    🌹🌹🙏ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் 🌹🌹ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் 🌹ஸ்ரீலக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் அஸ்மதாச்சாரிய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் 🌹🌹🌹🙏🙏🙏

  • @govindarajanseshadri9419
    @govindarajanseshadri9419 2 роки тому +3

    நமஸ்காரம் ஸ்வாமி.
    அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன்.
    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 роки тому

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸுவாமி!

  • @jayasanthanam9142
    @jayasanthanam9142 2 роки тому

    திருவடிகளே சரணம் 🙏

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому

    ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 2 роки тому

    🌺🌺🙏🙏adiyaen namaskAram🙏🙏 🌺🌺

  • @parvathid4001
    @parvathid4001 2 роки тому

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
    நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @geethakathiravan9451
    @geethakathiravan9451 2 роки тому

    நமஸ்காரம் சுவாமி

  • @ms.venugopalsgs2535
    @ms.venugopalsgs2535 2 роки тому

    Srigurudatta jaigurudatta

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 роки тому

    , Namaskarams Swami.super. Explanation about.Amalanathibiran Pasuram..Renga...Renga..Renga.
    Thirupanalvar Thiruvadikalae Saranam..Shree Venkatesh ya Namaha.. 🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏

  • @guruva911
    @guruva911 2 роки тому

    Hare Krishna 🙏🏽🙏🏽🙏🏽

  • @banubabu2176
    @banubabu2176 2 роки тому

    மீண்டும்ஓருராமாநுஜர்
    🙏🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @geethas8958
    @geethas8958 2 роки тому

    Thirupanaalwar thiruvadigale charanam 🙏

  • @jayanthikrishnan7069
    @jayanthikrishnan7069 2 роки тому

    🙏🙏🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rukminitmr911
    @rukminitmr911 2 роки тому

    🙏

  • @srinivasanpattusamy4668
    @srinivasanpattusamy4668 2 роки тому +1

    சுவாமி கேட்டுக்கொண்டு இருக்கும் போது ஒரு தேவையற்ற ஒலி ஒன்று தொடர்ந்து ஒலிக்கிறது அதை நீக்க தங்களை பிரார்த்திக்கிறேன்.அந்த ஒலி கேட்பவர்களின் சிந்தனையை கலைக்கிறது.

    • @ramanujamveeravalli4071
      @ramanujamveeravalli4071 2 роки тому

      Q

    • @umaramesh4621
      @umaramesh4621 2 роки тому

      ஆம். ஒலிப்பதிவில் ஏதோ தவறாகிறது.

    • @srinivasanpattusamy4668
      @srinivasanpattusamy4668 2 роки тому

      அதை யார் சரி செய்ய இயலும்?அதை சரி செய்தால் அடியார்களுக்கும் அடியேனுக்கும் இந்த பிறவி பந்தத்தில் இருந்து விடுபட பேருதவியாக இருக்கும்.

  • @GopinathGGopi
    @GopinathGGopi 2 роки тому

    Om Sri namo Narayanaya namaha 🙏🙏🙏.

  • @ponnusamy9719
    @ponnusamy9719 2 роки тому

    Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +3

    Thirupaanazhwar thiruvadigale Sharanam
    Adiyarkku ennai atpaduthiya vimalan
    Jyanaguru velukkudi sri krishnan swamigal thiruvadigalukku pallandhu pallandhu ena prarthikiren

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 2 роки тому

    🚩 Velukkudi
    🌞Sri U Ve Krishnan Swami 🌝
    Thiruvadigale 👣 Saranam
    🙏🙏🙏

  • @saravanrangasamy
    @saravanrangasamy 2 роки тому

    Adiyean dhasan Swami

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 2 роки тому

    Adiyen bhagyam

  • @devipalanisamy8874
    @devipalanisamy8874 2 роки тому

    Adiyen Namaskaram Swami 🙏🙏🙏💐

  • @nandhudhani322
    @nandhudhani322 2 роки тому +1

    ஐயா வணக்கம் உங்களை நேரில் பார்க்க வேண்டும் உங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்🙏🙏

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 роки тому

    💐🍎 Namaskaram 🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 роки тому

    🌹🌹🙏🙏🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 2 роки тому

    Adiyen dasan Narayanan 🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому

    Namaskarams Swamigal🙏🙏
    Your speech is'Thevittatha Then' (Honey).

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 8 місяців тому

    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அமலனாதிபிரான் அர்த்தங்களை வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிருந்து-
    அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்திய ..... ஒக்கின்றதே என்ற பாசுர அர்த்தமாய் அமலன் - எல்லா வகையிலும் பகவான் பரமாத்மாவாக இருப்பதால் குற்றமற்றவராய் இருக்கிறார். இந்த ஜீவாத்மா தன் பாபங்களை தொலைத்தால் தான் வைகுண்டம் அடைகிறான் நாம் வைகுண்டம் அடைந்த பின் அபஹதாத்மா ... போற 8 குணங்கள பகவானுக்கு நிகராக நமக்கும் வந்தடையும். நம்மையும் அப்போது அமலன் என்று சொல்லலாம். இதற்கு திருஷ்டாந்தமாய் ஒரு மரத்தில் 2 பறவைகள் உள்ளன. ஒன்று அம்மரத்தில் இருக்கும் பழத்தை தின்று ஒளி குன்றி இருக்கிறது. மற்றொன்று எந்த பழத்தை தின்னாமல் ஒளி கூடி இருந்தது. மரம் தான் இந்த உடல் - முதல் பறவை ஜீவாத்மா உம் பறவை பரமாத்மா. பரமாத்மாவை கர்மங்கள் தீண்டாது. ஜீவாத்மா என்னும் பறவை கர்மங்கள் அனுபவித்து ஒளி குறைந்து காணப்படுகிறது. பெருமான் தூய்மையானவர் குற்றமற்றவர் தன்னை ஆஸ்ரயித்தவர் குறைகளை அடியோடு போக்குபவர். அமலன் - குற்றமற்றவன். ஆதி ஜகத்திற்கே காரணம்-உலகத்திற்கே காரணமானவன். இந்த விஷயத்தை ஆழ்வாருக்கு சொல்லி கொடுக்கிறார். அது தான் பிரான் என்று பெயர். கொடுத்து உதவுகிறார். இவர் தான் ஆதி அமலன் என்ற உண்மையை கூறுகிறார். நான் பெருமான் திருவடிகளை பற்றினால் என்னை இறை அடியார்களிடம் கொண்டு போய் சேர்த்தார்.. பகவானுக்கு அடியார்களாக இருப்பதை விட பாகவதர்களுக்கு அடியாராய் இருப்பதில் ஒரு நன்மை யாது என்றால் ஒருவேளை தவறி விழுந்தாலும் பெருமானின் திருவடியில் தான் வந்து விழுவோம். அடியார்களுக்கு என்னை ஆட்படுத்திய விமலன் - அதனால் சேஷத்துவத்தின் எல்லையை தொட்டு விட்டோம். பெருமான் ஒளி படைத்தவராய்
    ஒள ஜல்யத்துடன் இருக்கிறார். விண்ணவர்களுக்கு தலைவராய் இருக்கிறார். அடியார்கள் கூட்டத்தில் சேர ஆழ்வாருக்கு ஆசை. சத்சங்கத்தில் இருக்க வேண்டும். விரையார் பொழில்
    என்றால் நறுமணத்துடன் கூடிய சோலைகள். பரமபதத்திற்கு போகுமுன் நடுவில் தங்கிய இடம் திருவேங்கடம். நிமலன் - நான் வேண்டாத இருக்கிறபோது செய்யவில்லை. நீதி - தாஸோஹம் என்ற நீதி தெரிந்தவர். நீள் மதில் அரங்கத்தம்மான் - வைகுண்டத்திலிருந்து இறங்கி ஸ்ரீரங்கத்திற்கு வந்து சயனித்தார். அம்மான் என்றால் ஸ்வாமி. அந்த ஸ்வாமியின் திருக்க மலபாதங்கள் குளிர்ச்சியாய் மெத்மெத்தென்று மிருதுவாய் அழகாய் இருக்கு. திருப்பாதம் தூய்மை. கமல பாதம் - இனிமை இரண்டும் ஒரு சேர பெற்ற திருவடிகள் என் தலை மீதனவே. திருப்பாணாழ்வார் இருக்கும் உறையூருக்கு தானே
    பாதம் தேடி வந்தார். ஆழ்வார் அங்கிருத படியே அனுபவிக்க பெற்றார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @kishorethiru6549
    @kishorethiru6549 2 роки тому

    Adiyen ramanuja dhaasi swami

  • @SaraswathyChitra
    @SaraswathyChitra 5 місяців тому

    Adiyensamy namaskaram

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 2 роки тому

    Namaskaram

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @geethakathiravan9451
    @geethakathiravan9451 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @v.gomathy3818
    @v.gomathy3818 2 роки тому

    🙏🙏🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @rajalakshmig6574
    @rajalakshmig6574 2 роки тому

    🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 роки тому

    🙏🙏